For previous Parts -- >Part 1      Part 2     Part 3     Part 4    Part 5    Part 6    Part 7    Part 8    Part 9    Part 10    Part 11
காவியம் படைத்து விடவில்லை, ஆனாலும் என்னம்மோ பெரிய எழுத்தாளர் மாதிரி உங்களுக்கு நன்றி நவில்தலுடன் முடிவுரை எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. (உங்களுக்கு நன்றி சொல்லாட்டா அடுத்த ஜென்மத்துல ஒரு பெண்ணும் என்ன திரும்பி கூட பார்க்கமாட்டான்னு என்னமோ உள் மனசு சொல்லுது) ஜொள்ளித் திரிந்த காலம் எழுதுவதற்கு முன் கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஏற்கனவே நமக்கு ரொம்ப நல்ல பெயர், இதுல இதவேற எழுதலாமா என்று ஒரு குழப்பம். சொன்னால் நம்புவீர்களா தெரியவில்லை(நான் எதைச் சொல்லி நம்பியிருக்கிறீர்கள்?). இதை எழுத வேண்டும் என்று நினைத்து குமைந்து கொண்டிருந்தது நான்கு ஐந்து மாதங்களுக்கு முன்னால். முன்னுரை எழுதி தூங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று ஒரு நாள் எதோ ஜாலியான பாட்டைக் கேட்டுக் கொண்டே ட்ரெயினில் தூசி தட்டி முதல் பதிவையும் போட்டுவிட்டேன். நீங்கள் குடுத்த உற்சாகத்தைப் பார்த்த போது கொஞ்சம் மலைப்பாக இருந்தது ரொம்ப பில்டப் குடுத்துவிட்டேனோ என்று. ஏதோ சமாளித்து விட்டேன் என்று நினைக்கிறேன். சில பதிவுகள் நாளாச்சே போடவேண்டுமே என்று அவசரமாக எழுதியிருக்கிறேன் தரம் (??!!) குறைந்து இருக்கலாம். ஒரு பதிவில் நீங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய போது கண் திறப்பாக இருந்தது. அப்புறம் கொஞ்சம் கவனமாக இருந்தேன். மிக்க நன்றி. (இதில் எழுதி என்னம்மோ திருப்தி இல்லாமல் ஒரு பதிவை வேறு ஓரம் கட்டிவிட்டேன் இன்னமும் தூங்கிக் கொண்டிருக்கிறது)
வூட்டுல நாள் ஜொள்ளுவிட்டத அடிக்கடி கேட்டாலும் லேசாகத் தான் சொல்லுவேன். ஒரு விஷயத்தை எப்பவோ சொல்லி இன்னமும் கிண்டல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதிலேர்ந்து உஷாராயிட்டேன். ஆனாலும் பதிவைப் படித்துவிட்டு குடை குடைன்னு குடையாம எதோ பொழச்சு போறான்னு விட்டுட்டாங்க( அப்பிடி தானே?.. இல்ல முடியட்டும்ன்னு மொத்தமா கேட்டுக்கலாம்னு காத்திருக்கீங்களா?) உங்களுக்கும் நன்றி. நன்றி எல்லாம் சொல்லியிருக்கேன் தங்கமாளிகை பில்ல பார்த்து போடுங்கம்மா எதோ புள்ளகுட்டிக்காரன்.
ரொம்ப ஜொள்ளுப் பார்டி இவன் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாகத் தான் இருக்கனும்ன்னு உங்களில் நிறைய பேர் நினைத்து விடுவீர்களோ என்று வேறு உதறலாய் இருந்தது. ஆனால் நிறைய பேர் பெண்கள் பின்னூட்டத்திலும் மெயிலிலும் ஆதரவு அளித்த பின்பு தான் கொஞம் நிம்மதியாக இருந்தது. தீபாவளிப் பார்டியிலும் சகஜமாகப் பேசினீர்கள்.உங்களுக்கும் என் நன்றி.
என்னடா ஆம்பளைகளுக்கு நன்றி சொல்லலையேன்னு நினக்காதீங்க (புத்தியக் காட்டிட்டான்யா). பின்னூட்டத்தில் உற்சாகம் அளித்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.உங்களில் சிலபேர் யூ.எஸ்லிருந்து போன் பண்ணி வேறு உற்சாகம் அளித்தீர்கள். கோடானு கோடி நன்றியையா..
என்னடா பெயரைச் சொல்லாமல் தேர்தலில் ஜெயிச்சமாதிரி மொத்தமா அறிக்கை விடறானேன்னு நினைக்காதீங்க...நான் கெமிஸ்ட்ரியில கொஞ்சம் வீக் யார் பெயரையாவது விட்டுவிடுவேன் அதான்.
மொத்ததில் நிறைய நண்பர்களும் உற்சாகமும் கிடைத்திருக்கிறது. You all gave me excellent support. இந்த முயற்சியில் உங்களின் உதவியால் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். தெம்பாக இன்னும் எழுதுவேன் என்று நினைக்கிறேன். உங்கள் ஆசிர்வாதத்துடன் கூடிய சீக்கிரம் அடுத்த தொடரை ஆரம்பித்துவிடுவேன். (போச்சுடா..ஒரு பேச்சுக்கு சொன்னா.கிளம்பிட்டான்யா)
உங்கள் எல்லோருக்கும் மீண்டும் நன்றி நன்றி நன்றி!!
-இத்துடன் (அஃபீஷியலான) ஜொள்ளு முற்றும்.
Tuesday, November 22, 2005
Subscribe to:
Post Comments (Atom)
40 comments:
ரொம்ப நல்லா ஆரம்பிச்சு நல்லா முடிச்சுட்டீங்க... (முடிச்சதுல கொஞ்சம் அவசரம் தெரியுது).. ஆனா மொத்ததுல ரொம்ப நல்லா இருந்ததென்னவோ உண்மை. 5 வாரம் இந்தியா போறோமே ...ஜொள்ளி..ய மிஸ் பண்ணுவோமோனு நெனச்சேன்...கரீக்டா முடிச்சுட்டீங்க..
எல்லார் மனசுலயும் இந்த மாதிரி பசுமை நினைவு உண்டுங்கறது உண்மை. ஆனா நீங்க சொன்ன விதம் ... எங்களை கட்டிபோட்டு விட்டது. எவ்வளவு ஆபீஸ் வொர்க் லோட் இருந்தாலும், இடைஇடையே, தினந்தோறும் பல முறை ஏதாவது போஸ்ட் பண்ணீயிருக்கீங்களானு செக் பண்ணியதே, நாங்க ஜொள்ளிக்கு எவ்வளவு ஆவலாக இருந்தோம் என்பதை சொல்லும்.
கூடிய விரைவில் இதே போல ...அல்லது இதுக்கும் ஒரு படி மேல நீங்க வலையணும்.
Dont make us wait...Just continue ur beats.
Thanks a lot.
ஹாய் டுபுக்கு,
நீங்கள் ஜொ(சொ)ன்ன விதம்(உங்க பதிவ பார்த்த பிறகு ஏன் 'சொ' எல்லாம் 'ஜொ' வா மாறுது ??) நகைச்சுவையாக் இருந்தது...
உங்களுடைய பதிவுகள் அனைத்தையும் படித்துக் கொண்டிருப்பவன்..கிரேசி ஸ்டைல் ஆங்காங்கே தெரிகிறது...
ஏதாவது அல்வா கொடுத்த கதை உண்டா ??(அதுக்கு பேர் போன் ஊர் ஆச்சே ..)
/நான் கெமிஸ்ட்ரியில கொஞ்சம் வீக் /
இவ்வளவு ஜொ(சொ)ன்னதுக்கு அப்புறம் எப்படியா இதை நம்புறது ??
எப்படியோ சகதர்மனியை சாமளித்து ஜொ(சொ)ல்ல வந்ததை ஜொ(சொ)ல்லிட்டீர்..
அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்
உங்க மனைவியை இவ்வளவு கிண்டல் அடிக்கிறிங்க. நல்லா ஜொள்ளி இருந்தீங்க. புடிச்சிருந்தா லிட்டர் கணக்குல தேறி இருக்குமா?
i thought, you would post your jollu experience after marriage in this post ;-) all the best for your thanga maaligai bill...
DUBUKKU,
Maamu! At a stretch le Saapdama athini parts iiyum padichean.
Inime vunga perai "JOLLUkku" nu maathiralaamnu Internation Jollars Meet le mudivu pannirukkom.
itha padichavudane, oru Autograph padam paatha maathiri oru feelings thaan :-)
Romba Romba Naal irunthathu DUBUGGU.
Manni & Kuzhandelukku HI Sollavum.
TMmaal
Rendu naal leavela poittu varathukkulla subam pottuteenga. The last one was classic, though I could sense a lot of editing. Good one
Chenthil
Every person would have had crushes and I guess its nothing wrong in sharing with u r wife/husband.
How is the reaction in u r house eppo avanga thani avardanam vasikarangala???
Anyways I had a chance to look at u r family pic in u r blog u guys r a "sweet couple"
I guess u should thank the Mridangam
Enekennavo Patchi solludu neenga pinnale oru nal periya ezhuthalara varuveengannu. Appavum naanga ippadi comment ezhudina engaluku badil poduveenga ille? Appuram inda award adellam vangum podavadu enga 100 peyarum solluvenga ille? ( konjam chemistry tuition eduthukonga adukulle)
Adutha thodarai aavaludan edirparkiren.
Absconding ellam illai. Padichittu mothama oru comment vidalam-nu thaan. And ammavukku andha ravai episode rombave pidichadhu :)
Jolle thirentha kalam mudigethunu romba kastamma irukku. nalla yeluthirinthka, adutha maga thodaruku katthuirukkeran.
Good Job Mr.Dubukku. It was like watching Cheran's Autograph. Made me to think back about my good old days.
Please blog on a regular basis.
S
இத்துடன் (அஃபீஷியலான) ஜொள்ளு முற்றும்.
Appa un-officialana Jollu
thodarum-innu solringa,
balae Mr.Dubukku, balae
good going dubukks. Aanaalum Mrs.D side story kekkanum.
ennamo, enga 100 per socham thayavaale, oru good writer in the making (readymade?). nadakattum nadakattum.
tharamaana tamil magazine? hmm!
Jorana jollals. Attagasama ezhudareenga.
Seekrama adutha thodarai ezhuthunga - varaa varam vikatan varalaina enakku cold turkey arambichudum. Ippollam unga blogla pudusa onnum illainaa - withdrawal symptoms arambichudu.
Ramachandran -
"முடிச்சதுல கொஞ்சம் அவசரம் தெரியுது"
இவன் ஓவர் ஜொள்ளுன்னு நீங்க சொல்றதுக்கு முன்னாடி நிப்பாட்டிடுவோம்ன்னு தான். இன்னும் கொஞ்சம் வராதான்னு நினைக்கும் போது முடிக்கனும்னு சுஜாதா எங்கியோ சொன்னதா நியாபகம் :) திகட்டறதுக்கு முன்னாடி நிப்பாட்டிலாம்ன்னு தான்.
Maya - மிக்க நன்றி.அல்வாலாம் யாருக்கும் குடுக்கலைங்க...:)
Padma - லிட்டர் கணக்கா..சரி நல்ல பையனாவே இருந்துட்டுப் போறேன் ஆமா லிட்டர் கணக்குல தேறி இருக்கும் :P
ராஜ் - ரொம்ப நன்றி...அடுத்த உதறல் ஆரம்பிச்சாச்சு..உங்க எதிர்பார்ப்பை எல்லாம் சமாளிக்கனுமேன்னு...ஒரு நாலு நாள் டைம் குடுங்க.. :)
Sundaresan - Ada neenga vera vambula matti vituratheenga :P
TMmaal - Romba danks for the comments. Ennanga pattam lam vera kudukareenga... Dubukkave irundhutu poidareene...(ama sangathukku neenga than thalaivara?)
Chenthil - Yes thigatarathukku munnala subam potturuvomnu thaan :P
Ama editing neraya irukku ana venumnu seiyala (veetulayum namba matengranga)
Kavya - danku danku (for the sweet couple) Veetula silenta padichutu ottaranga...thaniyavardhanamlam illa. Generally jollarathai yellam avanga kitta share pannikuven amaithiya ketukuvanga ana enna appuram kindal jaasthiya irukkum.
Usha - ahaa unga aasirvatham. Ungalai ellam marapena? Kandippa nyabagam irukkum :) romba danks I am flattered.
Uma Krishna - Ponnungalum othukka arambichutanga Jollu viduvomnu :)
Ungalukkum romba danks. Tharamana tamil magazinela podara patthi inniku oru matter sonnene unga kitta :)
(treat undu ungalukku :p)
Krithika - Oh ok..appo andha pakkam vandha thairiyama unga ammava meet pannalamnu kovap padamattanganu sollureenga :)
Jeevan - Thanks a lot for your support friend. Adutha thodar koodiya seekiram arambikaren (just nervous to meet all of your expectations)
Anonymous - koluthi podatheengaiyaa...adakki vaseenga :))
Munimma - Ellam unga aasirvatham. Mrs.D story sollanumnu romba arvama irukkaganga..naan romba nalla paiyan maadhiri vesham pottutenam ennoda settai patthi sollave illaiyam edit panitenam :))
Paavai - I am flattered again. Only with this kind of your support it was possible for me.Romba danks.
S- romba danks. Mela yaro sonna madhiri ellarukkum oru ever green flash back irukkum :)
naan solla vanthathai inga ellarum comment adichitaanga. comments padikirathilum oru sugam irukkathan seiyyuthu...
nalla rasigargal illaina nalla padaipukkal irukaathu...
i'm glad i am being part of it.
cheers.
'naan kaaviyam padaikkavillai' nu solli irukkengaa.. puriyudhu
Kaala kaalathukkum azhiyaamal kaththirukkum vatraadha jeevanathiyam jollu nadhiyin parimaanaththai aeduthu uraiththa Unnal midum thambi dubuku avargalukku amerikka vattathin saarbagha indha malar maalai sootughirein.
Thaleeva,
Meyyalumue JOLren.
Badaaa kalayalu maamu.
Innanre maamu. Ore feelinguthaaan.
Inna namma kaiyaand itthe maari oru "Fine Arts" illlangaatti pochennuthaan... :-)
Sangathu Thaleevarlaam illa maamu. Ko.Pa.Se vaaa irunthen. Ippo puchha oru Leader iii pottunukeeraango. Thaleevaru peru innanre baaa?
D_b_k_U :-)
Namma II position maaamu.
OK. Aduthathu inna thodaru maamu? Aplikka edthu vudu thaleeva.
So, Mrs. kku theriyaama UnOfficial Jollu varumnu Jollunga ;-))
WIth WArm GReetings & REgards,
buspass - danks mate.
"comments padikarathilum oru sugam irukkathan seiyyuthu"
ejactly. I love reading comments :)
TJ - Nanri Nanri Nanri...ella commentsum padicheengala? ;p
TMMaal - thoda...vambula maati vidureengale...naan velilerndhu aatharavu tharen neenglae thalaivara irunga :) adutha thodar seekaram arambikaren thaleeva.
டுபுக்ஸ்,
'சூஊஊஊஊஊஊப்பர் ஜொள்ளு'
இன்னிக்குத்தான் மொத்தம் 12 பகுதியையும் படிச்சேன். முதல் பகுதி வேற ஒருத்தரோட ஜொள்ளு.
பாக்கி 11 பகுதியும் உங்க ஜொள்ளே:-)))
ரசித்துப் படிச்சுச் சிரிச்சேன்.
வாழ்த்துக்கள்.
அடுத்த தொடரோட சீக்கிரம் வாங்க.
நல்லா இருங்க.
Mr.Dubuku, fantastic blog. I read all 12 parts in 1 day. Enaku sirichi sirichi vayathu vali. Jolluvadho ilamai was superb. I learnt that you were a colleague of Banu, who was my NIIT buddy and Mr.chakrapani who was my schoolmate. I have I stumbled upon the best of blogging in tamil. The article reminded me of my teen days in Triplicane.
Late-A padichaalum latestaa irundhadhu indha padhivu. Hats Off Dubukks.
:-)
Arun.
எல்லா பாகங்களையும் ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன். அருமையாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
I have completed all the part in one shot. It was really interesting that too in the Road Cricket rules, I can control to laugth. It is simply superrrrrrrrrrrb.
With Regards,
Sivakumar M
Iam stunned by your style of writing.Sujatha,Crazy Mohan,Jeffrey Archer,John Grisham serndhu senja kalavai sir neenga.Keep it up.Unga ella anubhavathaiyum pathivu pannunga.
N.MURALIDHARAN
LALGUDI
Just gone through your blog. I really enjoyed. Your writing style is good. Had a good laugh. U might be Kamal's fan. Keep it up mate. Good work... - go2abdul, Iraq
எனக்கு ஒரு நண்பர் மூலமாகதான் அறிமுகப்படுத்தப்பட்டது. உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை
அதிலும் உங்கள் பிரசவம், ஜொள்ளித் திரிந்த காலம், நாய்ப்பொழப்பு நான் சிரித்து என் கண்ணில் கண்ணீர் முட்டி சிரித்து என் அலுவலகத்தில் என்ன ஏதுவென்று விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள்
மிக அருமை தொடர்ந்து எழுதுங்கள்
வாழ்த்துக்கள்
I am running short of words! Fantastic! Marvellous!
Think you read a lot of Sujatha! Your style is amazing! Wonderful and I would like to send an email ? Share your email address! Thank you!
I enjoyed veryyyyyyyyyyy much and read all 'jtk'.
This morning only i got to know you blog by 'Athetham'.
Most of your writing , I remembered sujatha in 'Srirangathu Kathimkal'.
I cannot stop my laugh... and enjoyed like anything... Thank you for giving this experience.
good one.
very nice. I enjoyed reading.
The post is very informative. It is a pleasure reading it. I have also bookmarked you for checking out new posts.
Thanks for writing in such an encouraging post. I had a glimpse of it and couldn’t stop reading till I finished. I have already bookmarked you.
The post is handsomely written. I have bookmarked you for keeping abreast with your new posts.
Hello Dubuks,
Nice series. Brings sweet memories and Jols that were so unique to everyone of us (boys!) from college days / competition days of my stint in St.Xaviers (Palayamkottai) in '88-'91.
Post a Comment