Monday, February 06, 2006

Alma மேட்டர் - 5

For previous parts --> part1   part2   part3   part4

இந்த பதிவு நீளம் சற்று அதிகமாகி விட்டது ஆயிரம் வார்த்தைகளுக்கு மேலாகி விட்டது பொறுத்துக் கொள்ளுங்கள் ( A picuture is worth a thousand words இல்லையா? :P)





இது நான் அனேகமாக ஒன்றாவதோ ரெண்டாவதோ படிக்கும் போது எடுத்த புகைப்படம். இந்தப் படத்தை காட்டி என்னைக் கண்டுபிடி என்று சொன்ன கொஞ்ச நேரத்திலேயே என் மனைவி என்னைக் கண்டுபிடித்துவிட்டார்.
"அம்மாடி பரவால்லயே புருஷனை அப்பிடியே கண்ணுக்குள்ளையே வைச்சிருக்கியே... கலக்குறியேம்மா"ன்னு நான் சிவாஜி ஃபீலிங்க் காட்டுவதற்குள் 'எப்பிடி கண்டு பிடித்தேன்' என்று காரணம் சொன்னார் பாருங்கள். நொந்து நூடுல்ஸாகி அதெல்லாம் எதுக்கு...பொழுது போகாம நீங்களும் போட்டிக் கோட்டிப் ப்ரியர்களாகி இருந்தால் கண்டுபிடிங்க பார்ப்போம்...ரெபரென்ஸ்க்கு என்னுடைய குருதிப் புனல் கெட்டப் போட்டோவை வேண்டுமானால் பிட் அடித்துக் கொள்ளுங்கள்.
(குட்டிப் பையனாய் இருந்த போது நான் சோ..ச்சுவீட்...ன்னு யாராவது சொல்லுங்கப்பு...தக தக தங்கவேட்டையில அம்பது கிராம் போட்டுத் தரச் சொல்லறேன்...ஹூம் வூட்டுல லொள்ளு தாங்கலப்பு)

பி.கு. என்னுடைய குருதிப் புனல் போட்டோவைப் பார்த்துப் பாராட்டி லண்டனில் சினிமாவில் நடிக்க அழைப்பு கொடுத்த சிறுமி அவர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் என் நன்றியை சொல்லிக்கொள்கிறேன். நல்ல படமா பார்த்துப் போட்டுக் குடுங்கம்மா!

34 comments:

Anonymous said...

Hey, every kid in the pic look "soo cute" Hehe.

It's so hard to find you, Let me guess anyway.. the boy whose standing right behind the girl whose standing in between the teachers? This is hard man, actually most of the kids look like you. Lol. Pun intended.

இலவசக்கொத்தனார் said...

சொட்....ஸாரி. பிரின்ஸிபால் பின்னாடி ரௌடி மாதிரி கீற ஆள்தானேயா நீ.

Anonymous said...

do post your the correct answer for this puzzle... it will help me to cross check my answer ;-)

I think, the one standing right behind the aged teacher. looks like you..

[ 'b u s p a s s' ] said...

மீசை வாத்தியார் மேலயா??

Tharusu said...

You should be one these two:
1.)Third row, First person from left!
2.)Last row, third pe from le!

50kg eppo varum?

Anonymous said...

annaa ( panchatantrathil devayanai koopitduvadhu pol tone imagine seidhu kollungal)

top row 4th person from left
veshti katna teacher thalaikku mela...

and taking into consideration i am only less than a wk old into ur blog
i think i shld get the parisu... (if i'm right)

seekiram update on jiljil ramamani et al

thang-kaachi
(NOT a preemptive measure due to all ur jolluvadho ilamai posts)

Anonymous said...

innoru vaati photo aaru orrumai parthadhil
2nd row from top left extreme next to the two girls...

adhe thang-kaachi

aruna said...

ஒரு மாதம் முன்னாடி மற்றுமொரு பதிவில் இருந்து இங்கே வர நேர்ந்தது. ஒரு வழியா இன்னைக்குதான் உங்க பதிவு முழுக்க படிச்சு முடிச்சேன். you have a good language flow. I was fully entertained while reading all your blog pages. வாழ்த்துக்கள் !!

CVA said...

Baasu, ungalai parthaal kadaisi benchhu ragalai party madhiri thaan theriyuthu...

So my guess is top row 4 person from left.

TJ said...

seekram answer podunganna!!
Answer pottadhukappuram comment podalamnu wait pannindu irukkom la. :P

Paavai said...

suddama theriyalai.. seekrama sollunga photola enge irukeenganu

Usha said...

aiyo meesai illame eppadi kandu pidikaradu. top third from right?
mele sonna maadiri ella kuttesume cho chweet ah irukke...

Anonymous said...

Modhalla paatha odane I thought the same as Usha, appuram edhukkum oru dhadavai verify panni paathidalaamnu unga KP photova sidela vechu paathen. None of the children look like you, they all look sweet.

Jeevan said...

nega enga irukerenga intha potovula? athavathu ponnunga pakathulathan nipenganu nanikeran.:)

Dubukku said...

the woman - you were very close but thats a good try :) I have given the answer below. (summa oru buildup thaan) Inimelavathu naan choo chweet nu sollunga pls.

இலவசக்கொத்தனார் - யோவ்...பட்டப் பெயர இன்னும் சொல்லறீங்க...:)))
ம்ஹூம் தப்பு நான் ரௌடில்லாம் இல்லைப்பா..ரொம்ப நல்ல பையனாக்கும்...

lakshmi - that was the majority guess its was my close friend not me.Answer given below (summa oru buildup thaan)

Buspass - என் நம்பிக்கை வீண்போகலை....ஹையோ...எப்பிடி எப்பிடி எப்டிய்யா இப்பிடி கலக்குறீங்க..நீங்க ஒருத்தர் மட்டும் தான் கரெக்ட்டா சொல்லியிருக்கீங்க...உங்களுக்கு ஒரு "ஓ" போடனும்.

Tharusu - danks for dropping by and answering this. Unfortunately those two were not me...hmm good try.
"50kg eppo varum?"- 50kg...49kgkku appuram varum :P

anonymous - Thangachi..illama athu naan illa...Meesai teacher ku mela than naan. Less than a week kku romba nallave answer panni irukeenga. Nalla velai andha thangkachi is not bcos of JTK nu sonnenga..illa nondhu poi iruppen :)

Dubukku said...

Aruna - வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. உங்க ப்ளாக்கிற்கும் வந்து பார்த்தேன். நன்றாக இருக்கிறது. Will add more comments there.

CVA - kadaisi bench aalu thaan. Ragalai party ellam illeenga...chinna vayasula nalla paiyana thaan irundhen...appuram thaan kettu kuttichavara aanathellam :)

TJ - Adheppidi...comment varama eppidi answer poduvom? 10 commentavathu vandha thaanee reply pannuvom...yoow ippidi ellam wait pannatha yaa appuram comment score errathu eppidiyaam? Theriyalanalum Paavai maadhiri theriyalanavadhu comment vidanum..inime therinjichkonga :P

Paavai - hehe ippo solliten parunga :)

Usha - hai nalla samalikereenga :)
Naanum romba cho chweetakkum

WA- AAARRRRGHHHHHH nyabagam vechukaren...samayathula thiruppi kudukaren...Naanum choo chweet thaan :P

Jeevan - thalaivaa neengaluma ippidi kavuthanum enna...ptcho ptcho...en nilamai romba mosama irukku pola irukke :P

Dubukku said...

விடை மீசை வாத்தியாருக்கு மேலே இருக்கும் ச்சோ ச்சுவீட் பையன் தான் நான்
(டாப் வரிசையில் வலதுபுறத்திலிருந்து ஐந்தாவதாக நிற்கும் "சமத்துப் பையன்")

இப்போ தான் நான் யாருன்னு தெரிஞ்சாச்சே...இனிமே "chooo chweeet" சொல்லறதுக்கு தயங்காதீங்க...

Anonymous said...

Adhellaam seri, unga veetla ammani sonna kaaranatha engalukkum sollunga :D

இலவசக்கொத்தனார் said...

அதானே. wicked angel கேள்விக்கு பதில் சொல்லிட்டு போங்க.

Usha said...

chooo chweeet....(poduma?)

Anonymous said...

choo chweeet.... (oruthar sonna mattum pathathu nu than ;-) nanum solliten..)

intha choo chweeet ellam sollarathe., neenga wicked angel kelvikku answer pannuveenga nu nambi than... solla ma vitteenga na :-| 'ka' vida vendi varum

just kidding... your writing is really good..

Jeevan said...

seri vudunga thalaivaa, ellam antha Jolle therintha kaalam padichtanala vantha santhakam, seri sollung nenga enga irukenga antha photovula?

யாத்ரீகன் said...

சோக்காகீறீங்க.. !!!

Dubukku said...

WA/Kothanar - ஆ.தோ.அ.வ (புரிஞ்சுதா?)

Usha - haiyooo I am flattered...you made my day danks

Lakshmi - I am flattered again..WA Kothanarkum answer solli irukken parunga.

Jeevan - Santhegama adhu appo seri...I thot you concluded. Me is just above the meesai vaathiyar. Top row 5th from the right.

Yathrigan - சோக்கா சொன்னபா டாங்க்ஸ்பா

Dubukku said...

Lasksmi - danks solla marandhutten
(no this is not to increase the comment no.)

Anonymous said...

danks ku thanks dubukku sir.....

nanga ellam nambitoom... seriya, ana parunga., ungallukku irundhalum ivalavu aadakkam agathu pa...

keteenga na., nangale comment solluvom illae.. en ippadi???????? chinna pillai thana ma irrukku.... (read in vadivelu tone...)

இலவசக்கொத்தனார் said...

//ஆ.தோ.அ.வ (புரிஞ்சுதா?)//

புரியலைய்யே. என்ன என்னமோ தோணுது ஆன அதெல்லாம் இங்க போட முடியாதே....

Dubukku said...

Laskhmi - மேடம் நீங்க எதப் பத்தி சொல்லிறீங்கன்னு அடியேனுக்குப் புரியலையே??

கொத்தனார்- ஆ.தோ.அ.வ = ஆசை தோசை அப்பளம் வடை(உலகத்துல மாயையை அறுக்கற தத்துவம்யா இது...இது தெரியாதா?)

harry said...

enakku unga postss padikkanumnu romba aasai aana fulla tamizhlaa ezhuthinathu naala i am unable to do so..can u write the tamil in english so that it is easy for people like me..naanum local thaan aana second language hindi..:(

so kindly adjust..heard a lot abt u..

smiley said...

Anthat azhu moonji thaanay? first time to your blogs very interesing

Dubukku said...

harry - danks very much for dropping by and your interest. Romba sorrynga I was doing this tamil and tanglish posts long time before. But it started getting very difficult and hence couldn't do that. So please bear with me. Sorry again.

Smiley - danks for dropping by. azhu moonjiyaa......aaarrghh grrrr

Anonymous said...

I meant your note (no this is not to increase the comment no.)

Sujatha said...

:)

Saraswathi said...

I found u imdtly
it was so easy :-)
Enna parisu thara poreenga? Thanga vettai ellam announce aaghiruku :-)

Post a Comment

Related Posts