Wednesday, October 29, 2008

குடிகாரன் ...

பேச்சா தான் எடுத்துப்பீங்க தெரியும் இருந்தாலும் சொல்லீக்கிறேன்...அடுத்த வாரத்திலேர்ந்து கண்டிப்பா பதிவு போட ஆரம்பிச்சிருவேங்க சாமியோவ்...அதுவரீக்கும் லீவு மார்க் பண்ணிக்கோங்கப்பூ.

எல்லோருக்கும் பிலேட்டட் தீபாவளி நல்வாழ்த்துகள் (துரை சோக்கா கண்டுபிடிச்சிருக்கான்யா பிலேட்டட் வார்த்தையை...தமிழ்ல லேட்டா வாழ்த்துசொல்ற பழக்கத்தை அனுமதிச்சிருக்காங்களா?)

22 comments:

ILA (a) இளா said...

Belated வாழ்த்துக்களுக்கு நன்றி!

Anonymous said...

பிலேட்டட் வாழ்த்துக்களுக்கு பிலேட்டட் நன்றி.

-அரசு

Anonymous said...

உங்களுக்கும் காலம் தாழ்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்...

அரசியல்வாதி மாதிரி ஆயிடமாட்டீகளே :-)

மன்மதக்குஞ்சு said...

நான் சங்கர்லால், தங்கள் பதிவுகளை படிக்க ஆரம்பித்து தொடர்ந்து பின்னோக்கி (பழைய இடுகைகளை) படிக்கிறேன். நான் மிகவும் ரசித்து, தமிழிலும் தட்டச்சு செய்ய கற்று வருகிறேன். Friday, December 02, 2005 பரீட்சை வரை படித்து ரசித்துள்ளேன். மீண்டும் சந்திப்போம்.

மன்மதக்குஞ்சு said...

மறந்து போய்ட்டேன். காலங்கடந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Anonymous said...

ஆணி ரொம்ப ஜாஸ்தியா இருந்தாலும் இனிய தீபாவளி வாழ்த்துகள்

Anonymous said...

"guru" padam parthu oru thalaippu pottingale?egyapagam varutha?latekkum erthu pathivu podunga
-isthripotti.

Unknown said...

Someone is still Alive !!!

-Arun.

வீணாபோனவன் said...

தீபாவளியா? யெப்போ? :-) சரி, இந்தாங்க நம்மலோட பிலேட்டட் தீபாவளி வாழ்த்துக்கள்...வீடெல்லாம் கட்டிமுடிச்சி ஒருமாதிரி செட்ல் ஆகிட்டிங்க போல? :-) சீக்கிறம் தொடருங்கள் (ஆனா எனக்கென்னமோ, நாங்கெல்லாம் உங்களோட பதிவுகள இன்னும் படிக்கிறமானு உங்களுக்கு எங்க மேல ஒரு டவுட் வந்ததா தோனுது :-)

-கணேஷ்

sriram said...

வாய்யா டுபுக்கு
எப்பப்பாரு இதே வேலையா போச்சு உனக்கு. Imposition எழுதினது மறந்து போச்சா? வாரா வாரம் போஸ்ட் வரலைன்னா நடக்கிறதே வேற.
என்றும் அன்புடன் (ஆனால் கையில் கட்டையுடன்)
ஸ்ரீராம் Boston USA

Krishnan said...

Belated Deepavali wishes. Do not disappoint us anymore from next week.

Anonymous said...

தாமதத்தை தவிர்க்கவும்,பின்னுட்டம் இடும் அனைவருக்கும் பதில் தருவது மிக்க மகிழ்ச்சி.

Anonymous said...

We were actually planning for a Human Chain /Fasting kind of activities to insist that you be regular. I guess you got the news in advance and came up with this statement. Anyway meet the target else, we would be forced to send a taxi to you (Enna London Auto illainu ninaikirom)....All India Dubukku Fans Association

Anonymous said...

iam thanjai geminiபிலேட்டட் திவாளி வாழ்த்துக்க்கள்.

Sriram said...

உங்களுக்கும் எங்கள் தீபாவளி நல்வாழ்துக்கள்.

Anonymous said...

every other day when i login to internet , i expect an updated blog and was disappointed...

Madhu Ramanujam said...

இதெல்லாம் நியாயமே இல்லை. வாரத்துக்கு ஒரு பதிவு கூட எழுதறதில்லை. இதுல ஜொள்ளித் திரிந்த காலத்தோட ரெண்டாவது சீசனை வேற ஆரமிச்சி வெச்சாச்சி. ஒழுங்கா எழுதுற வழியப் பாருங்கப்பூ.. இல்லைன்னா வீட்டுக்கு ஆட்டோ வரும் ஆமாம்!

குப்பன்.யாஹூ said...

அம்பை அண்ணாச்சி , பொங்கல் வரப் போகுது, நீங்க தீவாளி வாழ்த்து இப்போம் சொல்லுதீவ.

வாழ்த்துக்களுடன்
குப்பன்_யாஹூ

Anonymous said...

innum pathive podala, ungala cinema pathivu poda solli kaipullai koopudurare? - isthripotti

குப்பன்.யாஹூ said...

kudikaaran.....pechaathaan edupping.


This is great writing style. I think you have crossed the blogger's level. You should start writing in higher end forums.


With kind regards

Kuppan_yahoo

Dubukku said...

அரசு / சக்தி - மிக்க நன்றி உங்கள் வாழ்த்துகளுக்கு

மன்மதன் - மிக்க நன்றி உங்கள் ஆர்வத்துக்கும் ஊக்கத்துக்கும். உங்கள் தமிழ் தட்டச்சு நல்லாவே இருக்கு

அனானி - வாழ்த்துக்கு மிக்க நன்றி ஆணி இருந்தாலும் பெயரப் போடப்பிடாதா?

இஸ்திரிபொட்டி - இத யாராச்சும் எனக்கு சொல்லுவீங்கன்னு தெரியும் :))))

அருண் - ஹீ ஹீ அதே அதே

கணேஷ் - ஹீ அப்போ படிக்கிறீங்கன்னு சொல்றீங்க :))) கொஞ்சம் ஊர்ல் வேறு இல்லை அதான்

ஸ்ரீராம் - அண்ணாத்தே...உங்க பதிவும் தூசி தட்டி ரொம்ப நாளாச்சி போல :)) இம்போஷிஷன் மறக்கலை...ஆனா ஊர்ல இல்லைணா அதான் மன்னிசிக்கோங்க

கிருஷ்ணன் - வாழ்த்துக்கு நன்றி. பாருங்க போட்டாச்சு

கார்த்திகேயன் - நீங்களெல்லாம் கஷடப்பட்டு பின்னூட்டம் போடறீங்க அது தான் பெரிய விஷயம். உங்களுக்கெல்லாம் நான் ரொம்ப பெரிய நன்றி சொல்லனும்...பதிலெல்லாம் ரொம்ப சின்ன விஷயங்க...

அனானி - அசோசியேஷன்னு சொல்லி கலாய்கனும்ன்னு முடிவு கட்டிட்டீங்க...அத்தோட ஆட்டோ வேற வுடறேன்னு சொல்லீறிக்கீங்கோ....ஏதோ பார்த்து பண்ணுங்கண்னா...


ஜெமினி - வாங்க உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி. தீபவளியெல்லாம் சிறப்பு தானா?

ஸ்ரீராம்- வாங்க உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி. என்ன மேளகர்தாவ அப்பிடியே உட்டுடீங்க...எதாவது கத்துக்கலாம்னு பார்த்தேன் நேரம் கிடைக்கும் போது தொடருங்க.

மதுசூதனன் - நீங்க சொல்றது ரொம்ப சரி...ஏதோ சின்னப் பையன் ஆசை பட்டுட்டேன்...கண்டுகாதீங்க...என்னங்க இது நீங்களூமா ஆட்டோ...ஏதோ பார்த்து பண்ணுங்க :))

குப்பன் - வாங்க அண்ணாச்சி....என்ன பண்ண...சரி அடுத்த தீவாளிக்கு வேணா வைச்சிக்கோங்க

இஸ்திரிபொட்டி - ஹீ ஹீ இந்தா போட்டுட்டோம்ல

குப்பன் - உங்க கருத்தில் இருக்கும் உயர்ந்த எண்ணத்திற்க்கு மிக்க நன்றி. ஆனா எனக்கு இங்க இருக்கிற இந்த சுதந்திரம் ரொம்ப பிடிச்சிருக்கு. அத்தோட சில சமயம் கமிட்மெண்ட் இல்லாமா போயிடுது. அதனாலயோ என்னம்மோ ஒரு பெரிய பத்திரிகைல தொடர் எழுதர வாய்ப்பை குடுத்த ஒரு நண்பரின் சான்ஸையும் சரியா உபயோகப் படுத்தாமா கோட்டை விட்டுடேன்.

துளசி கோபால் said...

அப்பப்ப வந்து ப்லிம் காட்டிட்டுப் போறதா??????


கெட்டாப் போகப்போகுது. அடுத்த தீவுளிக்கு ஆச்சு.

Post a Comment

Related Posts