Thursday, September 14, 2006

பிலிப்ஸ், சூர்யா, ஜி.ஈ, விப்ரோ, ஓஸ்ராம்..

யாரப் பார்த்து என்ன வார்த்தை பேசற....இன்னும் எத்தனை வெள்ளைக்காரி நைட் அவுட் கேக்கறாங்க தெரியுமா? மார்க்கெட் வேல்யூ அப்பிடியே நிக்குது மா...இந்த தரம் ஊருக்குப் போயிருந்த போது கூட எத்தன மாமிகள் என்கிட்ட வந்து ஜாதகத்த கேட்டா தெரியுமா?

ஹ...ஜாதகம் கேட்டாளா...என்னான்னு..?...மாமா உங்காத்து பொண்ணோட ஜாதகம் கிடைக்குமான்னா?

இப்படியே மெகா சிரியல் மாதிரி பேசிக்கிட்டிரு...இந்த தரம் அய்யா டிசம்பர்ல ஊருக்கு தனியா போறேன்...எமிரேட்ஸ்ல புக் பண்ணப் போறேன்...ஏர்ஹோஸ்டஸெல்லாம் சும்மா மைதா மாவு மாதிரி சூப்பரா இருப்பா..ஒருத்திய அப்படியே தள்ளிக்கிட்டு வந்திடறேன்...அக்கா அக்கான்னு உனக்கும் கூட மாட உதவியா இருப்பா...

சான்ஸே இல்லை இதெல்லாம் சும்மா உதார் தான்னு எனக்குத் தெரியும்

அது!!!!...இந்த...இந்த..பதிபக்தி, புருஷன் மேல அசைக்க முடியாத நம்பிக்கை..இதுல தான் என்னை அப்பிடியே கவுத்தறமா ..தீர்க்க சுமங்கலியா இரு...

யோவ் செவாலியே...கொஞ்சம் அடங்கறது...இது உங்கமேல உள்ள நம்பிக்கை இல்லை...மைதா மாவு மேல உள்ள நம்பிக்கை...அவங்களெல்லாம் உங்களை திரும்பி பார்த்து பேசி...வந்ந்ந்துட்டாலும்.. ஹூம்..ஏதோ விதி என் கண்ணை மறைச்சு...ஹ்ரிதிக்கோட போறாத நேரம்...இங்க வந்து குப்பை கொட்டறேன். நுள்ளிக்கிட்டு வறேன்...தள்ளிக்கிட்டு வறேன்னு...பார்த்து...அப்புறம் ப்ளைன்லேர்ந்து தள்ளி விட்டுற போறாங்க.


***
பி.கு: தலைப்பு --> பல்புகள் பலவிதம் :(

37 comments:

நாமக்கல் சிபி said...

ஒரு உண்மை தெரிஞ்சாகனும்,
மண்ணிக்கூட சேர்ந்ததுக்கு அப்பறம்தானே உங்களுக்கு இந்த மாதிரி டைமிங் சென்ஸ் எல்லாம் வந்துச்சு ;)

G Gowtham said...

சொந்தக் கதைங்களா?! :-)

கால்கரி சிவா said...

பி.கு: தலைப்பு --> பல்புகள் பலவிதம்

ஒவ்வொன்றும் ஒரு விதம்

SLN said...

:)

மைதா மாவு சூப்பரா இருக்குமா? தமிழ் சினிமா பாட்டு எழுதப்போறீங்களா?

SLN

இலவசக்கொத்தனார் said...

என்னய்யா ஆச்சு?

Anonymous said...

Understood the title once I started reading the very first line. Good one!

Mouli said...

நெஜமாவே மைதா மாவு ரேஞ்சுல பாக்கணும்னா, நீங்க சிங்கப்பூர் ஜிகிடிகளை (ஹிஹி.. உங்க யூசேஜ்தான்) பார்க்கணுமே.. எமிரேட்ஸ விட்டுட்டு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்க்கு மாறிடுவீங்க. :) ஆனா ஒண்ணு; மைதா மாவோ இல்லையோ, உங்களுக்குப் பூரிக்கட்டை நிச்சயம்.

EarthlyTraveler said...

:D En sarbla unga ammaniku oru sabash.Sariyana Jodi!!!Made for each other.Vazhga!

nan SANDAIKOZHI padam pakkala.
--SKM

Syam said...

//பி.கு: தலைப்பு --> பல்புகள் பலவிதம் //

அதுக்கு பதிலா முதுகுல கட்டப்படும் டின்னுகள் பலவிதம்னு சொல்லி இருக்கலாம் :-)

பி.கு : சொந்த அனுபவமானு கேக்கபடாது...சபைல சொல்ல முடியாது :-)

Santhosh said...

//மார்க்கெட் வேல்யூ அப்பிடியே நிக்குது மா//
கொஞ்ச உட்கார வையுங்க இல்லாட்டி மார்க்கெட் வேல்யூக்கு கால் வலிக்கப்போகுது.. :))
அடுத்து என்ன castrol, bp, அப்படின்னு டின்னு பலவிதமா?

Porkodi (பொற்கொடி) said...

பெரிய மன்னி பெரிய ஆளு தான் :P ஆபீச்ல படிச்சது என் தப்பு தான் என் தப்பு தான் :)

Anonymous said...

Hi,

Padikka raambicha vudane therunjuduchu, ithu thaan nu...Ellar veetlayum ithe katha thaan, ithe dialog thaan...Ella aambalaingalum ore maathiri thaan iruppenga pola :-)

BTW, ungalukku vera vishayam onnum kedaikkala pola ezhutha..athu thaan ippadi sappa matter ezhuthi irukkeenga...

SweetVoice

Anonymous said...

Dubkku konutinga sir chance illa pogna. Unga veetula daily comedy time than nu sollunga :)

Deekshanya said...

இந்த மாதிரிப் பேச்சு எல்லார் வீட்லயும் நடக்குதா?? அடப் போங்கப்பா, இந்த கனவன்மார்களுக்கு, எப்பவுமே comedy தான்..ஹய்யோ ஹய்யோ!
- deeksh

Anonymous said...

//மாமா உங்காத்து பொண்ணோட ஜாதகம் கிடைக்குமான்னா?//
Ha ha ha ...
//நுள்ளிக்கிட்டு வறேன்...தள்ளிக்கிட்டு வறேன்னு...பார்த்து...அப்புறம் ப்ளைன்லேர்ந்து தள்ளி விட்டுற போறாங்க//
That is a punch. air gone out of the balloon eh ?!?!? ha ha.

ambi said...

//ஏர்ஹோஸ்டஸெல்லாம் சும்மா மைதா மாவு மாதிரி சூப்பரா இருப்பா..ஒருத்திய அப்படியே தள்ளிக்கிட்டு வந்திடறேன்...//

@dubukku,(with Jollu) ஹி, ஹி, அப்படியா? அண்ணாச்சி, ரெண்டா தள்ளி கொண்டு வரவும். பெங்க்ளுரில் நான் ரிஸீவ் பண்ணிகறேன். :D

//பெரிய மன்னி பெரிய ஆளு தான் //
@porkodi, yeeh! yeeh! :)

kuttichuvaru said...

intha maathiri sontha build-up kuduthukkarathula enna minjiduveenga pola irukke :-)

nxt time naanum emirates try pannanum pola irukke :-)

Anonymous said...

// இது உங்க மேல உள்ள நம்பிக்கை இல்ல, மைதா மேல உள்ள நம்பிக்கை....//
அண்ணே,உங்க அருமை தெரியலை... என்ன இப்படி கவுத்துட்டாங்க...அது சரி நம்ம ஊரு வெண்ண மாதிரி வருமா அந்த மைதா மாவு..யோசிங்க அண்ணே..

Dubukku said...

வெட்டிப்பயல் -யோவ் சும்மா இருங்கய்யா...ஏற்கனவே நான் பாட்டெழுதறேன்னா ஊர்ல ஒருபயலும் நம்பமாட்டான்...இப்படி நீங்க வேற கோவில்ல யாரோ பாட்டெழுதி கொடுத்தத் தான் நான் கொண்டு வந்திருக்கேன்னா...சுத்தம்... :))

ஜி கௌதம் - அடடா..நீங்க இத சொந்தக் கதை நினைச்சுட்டீங்களா...:))

கால்கரி சிவா - அதே அதே..முடியல...:))

SLN - யோவ் வம்புல மாட்டிவிடாதீங்கய்யா..எனக்கு மைதா மாவு பத்திலாம் பேசத் தான் தெரியும். நல்ல பையன் நான்

Dubukku said...

கொத்ஸ் - பதிவ படிச்சீரா? இல்ல சும்மானாச்சும் கேக்கிறீரா?? பல்பு பலபு தெரியாது?

injey - vaanginavangalukkellam udane purinjirumnu theriyum ;P danks.

Mouli - அரிய பல தகவல்களை தந்துள்ளீர்கள் நன்றி..ஆனா இந்த பூரிக் கட்டை வாழ்த்து தான்...நல்லா இருங்க

Dubukku said...

Sandai Kozhi - hehe danks danks :))


Syam - குடும்பஸ்தன் கஷ்டம் குடும்பஸ்தனுக்குத் தான் தெரியும்...கவலப் படாதீங்க...சீக்கிரம் பழகிடும் :)

சந்தோஷ் - அடேங்கப்பா...ஒருத்தன டின்னு கட்டறதுல மக்களுக்குத் தான் எவ்வளவு சந்தோஷம் :))

Dubukku said...

பொற்கொடி -ஆமாமா...:)) ஆபிஸில் வேலைபார்க்கிறது தான் தப்போன்னு நின்னைச்சேன் :P

Sweetvoice - hehe vera sappa matter kidaikala...athoda aabis la vera bendu nimiruthu

Arvind - danks.comedy time...ezhuthum pothu thaan:))

Deekshanya - எத்தனபேர் வீட்டுல பல்பு வாங்குறாங்கன்னு இப்போ தான் தெரியுது அப்பாடா நிம்மதியா இருக்கு..."நான் தனி ஆள் இல்ல"ன்னு சிட்டிசன் அஜீத்தும் இதத் தான் சொன்னாரோ??

Dubukku said...

Suresh - enna sir sirikireenga?? ungalukkum oru kaalam varalamala pohum :))

ambi- வாடா வா...பூரிக்கட்டை தானே ரெண்டா கொண்டு வறேன் :)

kuttichuvaru - Emirates - highly recommended ;)

சுமதி- (சிவாஜி குரலில்)தங்கச்சீ...வாம்மா நல்லா இருக்கியா...காப்பி குடிக்கிறியா...சுமதி...சுமதீ...பார்த்தியாம்மா அண்ணன் நிலமையை...உங்க அண்ணன் அருமை தெரியலியே நான் என்ன பண்ணுவேன்...வெண்ணை மாதிரி வருமான்னு கேக்குற...ரொம்ப சரிம்மா...இப்போத் தானே ஜெட் ஏர்வேஸ் உட்டிருக்காங்க...இத்தன நாள் மைதா மாவு தானே...கொஞ்சம் இந்த் அண்ணனுக்கு டைம் கொடும்மா... :)))

சீரியஸாக - நீங்க ஒருத்தர் தாங்க எனக்கு சப்போர்ட் பண்ணியிருக்கீங்க...மறக்கவே மாட்டேன். ரொம்ப நன்றி :))

aruna said...

உங்க பின்குறிப்பு படிச்சபிறகு தான் தலைப்பே புரியுது!

கைப்புள்ள said...

//அது!!!!...இந்த...இந்த..பதிபக்தி, புருஷன் மேல அசைக்க முடியாத நம்பிக்கை..இதுல தான் என்னை அப்பிடியே கவுத்தறமா ..தீர்க்க சுமங்கலியா இரு...//

நான் சின்னப்பையன் இல்லியா? அதுனால இந்த மேட்டர்ல கமெண்ட் எல்லாம் சொல்ல முடியாது. அதனால தாராளமா
:))))))))))))))))))) போட்டுக்கறேன்.

Paavai said...

maida mavu poori kattai sema jodi - nybagam vechukkonga - vai sollil verraradinu oru pattudan nenappu varudu :)-

sema bulb ... lol

daydreamer said...

yaaranum cinema kavingyargal idha padichaanganna.. udane vera mathiri paatu ezhudiduvanga

maidaava maidhaave... en kanavil nu

(mainave mainave paatu nyabagam irukka adhe mettu thaan) he he he

Porkodi (பொற்கொடி) said...

yen ungaluku support panni en veetukum poori kattai parcel varadukka? :))

Porkodi (பொற்கொடி) said...

adoda enna sumathi nu nijama yarum unda nu teriliye.. yarume chapportuku varlenu ningale potundingalo enavo.. ambi annana pathi solla mudiadu ;)

Dubukku said...

Aruna - அதான் பி.குவே போட்டேன் :)

கைப்புள்ள- சின்னப்பையனா...அப்படியா...சரி சரி ஸ்மைலி ஏற்கப்பட்டது :)

Sri - Thangachi vanakkam. Enga blog pakkame kanom ungala? eppidi irukeenga? Hows M.life? will drop a mail soon :)

Paavai - ஹையைய்யோ...ஆமாங்க..அது செம ஜோடி இல்ல...மைதாமாவா யாரது?? :)

Dubukku said...

daydreamer - :))) nice one

பொற்கொடி - ஹைய்யோ இப்படியெல்லாம் அவதூறு கிளப்பாதீங்க மேடம். அந்த சுமதி அனேகமாக http://sumasen.blogspot.com/ தான் இருக்கும். சுமதி மேடம் கொஞ்சம் கன்பர்ம் பண்ணுங்க தாயி...இங்க ஒரு பொண்ணு என் ப்ளாகுக்கு களங்கம் கற்பிக்குது.

Anonymous said...

Porkodi- inge innoru thangachi irukken
nellai annanukku support panna

naan kadhai alla nijam ;-)

-bt

Anonymous said...

அண்ணே கவலை படாதீங்க, இந்த பாசமலர் இருக்கும் வரை யாரும் உங்கலை "டச் பன்ன முடியாது",விடவும் மாட்டேன்.

Anonymous said...

அண்ணே கவலை படாதீங்க, இந்த பாசமலர் இருக்கும் வரை யாரும் உங்கலை "டச் பன்ன முடியாது",விடவும் மாட்டேன்.

Jeevan said...

ஏர்ஹோஸ்டஸெல்லாம் சும்மா மைதா மாவு மாதிரி சூப்பரா இருப்பா.. apadiya! oruthaba poetu vanthaa pothu;)

யாத்ரீகன் said...

:-)))))))

Anonymous said...

Hi dubbuku nanbareh,

Asusual post is hilarious and fine. By the way i have started new blog on seeing ur blog as insipration, blog name is Aanipidunganum, when u get time drop in.

Post a Comment

Related Posts