Wednesday, June 07, 2006

ஒரு பிரச்சனை

ஒரு வாரமாக இந்தப் பிரச்சனை. வெளியே சொல்ல வெட்கமாயிருந்தது. இங்கு அடிக்கடி எழுதாததற்கு கூட அது தான் உண்மையான காரணம். யாரிடமாவது சொல்லி அழலாம் என்றால் பெயர் கெட்டுவிடுமோ என்ற தன்மான உணர்ச்சி தடை போட்டுவிட்டது. தமிழ் ப்ளாகில் கொஞ்சம் நோண்டி நொங்கெடுத்தீர்களானால் நிறைய பேர், ஆண் பெண் என்ற பாகுபாடில்லாமல் இந்தப் பிரச்சனையை சந்தித்திருப்பார்கள். இப்போ கொஞ்ச நாளாக எனக்கும் இந்த தொந்தரவு ஆரம்பித்து இருக்கிறது. சிலபேர் வெளியே வெளிப்படைசொல்லியிருப்பார்கள், சிலபேர் மனதுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருந்திருப்பார்கள். ஊர், பெயரைத் தெரியாமல் வைத்திருந்தாலாவது பெரிய சேதமிருக்காது. என் கதையில் அதுவும் இல்லை, இனி ஒன்றும் செய்யமுடியாது. ஒருவேளை நீங்கள் வலைப்பதிவராயிருந்து உங்களுக்கு இந்தப் பிரச்சனை இதுவரை வரவில்லையென்றால் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். ஆனாலும் கொஞ்சம் உஷாராக இருங்கள்.

நீங்கள் தமிழ்வலைப்பதிவுகளை படித்துவருபவரானால் நான் எதைப் பற்றி சொல்லவருகிறேன் என்று இதற்குள் யூகித்திருப்பீர்கள். ப்ளாக் ஆரம்பித்தாலே இந்த மாதிரியான தொல்லைகளெல்லாம் வரும் என்று தெரிந்திருந்தாலும் நமக்கு வரும் போது தான் உரைக்கிறது. எப்படியாவது இதை சமாளித்து விடலாம் என்று நானும் ஒரு வாராமாக யோசித்து வருகிறேன், மண்டைக் குடைச்சல் தான் ஜாஸ்தியாகிறதே தவிர ஒரு வழியும் தெரியவில்லை. வலைப்பதிவுலகில் நண்பர்கள் இதே பிரச்சனையை சந்தித்த போது மக்கள் பின்னூட்டங்களில் நிறைய அறிவுரைகள் சொல்லியிருந்தார்கள். அவற்றையெல்லாம் நியாபகப் படுத்திப் பார்க்கிறேன்.ப்ளாக் உலகம் எனக்கு எவ்வளவோ அனுபவங்களை, படிப்பினைத் தந்து இருக்கிறது.

பேசாமல் ஒரு சின்ன ப்ரேக் எடுத்துக் கொண்டு கொஞ்ச நாள் கழித்து எழுத ஆரம்பிக்கலாமா என்று கூட யோசித்தேன். ஆனால் அதனால் பிரச்சனை ஓயுமா? சந்தேகமே. நான் திரும்ப எழுத ஆரம்பித்த பிறகு இதே பிரச்சனை வராது என்பது என்ன நிச்சயம்?

இந்தப் பிரச்சனைக்கெல்லாம் துவண்டால் அப்புறம் ப்ளாக் எழுதவே வந்திருக்ககூடாது என்று வீட்டில் அறிவுரை.இனியும் சும்மாயிருந்தால் பிரச்சனை ஒழியாது. பிரச்சனையை நாமே கையில் எடுத்துக் கொண்டு காரியத்தில் இறங்க வேண்டியது தான் என்று இந்தப் பதிவை எழுத ஆரம்பித்து விட்டேன்.

அப்படியென்ன ப்ளாக் எழுத முடியாமல் பிரச்சனை என்று கேட்பீர்கள் ...அதான் பிரச்சனையே...எதைப் பற்றி ப்ளாகில் எழுத என்று நானும் யோசித்து யோசித்து பார்க்கிறேன்...ஒரு டாப்பிக்கும் மண்டையில் உரைக்க மாட்டேன்கிறது.இதைப் பற்றி எழுதலாமா அதைப் பற்றி எழுதலாமா என்று எவ்வளவு நேரம் தான் மனுஷன் யோசிப்பது? வெளியே சொன்னால் வெட்கக்கேடு அல்லவா? உங்களில் நிறைய பேர் இதே பிரச்சனையை சந்தித்திருக்கிறீர்கள் தானே? ஹப்ப்பா...நான் சொல்லிட்டேன்...பதிவும் போட்டாச்சு :)) இப்போ தான் ஒருவழியா பிரச்சனை சால்வ் ஆச்சுப்பா...


பி.கு- இன்று தேன்கூட்டில் "இன்றைய வலைப்பதிவு" பகுதியில் டுபுக்கு வல்லவர் நல்லவர் நாலும் தெரிஞ்சவர் என்று அங்கங்கே மானே தேனே பொன்மானே போட்டு போட்டோவுடன் போட்டிருக்கிறார்கள். தேன் குடித்த மாதிரி இருந்தது. தேன்கூட்டிற்கும், என்னைப் பற்றி நாலு வரி எழுதிய மானே தேனே மகராசனுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

45 comments:

யோசிப்பவர் said...

Naan ennamoo eethoovenRu n-inaiththeen. kadaisivarai suSpenSai katti kaaththirukkiRiirkaL. thalaippu konjsam veeRa maathiri irunthaal n-iRaiya peer(vazakkaththai vida) padipparkaL enRu n-naikkiReen.;)))

யோசிப்பவர் said...

Naan ennamoo eethoovenRu n-inaiththeen. kadaisivarai suSpenSai katti kaaththirukkiRiirkaL. thalaippu konjsam veeRa maathiri irunthaal n-iRaiya peer(vazakkaththai vida) padipparkaL enRu n-naikkiReen.;)))

நன்மனம் said...

பதிவே பி.கு க்கு தான்னு எனக்கு தெரியாதுங்க.:-)

வாழ்த்துக்கள்.

யோசிப்பவரே... சரியான தலைப்பு தான், நம்மல்ல நிறைய பேர் அடுத்தவனுக்கு என்ன பிரச்சினைன்னு தெரிஞ்சுக்கனம்ங்கற ஆர்வத்துல உள்ள வருவாங்க.:-))

(நான் தலைப்ப பாத்து வரல்லனு சொன்னா நம்பவா போரீங்க)

பொன்ஸ்~~Poorna said...

//thalaippu konjsam veeRa maathiri irunthaal n-iRaiya peer(vazakkaththai vida) padipparkaL enRu n-naikkiReen.;))) //

கரெக்ட் தான்.. இதோ சாட்சிக்கு என் அட்டென்டென்ஸ் :))

யோசிப்பவர் said...

//The you here is not really you and the clever needn't be really clever.
//

I read this only today - DUBBBBUKU(summa kuuppittu paartheen;)))

Anonymous said...

தஞ்சாவூர் குசும்பு கேள்விப்பட்டிருக்கிறேன். திருனெவேலி குசும்பு இப்பத்தான் பாக்கிறேன் :-)

மஞ்சூர் ராசா said...

என்னப்பா டுபுக்கு தொபுக்கடீர்னு போட்டுட்டெயே.....

கடைசியிலெ ஒண்ணுமே இல்லாத விசயத்தெ போய் இவ்வளவு தூரம் எழுதியிருக்கெ....


டுபுக்கா கொக்கா....

கைப்புள்ள said...

ஓம் டுபுக்காய நமஹ!

குருவே சரணம்.

:))

Premalatha said...

நாங்கல்லாம் இப்போ சமைக்கிறோம், hit கூட்றதுக்கு. :D முடிஞ்சா போட்டிக்கு வாங்கோ. ப்ளாக்கருக்கு ப்ளாக்கர்தான் போட்டி. வீட்ல கூட்டிட்டு வந்தா நானும் கூட்டிட்டு வந்துடுவேன் அப்புறம் எங்காத்து சாம்பார் செயிச்சுடும் ;)

VSK said...

:)))))))))
Nice one!!

சுதாகர் said...

தல,
மேட்டரே இல்லாம, ஒரு பதிவு போட்டுட்டீங்களே! கலக்குங்க...

Prabu Raja said...

பேரு தின்க் டேங்க்..

ரொம்ப திங்க் பண்ணி போட்ட பதிவு போல இருக்கு.

;)

Anonymous said...

Enakku ippo onne onnu thaan kekka thonudhu: Neengaluma?

இலவசக்கொத்தனார் said...

நடத்துமய்யா நடத்தும். வேறென்னத்த சொல்லறது? அப்புறம் எதோ சொல்லுவாங்களே என்னது அது? ஆங் அதான் வாய்த்து மாமே. :)

ambi said...

i know what u meant...(had dropped a mail too, chk ur yahoo mail anna)..
but what a twist u gave..!
dosaiya thiruppi pottu pathurukken, idlyavee thiruppi pottu ippa thaan pa pakkaren.. :)

daydreamer said...

sappa matter ku over aa build up kuduthuteenga.. enna irundhaalum dubukku dubukkuthaan... reputation a nalla maintain panreenga...

நெல்லைக் கிறுக்கன் said...

வே நீரு காளமேகப் புலவர் மாரில்லா சிலேடைல பேசுதீரு. நடத்தும் வே நடத்தும்....

Premalatha said...

congrats சொல்றதுக்கு முன்னாடி blogger crash ஆயிடுச்சு.

ஜொள்ளுப்பாண்டி said...

அண்ணே டுபுக்கு

உங்க நகைச்சுவை உணர்ச்சிக்கு ஒரு அளவே கிடையாதா ??
நான் கூட என்னமோ ஏதொன்னு நெனச்சு ஓடியாந்தா கடைசில இதுதானா மேட்டரு?!! :)))))

kuttichuvaru said...

enakkum ippo athe prachnai thaan!! enna panrathu-nnu yosichittu irukken!!

அனுசுயா said...

நாங்கெல்லாம் யோசிட்டு இருக்கும் போதே நீங்க பதிவுல போட்டு பின்னூட்டம் வாங்கிட்டீங்க. வாழ்த்துக்கள்

Anonymous said...

Dubukku,
DON'DO these kind of POLI activities in Blog...:)

sonypsp said...

Enna 'Dubuuku' Annae,

Romba thaan 'Kusumbu' jasthiyaha poi vittathu...

Antha 'Thrinelveli' Aruvalae eduthuthu vangappaa.. konjam valai narukka....

:)
Raam

Anonymous said...

This is a sugesstion on the font style of your blog entries. The BOLD font affects readability. Can you change that to normal style?

I am new to the bolg world and Wow!-ed by your blogs, you are amazing! I recently got into your blog and have almost read all your posts in the last one week. My company blocked the site and promptly cut my weeks pay :-) I have an appointment with my eye doctor today to check my eyesight, people at home think that I am working hard :)

SLN said...

ஒரு நிமிஷம் நான் என்னவோ ஏதோன்னு பதறிப் போய்ட்டேன். நாம வேற ஏதோ சொன்னமே, அதானோன்னு, அப்புறமாதான் clear- ஆனது. கலக்குங்க

Cheers
SLN

Anonymous said...

Ennavo ethunu yosichen...Konja naal munnadi sandai yellam nadanthuthe..athupola..paavam itha dubukka yaaro vambukku ezhukkaraanaglo nu nenachen...
"Ooru erandu patta kuthaadikku kondaatam" nu naan konjam santhosap patten:-)
..but onnum illama ippadi sappunu muduchuteenga...

SweetVoice

Usha said...

aha...vallavanuku pullum (mane thene ponmaane) ayudamnu summava sonnanga. Illada matteruku kan vechu mooku vechu alankaram panni oorvalam nadathi - mm, theriteenga thambi, adutha therdale jayichiduveenga..hahaha. (mane, thene ponmaane!)

Jeevan said...

naan ennamo pariya prachanaiya patti ealuthirukkenganu interstinga padicha, ippadi chapunu aiducha. enakkum intha mathiri varum, aana samalchiduvan, nenga pesama eathavathu blog makkaluku, pothu ariva valakara mathiri eathavathu information podalama.

Anonymous said...

dubukku,
naaluku naal unga nayandi thanathuku oru alave ellama pochu

Anonymous said...

Idhaillam nalla yosichu aalosichu thaan naan blog-e aaramikkala...(vadivelu style) eppadi enga saamarthiyam..huh...!!!

லங்கினி said...

Dubukku, Unga 'dubukku' blog parthu motivate aagi naanum oru blog aramichen..yedho unarchi vasappattu ore oru post pottadhoda sari..appadiye nikkudhu...

Konjam KosuruSeidhi yedhavadhu irundha solradhu...OC-la post poduvenla..?!!!

பிரதீப் said...

http://espradeep.blogspot.com/2006/06/blog-post.html

Dubukku said...

யோசிப்பவர் - ரொம்ப டேங்ஸ்...என்னா தல இப்போ தான் நம்மூட்டுக்கு வர்றீங்களா?

நன்மனம் -//பதிவே பி.கு க்கு தான்னு எனக்கு தெரியாதுங்க//

ஹய்யோ கண்டுபிடிச்சிட்டீங்களா?? :))

பொன்ஸ் - வாங்க வாங்க...சங்கம் வைத்து தமிழ் வளர்க்கும் தாய்குலமெல்லாம் நம்ம வலைப்பதிவு பக்கம் வர்றது சந்தோஷமா இருக்கு மிக்க நன்றி

பிரகாஷ் - ஹைய்யோ கில்லி திருநெல்வேலிய தாக்குறார் ..எல ஓடியாங்கல...ஓடியாங்கல

Dubukku said...

மஞ்சூர் ராசா- ஹீ ஹீ எதாவது விஷயமிருந்தாத் தேன்...நேர விஷயத்துக்கு வந்திருவோம்ல...

கைப்புள்ள- தல வாங்க வாங்க...எப்படி இருகீங்க...குருவா....சங்கத் தலைவர் எதோ காமெடி பண்ணுகிறார்?

Premalatha - சமையலா....நான் தியரில தான் ஸ்ட்ராங்க்....ஆத்தாடி உங்க கூடயெல்லாம் போட்டிக்கு வரமுடியமா?? நாங்க ஏதோ பொழப்ப ஓட்டிக்கிட்டு இருக்கோம் நீங்க வேறா :))

SK - danks :)

சுதாகர்- தல...ஹீ ஹீ...டேங்கஸ்

Dubukku said...

பிரபு ராஜா - ரொம்ப ஓவரா புகழாதீங்க...கூச்சமா இருக்கு :P

Krithiga - haiyooo ennanga ippidi solreenga? yen ennachu? matter illathathunalaya??

கொத்ஸ்- இன்னாத்துக்குப்பா வாய்து? ஒன்னுமே பிரியலயே?

ambi - hehe danks :)))

daydreamer - ada ennanga neenga vera ...reputation nu periya vaarthaiyellam solli kittu :)

மூர்த்தி - ஆஹா விஷயத்தோடா?? நானா??? ஹீ ஹீ கரீக்ட்டா சொன்னீங்க...

நெல்லைகிறுக்கன் - ஏதோ இந்த கோணாங்கித் தனமெல்லாம் காட்டி பொழப்ப நடத்திகிட்டிருக்கேன் வே...:)

Dubukku said...

Sri - danks unga vaazhthala dhanyanaaneen :))

Premalatha - இன்னாத்துக்கு Congrats? ஒன்னுமே பிரியலயே????

ஜொள்ளுப்பாண்டி- ஏன் பாண்டியண்ணே...இது பெரிய மேட்டர் இல்லையா?? :)))

kuttichuvaru - hehe neengalum oru post pottirunga :)

அனுசுயா - எல்லாம் உங்க ஆசிர்வாதம் :)))

Dubukku said...

Nat - :))) nice one

sonypsp - Annee...etho chinna paiyan...konjam periya manasu panni viturunganne :)


Anara - Hiya...I got your prev. comment(thu mail) -but couldn't reply as I didnt know which post you had commented on. Glad to have you here. Ramco - :)

Fonts - There are no bold fonts - not sure which ones you mean. Alternatively go to IE- options fonts / tamil and select Latha font for tamil and check if that works.

SLN - sorrynga pathara adichutena? thanks for your concern :))

Sweetvoice - aahaaa naan uthai vaangina ungalukku ivlo sandhoshama ..konjam wait pannunga..pora pokka partha naanum tharma adi vaanguvennu nenaikaren :))

Dubukku said...

Usha - akkaa vanga vanga ellam ungala maadhiri periyavanga aasirvaatham thaan :))

Live in the very Moment - haiyooo naan ungala mean pannalanga...glad that my email clarified things :)) Balaji kitta vena saatchi kelunga :)

Jeevan - ada pothu ariva valarka maathiriyaa....muthalla naan vazharthukkanumnu nenaikaren :))

anonymous - hehe konjam poruthukonga :))

Nithya - romba vevarama thaan irukeenga ponga

Langhini - Madam...ivanlaam blog nadatharan naama een nadatha koodathunu thaane motivate aaneenga? :)) (romba danks...kosuru seithi irundha kandippa sollaren)

Pradeep - ada indha mattera vechu neengalum oru post ottiteenga :P aana kavitha nalla irundhuthu :)

Anonymous said...

Landed at your site while googling for something - totally forgotten what I was searching for initially.

Anyway it was interesting to read your Puranams. I also belong to a rural area not far from your district. (Clue: Vanam paththa bhoomi). Hence I liked the 'mann vasanai' in your writings.

Aadi kazhichu anjaam naal kozhi adichu..... Likewise it is too late for me to post a comment now. But it occurred to me that I must post the comment.

As an elderly person I have the right to bless you with my Aashirwadams. Kudumbaththoda nalla eruppa.

a.sundararaman

Anonymous said...

Landed at your site while googling for something - totally forgotten what I was searching for initially.

Anyway it was interesting to read your Puranams. I also belong to a rural area not far from your district. (Clue: Vanam paththa bhoomi). Hence I liked the 'mann vasanai' in your writings.

Aadi kazhichu anjaam naal kozhi adichu..... Likewise it is too late for me to post a comment now. But it occurred to me that I must post the comment.

As an elderly person I have the right to bless you with my Aashirwadams. Kudumbaththoda nalla eruppa.

a.sundararaman

Anonymous said...

PNI, Philadelphia Inquirer/Daily News
[url=http://www.planetnana.co.il/forumnews02/viagra-cialis-cheap.html]viagra cialis cheap[/url]

[url=http://www.forumnews01.kokoom.com/index.html] We offer free prescription and delivery worldwide VIAGRA[/url]

Anonymous said...

[b]FREEDOM HEPPINESS HEALTH ....BUY LOW-COST VIAGRA , CHEAP CIALIS LEVITRA ONLINE[/b]
[url=http://www.drugsmarket.medsjoy.biz]Sildenafil citrate, sold under the name [b]Viagra[/b] is the first of a new group of medication which allows adequate sexual stimulation, relaxes the blood vessels of the penis and helps erection..More info[/URL]
[b]AND FREE OF CHARGE TO YOUR HOME DELIVERY[/b]


... girls with the hollywood lesbian actresses preteen girl model of hot teen nude
[URL=http://sex-models-496f1.sexy-chat-rooms.info/]sex models[/URL]
[URL=http://model-sex-496f1.sexy-chat-rooms.info/]model sex[/URL]

We have over 20 MILLION active swingers of all colors and sexual persuasions ...
[URL=http://swingers-adult-friend-finder-496f1.adult-sex-chat.info/]swingers adult friend finder[/URL]
[URL=http://search-adult-friend-finder-496f1.adult-sex-chat.info/]search adult friend finder[/URL]
[URL=http://cupid-adult-friend-finder-496f1.adult-sex-chat.info/]cupid adult friend finder[/URL]
[URL=http://adult-friend-finder-sex-496f1.adult-sex-chat.info/]adult friend finder sex[/URL]

swaying free adult sex chat room and pointing down

[URL=http://adult-chat-sex-496f1.swinger-sex-chat.info/]adult chat sex[/URL]

Couples Seduce Teens 2 DVD movie video $18.55 in stock at CD Universe,
[URL=http://couples-496f1.sexy-chat-rooms.info/]couples[/URL]

hymen pornography naked women youngyoung porno hardcore pantyhose porno

[URL=http://larry-the-cable-guy-496f1.sexy-chat-rooms.info/]larry the cable guy[/URL]
Captured Gays Totally exclusive gay bondage and fetish pics.

[URL=http://medical-fetish-496f1.sexy-chat-rooms.info/]medical fetish[/URL]
[URL=http://gay-fetish-496f1.sexy-chat-rooms.info/]gay fetish[/URL]

gay sex and sex it fit sex snugly anal sex inside a gay sex xxx locked gay sex control room

[URL=http://gay-bar-496f1.sexy-chat-rooms.info/]gay bar[/URL]
[URL=http://gay-teen-496f1.sexy-chat-rooms.info/]gay teen[/URL]

Honey went on to tell me the places they had

[URL=http://webcam-girls-home-alone-496f1.sexy-chat-rooms.info/]webcam girls home alone[/URL]
[URL=http://girls-home-alone-webcam-496f1.sexy-chat-rooms.info/]girls home alone webcam[/URL]

Lesbian sex porn free black lesbian having sex her .

[URL=http://lesbian-video-496f1.sexy-chat-rooms.info/]lesbian video[/URL]
[URL=http://lesbian-kissing-496f1.sexy-chat-rooms.info/]lesbian kissing[/URL]

porno school women photos nude free porn porno sites with movie clips of spanish women

[URL=http://mature-porn-496f1.sexy-chat-rooms.info/]mature porn[/URL]

Anonymous said...

News and information sites from around the world, by region
[url=http://www.blogs.medextreme.com]buy cheap VIAGRA online[/url]

[url=http://www.forumnews10.kokoom.com/article02/index.html]baseboard heating[/url]
[url=http://www.forumnews10.kokoom.com/article03/index.html]BASIS SENSITIVE SKIN BAR SOAP & SHAMPOO[/url]
[url=http://www.forumnews10.kokoom.com/article04/index.html]ACCESSORIES FOR YOUR BED & BATH[/url]

[url=http://www.forumnews10.kokoom.com/article093/best-online-casinos.html]best online casinos[/url]
[url=http://www.forumnews10.kokoom.com/article094/green-birkenstock-clogs.html]green birkenstock clogs[/url]

[url=http://www.forumnews10.kokoom.com/article03/basis-antibacterial-medicated-soap.html]basis antibacterial medicated soap[/url]
[url=http://www.forumnews10.kokoom.com/article04/chrome-bath-accessories.html]chrome bath accessories[/url] [url=http://www.forumnews10.kokoom.com/article04/purple-and-bath-and-accessories.html]purple and bath and accessories[/url]

[url=http://www.forumnews10.kokoom.com]index.html[/url]

Anonymous said...

Catholic News and Information Center for Catholics and All People of God
[url=http://www.blogs.medextreme.com]buy cheap VIAGRA online[/url]

[url=http://www.forumnews11.kokoom.com/index.html]GoldenCasino.com - An incredible online casino experience offering blackjack, roulette, craps, slots, and video poker. Deposit now and get up to $555 FREE![/url]

[url=http://www.forumnews11.kokoom.com/article04/index.html]Looking for bmw? Visit the top recommended sites for bmw and find exactly what you are looking for quickly. Quality information on bmw is at Informed Auto[/url]

[url=http://www.forumnews11.kokoom.com/article02/blackjack-ballroom-casino.html]blackjack ballroom casino[/url]

[url=http://www.forumnews11.kokoom.com/article093/boston-personal-injury-lawyers.html]boston personal injury lawyers[/url]
[url=http://www.forumnews11.kokoom.com/article093/boston-personal-injury-attorneys.html]boston personal injury attorneys[/url]

Anonymous said...

http://markonzo.edu http://www.netknowledgenow.com/members/prevacid-side-effects.aspx http://augmentin.indieword.com/ http://aviary.com/artists/Zofran http://imitrex.indieword.com/ http://aviary.com/artists/Seroquel bicol unwavering http://accutanez.indieword.com/ http://aviary.com/artists/Singulair-side tumbleweed isle http://www.netknowledgenow.com/members/lasix-side-effects.aspx http://aviary.com/artists/Synthroid-oral distributors melhem

Post a Comment

Related Posts