Wednesday, January 13, 2010

ப்ளாக் தத்துவம் தொள்ளாயிரத்து முப்பத்தி சொச்சம்

"நீங்க என்ன பெரிய சுஜாதாவா நீங்க என்ன பெரிய மணிரத்னமா?"ன்னு என்கிட்ட மட்டும் தான் தான் கேட்க முடியும். சுஜாதாகிட்டயோ மணிரத்னம் கிட்டையோ போய் "நீங்க என்ன பெரிய டுபுக்கா?"ன்னு கேட்க முடியுமோ.?? - அதுதான் வாழ்க்கை.
(இல்ல கேட்டுத் தான் பாருங்களேன் :)) )


-ஐடியா மணி சிந்தனையை தூண்டியவர் தானைத் தலைவி பொற்கொடி

44 comments:

தீபா said...

தனிப்பதிவு? எதிர் பதிவு, ஜிங்க் சக் பதிவுக்கு வெயிட்டீஸ் :-)

Gayathri said...

Good one :)

Happy Pongal to you, manni and kids

Anonymous said...

"டுபுக்கும் மணிரத்னமும் சில அல்லக்கைகளும்.."

http://wikimaniac.blogspot.com/2010/01/blog-post.html

Porkodi (பொற்கொடி) said...

மன்னிப்பு கேட்டும் மன்னிக்கும் பக்குவத்தை உங்களிடத்தில் எதிர் பார்த்தது என் தவறு தான். ஆமாம், எதிர் பதிவு போட்டுள்ளேன்.

நன்றி அனானி, என் வேலையை குறைத்தமைக்கு.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இப்பதான் இஞ்சின் கொஞ்சமா " பிக் அப் " ஆயிருக்கு..
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Mahesh said...

'அது' கிட்டப் போய் "நீ என்ன பெரிய 'இது'வான்னு கேக்கலாம். ஆனா 'இது' கிட்டப் போய் "நீ என்ன பெரிய 'அது'வான்னு கேக்க முடியுமா?

அய்யோ... மொக்கை இப்பிடி ரொம்பி வழிஞ்சு ஓடுதே....

sriram said...

நான் ஒரு வாரத்துக்கு பின்னூட்டா விரதம் இருக்கப் போறேன்..
நீங்க ரெண்டு பேரும் பண்றதயெல்லாம் பண்ணுவீங்க, சொல்றதையெல்லாம் சொல்லுவீங்க, நான் ஏதாவது சொன்னா ஒருத்தர் கருத்து கந்தசாமி பட்டமும் இன்னொருவர் ஜிங்சாக் பட்டமும் தருவீங்க, எனக்கு எதுக்கு வம்பு, இங்க நல்லதுக்கே காலமில்ல... கலிகாலம்..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

JustATravellingSoldier said...

Porkodi - Dubukku has put this under comedy label. Please treat it as healthy comedy..

Blogarkul karuthu betham varalam aanal sandai oru pothum vara koodathu :¬)

vanthuttaruya solla nnu ninaikkurathu kaekkuthu..

Athanala ippothaikku appeettu, appruma repeattu....

sriram said...

Travelling soldier...
என் நெலமயப் பாத்துமா உங்களுக்கு கருத்து சொல்ற தெகிரியம் வந்தது?
இவங்களுக்கு பஞ்சாயத்து பண்றதுக்கு பதிலா நாலு நயந்தாரா படம் பாக்கலாம்.
நல்லது சொன்னா - கருத்து கந்தசாமி பட்டம் தருவாங்க, ரங்காவுக்கு ஜிங்சாக் அடிக்கறேன்னு சொல்லுவாங்க, ரெண்டு பேரும் மாறி மாறி குத்தம் சொல்லிட்டு மன்னிப்பு கேட்டுக்குவாங்க, நடுவில character assassination செய்யப்பட்ட நம்மள மறந்திடுவாங்க..
போயி புள்ள குட்டிகள படிக்க வையுங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

balutanjore said...

dear dubukku

kindly remove these <pinnoottams<
bcs this blog is certainly different
from other popular(?) tamil blogs.

wishing you and your family a
happy pongal

balasubramanyan vellore

Porkodi (பொற்கொடி) said...

இன்னொரு எதிர் பதிவு, இதை கண்டிப்பா படிச்சு தான் ஆகணும். மேல முதல் கமெண்டா தீபானு ஒருத்தர் வெளிப்படையா சொல்லியும் இத்தனை பேரு நம்பறீங்களே.. :)

Dubukku said...

தீபா - மேடம் நீங்க சொன்ன முஹுர்த்தம் பாருங்க அந்த பொண்ணு பொளந்து கட்டி என்ன கிழிச்சு தொங்கப்போட்டுட்டிச்சு

துபாய் ராஜா - அண்ணாச்சி மிக்க நன்றி. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!!

காயத்ரி - மிக்க நன்றி...உனக்கும் கணேஷுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!!
அனானி - மிக்க நன்றி ஹை

பொற்கொடி - எம்மா இன்னா நடிப்புடா சாமி ...கொண்டாங்கடா கப்ப

பட்டாபட்டி - ஹா ஹா நம்ம பொற்கேடியப் பத்தி நல்லவே தெரிஞ்சு வைச்சிருக்கீங்க

மஹேஷ் - இப்படி பொளந்து கட்டிட்டு...என்னாம்மோ உங்களுக்கு மொக்கையே வராத மாதிரியில்ல நடிக்கிறீக...

ஸ்ரீராம் - பாபர் கவுண்டிங் ஸ்டார்ட்ஸ்....1....2....

ட்ராவலிங் சோல்ஜர் - தல அந்தப் பொண்ணு சும்மா லுல்லாய்க்கு சும்மா எல்லாரையும் கலாசிட்டு இருக்கு நீங்க அந்த வலைல விழுந்துட்டீங்களே..இருந்தாலும் உங்க அன்பு மெய்சிலிர்க்க வைக்குது. மிக்க நன்றி ஹை

ஸ்ரீரம் - யாரோ ஒரு வாரம் கமேண்ட்...அட நான் இன்னும் மூனு கூட சொல்லி முடிக்கலையா... :)))) விடுங்க தல...நான் சொன்னது ஒன்னும் கோவமில்லையே...ஒருவேளை மனசு புண்பட்டிருந்தா இன்னொரு சாரி சொல்லிக்கிறேன்

பாலு - தல கவலைப்படாதீங்க...நம்ம பொற்கேடி சும்மா டமாசு பண்றாங்க...நிஜமா சொல்லலை...இப்போ போய் பாருங்க இன்னொரு பதிவும் போட்டுட்டாங்க....அவங்கள பத்தி தெரியாததால நீங்க ஏமாந்துட்டீங்க

பொற்கொடி - மேடத்துக்கு இன்னொரு கப்பு குடுங்கப்பா....அந்த கவித...இன்னும் கண்ணுலேயே நிக்கிது :)))

Porkodi (பொற்கொடி) said...

aiyo enaku vekkam vekkama varudhu! apo enaku damil moviesla chance kidaikkuma? :D

பாலா said...

என்னாது.. பிரச்சனை முடிஞ்சிடுச்சா...????

கொண்டாயா அந்த சொம்பை!! நீங்களே சமாதானம் ஆய்கிட்டா அப்புறம்.... ஸ்ரீராம் எதுக்கு இருக்காரு????

--

ஸ்ரீராம் தல.. வாங்க ஒரு வழி பண்ணலாம்.

டகிள் பாட்சா said...

அதானே! என்னடா இது தமிழ் பட சண்டை காட்சி போல அருமையா போய்க்கிட்டு இருக்கேன்னு நாங்கள்லாம் விசிலடிச்சு பாத்துகிட்டு இருந்தோம்! இப்படி தடால்னு ரெண்டு பேரும் சரணாகதியாகிவிட்டா சப்புன்னு ஸ்வாரஸ்யமில்லாம போயிடுதே!

ஏம்மா ஸ்வர்ணலதா (அதாங்க போர்க்கொடி !!) உணர்ச்சி பிழம்பா இருந்துகிட்டு இப்ப்டி ஜகா வாங்கலாமா! விடாதீங்க போட்டு தாக்குங்க!

ஐயா டுபுக்கு! சட்டுன்னு பால் மாறிட்டீங்களே! jovial approach இல்லாம இந்த பொண்ணு உங்க தன்மானத்த சீண்டிட்டாங்களே! சும்மா உடலாமா! பொங்கியெழு மகனே!பொங்கியெழு! உன் வீரம் எங்கே! தன்மானம் எங்கே!

நாராயண! நாராயண!

Porkodi (பொற்கொடி) said...

ஆலிவுட் & டகிள், அதெல்லாம் பாஸ்டன் ஏற்கனவே சொம்பை தூக்கி பஞ்சாயத்து எல்லாம் பண்ணிட்டார். :) கொஞ்சம் விட்ட நீங்கள்லாம் போட்டிக்கு வந்துருவீங்கன்னு தான் முந்திக்கிட்டதா நேத்து தான் சொன்னார்..

(ரூம் போட்டு யோசிச்சு தான் பேரு வெக்கறாங்க போல இப்போலாம்.. நான் தான் சொங்கி மாதிரி பொற்கொடினு ஒரு புனைப்பெயர்.. சரி ஏதோ பேருனு ஒண்ணு இருந்தா சரி.. )

ஒரு நாள் இந்த பிட்ட போட்டதுக்கே அவரவர் காச்சுமூச்சுனு கத்தறாங்க! நம்ம மக்களை சும்மா ஒரு கிள்ளு கிள்ளினா போதும், ஆட்டம் தொடங்கிடும் :) என்பதற்கு இந்த பஞ்சாயத்து நன்கு உதவியது.

Porkodi (பொற்கொடி) said...

//ஏம்மா ஸ்வர்ணலதா (அதாங்க போர்க்கொடி !!)//

ஏன் இந்த கொல வெறி?

டகிள் பாட்சா said...

கொல வெறியா! நா ரொம்ப சாதுங்க.

பொற்கொடின்னா வடமொழில ஸ்வர்னலதா அப்பிடின்னா தமிழ் சினிமாவில ‘சொர்ணாக்கா’. கணக்கு சரிதானே!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பாத்தீங்களா.. உங்க சண்டையில,
பழைய பதிப்பில் போயி நான் கமென்ஸ்
போட்டுட்டேன்..

//டுபுக்கு சார்....
ஒரு வழியா பிச்சர் ட்யூப் போன டீவி-ல ஜாக்கிஜான் படம் பாத்த பீலிங்க் வந்துருச்சு..
ஸ்டார்ட் மீஜிக்...
ஓ.கே.. ரைட்டு..
அடுத்த பதிவைப் போடுங்க..//

Unknown said...

என்னா பாஸ் ப‌ட‌த்த‌ இப்ப‌டி பாதில‌ டீல்ல‌ விட்டுடீங்க‌....
ம்ம்ம்ம் னு சொல்லுங்க‌...ஆட்டோ அனுப்பிட‌லாம் பொற்கொடி வீட்டுக்கு..அப்ப‌தான் ச‌ரிப்ப‌டும் மேட்டர்

Vino said...

Senior வாழ்த்துக்கள்

தாராபுரத்தான் said...

செய்திகளை விட பின்னோட்டத்தில் பின்னறாங்கப்பா....

ரவி said...

சுஜாதா சார் நரகத்துல நிம்மதியா இருக்கட்டுமே சார். அவரை ஏன் சார் ? அல்லது அவர் அமரராயிட்டது தெரியாதா ?

உண்மைத்தமிழன் said...

டுபுக்கு இன்னாதிது..

உமக்கே ஆப்பு வைக்க ஒரு ஆளா..?

வெரி ஸாரி..

Anonymous said...

....:)

Polisamiyar

butterfly Surya said...

பொற்கொடி வாழ்க..

Porkodi (பொற்கொடி) said...

தலைவர் டுபுக்கு வாழ்க, வாழ்க..!

Porkodi (பொற்கொடி) said...

டுபுக்கு உங்களுக்கு ரசிகர்கள் விட வெறியர்கள் ஜாஸ்தி இருக்கோம் போல..? :P

ஆட்டோ எல்லாம் அனுப்ப முடிவு பண்றாங்களே? கொஞ்சம் சொல்லக் கூடாதா? :(

அபி அப்பா said...

பொற்கொடி!

பின்னே நானும் எதிர் பதிவு போடுவது மாதிரி ஆகிடும்:-)) முடிஞ்சா எங்க சின்ன தல அம்பி கிட்ட சண்டைக்கு வந்து பாருங்க!!

டகிள் பாட்சா said...

என்ன டுபுக்கு! சத்தத்தையே காணோம்!
ஆயிரத்தில் ஒருவன் படம் பாத்துட்டு வாழ்க்கையே வெறுத்து போய் மூச்சு பேச்சில்லாம இருக்கீங்களா!

Porkodi (பொற்கொடி) said...

//முடிஞ்சா எங்க சின்ன தல அம்பி கிட்ட சண்டைக்கு வந்து பாருங்க!!//

adhellam 3 varusham munnadiye pottache? :-) ambiku endha alavu ennai paarthu bayam irundhal, indha matterla satham podama odhungi iruppar..? ;-)

குப்பன்.யாஹூ said...

to me it looks like one side match.

Dubukku should not fight to a weak enemy.

U remember Chandramuki and Mumbai Express film have released as competitive films.

U got my point.

Anonymous said...

குப்பன். சந்த்ரமுகி, மும்பை எக்ஸ்ப்ரஸ்ஸா! அது எங்க தாத்தா காலத்து படமாச்சேய்யா!

Dubukku said...

ஹாலிவுட் - அய்யா ஸ்ரீராம் ஏற்கனவே என் மேல கோவமா இருக்காரு...நீங்க வேற ஏத்தி விட்டுக்கிட்டு :)))

டகிள் பாட்சா - படம் முடிஞ்சாச்சாம்...அவ்வளவு தானாம் :))) அடுத்த பதிவு இந்த வார கடைசிக்குள்ள போட்டுடறேன். எனாதிது புதுசா சார்...

மதுரா - யெக்கா அது சும்மா டமாசு காட்டுதுக்கா...இதுகண்டி டென்ஸனாய்கிட்டு...நீ லூசுல விடுக்கா நான் பாத்துக்குறேன்.. ஆனா உங்க அன்பு ஒரே ஃபீலிங்க்ஸாயிடிச்சிகா

வினோ - யாரது சீனியர் :))

தராபுரத்தான் - அதுக்கு கம்பெனி பொறுப்பில்லை :))


செந்தழல் ரவி - தெரியும் சார்...இருந்தாலும் கேப்போம்லன்னுல நிக்கிறாங்க :))

உண்மைத்தமிழன் - உங்களத் தான் மலை போல நம்பியிருந்தேன் இந்த சிஷ்யன கைவிட்டுடேளே இப்படி !!


போலிசாமியார் - :))

பொற்கொடி - நீங்களும் நம்ம சேக்காளிதான்னு சொல்லிட்டேன்கா.. யெக்கா பாஸ்டன்ல ஒருதர் மக்கர் பண்றார்கா...அவர கொஞ்சம் கவனிக்கனும்கா...பெரிய மனசு பண்ணுங்கக்கா


அபிஅப்பா - டேடி ...நீங்களுமா...என்னதிது..சின்னதல குளித்தலைன்னுகிட்டு :))) நாமெல்லாம் சேக்காளி அம்புட்டுதான்

குப்பன் - சாரே சும்மா என்னைய வைச்சு காமெடி பண்ணாதீக

அனானி - ஐய்யா ஏற்கனவே என் தலை இங்க உருளுது இது நீங்க வேற குட்டைய குழப்பாதீங்க தல..தனிநபர் தாக்குதல் வேண்டாமே ப்ளீஸ்...ஒரு வேளை நீங்க காமெடிக்கு சொல்லி இருந்தா சாரி...உங்க பின்னூட்டத கொஞ்சம் எடிட் பண்ணிட்டேன் பொறுத்தருள்வீராக :))

ambi said...

@அபி அப்பா,

நானே மறந்து போய் கடைசி ரெண்டு பதிவுக்கு கமண்டிட கூடாதுன்னு தலைல துண்டை போட்டுகிட்டு வந்துட்டு சத்தம் போடாம கெளம்பிட்டேன். நல்லா கொம்பு சீவி விடறாங்கய்யா. :))

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

பஞ்சாயத்துல ஓரமா நின்னு வேடிக்கை பாக்குறது எப்படின்னு நாங்களும் கத்துகிட்டம்ல...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஊகூம்.. இது வேலைக்கு ஆகாது...
நான் சொல்லீட்டேயிருக்கேன்.. இன்னும் பதிவக் காணோம்...

வீராசாமி C.D-ய கூரியரில் அனுப்பனுமா டுபுக்கு சார்...?.( இன்னொரு காப்பி பொற்கொடிக்கும் அனுப்பி வைக்கபடும்)

Madhuram said...

Indian Parliament poittu vandha effect irundhadhu after reading the latest 2 posts and Sornakka's posts.

Dubukku anna, I told you the other day itself "suthi poda sollunga nu". Kettengala? Sari, sari ellarukkum drishti kazhinjachu ippo.

Samadhana pura Boston Sriram annachikku oru special O!

Porkodi (பொற்கொடி) said...

//இன்னொரு காப்பி பொற்கொடிக்கும் அனுப்பி வைக்கபடும்//

pattapatti,

naangalam "yaarukku yaaro" paathe saagadha party.. enake veerasamya? sandosama pappen (2nd time paatha perumai enake serum) :P

samadhana pura romba silenta irukar, ennanu puriliye madhuram? :(

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பொற்கொடி யக்கோ...
வீராசாமிய இரண்டாவது தடவை பார்க்கிற
அளவுக்கு, உங்களுக்கு " தில் " வந்திருச்சி.. சரிங்கா....

டுபுக்கு அண்ணே..ஒரு விக்கெட் கன்பார்மா அவுட்... உங்களுக்கு வர CD -ய திருப்பி அனுப்பிட்டு , உங்க வேலைய நிம்மதியா செய்யுங்க.. ( ஏதோ என்னாலான சின்ன உதவி ).. ஹி..ஹி..ஹி

அபி அப்பா said...

நான் விடுவதா இல்லை! ஏன்னா எனக்கு பொழுதே போகலை. தயவு செஞ்சு யாராவது சண்டை போடுங்கப்பா:-))

Porkodi (பொற்கொடி) said...

abi appavukke sandai illama bore adikudham! koopidungappa tholsa!

Happy weekend everyone! :))

Dubukku said...

அறிவன் - எப்படி சார் இப்படி...:))

பட்டா பட்டி - நான் இன்னும் அந்த படம் பார்க்கல...டி.வி.டி இருந்தா அனுப்புங்க :)

மதுரம் - அக்கா நீங்க சொல்லி நான் கேட்கல...என்ன பண்றது பரவாயில்ல இப்படி முட்டையில்லாம திருஷ்டி கழிச்சிட்டாங்க நம்பளுக்கு :P (உங்க முட்டையில்லாத ரெசிபிக்கள் சூப்பர் தங்கமணிக்கு சொல்லியிருக்கிறேன் ). சமாதனப் புறாக்கு ரெக்கை முளைச்சிடுத்து புறா பறந்து போயிடுத்து (என் மேல கோவம்ன்னு நினைக்கிறேன் :(((( )

பொற்கொடி - ஹலோ இங்க முத தரம் பார்க்கறதுக்கு நாங்க க்யூல நிக்கிறோம்ல

அபி அப்பா - என்ன டேடி இப்படி சொல்லிட்டீங்க...வீட்டுல தங்கமணி ஊர்ல இல்லையா?? :))

shubakutty said...

கொஞ்சம் அசந்தால் இவ்வள்வஆஆஆ??????? ஆட டா . ஹௌ மெனி போஸ்ட் எத்தனை பின்னூட்டம். என்னயும் ஸேத்துக்கோங்க.

Post a Comment

Related Posts