Saturday, August 26, 2006

ஆவணி அவிட்டம்

ஒரு நல்லவன் உலக அமைதிக்காக சாமிய வேண்டி உண்மையா தவமிருந்தா, "ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது"ன்னு கண்ட கண்ட ஆங்கிள்ல படம் எடுத்து பெயரக் கெடுக்கிறதுன்னா இது தான். படம் எடுத்தவர் யாருன்னு சொல்லவேண்டியதில்லை திருமதி.டுபுக்கு (ஹூம் நமக்கு எதிரி வீட்டுக்கு வெளியிலயா இருக்கப்போறாங்க)

25 comments:

Geetha Sambasivam said...

ஒரே பெருமை தாங்கலை போலிருக்கு, திருமதியின் திறமையில், எப்போ ஊரில் இருந்து வந்தீங்க? ஆவணி அவிட்டம் தான் முடிஞ்சுடுச்சே,, உங்களுக்கு? அப்போ ஊரில் எடுத்ததா?

Anonymous said...

ungala ivvalavu azhga padam edutha thukku neenga avangaluku enna parisu kudutheenga?

Jeevan said...

haha ethu namma Dubukkuva!! aalu adayalam thariyama marithruppa, romba azntha thavathula irukkrar pola:) Nice pic.

antha TVla yaru namba Sun Music Mahalakshimi thaana?

நெல்லைக் கிறுக்கன் said...

படத்துல நூறு சதவீத திருநெல்வேலி லுக்கு பேக்ரவுண்டுல தெரியுதே... நம்ம ஊருல எல்லா வீடுகள்லயும் பாக்குத சாமிப் படங்கள். அப்புறம் உம்ம சுத்தி ஒரு ஒளிவட்டம் தெரியுது வே...

Anonymous said...

Jeevan, seriyaana kelvi kette po. Padatha paatha oorukku poittu vandhadhule dubukku oru naalu suthu peruthu ponaa maadhiri irukaaru

நாகு (Nagu) said...

ஊர்ல வேற எங்கியும் எந்த போஸ்லயும் நிம்மதியா தூங்க முடியல போல. அதான் உக்காந்துட்டே தூங்கறீரோ?

லதா said...

தொலைக்காட்சிப்பெட்டி உள்ள ஹாலில் சாமி படங்களா ? இல்லை - பூஜை அறையில் தொலைக்காட்சிப் பெட்டியா ? :-)))

Anonymous said...

Whenever I open your blog, I get an advertisement message. Are you praying to earn lot of money through these advertisements? Now lot of interest in Westcoast to earn money thru blogs. This against the free sprit of blog founders.

Anyway your humor may worth tolerating these ads.

Anonymous said...

Dubukku,
I think that pop up ad is to do with your webstat counter, I have seen aNTi offer some advise on how to get rid of this ads in a blog somewhere. Konjam andha webstat stuff-a nondi paathu, get rid of this ad. Puniyamaa pogum :)

Prasanna Parameswaran said...

Yes I wanted to say the same thing! The popup ads are creating lot of trouble whenever I visit your blog! seekarama adhukku oru vazhi pannungo!

கைப்புள்ள said...

அடடா! சட்டுன்னு இந்த ஆங்கிள்லேருந்து பாக்கறதுக்கு கடலுக்குப் பக்கத்துல ஒக்காந்து பாட்டு பாடற'சிந்து பைரவி' சிவகுமார் மாதிரியே இருக்கு.

Ananthoo said...

aaha..ernna oru pose..athuvum pinnadi irukara aala paathaley theriyuthu namma aalu ennatha 'dhiyanam' pannararnu;-)
holidays, visits, oorsuthals all over n fine? yogakshemam?

Syam said...

நல்லா என்சாய் பன்னீட்டு வந்தீங்களா...மாநாடு வேற செம கலை கட்டுச்சு போல....ஆமா கண்ண மூடி அந்த ஃபிகர மனசுல நினைச்சுட்டு இருந்த நேரம் பார்த்து Mrs வந்துடாங்களோ :-)

Dubukku said...

கீதா சாம்பசிவம் - ஆமா பெருமை தான் இல்லையா பின்ன? ஆமா இது ஊர்ல வைச்சு எடுத்தது :)

Pisasu - நிறைய பரிசு ஊர்ல குடுத்தாச்சு. நீங்க வேற இப்போ புதுசா கிளப்பி விடாதீங்க. இன்னும் அக்கவுண்ட் ஓபன் பண்ணல :P

Jeevan- அவங்க பெயர் மஹாலெஷ்மியா..நானும் பொண்ண பார்த்துட்டு அதான் பெயரா இருக்கனும்ன்னு நினைச்சேன் :P டேட்டாபேஸ்ல பக்காவா வைச்சிருக்கீங்க போல...:)))

நெல்லைகிறுக்கன் -ஆமாவே சரியாச் சொன்னீருவே. ஒளி வட்டமா..நீரு டி.வில தெரியற ஒளிவட்டத்த தானே சொல்லுதீரு??

WA - Aama Witchy ithe rangeku ponenna ungala maathiri aahiduven innum konja naalla :)) :P

Panruti - தூங்கறேனா...போட்டீங்களே ஒரு போடு...தியானம்யா தியானம் :))

லதா - ஊர்ல வீடுகளில் எல்லாம் கக்கூஸ் தவிர எல்லா இடங்களிலும் அரை இஞ்ச் இடம் கிடைச்சா கூட ஆணியடிச்சு படம் மாட்டிருவோம் :)) எங்க வீட்ல ஹால், பூஜை அறை எல்லாம் ஒன்னு தான். தனி தனியா கிடையாது.

Dubukku said...

Anonymous - hmmm I Just wish I had earned some money. Even Google adsense hasn't made a single payment yet. Its just very well below $5 :)) I guess the popup was coming from webstats. I have removed it now. thanks for letting me know.

IndianAngel/ WA- danks. I have removed the webstat counter now :)

கைப்புள்ள- "சிந்துபைரவி" சிவகுமாரா....ஹைய்யோ சாமி இப்படியெல்லாம் குடும்பஸ்தன் வீட்டுல கொளுத்திப்போடாதீங்கய்யா...:)))) நல்ல உதாரணமா குடுங்கய்யா

Dubukku said...

Ananthoo - holidays soopera irunthathu enjoyed it a lot. Thirumba varave manase illa :)

Syam - ஆமாங்க...நல்ல இருந்தது.

//ஆமா கண்ண மூடி அந்த ஃபிகர மனசுல நினைச்சுட்டு இருந்த நேரம் பார்த்து Mர்ச் வந்துடாங்களோ//
- நல்லா ஏத்திவிடுறீங்களே :))

[ 'b u s p a s s' ] said...

நவீன 'சன்'மார்கம்'னு build up குடுக்காம இருந்தீங்களே..

Anonymous said...

epdi neengala oru boto eduthukitu unga thirumathi mela paliya poda vendiyathu....erunthalum out of focusla erukra antha ponnu than entha potuvuke oru alagu sethuruku :)

Dubukku said...

buspass - சன்மார்கமா- ஒரு மார்க்கமாத் தான் இருக்கீங்க...:))

anonymous - sathyama naan edukaleenga andha photova..nambunga :P
antha ponnu alagukku alagu sethurukku othukkaren :)

Anonymous said...

aha gayatri ellam panrela!pakkave nana iruku,mugathile pal vadiyarthu,
first time ipa blog padika arambichuruken

Manian said...

thalaikku mela raman - hanuman foto, left 'la.. kannan , right'la.. TV' la esagu pisaga oru ponnu.....immm....aalai parthal.. .. kuzanthai pola katchi kuduthuttu..erukkinga..
kundakka mandakka combination'a erukkuthu thalai!

Erunthalum.. ungaloda ulaga amaithikkana thavathuvukku oru Ooo.. pottutalam!

06/089/2006 07:14 PM SG

Anonymous said...

eana idhu blog podale,ambi ya parungo eanna oru vegam,car vangi,thangaiku koduka poratha reeeeeeeeeeeeeal vitundu,poo mazhai thovi vasanthangal padarare,athile thangamani paduthal thangaliyo sekrama podungo

- செகு - said...

அதெப்படிய்யா உங்களால மட்டும் ஒன்னும் தெரியாத குழந்தை மாதிரி பாவனை பண்ண முடியுது....

அதுவும் உலக அமைதிக்கு....நீங்க...நம்பிட்டோம்...

அதாகப்பட்டது....அனைத்து மகா மற்றும் மெகா ஜனங்களுக்கும் செப்பிக்கொள்வது யாதென்றால்.....இவர்...திருமதிகிட்ட டின் வாங்கிக்கிட்டு....அது மறுபடியும் ஒவர்/டோஷ் ஆகாம தப்பிக்க இந்தமாதிரி கில்பாஃன்சா பண்ணுறாரு...

சும்மசொல்லக்கூடாதய்யா....கலக்குறீரு இந்த லுக்.ல

நம்மளும் நாளைக்கு பட்டையடிச்சுட்டு இந்தமாதிரியே உக்காந்திர வேண்டியதுதான்.....

வாழவந்தான் said...

ஆவணி அவிட்டம்(காயத்ரி ஜபமா?) செய்யும்போது சன் மியூசிக்!
தங்கமணி பக்கத்துல வரத பார்த்துட்டு சன் மியூசிக் தவிர்த்து கண் மூடி ஆக்ட் குடுதீங்கதானே? உண்மையை சொல்லுங்க

வாழவந்தான் said...

யப்பா இது உலக நடிப்புடா சாமீ!!

Post a Comment

Related Posts