Sunday, March 21, 2010

த்வனி - மில்ட்டன் கீன்ஸ்

Update - நிகழ்சியில் முக்கிய மாற்றம்...விசா பிரச்சனைகளால் ரஞ்சனி காயத்ரிக்கு பதிலாக சஞ்சய் சுப்ரமண்யம் கச்சேரி மாற்றம். அத்தோடு ஜோத்ஸ்னா ஸ்ரீகாந் அவர்களின் கச்சேரியும் கூடுதலாக ஏற்பாடாகி இருக்கிறது. மேலும் விபரங்களுக்கு படத்தை க்ளிக்கவும்.
 
சில நிகழ்ச்சிகள் நடத்தும் அழகுக்கே பார்க்கப் போகலாம். மில்டன் கீன்ஸ் த்வனி நண்பர் குழு ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அழகாக நடத்திவருகிறார்கள் என்று கேள்வி. (போன முறை செல்ல முடியவில்லை). நிகழ்ச்சி நடக்கும் அரங்கம் அலாதியானது என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். யூ.கேவில் இருக்கும் விருப்பமுள்ள நண்பர்கள் நண்மைக்காகவும்...இப்படியாவது அவர்களில் பி.ஆர்.ஓவாக ஒட்டிக் கொண்டு ஓசி டிக்கெட்டுக்கு அடியப் போடமுடியுமா என்ற முயற்ச்சிக்காகவும் பதிவிடுகிறேன். படத்தை க்ளிக்கினால் அவர்களின் நம்பர் கிட்டும். கிட்டாவிட்டால் திட்டாமல் நம்பள்கீ காண்டாக்ட் செய்றான், சேட் டிக்கெட்கீ ஏற்பாடு செய்யறான்..13 comments:

ClickMeToSeeEvent said...

Dubukku Ji,

There is a hariharan concert on the same day , same time in London. May be few people might like this! (And a AR Rahman concert on Apr 7, but very less tickets I guess)

rapp said...

anne, ticket kidaikkaama too much pirachinainna, namma technique use pannunga. athaavathu naama paada chance kekkanum. bayanthittu neenga kekra number of tickets koduthiduvaanga:):):)

sriram said...

டுபுக்கு சார், டுபுக்கு சார்,எனக்கு கச்சேரிக்கு ரெண்டு டிக்கெட்டும் வர்றதுக்கு ரெண்டு ஃப்ளைட் டிக்கெட்டும் ஏற்பாடு பண்ண முடியுமா?
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Porkodi (பொற்கொடி) said...

rapp idea supera iruku :)

Porkodi (பொற்கொடி) said...

arangam na..? inga katcheri nadathuvanga apapo - enga nu ketinganna oru churchla :))))

தக்குடு said...

பாஸ்டன் அண்ணாச்சியை நான் வழிமொழிகிறேன்...:)

shubakutty said...

achooo . i wish i would be there.I just love to wait for such concerts, prepare and then attend. and after that for a week i keep on talking about the singer. missing everything . i think u people are more lucky to attend hariharan, arr, and such. best wishes.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஓசி டிக்கெட் வாங்க இப்படி ஒரு ஐடியா இருக்குனு சொல்லி தந்ததுக்கு நன்றிங்க டுபுக்கு

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சார்.. நமக்கு ரெண்டு டிக்கெட் பார்சல் சார்..
ச்சே.. பழக்க தோஷம்


சார்..ப்ளீஸ் சார்..ஓசி டிக்கெட் கிடைக்குமானு பாருங்க..
வாழ்க்கையில ஒரு முறையாவது ஏரோப்ளேன் ஏறனுமுனு ஆசை..

ரிட்டர்ன் , பொடி நடையா நடந்து வந்துக்கிறேன்..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அடுத்தது எப்போ? தொடர் பதிவுக்கு அழைப்பு வெச்சு இருக்கேன். போய் படிச்சுட்டு சட்டு புட்டுன்னு பதிவ போடுங்க

டகிள் பாட்சா said...

டுபுக்கு

TV, பத்திரிக்கைகள் எதை எடுத்தாலும், placement advts, Stealthy product Marketing என்று இருப்பதில் சலித்துப் போன மக்கள், Blogஐ நாடினால், இப்போது அவைகளிலும் வியாபாரமா! அதிலும் உங்க Blogலுமா! அட சே!

Dubukku said...

ஆஹா நாமளே போஸ்டர் ஒட்டினா கீழயே பதில் போஸ்டர் ஒட்டுறாங்களே :))) ஹா ஹா ...நீங்க அன்போடு தான் தகவலை பகிர்ந்துகொண்டீர்கள் என்று தெரியும் மிக்க நன்றி,

ராப் - ஆஹா உங்களுக்கு ஏகப்பட்ட எக்ஸ்பீரியன்ஸ் போல இருக்கே...ட்ரை பண்ணிப் பார்க்கறேன் :))

ஸ்ரீராம் - ஓ கண்டிப்பா ஏற்பாடு பண்ணலாமே....வேண்டிய பணத்தை ட்ரான்பர் பண்ணினா...வீட்டு மொட்டைமாடிக்கே ப்ளேன் பிக்கப் ஏற்பாடு பண்றேன்

பொற்கொடி - ஹீ ஹீ இங்கயும் தான் ஆனா இந்த ஹால் சுப்பராய் இருக்கும் கூகிள் சேர்ச் விட்டு பாருங்க போட்டோஸ் கிடைக்கும்

தக்குடு - நானும் பாஸ்டன் அண்ணாச்சிக்கு சொன்ன பதிலை வழிமொழிகிறேன் :))

சுபா - இல்லீங்கோவ் நான் ஏ.ஆர்.ஆர் கச்சேரிக்குப் போகல... :((

அப்பாவி தங்கமணி - ஹி இந்த ஐடியா குடுத்ததுக்கே நீங்க ஏதவாது ஒரு கச்சேரிக்கு எனக்கு ஓசி டிக்கெட் குடுக்கனும்.

பட்டாபட்டி - உங்களுக்காக கேட்டுப் பார்த்தேன்...த்ர்றேன்னு சொல்லிட்டாங்க ஆனா ஒரு சின்ன சிக்கல்...ரிட்டர்ன் டிக்கட் மட்டும் தான் தருவாங்களாம்...அதுனால நீங்க வரும் போது பொடி நடையா வந்துடுங்க ரிட்டர்ன் ப்ளைட்டுல போய்க்கலாம் :))

அப்பாவி தங்கமணி - ரொம்ப சாரிங்க அன்னிக்கே பதில் அடிக்கனும்ன்னு நினைச்சேன் தப்ப விட்டுட்டேன்...நீங்க கூப்பிடுவீங்கன்னு தெரிஞ்சு நான் என் பெண் பார்க்கும் படலம் பற்றி முன்னமே போஸ்ட் போட்டாச்சே :)) http://dubukku.blogspot.com/2005/11/11.html

டகிள் - என்னங்க இவ்வளவு சலிச்சிகிறீங்க :)) சாருக்கு ஒரு கூலிங் ஜோடா பார்சல்ல்ல்ல்ல் :)) நம்ம ப்ளாக்ல சாருக்கு இவ்வளவு நம்பிக்கையா....:)))

Anonymous said...

ஐயா,
தங்களை போன்ற சிறந்த நகைசுவைவாதி இடமிருந்து கீழே உள்ள இணைப்பில், என்னுடைய கட்டுரைக்கு, பின்னூட்டம்(விமர்சனம்) இடுமாறு அன்போடு கேட்டுகொள்கிறேன்.
http://bharathraman.blogspot.com/2010/05/who-is-perfect-ideal.html

Post a Comment

Related Posts