நான் இனிமேல் ஒழுங்காக ப்ளாக் போஸ்ட் போடுவேன். சொன்ன பேச்சு கேட்பேன். லேட்டாக வரமாட்டேன். கமெண்டுக்கெல்லாம் ஒழுங்காக பதில் போடுவேன். சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போக மாட்டேன். வாரத்துக்கு மூன்று பதிவாவது போட முயற்சிப்பேன்.

Tuesday, October 23, 2007
Subscribe to:
Post Comments (Atom)
35 comments:
என்ன அம்பது தடவ இம்போஸிசன் எழுத சொன்னா, வெறும் பத்து தடவ தான் எழுதி இருக்கீங்க!
அம்பது தடவ எழுதுற வரைக்கும் முட்டிக்கால் போட்டே ஆகணும் :-)
Ha..ha..ha..Ungalukkum Fever vandhudicha....
டுபுக்கு ஒங்களோட ஒரே சிரிப்பாணியா இருக்கு. குப்புற, தலை குப்புற, மல்லாக்க, குட்டிக்கரணம் அடிச்சு சிரிக்கலாம் போல இருக்கு.

அடுத்தவங்க பதிவில் பின்னூட்டம் போடுவேன் என்ற வரி மிஸ்ஸிங். அந்த பிரம்பை எடுத்துக்கிட்டு வா.
யோவ் - காபி, பேஸ்ட்தானே பண்ணீனீர்? ஒழுங்கா ஒவ்வொரு தடவையும் எங்கியாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட எழுதினாதான் ஒத்துக்குவோம்.
//யோவ் - காபி, பேஸ்ட்தானே பண்ணீனீர்? ஒழுங்கா ஒவ்வொரு தடவையும் எங்கியாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட எழுதினாதான் ஒத்துக்குவோம்.// வழிமொழியறேன். அத்தோட அந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக் வேற வேற இடத்துல இருக்கணும் ஒவ்வொரு தடவையும் :-)
இலவசம் ரொம்ப கரெக்டா சொன்னீங்க.நான் தர்றேன் பிரம்பு.
\\அடுத்தவங்க பதிவில் பின்னூட்டம் போடுவேன் என்ற வரி மிஸ்ஸிங். அந்த பிரம்பை எடுத்துக்கிட்டு வா.
# posted by இலவசக்கொத்தனார் //
வழி மொழிகிறேன்.
வழி மொழிகிறேன்.
வழி மொழிகிறேன்.:))
அடப்பாவமே.. உங்களை யாரு இப்படி இம்போசிஷன் எழுதவச்சது? (எது எப்படியோ.. நாங்களும் தவறாம வந்து படிக்கணும், பின்னூட்டம் போடணும்னு எங்களையும் இம்போசிஷன் எழுதவைக்காம இருந்தா சரி.. ஹிஹி...)
//வாரத்துக்கு மூன்று பதிவாவது போட முயற்சிப்பேன்.//
இது போன்ற பதிவுகளை அந்தக் கணக்கில் சேர்த்துக்கொள்ளமாட்டோம்.
;-)
மீதி ரெண்டு எப்போ போடப்போறீங்க? இது மாதிரிதானே?
ராம், என்ன இது சின்னபிள்ளை தனமா? ஒழுங்கா பதிவு போடச்சொன்னா, Imposition எழுதிக்கிட்டு...
இனிமேல் சொன்ன பேச்சு கேட்டு வாரம் 3 பதிவு போடணும். இல்லைனா உன் பேச்சு கா...
என்றும் அன்புடன்
Sri ராம்
(Sri தமிழில் எழுத கத்து குடுப்பா)
அந்த இம்போஸிஷன்ல "காபி & பேஸ்ட் பண்ணமாட்டேன்"-ம் சேத்துக்கோங்க.
இது மாதிரி பதிவு போட்டா இம்பொசிசன் எழுத வேண்டியது தான்
என்ன குருநாதா! என்ன ஆச்சு!??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
ஒரு வேளை இது டிரைய்லரோ????????
இது மாதிரி தான் நீங்க பதிவு போடப்போறிங்க என்றால் வாரத்துக்கு 3 வேண்டாம், வருசத்துக்கு ஒன்று போதும்.
-:))))))))
how about a for/while loop ? ;-)
Welcome Back !!!!
ஹோம்வர்க் ஒழுங்கா செய்யலை. இன்னொரு 100 தடவை திருப்பி எழுதுங்க. :-))
அது சரி. cut copy paste இருக்கிற காலத்துல இதெல்லாம் impositionaஆக ஒத்துக்க மாட்டோம்! ஒரு புது போஸ்ட நச்சுன்னு போடுங்க, உங்கள மன்னிச்சிடறோம்!
நிஜமாவே ஸ்ரீ அடிக்கதெரியாம கேக்கரீங்கன்னா sr அடுத்து அடுத்து அடிங்க ஸ்ரீராம்.
ஏண்ணனே இப்படி?
நீங்களுமா? வீட்டுலயும் வேலை, ஆபிஸ்லயும் வேலை. பாவம் என்ன பண்ணுவீங்க நீங்க? :p
ennatha solradhu sir,imposition adicha nerathula oru posta potrukkalam,thangamanikku innum naalu chapatti seidhu kudutirkalam,enga madam,idhellam ketkave mattengla?cut,copy paste vera.toooooo muchhhh.thangamani konjam stronggggaaaa sollunngaaa!!!!!!
nivi.
அப்பாவி - நான் ஐய்யோ பாவங்க...மன்னிச்சி உட்டுறுங்க ப்ளீஸ்
பாலாஜி - ஹீ ஹீ இல்லீங்கோவ்
ஆடுமாடு - என்னைப் பார்த்தா?...நீங்க எதுக்கு இம்போஷிஷன் எழுதியிருக்கீங்க?
கொத்ஸ் - ஐய்யோ அதுவும் செஞ்சிருறேன்...கம்பெல்லாம் வேணாம்
நாகு - உட்கார்ந்து யோசிப்பீங்களோ?
லஷ்மி - உட்கார்ந்து உட்கார்ந்து யோசிப்பீங்களோ??
ஆடுமாடு - அண்ணே நம்மூர்காரரு பார்த்து செய்யுங்கண்ணே
முத்துலெட்சுமி - யெக்கா என் மேல என்னக்கா அப்பிடி கோவம்?? :)
சேதுகரசி - ஹை தவறாம வந்து படிக்க வேணாமா? உங்கள் தயவு எனக்கு எப்பவும் தேவை :)
பாலராஜன்கீதா - ரொம்ப உஷாரா இருக்கீங்க...:)
இளா - இல்லீங்கோவ்...போட்டாச்சே :P
ஸ்ரீராம் - கண்டிப்பா போட முயற்சி செய்யறேன். அட தமிழ்ல அடிச்சு கலக்கறீங்க.. srii அடிச்சா ஸ்ரீ வந்திரும் :)
இராமச்சந்திரன் - ஆஹா நான் இம்போசிஷன் எழுதறது இத்தன பேருக்கு ஆனந்தமா?
சீனா - அண்ணே பெரிய மன்சு பண்ணுங்கண்ணே :)
அபிஅப்பா - என்னது இது .."குருநாதர்"...உங்க நக்கலுக்கு அளவே இல்லையா? இல்லீங்க அந்தப் பதிவு உண்மையானது தான் :)
சபேஷ் - புரியுது நீங்க சொல்லவரது ....அடங்குடான்னு சிம்பிளா சொல்றீங்க :))
யாத்ரிகன் - லெவல் காட்டறீங்க...நான் பச்சை மண்ணுங்க
மை ஃபிரண்ட்- டீச்சர் ப்ளீஸ் ப்ளீஸ் :)
தீக்க்ஷண்யா - ஒரு போஸ்ட் போட்டிருக்கேன்....உங்க எதிர்பார்ப்புக்கு இருக்கா தெரியலை :)
முத்துலெட்சுமி - அப்பிடி அடிச்சா வரலையே? (என்ன எடிட்டர் உபயோகப் படுத்தறீங்க?)
நாகை சிவா - சும்மா டமாசு கண்டுக்கிடாதீங்க :)
அம்பி - டேய் டேய் பத்தவைக்கிறதுல ரொம்ப தேறிட்டடா பரட்டை :)
நிவி - ஆஹா நீங்களும் கிளம்பிட்டீங்களா இதோ போஸ்ட் போட்டுட்டேம்மா :))
கோபமெல்லாம் இல்லங்க அதிகம் உங்க பின்னூட்டமே பாத்தது இல்ல அதான்... ஸ்ரீ s r தான் இப்பக்கூட அடிச்சேன். கீமேன் அஞ்சல் யுனிக்கோடு தமிழ் தான்.
yarunga ennoda guruva impossition ezhutha sonnathu... avargaluku oru nooru kasaiyadi kodukumaru utharavaidugiren
ஹாய் டுகுக்கு,
ஆஹா இப்படி ஒரு தண்டனையை குடுத்த அந்த புண்ணீயவான் யாருங்க?
மறக்காம் நான் கேட்டதா சொல்லிடுங்க.
குருநாயரே,
உங்க ஊரு நர்ஸ் மரியக்கா பத்தி இன்னும் பதிவே போடலையே??? :))
//டுகுக்கு//
ஹை.. இந்தப் பேர் கூட நல்லாருக்கே? :)
//குருநாயரே//
இது அதைவிட சூப்பர்.. ஹாஹா.......
// சேதுக்கரசி said...
//குருநாயரே//
இது அதைவிட சூப்பர்.. ஹாஹா.......//
யக்கோவ்,
நீங்க "அம்மன் கோவில் கிழக்காலே" படம் பார்த்தது இல்லையா???
//யக்கோவ்//
:(
//நீங்க "அம்மன் கோவில் கிழக்காலே" படம் பார்த்தது இல்லையா???//
பார்த்திருக்கேன் ஆனா உங்களை மாதிரியெல்லாம் எல்லாப் படத்துலயும் எல்லா (பஞ்ச்) வசனத்தையும் நினைவு வைக்கிற திறமையில்லை :( ஏன்.. அந்தப் படத்துக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?
சேதுக்கரசி - நானும் சும்மா டமாசுக்குத் தான் சொன்னேன் :))
டுபுக்கு டிசைப்பிள் - அதானே யாருமே நமக்கு சப்போர்ட்டா தட்டிக் கேக்கலையேன்னு பார்த்தேன் நன்றி :))
சுமதி - நாங்க மட்டும் அடிக்கடி வந்து பார்த்துட்டு போகனுமான்னு கேட்பீங்களோன்னு நானே தான் ஒரு ஸ்டண்ட்...ஹீ ஹீ
சேதுக்கரசி - ஓவர் குசும்பாயியிடுச்சு உங்களுக்கு :)
ராம் - மரியக்கா கிடக்கட்டுமைய்யா...அதென்ன குருநாயரே...குருசெட்டியாரேன்னு?? அம்மன் கோயில் கிழக்காலயா...அய்யோ மண்டை வெடிக்குதே...நல்லதா சொல்லுங்கப்பூ
//பார்த்திருக்கேன் ஆனா உங்களை மாதிரியெல்லாம் எல்லாப் படத்துலயும் எல்லா (பஞ்ச்) வசனத்தையும் நினைவு வைக்கிற திறமையில்லை :( ஏன்.. அந்தப் படத்துக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?//
திறமையா??? :))
எனிவே.... அந்த படத்திலே விஜயகாந்த்'கிட்டே பாட்டு கத்துக்கிற கோஷ்டிகளிலே நம்ம செந்தில் இருப்பாரு... அவருதான் குருநாதரை குருநாயர்'ன்னு கூப்பிடுவாரு, அந்த ஸ்டைலே ஃபாலோ பண்ணி கூப்பிட்டேன்???
ஹி ஹி
இப்போ ஒங்களுக்கும் புரிஞ்சதா குருநாயரே??? :))
Post a Comment