Friday, June 22, 2007

எட்டு விளையாட்டு

நம்ம கொத்ஸ் வழக்கம் போல என்னை மாட்டி விட்டிருந்தார். இது வரை வந்த செயின் விளையாட்டுகளிலே என்னை ரொம்பவும் மிரட்டின விளையாட்டு இதுவாகத் தான் இருக்கும். ஒவ்வொருத்தரும் போட்டிருக்கும் சாதனைகளையும் படிக்கும் போது ....கண்ணைக் கட்டிருச்சி...ஆத்தி நம்ளால முடியாதுப்பூ....

நான் எதுவும் எதையும் சாதித்ததாக நினைக்கவில்லை...(ஆனால் நம்பிக்கை இருக்கு பின்னாளில் சாதிப்பேன் என்று மட்டும் சொல்லி சமாளித்துக் கொள்கிறேன் ) அதனால ஐய்யா கொத்ஸ் நம்ம மன்னிச்சிருங்க...நம்ளால இந்த ஆட்டத்துல முடியாது...உத்தரவு வாங்கிக்கிறேன்.

18 comments:

MyFriend said...

குரு எஸ்கேப்பூ!!!! :-P

MyFriend said...

ஐ... நாநந்தான் ஃபர்ஸ்ட்டு!!! இந்த ஃபர்ஸ்ட்டு விளையாட்டு ரொம்ப நாளா விளையாடலப்பா...

இலவசக்கொத்தனார் said...

அட நீ வேற. சாதனாவும் இல்ல சித்ராவும் இல்லை. உம்மைப் பத்தி 8 விஷயங்கள் சொல்லணும். இப்படி சரண்டர் ஆனா எப்படி? சும்மாப் போடுமய்யா.

SurveySan said...

not trying to boast off my 'accomplishments'.

இருந்தாலும், நம்ம சாதனைகளையும் பாருங்க.

ஒண்ணும் இல்லன்னாலும், உங்களுக்கு ஒரு inspiration கொடுக்கும்.

நன்றி

பத்மா அர்விந்த் said...

இது என்ன, ரங்கா பதிவுக்கு வந்த கொத்தனார் கூட சாதனா, சித்ரான்னு- நகச்சுவையா எழுதறது சாதனைதான். நமக்கு ஒரே குழப்பம், எட்டு தகவலா, இல்லை சாதனையா. சான்ஸ் கிடைச்சா, நம்ம புகழ் பரப்பவேண்டாமா.

ILA (a) இளா said...

இல்லைன்னா நம்மளமாதிரி குமுறிட்டாவது போயிருக்கலாம். இப்படி விதிமீறல் சரியா இல்லே

இலவசக்கொத்தனார் said...

//இது என்ன, ரங்கா பதிவுக்கு வந்த கொத்தனார் கூட சாதனா, சித்ரான்னு- நகச்சுவையா எழுதறது சாதனைதான்.//

என்ன பத்மா இது!! 'சாதா நான்' எழுதறது எல்லாம் உங்களுக்கு நகைச்சுவையாப் படலையா? இங்க வந்து 'சாதனான்'னு நகைச்சுவையா? அதுக்கு க்ரெடிட்டும் டுபுக்குவுக்கா? :)))

பத்மா அர்விந்த் said...

கொத்தனார் முதல் வரிக்கும் அடுத்தவரிக்கும் நடுவுல ஒரு - இருக்கே. கவனிக்கலையா?
இல்லை, சாதனா சித்ரா பூரா கிரெடிட்டும் உங்களுக்கே உங்களுக்கு.

PPattian said...

//மாமியார் வீட்டிலிருந்து செய்துகொடுத்த பொடியை, கண்ணில் போட்டு ப்ளேனை கடத்துவது மாதிரியான அல்ப விஷயங்களுக்கெல்லாம் வேஸ்ட் செய்தால் வீட்டில் தீவிரவாதி ஆகி என்னைத் தொலைத்துவிடுவார்கள் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. //

இனிமேலும் உங்க பதிவை ஆபீசில் இருக்கும்போது படிக்க முடியாதுங்க... ஆபிசுல எனக்குத்தான் கெட்ட பேரு... இப்படியே போனா உங்க சைட்டை Block பண்ணினாலும் பண்ணுவாங்க..

பேசாம நீங்க ஒரு காமெடி பட டைரக்டரா ஆயிடுங்க.. இல்ல விவேக், வடிவேலு மாதிரி யாருக்காவது Script ஆவது எழுதுங்க..

BTW, மேலே உள்ளதுதான் இன்னிக்கு நான் ஆபிசுல கெட்ட பேர் வாங்க காரணம்.

sriram said...

Hey Ram,
Aanalum Ivvallavu Modesty Koodathu, Naan vena Unnai pathi 8 vishayam ezhudhi post Podava, Indha matteril nanan Kamal Jaadi (i mean variety, no Pun intended), if we know that we are good at something, nothing wrong in saying that loudly. I just thought what 8 things I like about me, They are
1. Tamil Medium Govt Aided school la padithu vittu, Aangilam matrum Hindi (5 yrs at Delhi) mattravarai vida iyalbaga pesa mudivathu. I mean communicating and not just speaking.
2. INDIAN : naan Endha efforttum edukkamal (effort belongs to my father- again no pun intended) vanda qualification, irunthalum iam really proud of being one. my house is one of the few houses which carries Indian tricolor flag.
3. Vegetarian: Though this has come on me due to castism, I have followed this very strictly in difficult conditions (in Europe and in US) not because of my caste doesnot allow,but I dont like to eat by killing some one. (chedi / marathukkellam uyir irukku endru arambichidanthinga- naan andha vilayattukku varalai)
4. Friends : This is the biggest asset i have aquired from my birth. list arambicha hard disc theerum varai ezhutha names irrukku, hence will stop here.
5. Books - Elavasam Sonna madhiri, Kannil kandathi ellam padipatthu vazhakkam, this is very helpful when in groups,can participate in almost every topic other than Nuclear fission and fusion.
6. Himalayas : Indha magnificient strucutre parthathu (multiple times from various locations like Kashmir, Uttaranchal, Himachal pradesh and Nepal) en vazhkayil marakka mudiatha nigazhvu. Everest parthathu mattrum Drove to kardungla pass - the highest motorable road in the world are feathers in the cap.
7. Job : Namakkellam evan Velai kodukka pogiran endru ninaithathu oru kaalam. After being a successful marketing person for 14 years, Indru IT consulting companiyil IT professionalkku ellam getting projects - idaithan kaalathin kolam enbargalo??
8. As the famous saying goes "Everyone is an achiever from the very fact that they are born" - Eppadi nnu ellam Kenaithanama kelvi kekkapadadhu, idhu konjam “A” subject mattrum Biology / Anatomy subject - millions of sperms & it requires only one sperm to make a kid - that is you. so everyone has defeated millions of others to be born in this world and hence everyone in this world is an achiever. Naanum than.
enna Naanum kadavul engira mathiri romba blade pottutena? never mind
endrum anbudan...
Sriram

Anonymous said...

unagalal mudiyadadu illa.i feel you have lots to write.Aperson who can bring smile in other person will have lot of things to share and write.ippadi odungina
eppadi boss?
nivi.

வல்லிசிம்ஹன் said...

டுபுக்குவுக்கா ஒண்ணும் கிடைக்கலை. அப்ப நானும் ஜகா வாங்கிடட்டுமா

இதெல்லாம் நம்பற மாதிரியே இல்லை.

dubukudisciple said...

enna guru idu???
ungaloda sila pala leelaigalai sonnale oru 64 vishayam varume??

ungaluka 8 vishayam illa??
appa naanga ellam enna solrathu??

ambi said...

அடடா! இங்க பாருங்கப்பா! தன்னடக்கமாம்!(கவுண்டர் குரலில்)

மிருதங்கம் அடிச்சு தேங்காய் மூடி வாங்காம தங்கமனிய புடிச்சீங்களே! அத சொல்லலாமே! :p

Aani Pidunganum said...

dubuks,
unga thanadakathuku oru alaveh ellaiyah...
Unga Jolli thirindha kalathula paartha 8tu enna, 8tu 8taah ethana 8tu venumnaalum ezhudhalaamnu thonudhu...

Eg: Culturals-la mirudhangam vaasika poningaleh...adhu...

Anonymous said...

Ambi anna ungala paathu thaan blog aarambicharaam nu kelvi pattu inga vandha.. ahhh.. evlo superana blog.. and ur way of writing.. awesome..

orey moocha ukkandu ella posts yum padichen..very..very interesting and comedy posts..

innum thodarkal ellam bhaaki iruku.. :) padikkanum..

- Priya

Aani Pidunganum said...

dubuks,
forgot to tell you, Unga blog paarthu aramaicha dubuku-disciple, aanipidunganum idhellam oru saadhanai thaan... got for the 8 listing

Dubukku said...

மை ஃபிரெண்டு - அட என் ப்ளாக்லயும் இந்த விளையாட்டு விளையாட ஆளிருக்காங்க நினைக்கும்போதே சந்தோஷமா இருக்கு. :))

கொத்ஸ் - அண்ணே நீங்களெல்லாம் இப்படி மிரட்டிட்டு இங்க வந்து போடுடான்னா...முடியலைங்க...இல்ல இங்க விஷயம் ஒன்னுமில்ல....:))

சர்வே ஈசன் - யோவ் ஏற்கனவே மிரண்டிருக்கிற இந்த பச்சிளம்பாலகனை கூடக் கொஞ்சம் மிரட்டாதீங்கைய்யா...படிக்க ஆரம்பிச்சு அரண்டுட்டேன்...அப்புறம் புரிஞ்சுது கலக்கல் :))

பத்மா - உங்க பதிவுல சொன்ன மாதிரி உங்களையெல்லாம் தெரிஞ்சிருக்கிறதே ஒரு சாதனை தான்.மத்தபடி இங்க விஷயம் லேது :((

இளா - மன்னிசிருங்க தல...இந்த ஒரு முறை ப்ளீஸ் :)

கொத்ஸ் - புகை புகை :)))


PPatian - வாங்க என்ன தோண்டி தோண்டி படிக்கிறீங்க போல. உங்களுக்கு என் பதிவுகள் பிடித்தது பற்றி மிக மிக சந்தோஷம். உங்க ஊக்கத்துக்கு ரொம்ப நன்றி :))

Sriram - வாங்க. உங்க எட்டு பற்றி பதிந்தத்ற்க்கு மிக்க மகிழ்ச்சி. ரொம்ப சுவாரசியமா இருந்தது உங்களைப் பற்றி மேலும் தெரிஞ்சிக்கிறதுக்கு :))

நிவி - வாங்க மேடம். உங்க நம்பிக்கைக்கு மிக்க நன்றி. ஆனா ஏனோ இந்த எட்டு முடியலை :)) மன்னிச்சிருங்க

வல்லிசிம்ஹன் - அட என்னம்மா நீங்களுமா ...நான் என்னவோ பெரிய ஆள் மாதிரி ...நான் ரொம்ப சின்னப் பையன்ங்க ஏதோ ப்ளாகுல ஜல்லியடிச்சு ஓட்டிக்கிட்டிருக்கேன்

டுபுக்கு டிசைப்பிள் - வாங்க மேடம். அதான் மத்த பதிவுல எல்லாத்துலயும் என் புகழ் தானே பாடிக்கிட்டு இருக்கேன் :)) போட்டுக்கிற மாதிரி இருக்கிற ஒரே சாதனை நீங்க புனைப்பேரு வெச்சிருக்கீங்க பாருங்க அது தான் அதுக்கு உங்களுக்குத் தான் கோடானு கோடி நன்றி சொல்லனும்.

அம்பி - அட அதக் கூட போடலாம்...ஆனா அதுக்கு சாதனைங்கிறதுக்கு பதிலா சோதனைன்னுல இருக்கனும் :P

ஆணி புடுங்கணும் - வாங்க சார். அட உங்க பின்னூட்டம் ரொம்ப ஊக்கமா இருந்ததுங்க..உங்களுக்கும் மிக்க நன்றி :))

ப்ரியா - வாங்க. உங்க வருகைக்கு மிக்க நன்றி. ரொம்ப புகழறீங்க...ரொம்ப டேங்க்ஸ் :))

Post a Comment

Related Posts