Wednesday, May 24, 2006

டைட்டானிக் - தமிழில்

டைட்டானிக்கை தமிழில் எடுப்பதற்கு பதிலாக தமிழ்ப்படுத்தி எடுத்தால் எப்படி இருக்கும் என்று திறமையாக சிந்தித்து உல்டா செய்திருக்கிறார்கள். சரி காமெடியாக இருக்கிறது. மொத்தம் பதிமூன்று நிமிடங்கள். மிஸ் செய்யக் கூடாத படம் :)
எச்சி துப்பும் போட்டியை நக்கல் விட்டிருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்...விட்டுவிட்டார்கள்.

இந்த படத்தின் படைப்பாளி/கள் யார் என்று தெரியவில்லை....மனமார்ந்த பாராட்டுக்கள்!! நல்ல் எதிர்காலம் இருக்கிறது உங்களுக்கு...கொஞ்சம் முயற்சி செய்யுங்கள், தமிழ் திரையுலகத்தில் நீங்கள் ஜொலிக்கலாம்.

27 comments:

சீனு said...

ம்...ம்...நானும் பார்த்தேன். நல்ல கற்பனை.

அனுசுயா said...

இந்த படம் வந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. தற்போது புதிதாக Anti treat அன்பு செல்வம் என்ற பெயரில் காக்க காக்க படத்தை ரீ மேக் செய்துள்ளார்கள். இவை கோவை கல்லூரி மாணவர்களால் தயாரிக்கப்படுகின்றன என நினைக்கிறேன். மிகவும் சிறந்த முயற்சி.

நன்மனம் said...

:-))

நெல்லைக் கிறுக்கன் said...

யோவ் டுபுக்கு, இந்த படம் போன வருசம் ஆகஸ்ட் மாசமே வந்துட்டுதுயா. நீரு இப்ப தான் பாக்குதீரா? இந்த படத்த எடுத்தது, கோயம்புத்தூரு PSG காலேஜூப் பயக்கன்னு கேள்விப்பட்டேன். இது மாதிரி சென்னை சிவ சுப்ரமணிய நாடார் காலேஜூப் பயக்களும் ID Card, ID Card ன்னு ஒரு 5 நிமிசம் ஓடுத பாட்டு போட்ருக்கானுவ. கேட்ருக்கீரா? கேட்டா ரொம்ப சிரிப்பானியா வரும்.

Anonymous said...

Ipdi pazhaya kadhai ellam pottu naanum blog nadathurennu per paneettu pogalaamnu plan-aa Dubukks. Ozhungaa pudhusu pudhusaa edhaachu ezhudhi kitte irunga

Anonymous said...

dubukks,
Naan ippothaan parthen. en vedikka serithean. sama karpanai namba pasankalukku. Etho kaaka kaaka padathyum intha maadiri kalaasirkaanga. athayum poda mudiyuma???

Anonymous said...

//தற்போது புதிதாக Anti treat அன்பு செல்வம் என்ற பெயரில் காக்க காக்க படத்தை ரீ மேக் செய்துள்ளார்கள்.//

ஏனுங்க அனுசுயா, அதோட வலைச்சுட்டிய கொஞ்சம் குடுக்கறீங்களா?

-- ரா. சு.

Chellamuthu Kuppusamy said...

கொஞ்சம் பழைய படம் தான் டுபுக்கு.. இருந்தாலும் பரவாயில்லை..

-குப்புசாமி செல்லமுத்து

Ananth said...

This is ROTFL stuff

Anonymous said...

Yeah! Thats old stuff. For really brilliant editing see this.

http://www.youtube.com/watch?v=rOi03W4ZuG0

See how Shrek suits best for Tamil movies

நெல்லைகிறுக்கன்,
"ID card ID card" song was said to be made by Coimbatore college guys. Not SSN college. In someone's blog it was said as SRM :D Let me check the original creator of this song. Anyway the song is really hilarious

Anonymous said...

Engeyo eppavo id card paata ezhudhinadhu vinesh ngra bloggernnu padichadhaa nyabagam, I am almost certain thats what he said somewhere. http://vineshks.blogspot.com

capriciously_me said...

uma, oldies will talk abt old things...adhukaaga blog-a pathi thappa pesina avangala discourage pannara maadiri aayidum...appadi ellam solladheenga :P

annen, vanakkamungo! pazhaya padam romba nalla irundhudhu :P

Anonymous said...

Lol.

Anonymous said...

தேவை "காக்க காக்க" சுட்டி

-b t

Anonymous said...

my first attempt at tamil fonts

i went to the link you had given someone
but do i need to do that everytime i need to comment or is there some font download that i can do and switch on when i want to?

bt

ambi said...

Hello anna,
read ur prev post fashion in kallidai along with my brother. he was laughing and ROTFL. unga blog pathi ippothaiku amma kita (mattum than) solliputen. Narayana! Narayana!

Anonymous said...

ID CARD ID CARD SONG


http://www.shalinjain.com/archives/000106.html

Anonymous said...

சிப்பு வந்துச்சு சிர்ப்பு மாமே

குமரன்@முத்தமிழ்மன்றம்.காம்

Anonymous said...

Hey...why don`t u update your blog daily.........im daily visiting your blog to see whthr u have updated it. I know you are a little somberi. But still....please do it na

Dubukku said...

சீனு - ஆமாம் நல்ல கற்பனை :)

அனுசுயா - அந்த லிங்க் இருந்தால் கொடுங்களேன் நிறைய பேர் ஆர்வமாக இருக்கிறார்கள் ...நாங்களும் பார்ப்போம்ல..

நன்மனம் - :)

நெல்லைக்கிறுக்கன் - ரொம்ப நாள்ளாச்சோ...நான் இப்போத்தான் பார்த்தேன்...அதான் நம்ம பயமக்களும் பார்க்கட்டுமேன்னு போட்டேன்...பொறுத்துக்கோங்க அண்ணாச்சி

WA - Okay madam...neenga sonna kettukarom
(ithane ethir partheenga? )

Dubukku said...

குப்புசாமி - நீங்க முன்னாடியே பார்த்தாச்சா? ஹூம் நாங்க இப்போத்தான்...:)
வருகைக்கு நன்றி

A.J.Anto - yes its :)

injey - that shrek song was nice editing. thanks for sharing that:)

WA - yeah got that link and heard that as well..nice one :)

Dubukku said...

Capri - ahaaa Madam vaanga vanakkam...etho kalyaanamnu kelvi patten :) WA Madam seta neenga...avanga enakku super seniornga...

thewoman - glad you enjoyed it :)

bt - naanum thedi thedi parthen kidaikka matenguthu
தமிழ்ல கலக்குறீங்க...தொடருங்க


Ambi - aiyaiyoo...kathaiya keduthitiyeda....unga amma padichittangala? Glad that Ganesh enjoyed it...parthuda..news paravida pohuthu

Moses - thanks a lot for sharing the link. nice one :)

குமரன் - ஹீ ஹீ நல்லாருக்கு இல்ல?

Dubukku said...

anonymous - That was really complimenting :) sorry I had some problems with telephone and connections. (illana mattum kizhichura porennu neenga nenaikalam..thappe illa...correct thaan :P )

Jeevan said...

haha... Very funny video. ennk puditha padam Titanic

அனுசுயா said...

அட இவ்வளவு பேர் ஆர்வமா இருக்காங்களா இன்னிக்குதான் உங்க பக்கம் வந்தேன்.
காக்க காக்க ரொம்ப பெரிசா இருக்குங்க (150MB ) அதான் வலையேத்த முடியல. :(

Anonymous said...

HI anysuya

For uploading such a big file upload the file to http://yousendit.com and publish the link here. Wish to see the link so soon here :-)

கார்த்திக் பிரபு said...

Hi all indha titanic-i tamilil remake seidhavargal GCT college of engineering students ,coimbatore..marra vibarangalukkum ennai anuga gkpstar@yahoo.com

Post a Comment

Related Posts