Thursday, January 19, 2006

படம் காட்டும் படலம்

என் மூத்த மகளுக்கு அவளுடைய போட்டோவைப் போடவில்லை என்று வருத்தம். அடுத்த பதிவில் என்னுடைய போட்டோவுடன் போடப் போகிறேன் என்று சொல்லியிருந்தேன். (சந்துல நம்ம போட்டோவையும் சிந்து பாடிருவோம்ல)

கீழே இருப்பது என் செல்ல மகள்கள்... ரெண்டும் சரியான வாலு...
கீழே இருக்கும் புகைப்படங்கள் புலனாய்வுத் துறையில் (கனரக)ஆயுதப் பயிற்சியின் போது எடுத்தது. இரண்டாவது படம் ஆப்பரேஷன் "குருதிப் புனல்" (அங்கயும் நான் தான் கமல் :)) கூட இருப்பது சக கமாண்டோ பாலன். மூன்றாவது படத்தில் ஆத்துக்காரர் கமாண்டோ பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பதை மிகப் பெருமையுடன் தங்கமணி பார்த்துக் கொண்டிருக்கிறார்.

புகைப்படங்களில் விளையாட்டுத் தனமான சூழ்நிலை இருப்பதை பார்த்து உங்களுக்கு சந்தேகம் வந்திருக்கலாம். பிற நாட்டு உளவாளிகளுக்குத் தெரியக் கூடாதென்று இந்த மாதிரி செட்டப் செய்திருக்கிறோம். இதெல்லாம் தொழில் ரகசியம்.

26 comments:

Chakra said...

> பிற நாட்டு உளவாளிகளுக்குத் தெரியக் கூடாதென்று இந்த மாதிரி செட்டப் செய்திருக்கிறோம். இதெல்லாம் தொழில் ரகசியம்.


- parava illa.. meesaila mann ottalai..

Chakra said...

idhai paatha kurudhipunal maadhiriya da irukku... unakku kamal mela apdi enna kovam?

expertdabbler said...

>>ரெண்டும் சரியான வாலு
adhu seri. unga ponnu vera epdi irukkum? :)

unga veetu thangamani daan paavam pola irukku :)

chakra,
enakku ennamo 16 vayadhinile kamal madhiri irukku :D

(just kidding thalaiva kovichukadeengo)

கைப்புள்ள said...

குழந்தைங்க கிட்ட நீங்க ரொம்ப ஸ்வீட்னு கைப்புள்ள அங்கிள் சொன்னார்னு சொல்லிடுங்க!

நல்ல காலம் குருதிப்புனல் First half படங்களைப் போட்டீங்க, அதனால அடையாளம் கண்டுபிடிக்க வசதியா இருந்துச்சு!

Paavai said...

lovely pictures - thangamanikkum, papaaskum suthi poda sollunga

ulavaligalaa - nalla asaithaan

Kumari said...

Cute daughters :)
Thangamani-kku award kudukkalam...Mr.Periya vala-i samalikradhukku :D

Anonymous said...

Dubukku sir, i would say SUPER KUDUMBAM.

Mothalla poi suthi poda sollunga. En kanne pattudum pola irukku.

Very nice photos.

Balaji S Rajan said...

ஆமாம் இப்படி ஒரு ஐடியா...வா.... பொண்ணு ஃபீல் பண்றா சொல்லி குழந்தை போட்டோ போட்டீங்க சரி..... அப்படியே என்ன தங்கமணிக்கு ஐஸ்.. வீட்ல வேற எதாவது மாட்டிக்கிட்டீங்களா? நான் நீங்க பொங்கல் பார்ட்டில சொன்னது கூட இன்னும் உங்க தங்கமணி கிட்ட சொல்லலையே.... அப்புறம் என்ன ப்ரச்சனை.... ஒரு வேளை அந்த மேட்டரா இருக்குமா?

capriciously_me said...

indha foto ellam podaama kamal-nu scene vittaavadhu nambalaam..vera vazhi irundhirukaadhu...idhaiyum pottittu kamal-num sonna nambarathukku naanga enna kenaiyangala? :P

btw, unga thangamani kitta marakkaama treat nyabagapaduthunga :P

neighbour said...

ஒரு முக்கிய அறிவிப்பு:

இந்த படத்தில் துப்பாக்கியுடன் இருப்பவர் தான்.. இரண்டு மாதங்களுக்குமுன் நடந்த Dog என்கவுன்டரில் CBI-யால் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளி. இவரை பற்றி துப்பு கொடுத்தால் இரண்டு வருக்கீ பரிசாக வழங்கப்படும்.

Anonymous said...

nallathoru kudumbam... palkalaikalagam...
subbu,

Anonymous said...

naanum en manaivium atlantic ku inthandika irukara unga parama rasigarungo. your way of writing is impressive. neenga ezuthina experience ellam ennavo naan unga pakathula irunthu parathathu pola oru feeling. (inime veetu vitu velia porache akkam pakkathula parunga. yaravathu follow pannina athu naana kooda irukalam!) ippo ezutharatha pola menmelum quality humor ezutha vazhthukal.

your kids look very sweet. Best wishes to you and your family.

Unga manasa udaikarathuku romba kashtama iruku. Muthala ippadithan nambikai illama kayaru katina thuppaki, plastic thupaki nu kodupanga. neenga nejam nu nenachu pose vera koduthutenga. paravalla, ippadiye thupaki ya straighta, tighta pudika kathukitu sollunga. appuram mel idathuku recommend panren.

- Ram, Providence, RI

Visithra said...

awwww so cutee ;)) kamal nenupu photo/ deivahmehhh - engehlai kapathu ;)

ps : antha invitation sohningehleh athuvum kaamingehleh

Dubukku said...

Chakra - deii naan kamal maathiri pose kudukarathu makkalukku pidikala unakkumada? :P

PK - 16 vayathinile kamala...aaaarghh
thangamaniyum vaalu thaan photola appidi thaan iruppanga :)

கைப்புள்ள- கையக் குடுங்க...நீங்க மட்டும் தாங்க நான் ரொம்ப ஸ்வீட்டா இருக்கேன்னு சொல்லியிருக்கீங்க...
(அது சரி நான் ரொம்ப ஸ்வீட்டுன்னு குழந்தைங்ககிட்ட ஏன் சொல்லனும்...எங்கிட்டயே சொல்லலாமே :P ) எங்க வீட்டுல "கைப்புள்ள"ங்கற பெயர் எல்லாருக்குமே பிடிக்கும். என் மகளுக்கு ரொம்பவே பிடிக்கும் அந்த காமெடி

Paavai - danks...enaga ennakku sutthi poda venama :P

Kumari - danks. you know what? enga Veetula romba periya vaal thangamani thaan :)

Anonymous said...

குருதிப்புனல் சொல்லிட்டு கேப்டன் விஜயகாந்த் மாதிரி போஸ் கொடுக்கறீங்களே நியாயமா ?
அந்த காலத்துல தலைவர் பாடின மாதிரி உங்க குடும்பம் 'நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்' :-)

Dubukku said...

anonymous - romba danks. you are one among the few(?!) who have included myself in the compliments
(irundhalum andha 'Sir'lam vendam adhan photo pottirukene..naan romba chinna paiyanga :P )

Balaji - நான் அன்னிக்கு உங்கள உங்க வீட்டுல போட்டுக் குடுதத்துக்கு இன்னும் என் மேல கோவம் குறையல பொல இருக்கு? :P

Capri - Vaama minnal ...pazhaiya kanekkalam theerthukara maadhiri irukke? Ithellam self certifying thaan unga kittalellam ketta pattam kidaikuma? (not sure on the kenai part though :P )

thoda ...ithukkappuram treat nyabaga padutharathukku unga baanila solla pona naan enna kenaiyana :P

neighbour - "துப்பு கொடுத்தால் இரண்டு வருக்கீ பரிசாக வழங்கப்படும்"
--அப்பிடீன்னா??? ...நல்ல பரிசா இருந்தா நானே பிடிச்சுத் தரேன்.

Dubukku said...

subbu - romba danks :)


Ram - welcome here. About reading regularly - Romba sandhosham(appidiye adikadi google ads la click pannunga enakku ethavathu therum inga :))
please seekiram recommend pannuga sir...vijayakanth padamellam neraya parpen :)

Visithra- enga enga enga..ithanai perukku enmela mattum vayatherichal? adavanalam koopidireenga :P
andha invitation 2years before panninathu will dig and send it to you in email.

Ferrari - danks for the university. Captain...aaarghh avar padam parthathunala vandha effecta irukkalam.

Usha said...

Dubukku, adenna enakku mattum oru photovum theriyalai? Browser restrictions unda.illai azhagaana ilam pengalukku mattum thaan theriyumpadi edavadu code ah?

Dubukku said...

Uma - ungalukke en mela etho varuthham irukkunu theriyuthu...ethaa irundhalum pesi theerthukalam...ippidi sabaila manatha vaangatheenga :P

Usha - aiyoooo aiyaiyooo aiyoo..ungala thane naan malai pola nambi irundhen....neenga thaan indha thambiya vitu kudukaama paarati oru comment vudiveenganu nenaichirundhen...kavuthiratheenga please..f5 thatti try pannunga...
andha maadhiri code ellam ezhutha theriyathunga...naan romba nalla paiyan

padam theriyattulum summa paarati comment vidunga...naan padatha email la anuppi vekaren :P

Anonymous said...

Onga 1st daughter kooda resemblance of unga Thangamani (er... appdi avangala naan refer pannina kovichukka maatangale??)

Seri, seri, ungala pathi edhuvum sollaliyenu sandaikku varadheenga. neenga kooda Kamal madhiri irukkenga. :)

Jeevan said...

Nice to see u and u r family dubukku. u second kid look like my Uncle's kid.:)

Dubukku said...

krithika - haaaaaaaaaaaaaaaaaaaaaaa ungalukku oru treat kandippa undunga...kandippaa You made my day :)))))

Dubukku said...

jeevan - romba danks. Isit? avanga photo irundha anuppunga.

ananthoo - romba lollu yaa..enakku kekave illa neenga enna sonnenganu ..:P

Ananthoo said...

kalakkal..sooperosooper..
innum konjam closeupla eduthrukalam ila..
ada antha cara thaampa sonnen..konjam thallunga..nallarukku..paapomna ippadi maraichikittu ninna
eppadi;-)

Anonymous said...

Idhellam way way too much, paavam Kamal.

Usha said...

aha..enna mayamo manthramo, inniku clear ah theriyudu poto ellam!!
Aiyo, nejammave nalla irukireenga - summa thambinnu sollalai..nejammave. Kamaloda niruthiteenga,enakennavo surya range ku try pannalamnu thonudu!! ( poduma?)
Kuttis and Mrs very sweet. Kutti number 1 appa madiri!!
Car kooda nalla irukku.
Aiyo, kadiasi comment ayiduthe..hm Yarume paaka poradillai.

Post a Comment

Related Posts