Monday, January 16, 2006

பொங்கல் பார்ட்டி


பொங்கல் பார்ட்டி இனிதே நடந்தேறியது. பார்ட்டி உமா, தீபாவின் சிறப்பான ஏற்பாடுகளால் பட்டையைக் கிளப்பியது. பரிசுகள், குழந்தைகளுக்கு மாறுவேடப் போட்டி, விளையாட்டுப் போட்டி, சரவண பவன் சாப்பாடு, ஜோடிப் பொருத்தம், டம்ப் சேரட்ஸ், பாட்டு, ஆட்டம், குத்தாட்டம் என்று ஐந்து மணி நேரம் போனதே தெரியவில்லை. தீபாவளி கொண்டாட்டங்களைத் தொடர்ந்து, பொங்கல் பார்ட்டி என்று கூட்டம் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது. யாகுவில் ஆரம்பித்த குழுவிலும் மக்கள் சேர்ந்த வண்ணம் இருக்கிறார்கள்.

பார்ட்டியில் ஒருவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். பார்த்தால் நம்ம பாலாஜி ராஜன். ப்ரென்ச் தாடி எல்லாம் வைத்துக் கொண்டு ப்ளாக்கில் இருக்கும் போட்டோவிற்கும் ஆளுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தார். :)

நானும் தங்கமணியும் பாட்டெல்லாம் பாடினோம். விழாவின் ஹைலைட் வழக்கம் போல் கடைசியில் நடந்த குத்து ஆட்டம் தான். என்னையும் வெகு சில பேரையும் தவிர மற்ற ஆணகளெல்லாம் வெட்கப்பட்டுக் கொண்டு ஒளிந்து கொண்டிருக்க...பெண்களெல்லாம் சும்மா தூள் கிளப்பிவிட்டார்கள். ஆண்களெல்லாம் ஜுஜுபி எல்.கே.ஜி கணக்கா ஆடிக்கொண்டிருக்க எல்லா அம்மணிகளும் சாமியாட்டத்தில் முனைவர் பட்டம் ரேன்ஞ். ஹாலை காலி செய்யவேண்டும் என்று சொன்ன பிறகு தான் சாமியாட்டம் மலையேறியது. படங்களைப் பாருங்க தெரியும். குத்தாட்டத்ற்காகவே அடுத்த பார்டி எப்போ என்று எல்லோரும் கேட்க ஆரம்பிச்சாச்சு.

தினமலரில் இது பற்றிய தொகுப்பு வந்தாலும் வரலாம்.

இரண்டாவது மகள் ராதையாக
தங்கமணி அண்ட் கோ மும்முரமாக ஆடிக் கொண்டிருந்த போது க்ளிக்கியது

20 comments:

capriciously_me said...

umt lalithakamalam soopera aadaraanga ;)

Muthu said...

டுபுக்கு,
தங்கமணி என்றதும் வலைப்பதிவாளர் தங்கமணியோ என்று நினைத்துவிட்டேன். படத்தைப் பார்த்ததும்தான் புரிந்தது :-).

Narayanan Venkitu said...

Congratuations for a super meet. I read this in Balaji's blog as well.

Glad that you could do this.!!

===

Your daughter looks really cute.?
Didn't know who thangamani was? Is it the lady facing the camera?
==
Was Arjuna there??
==

Anonymous said...

photo avlothaana??
subbu,

Adaengappa !! said...

Kalakiteenga !!
Kalakitaaanga :-) !!

Anonymous said...

Capri solraa madhiri sooperaa dhaan aaduraanga Thangamani :) Paatellam vera paaduvaangala? Sooper :)

தருமி said...

இப்போ எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்... தங்கமணி யாரு?

TJ said...

apdi podunga!
Pongalo pongal kondadittenga pola..
photos ellam super.

Missing London there so so much :(
'Sachin'Subbu kettaa maadhiri 'photo avlothana?'

[ 'b u s p a s s' ] said...

எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு... வழக்கத்துக்கு மாறாக UMTK solo போட்டோ ரெண்டு கூட இல்லை... என்ன நடக்குது??

Visithra said...

oh the kid looks so cute - is that ur daughter - i read as rendhavathu magal only read that line ;)

Balaji S Rajan said...

மன்னிச்சுகோ நைனா...குத்து போடலைன்னு டுபாகூர்னு நினைச்சுட போற கண்ணு! இது தான் அமுக்கி வாசிக்கிறது... போக போக புறிஞ்சுப்ப கண்ணு! நாங்க விட்ட ரகளையில டம் செரட்ஸ்ல உஙக டீம் கலங்கிட்டீங்கல.... அடுத்த தவா போட்டோ சூப்பரா எடுத்து போடரேன் வர்டா

Usha said...

kutti paapa is very cute.
I can see that everyone is having great fun.

Usha said...

aiyo solla vandadai maranduttene ...kutti papa ammavai kondirukal pole!!

Dubukku said...

Capri - haiyooo veetukku vandheengana treat irukku ungalukku :)

Muthu- என்னங்க முத்து நான் ஆரம்பத்திலேர்ந்தே இப்பிடி தானெ கூப்ப்பிட்டுக்கிட்டு இருந்தேன். எல்லாம் அக்னிநட்சத்திரம் ஜனகராஜ் பாணி :P

Narayanan- danks. Yes thats my second daughter.My wife is the one facing camera in the first photo. Choc. colour saree with black bangles. Nope Arjuna didn't come. Not sure why. But I did post an open invitation to everyone earlier in my blog. Maybe he doesn't visit here :)

Subbu - Naan anga romba busya kalaichikittu irundhen makkala. Camera effevtive aa use pannala. Camcorderla eventslam capture aahi irukku. It was great fun and our team did great. See Balaji Rajan's comment..manushan enna kathai vidararu paarunga

Adengappa - aamaanga avanga ellarum kalakitanga..photola just konjam thaan irukku...unmaiyila sema aattam pottanga

WA - Thangamani paatu naan adhukku keyboard. Naanum paatellam paadinenu solli irukken...enna paathi onnume solla mateengreengale? :(

Dharumi - மனைவியத் தான் அக்னிநட்சத்திரம் ஜனகராஜ் பாணியில் தங்கமணின்னு...இங்க சொல்லறேன். சாக்லேட் கலர் புடவை தான் என்னோட தங்கமணி. (உண்மையான பெயர் வேற...:) )

TJ - amaanga sema kalakals. Photos unfortunately avalvu thaan.:(

buspass - அடா அடா நீங்க தாங்க என் தளபதி. என்னடா நம்மளப் பத்தி யாருமே கேட்கமாட்டேங்கிறாங்களேன்னு பார்த்தேன்...நாளைக்கே நம்ம போட்டோ ஒன்னு போட்டுறேன்....

Visithra - Yes it is my second daughter. Will post more photos tomorrow (not from the party though)

Balaji - என்ன கதை விடறீங்க...ஏஞ்சலினா போஸ்ட்ல நீங்க விட்ட கமெண்டை உங்க தங்கமணிக்கிட்ட போட்டுக் குடுத்த பிறகு..உங்க தங்கமணி தனியா கூட்டிக்கிட்டு போய் ரவுண்டு கட்டினத நான் பார்க்கலைன்னு நினைச்சீங்களா?...அதுக்கப்புறம் தானே உடம்பு சரியில்லாம போச்சு? :P (கோச்சுக்காதீங்க சார்...சும்மா டமாசு)

என்னது டம்ப் சேரட்ஸ்ல உங்க டீம் கலாசீனாங்களா...நாங்க பண்ணின ரகளையில இருக்கற இடம் தெரியாம இருந்தீங்க...இப்போ இங்க வந்து சவுண்டு வுடுறீங்க..என்ன மேட்டர்... Subbu கேட்டீங்களா கதையை...

Dubukku said...

Usha - Kutti paapa is cute - thanks.
adhenna cute sollitu ...ammava kondirukkanu solreenga? een appava kollaliya? :P
(just kidding yes agree she has got many features from Saranya)

Jeevan said...

Nice photos Dubukku. Your kid look sweet, hope u all had a big fun. i dont what u have writen in tamil, because my computer lost his facilities to read tamil words. Will try to get my faclilities back.

Anonymous said...

yes, our team did really great... v cracked things in less than 3secs.. balaji's team won.. but we played with style.. and we made the max noise.. :-)
subbu,

Anonymous said...

Your daughter is so adorable. So is your wife... hehe.

Dubukku said...

Jeevan - danks. ennachu computerku? font install panna vendi thane? search for tamil unicode fonts in google you will have load of them :)

Subbu - yess naama vitta rowsa kekanuma? :)

the woman - hehe danks...ithellam naalu peru solli keka thane padamee pottathu..innoru post pottirukken paarunga :)))

Paavai said...

nallathan enjoy panni irukkeenga - rahai veshathla unga ponnu sooper - periya ponnu padam podalayanu kekka nenaichen, adhutha blogla pottuteenga

Post a Comment

Related Posts