Saturday, April 08, 2006

டுபுக்குWorld

விரைவில் உங்கள் அபிமான ப்ரவுசர்களில்...டுபுக்குWorld

14 comments:

இலவசக்கொத்தனார் said...

உண்மையைச் சொல்லறீங்களா, ஏமாத்த போறீங்களா? ஒண்ணுமே புரியலையே...

வெளிகண்ட நாதர் said...

உங்களோட ஒரே நகைச்சுவையா போச்சு!

ambi said...

apdiyee, chechi Gopika padamum podungoo dubukku anna.

Jeevan said...

enna mathiriya (jeevansworld), nengalum Dubukku world arabika poringala. unga kadavul romba alaga irukkanga. :)

kuttichuvaru said...

kadavul arul enakkum konjam venum!! erpaadu panna mudiyumaa??

Visithra said...

adada ipdhi kudahva? ehhehe congrats though

daydreamer said...

veedu fulla ready aaga munnaye ambaal padam ellam maati grihapravesam aagi pochu pola irukku. oru perumal padam kooda illiye? adhaan dhrushti ku mrs dubukku seruppu padam vechu irukkangala? atleast oru livingston alladhu muthukaalai alladhu mansur ali khan padam pottu sumaara justify panni irukkalaam la?

Anonymous said...

malayaalidevathai - malayalikalkku mattum... inquilaab zindaabaad (waves a red flag) :-))

Ananthoo said...

enna dubuks?
potti vandacha illaya??

இராமச்சந்திரன் said...

அப்படியே உங்க போட்டொவையும் போட்டு "என்னை பார்...சிரி" - ன்னு போட்டிருக்கலாம்ல...திருஷ்டி கழிஞ்ச மாதிரி இருக்கு. அப்படியே "உ - லாபம்" -னும் உங்க சைட் URL-ல மேல சென்டர்ல போடுங்க....ஹீ...ஹீ...ஊர்ல கடைகள் ஞாபகம் வந்திருச்சி...

Dubukku said...

Kothanar - யோவ் உங்கள ஏமாத்தறதுக்கெல்லாம் கைக்காசு போட்டு டொமைன்லாம் வாங்குவேனா? உண்மையாத் தான்வே

வெளிகண்ட நாதர் - அய்யா..நீங்க எந்த தொனில சொலிறீங்கன்னு தெரியமாட்டேங்குதே...நக்கல் தொனின்னா நன்றி ஹை!

Ambi - Gopikangra chechingra enna solla vara nee? :P seri seri potturvom

Jeevan - aamam Jeevan danks. Kadavula parthu kannathula pottukiteengalaillaya? :)

Kuttichavaru - yooowww thozhila maathatheengaiyaa...bakthiya vendikonga arul kidaikum :)

Visithra - danks danks :)

Dubukku said...

daydreamer - livingston/Mansur ali khan..enga unmaiyava kekareenga? romba feel pannereenganu nenaikaren...potturvom

Londonkaran - kandippa koopituruvom. avanga vandha nalla irukkumnu nanum than nenaikaren...hmmmm

Dubukku said...

Praveen - isit? enda mudhalvar E.K.Nayanar, enda theivam guruvayurappan, enda ammae thamburatti...enda nadanam kathakali, enda kottu sandae...enda peru vadakanda veera katha

enuf? I hold dual statemenship :)

Ananthoo - vandhikitte irukku saare. thoo seekiram vandhirum.

Ramachandran - sandhoshamaayya sandhoshamaa?...ippidi oorkarane kavuthareengale...

கைப்புள்ள said...

உங்க டுபுக்கு வர்ல்டுல கடைசியில உள்ள இமேஜ்களைப் பாத்ததும் எனக்கு சட்டுன்னு நினைப்புக்கு வந்தது டெல்லியில ஆட்டோக்கு பின்னால எழுதி வச்சிருக்குற ஒரு வாசகம் தான் "புரி நசர் வாலே தேரா மூ காலா"(Bhuri Nazar Waale Tera Muh Kaala). சரி! ஒரு ஜோடி மிஸஸ் டுபுக்கோடது...அது என்ன எக்ஸ்ட்ராவா ஒரு சிண்ட்ரெல்லா செருப்பு?(மேடம்! ஆத்துக்காரரைப் பாத்துக்கோங்க)

Post a Comment

Related Posts