Wednesday, June 03, 2020

பேஸ்புக்

இங்கே ஒருவரும் வருவதில்லை என்று நினைத்திருந்தேன்..ஆனால் சிலர் இன்னமும் வருகிறீர்கள் போல. மன்னிக்கவும் இங்கே தற்போது பதிவுகள் எழுதுவதில்லை...பேஸ்புக்குக்கு மாறி அங்கே நிறைய எழுதிவருகிறேன். தொடர நினைப்பவர்கள் அங்கே தொடரலாம்.
எனது ப்ரொபைல் சுட்டி --> https://www.facebook.com/dubukks


மிக்க நன்றி.