Tuesday, May 16, 2006

இனி ஒரு விதி செய்வோம்!

லோக் பரித்ரன் கட்சி உடைந்தது.


“We left Lok Paritran on Sunday in disgust after witnessing the favouritism shown to the Mylapore candidate Santhanagopalan, who was given all the financial support and workforce for the campaign. We got nothing by way of support. On the other hand, we were abused, humiliated and even threatened by our national leadership,” said K. Rajamany, the Anna Nagar candidate and an engineering consultant.


இனி ஒரு விதி செய்வோம்!
"அரசியல் என்பது சாக்கடை என்ற சித்தாந்தம் அடிமனதில் ஊன்றியிருக்கிறது. "ஆயுத எழுத்து" பார்த்து மணிரத்தினத்தை நினைத்து புன்முறுவலுடன் உதட்டைப் பிதுக்கி இருக்கிறேன். பெட்டிகளும், சீட்டுகளும் தீர்மாணிக்கும் கொள்கைகளுக்கும், கடைசி நேர தேர்தல் நேர கூட்டணிகளுக்கும் வரிசையில் நின்று ஓட்டுப் போடுவைதை விட பால்கோவா சாப்பிட்டுவிட்டு பல்லைக் குத்திக் கொண்டிருக்கலாம் என்று ஒரு தரம் கூட வோட்டுப் போடாமல் இருந்திருக்கிறேன். ஏதோ.ஒரு.மு.க ஆட்சிக்கு வரும் போது "கிழிச்சுருப் போறாங்க" என்பதை பெருசுகள் பேசட்டும் என்று புறந்தள்ளியிருக்கிறேன்."அப்துல் கலாம்" ஜனாதிபதியானாலும் அடுத்தது யார் என்ற நெருடல் இருந்திருக்கிறது. வோட்டு போட்டவில்லை என்பது பெரிய குற்றவுணர்ச்சியாக இல்லாமல் இருந்திருக்கிறது"

அட போங்கப்பா....அப்பிடியே இருந்துட்டு போறேன்...!!!

8 comments:

Santhosh said...

ஆகா,
ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுட்டாங்க. அடுத்து என்ன கட்சி ஆபிஸை கைப்பற்ற போறீங்களா? ஏதோ படிச்சவகளாச்சே அப்படின்னு நினைச்சேன் நீங்களும் பத்தோடு பதினொண்ணு தானா?

ரவி said...

அய்யா யாருப்பா அவங்க "லோக்கல் பரிச்சயம்" கட்சி...

( தமிழ்படுத்தி இருக்கேனாக்கும் )

ஒத்த ஆள் இருக்க கட்சி எப்படி உடையும் ? அன்னியன் விக்ரம் மாதிரி எதாவது மேட்டரா ?

களப்பிரர் - jp said...

யார் இவர்கள்:

http://www.unmaionline.com/20060501/par.htm

Anonymous said...

enna kena kirukki aakitangale :-(

adutha vottu gabtunukku dhan

-adhangathudan bengalooril irundhu

Dubukku said...

சந்தோஷ்- அப்படித் தான் சார் தெரியுது. ஹூம்

செந்தழல் ரவி - இருக்கிற சொச்சத்துல பாதி பாதியா பிரிஞ்சுட்டாங்களாம். மு.க., காங்கிரஸ், சி.பி.எம் மாதிரி லோக் பரித்ரன் முன்னாடியோ பின்னாடியோ ஏதோ ஒரு எழுத்து போட்டு இரண்டு கட்சி வரப் போகுது...யாருக்கு ஒரிஜினல் பேருன்னு கோர்ட்டுக்கு போவாங்க....நாம எல்லாத்தையும் பார்த்து தொலையனும்

ஜெபி - அங்க font பிரச்சனையா இருக்கு...(even after installing the fonts they have specified will try again).thanks for the link.

DtheD - I thought of you only when I read the news :)
Gaptain - espcly. after this experience..No comments...will wait and watch :)))


Babble - Deccan Chronicle has featured this. I can't spot the link. But many bloggers have posted about this today.

Thangachi - aiyooo thangachi...ennaiyum thaan. Oru post vera mongu mongunu type adichen...cha...

Paavai said...

enga amma eriyara kollila endha kolli nalla kollinu solvanga adhudan nyabagam varudhu

Anonymous said...

Paavai so true. Maangu maangunnu padhivu ezhudhinavungalum, odi odi canvass paninavungalum rombha paavam

Dubukku said...

Murthi - ரொம்ப ஏமாற்றமாய் இருந்தது...என்ன செய்ய இதெல்லாம் ஒரு பாடம் :)

Paavai - Yes very true espcly in this context!!

Withcy - ejactly...romba emathitaanga hmmm

Post a Comment

Related Posts