Friday, May 23, 2008

சென்னையில் சந்திக்கலாமா?

இன்னும் ஒரு பத்து மணி நேரத்தில் இந்தியா கிளம்புகிறேன். இரண்டு மூன்று வாரங்கள் அங்கு இருப்பேன். உங்களுக்கு நேரமும் சௌகரியமும் இருந்தால் சென்னையில் சந்திக்கலாமா? சுமார் ஜூன் 5 அல்லது 6 அல்லது 7ம் தேதி வாக்கில் ராதாகிருஷ்ணன் சாலை வுட்லண்ட்ஸில் சந்திக்கலாம் என்று தோராயமாக திட்டம். முடியும் என்றால் r_ramn@yahoo.com - க்கு ஒரு மின்னஞ்சல் தட்டுங்களேன். நேரமும் தேதியும் தெரிவிக்க வசதியாக இருக்கும்.

20 comments:

துளசி கோபால் said...

எஞ்சாய்.....

dondu(#11168674346665545885) said...

மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சின்னப் பையன் said...

பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்...

இலவசக்கொத்தனார் said...

யோவ் உட்லேண்ட்ஸைத்தான் மூடியாச்சே!! இல்லை அதில் எதாவது உள்குத்து இருக்கா? :))

நல்ல வெயிலை வேஸ்ட் பண்ணாம எஞ்சாய் பண்ணுங்க.

ILA (a) இளா said...

//சென்னையில் சந்திக்கலாமா? //
முடியாது.

அதுவும் உட்லாண்டஸ்ல? மூடியாச்சுன்னாங்களே.

மெளலி (மதுரையம்பதி) said...

பெங்களூர் பயணத்திட்டம் ஏதும் இருக்கா?....இருந்தால் தெரிவிக்கவும் :)

கிருத்திகா ஸ்ரீதர் said...

லாமே... தேதி நேரம் முடிவானதும் ப்ரொபலில் உள்ள மின்னஞ்சலுக்கு தெரியப்படுத்தவும், வெளியூர் செல்லும் எண்ணமிருக்கிறது, எனவே ஊரில் இருந்தால் சந்திக்கலாம்..

Anonymous said...

payanam inidhai amaya vazhtukkal.
nivi.

ambi said...

போண்டா எல்லாம் உங்க செலவுலயா? :p

Boston Bala said...

7th evening will be good for me (in Chennai).

jovemac said...

Yes. Count me too in.

Regards
Jothi vel moorthi.AC

Anonymous said...

ippo than padam parthen. nice athulayum chinnkutty pinnranga. adikadi camerava pakkrala?periya ponnu porupa pesi ,story book? vasichi-amma mathri?romba nalla irunthathu.innum visham therinja nallave sollalam(ennai).kadaisi sentence muthallaye podalam .capital lrla.
ama drive in woodlands thne mudunanga
-isthripotti thangamani

உண்மைத்தமிழன் said...

வருக.. வருக.. டுபுக்கு.. பாபாவும் வருகிறாரா..?

அப்படீன்னா 7-ம் தேதியே சந்திக்கலாமே?

எங்கே என்பதனை வந்த பின்பு தொலைபேசியில்(98409-98725) தெரிவிக்கவும்.

நன்றி..

அபி அப்பா said...

வரும் போது துபாய் வழியா வந்தா சந்திக்கலாமே, எப்டி ஐடியா?

ambi said...

Happy Birthday(25th may) annaachi :)

Anonymous said...

ஹி டுபுக்கு,ஐ வெல்கம் யூ டூ கூவம் அகேன்.enjoy....then சமீபத்தில் மூடியது உட்லாண்ட்ஸ் டிரைவின் ஹோட்டல்தான்.இன்னொரு உட்லாண்ட்ஸ் அதே இடத்தில் அப்படியே தான் இருக்கிறது என்று மக்களுக்கு இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

Ramya Ramani said...

Belated Bday Wishes and Happy Journey! :)

Uma said...

இத‌ற்கு முன்ன‌ர் போட்ட‌ பதிவுக்கும்,இப்போ போட்ட‌ ப‌திவுக்கும் ஒண்ணும் ச‌ம்ப‌ந்த‌ம்
இல்லையே?

இனிய வ‌ர‌வேற்பு!(.welcome home.க்கு த‌மிழ் இதுதானா?)

Subhashree said...

pasangala kootindu varradhaa irundhaa naanum guruvum aajar.

Dubukku said...

Hi All,
many thanks for you reply and comments.

Post a Comment

Related Posts