Tuesday, July 18, 2006

லீவு

நெல்லை செல்ல இருப்பதால் ஒரு மாதத்திற்கு என் தொல்லையிலிருந்து உங்களுக்கெல்லாம் லீவு. இந்தியாவிலிருந்து மீண்டும் ஆகஸ்டு 21ம் திரும்ப வருவேன். அதுவரை இந்த ப்ளாகை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.

தேன்கூட்டில் ஓட்டுப்போடுங்கள் என்று என்னுடைய இந்த மாசக் கழுத்தறுப்பு இருக்காது. என்னுடைய ஓட்டையே என்னால் போடமுடியுமா என்று தெரியவில்லை. அனேகமாக முடியாது என்று தான் நினைக்கிறேன். அடுத்தமாத போட்டியிலும் கலந்துகொள்ள முடியாது. அப்புறம் உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள். மீண்டும் அடுத்த மாதம் சந்திப்போம். வணக்கம்.

22 comments:

நாகை சிவா said...

சரி அண்ணாச்சி, பத்திரமா போயிட்டு வாங்க. நெல்லை மாநாடு வெற்றிக்கரமாக உங்கள் அடுக்களையில் நடைப்பெற வாழ்த்துக்கள்.

அது சரி, அது என்ன நெல்லை, தொல்லைனு சும்மா ரைமிங்கா எடுத்து விடுறீங்க. சும்மா கலக்குறீங்க போங்க

பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்

இலவசக்கொத்தனார் said...

என் சார்ப்பில் ரொட்டி சால்னா, அல்வா எல்லாம் உள்ள தள்ளய்யா. அப்புறம் நம்ம ஆளுகளப் பாத்தீகன்னா நம்ம சார்பா ஒரு அலோ சொல்லிரும். என்ன?

ramachandranusha(உஷா) said...

annaasi, mail Id anuppungka

பொன்ஸ்~~Poorna said...

ஓ.. நான் நீங்க அல்ரெடி நெல்லைல தான் இருக்கீங்கன்னு நினைச்சேன்.. கவலைப்படாதீங்க.. இந்த ப்ளாக்கை நாங்க ரொம்ம்ம்ம்ப பத்திரமா பார்த்துக்கிறோம்..

(இதை எல்லாம் பின்ன யாருக்கு விக்க முடியும்?!! ஹி ஹி :) )

Syam said...

பயனத்திற்கும் இருவர் மாநாட்டுக்கும் (டுபுக்கு & அம்பி) வாழ்த்துக்கள்...பொன்ஸ் சொன்ன மாதிரி இத யாரு சீந்துவா...

Anonymous said...

அண்ணாத்தே என்ஸாய் பண்ணீட்டு வாங்க, வந்த உடனே எல்லாரும் சென்னை தோசாக்கு போய் உங்க செலவுல சாப்பிட்டுட்டு வருவோம்.

Asha said...

Have fun and enjoy your trip and come back quick :P

aruna said...

Have fun !

ambi said...

வாங்க! அண்ணாச்சி! வாங்க! நம்ம பயளுகளை விட்டு கட் அவுட் எல்லம் ரெடி பண்ணிடேன், நம்ம நெல்லை மாநாட்டுக்கு! "டுபுக்கு அழைக்கிறார்! அம்பி அழைக்கிறார்!னு 5000 போஸ்டர் ஊரு முழுக்க ஒட்டியாச்சு! கணக்கு வழக்கு எல்லாம் மாநாட்டில் தரப்படும். ஒரு 3000 பவுண்டு கொண்டு வாங்க! :)

Jeevan said...

Have a wonderful fun in Nellai, innum oru masathukku, engalala sirikamudiyathu pola:( Naraiya alva sapidu, tamirabaranila nenthipoi, Kutralathula kuli. Nelaiyappara katatha sollu:)

Anonymous said...

Hi Dubukku,

Happy hols...Enjoy..
Take care...

SweetVoice

SLN said...

வரும்போது மறக்காம அருவா (அல்வா இல்ல) வாங்கிட்டு வாங்க

Have a good trip.

Cheers
SLN

capriciously_me said...

annen, vandha udane enaku konjam paruppu podi & rasam podi parcel! nzoyyyyyy!

Karthikeyan said...

பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்

Kumari said...

Neenga perugira intha inbam, seekiram enakkum amaya antha iraivanai vendikittu, ungalai vazhi anupparen :)

Varum pothu iruttu kadai alwa mattum illama, saathankulathu muskat alwavum vaangittu vaanga :D
Apdiye Naynar kulam kokkai kaettadha sollunga :)

Have tons of Fun!

Usha said...

Have a great holiday. I am sure ther will be aflood of posts on what you did in India when you return - until then keep smiling!

யாத்ரீகன் said...

Dubuks...
this time i felt your story has been without influence of any writers :-) and I've voted for you...

great.. you've done it :-)

Deekshanya said...

have a nice time! happy journey!

Dubukku said...

Hi All,
Many thanks. Iam very sorry that I am not able to reply to you individually this time. Inga internet connection romba slowa irukku and adikadi current poiduthu. So will reply individually if time permits. Thanks very much.

யாத்ரீகன் said...

டுபுக்ஸ்... வாழ்த்துக்கள்.. உங்கள் கதை .யிரிழையில் பரிசை தவறவிட்டுள்ளது.. அடுத்த முறை மேலும் முன்னேற வாழ்த்துக்கள்..

this time your work was very good...!

Paavai said...

ennoda votaiye poda mudiyumannu therialai - appa unga idakke idakku - dubukku stamp in every post :)-

tamil soriyan said...

BLOG GA EN PORUPULA VITTU NELAI PONGA NAN ORU VAZHI PANIDUREN :)..KEEP ROCKING

Post a Comment

Related Posts