டிஃபன் ஆச்சா? உங்க வீட்டுல இன்னிக்கு என்னன்னு கேள்வி கேட்டால் ஆச்சு/இல்லை, இன்னிக்கு எங்க வீட்டுல தோசை, இட்லி, பொங்கல் வடைன்னு சொல்லிப் பழகிய நம் சமகால தமிழ் படவுலகில், உள்ளே வரவிட்டு "தம்பி கேட்ட மூடுறா"ன்னு மிரட்டி "வாடா மகனே வா"ன்னு விருந்து வைத்திருக்கிறார். இலையப் போட்டு ஓரமா தக்காளிச் சட்னியை ஸ்பூனோடு தரையில் "டட்" என்று தட்டிவிட்டு இந்தப் பக்கம் இட்லிப் பானையிலிருந்து இட்லியைப் பரிமாறுவதற்குள்ளாகவே சட்னியை விரலால் தொட்டு நக்கிப் பழக்கமாகியிருக்கும் கூட்டம். கூடத்தில் உட்கார வைத்து "செந்தீ அணங்கிய கொழுநிணக் கொழுங்குறை" என்று லெவல் காட்டியிருக்கிறார்கள். என்ன சொல்றாங்க இன்னிக்கு சாப்பாடு இருக்கா இல்லீயான்னு நிறைய டவுட்டு வருது.
படத்தில் எனக்குப் பிடித்த விஷயங்கள், புதுமைகள் நிறைய இருக்கின்றன. ஸ்க்ரீன் ப்ளேயிலிருந்து அங்கங்கே புளி போட்டு விளக்காமல் பூடகமாக சொல்லும் விஷயத்திலிருந்து படம் நெடுக Technical excellence. ஆனால் அவற்றை மீறிய ஆயாசமும் இருக்கின்றது. கமலின் முதல் பாட்டிலேயே வயது தெரிகிறது. இவ்வளவு புதுமைகளைப் புகுத்தும் போது இந்த க்ளீஷே இண்ட்ரோ பாரின் லொக்கேஷன் சாங் தேவையே இல்லாதது. பூஜா ஆண்ட்டியை ஏன் கமல் கொணர்ந்தார் என்று எனக்கு சத்தியமாய் புரியவில்லை. பாலசந்தர் பேசுவது அப்படியே நாகேஷ் டப்பிங் பேசுவது மாதிரி உண்ர்ந்தேன். நாகேஷுக்கு இவரிமிருந்து இவ்வளவு பாதிப்பா இல்லை அவரிடமிருந்து இவருக்கு இவ்வளவு பாதிப்பா என்று யோசித்துக் கொண்டேயிருக்கிறேன்.
நீ கலக்கிட்டடா, உன்ன விட்டா வேற ஆளே இல்லைடா போன்ற பாலசந்தர் ஜிங்ஜக்குகள் கமலுக்கு தேவையே இல்லாதவை. பாத்திரங்கள் பெயர்களும் ஸ்க்ரிப்டுக்கு தோதாக இருக்கவேண்டும் என்று நினைத்தார்களா தெரியவில்லை.. தீர்க்கதரிசி ....மார்க்கதரிசி தாங்கல. உத்தமன் கதை ஒட்டவே இல்லை ஓட்டமும் இல்லை. வசனங்களில் நிறைய இடங்களில் கிச்சு கிச்சு மூட்டுகின்றன. நிறைய சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ரகம்.
நாலைஞ்சு பேராய் படம் பார்க்கப் போனால் படம் எப்படி இருக்குன்னு வேறு யாராவது முதலில் சொல்லட்டும் என்று தயங்க வைக்கிற ரகம். பிடிக்கவில்லை என்று சொன்னால் நம் ரசனையை மட்டமாக நினைத்துவிடுவார்களோ என்று யோசிக்க வைக்கும் ரகம். "என்னய்யா படம் இது" என்று கூட்டத்தில் யாரவது எடுத்துக் கொடுத்தால் ஆமாங்க படமா இது சே ஒரு மண்ணும் புரியலன்னு கூட சேர்ந்து பாட்டுப் பாட வைக்கும் ரகம். இவையனைத்தையும் தாண்டி படத்தில் இயக்குனர் ஆர்வம் உள்ளவர்களுக்கு நிறைய தீனி இருக்கிறது. ஆனால் ஜனரஞ்சகமாய் கொடுக்கத் தவறிவிட்டார்கள் - அது மட்டுமே பெரிய குறை. கொஞ்சம் கேப் விட்டு இன்னுமொருதரம் பார்க்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
A classic case study of Operation Success Patient Dead

4 comments:
//நாலைஞ்சு பேராய் படம் பார்க்கப் போனால் படம் எப்படி இருக்குன்னு வேறு யாராவது முதலில் சொல்லட்டும் என்று தயங்க வைக்கிற ரகம். பிடிக்கவில்லை என்று சொன்னால் நம் ரசனையை மட்டமாக நினைத்துவிடுவார்களோ என்று யோசிக்க வைக்கும் ரகம். "என்னய்யா படம் இது" என்று கூட்டத்தில் யாரவது எடுத்துக் கொடுத்தால் ஆமாங்க படமா இது சே ஒரு மண்ணும் புரியலன்னு கூட சேர்ந்து பாட்டுப் பாட வைக்கும் ரகம்.// ... நெத்தியடி! என் மனசில் பட்டதை நீர் அப்படியே சொல்லி விட்டீரய்யா! :-) :-) :-)
Mathi - :)))) eppadi pidicheen partheengala ;) :P
//கமலின் முதல் பாட்டிலேயே வயது தெரிகிறது. இவ்வளவு புதுமைகளைப் புகுத்தும் போது இந்த க்ளீஷே இண்ட்ரோ பாரின் லொக்கேஷன் சாங் தேவையே இல்லாதது. பூஜா ஆண்ட்டியை ஏன் கமல் கொணர்ந்தார் என்று எனக்கு சத்தியமாய் புரியவில்லை. பாலசந்தர் பேசுவது அப்படியே நாகேஷ் டப்பிங் பேசுவது மாதிரி உண்ர்ந்தேன். நாகேஷுக்கு இவரிமிருந்து இவ்வளவு பாதிப்பா இல்லை அவரிடமிருந்து இவருக்கு இவ்வளவு பாதிப்பா என்று யோசித்துக் கொண்டேயிருக்கிறேன்.//
நானும் இதையே தான் யோசித்தேன் .
//நீ கலக்கிட்டடா, உன்ன விட்டா வேற ஆளே இல்லைடா போன்ற பாலசந்தர் ஜிங்ஜக்குகள் கமலுக்கு தேவையே இல்லாதவை. //
may be he is trying to position himself for this generation by all these dialogues !!!
//A classic case study of Operation Success Patient Dead//
No ,I feel patient survived .
may be your opinion might vary when you watch the movie second time .
ஜனரஞ்சகமா படம் கொடுக்க நெறைய பேர் இருக்காங்க . இந்த மாதிரி படங்கள் வரதே இல்ல .
what is your feel about this movie after watching again .
Very true... As a die-hard Kamal fan, it was heart-breaking to see the narcism..
But I preferred this any day to Papanasam... If u have the time & inclination, feel free to read my detailed thots on this movie : https://padmajav.wordpress.com/2015/07/11/the-many-shades-of-a-hero/
Cheers!
Post a Comment