Sunday, April 26, 2009
உதவி
எப்படி இருக்கீங்க. நம் வலையுலக நண்பி பொயட்ரீ சார்பாக ஒரு உதவி தேவை. அவர்களின் நண்பி சரஸ்வதி காமேஸ்வரன் மிகுந்த முயற்சிக்கு பிறகு வட மற்றும் தென் துருவங்களுக்கு 2007ல் பயணித்திருக்கிறார். இரண்டு துருவங்களுக்கும் சென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றும் இவருக்கு சரியான மீடியா அறிமுகம் கிடைக்கவில்லை. அவர்கள் முயன்று பார்த்தும் இந்த செய்தி சரி வர ஊடக வாயிலாக வெளியே வரவேயில்லை. ஆனால் கொடுமை என்னவென்றால் சமீபத்தில் 2010ல் ஒரு பெண்மணி இதே இரண்டு துருவங்களுக்கும் போகிறார் என்றும் அவரே இந்தியாவின் முதல் பெண்ணாக இருப்பார் என்றும் செய்திகள் வெளி வரத் துவங்கி இருக்கின்றன. நம் வலையுல நண்பர்கள் யாரேனும் பத்திரிகை துறையில் இருந்தாலோ அல்லலது அவர்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தாலோ, இந்த செய்தி(உண்மை) வெளி வர உதவ முடியுமென்றால் தயவு செய்து பின்னூட்டம் மூலம் தெரிவியுங்களேன் ப்ளீஸ்....மிக்க நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
Maalan & sudhaankan r here in blogs:
http://jannal.blogspot.com/2009/04/blog-post.html
http://therthal.blogspot.com/2009/04/9.html
malan's other blog, i pasted your post there also.
Thank you very much R, for the help. Anybody who can help to get media attention, Thanks a lot in advance.
ஐயோ, வரலையேன்னு புலம்பக் கூடாது. வலைப்பதிவுகள் மிகச் சிறந்த alternate media. உங்கள் நண்பரை முதலில் நான்கைந்து முழுக் கட்டுரைகளை எழுதச் சொல்லுங்கள். படங்களைச் சேர்க்கச் சொல்லுங்கள். வலைப்பதிவில் எழுதச் சொல்லுங்கள். “எனது துருவப் பயண அனுபவம்” என்று எழுதட்டும். அதை பலரும் பதிவுகளில் பார்ப்பார்கள். ஊடகங்களுக்கு ஆர்வம் இருந்தால் அவரை நேர்காணலாம்.
நேராக மாலனையோ சுதாங்கனையோ பார்த்தால் தொலைக்காட்சியில் 30 நிமிடம் அவரைக் காண்பிப்பார்கள் என்று நினைக்கக்கூடாது.
முதலில் சரஸ்வதி காமேஸ்வரனுக்கு வாழ்த்துகள்.
//ஐயோ, வரலையேன்னு புலம்பக் கூடாது. வலைப்பதிவுகள் மிகச் சிறந்த alternate media. உங்கள் நண்பரை முதலில் நான்கைந்து முழுக் கட்டுரைகளை எழுதச் சொல்லுங்கள். படங்களைச் சேர்க்கச் சொல்லுங்கள். வலைப்பதிவில் எழுதச் சொல்லுங்கள். “எனது துருவப் பயண அனுபவம்” என்று எழுதட்டும். அதை பலரும் பதிவுகளில் பார்ப்பார்கள். ஊடகங்களுக்கு ஆர்வம் இருந்தால் அவரை நேர்காணலாம்.
//
நான் எழுத நினைத்ததை பத்ரி எழுதிவிட்டார். உங்களின் இந்தப் பதிவே பொறுப்பில்லாமல்தான் எழுதப்பட்டிருக்கிறது. உங்கள் பதிவிலோ, பொயட்ரியின் பதிவிலோ இதனைப் பற்றி தகவல்கள் இருந்தால் அதற்கு தொடுப்பு கொடுத்திருக்கலாமே.
மீடியா அட்டென்ஷன் என்றால் ஆனந்த விகடன் / குமுதம் / சன் டிவி மட்டும்தானா?
1. கூகுளில் தேடினால் துருவத்திற்கு பயனித்தவர்களைப் பற்றிய மேலும் தகவல்கள் கிடைக்கும். குழுமங்கள் கூட இருக்கலாம். அதில் சேர்ந்து தகவல்கள் பதிய வேண்டும்.
2. சொந்த தளம் அமைத்து புகைப்படங்கள், வீடியோக்கள் காட்சிபடுத்த வேண்டும். அனுபவங்களை தொகுத்து கட்டுரைகள் எழுத வேண்டும்.
3. விக்கிபீடியாவில் கட்டுரைகளை சேர்க்க வேண்டும். அவர் பெயரில், துருவ பயனாளர்கள் பெயரில், முதல் இந்தியர் என்ற பெயரில் இப்படி பல்வேறு வகையில் கட்டுரைகள் சேர்க்க வேண்டும்.
4. ரெடிஃப், டைம்ஸ் ஆஃப் இண்டியா போன்ற இணைய பத்திரிகைகளுக்கு எழுத வேண்டும். தொடுப்பாக வலைத்தள முகவ்ரி கொடுங்கள்.
மேற்சொன்ன எந்த வேலைக்கும் பணம் எதுவும் செலவாகாது என்பதுதான் முக்கியமானது. பணம் பிரச்சினை இல்லை என்றால், பயனக் கட்டுரைகளை புத்தகமாக வெளியிட முயற்சி செய்யலாம். பத்ரியை அணுகினால் அதற்கான வழியும் சொல்வார் என்று நம்புகிறேன்.
விரல் நுனியில் இணையம் இருக்கும்போது இருட்டடிப்பு செய்வதெல்லாம் கடினம்.
Hello Badri and Sridar Narayanan,
Thanks a lot for taking time to give your comments.
We contacted all media outlets Rediff, Times of India, India Today, Hindustan Times etc etc in 2007 when Sara went for the ski expedition. We did not hear from any one except Ananada Vikatan - they did an article on Sara too.
The local NewsPapaer where we live in US, published a special article on her achievement. We sent clippings to he Indian media outlet - but again we did not hear from them.
And not every body except the ski community reads a skiier's blog.
Right now Sara is definitely NOT looking for fame and half an hour on TV. She is totally beyond that.
I came across this news item about Reena Kaushal in numerous websites as the First Indian Woman "preparing" to ski in South Pole and got puzzled because I know and we celebrated Sara when she did it in 2007.
http://www.polarexplorers.com/ExpeditionTracker2007.htm#SP1deg
http://www.icetrek.com/index.php?id=729
These two links have the information. Sara made history. She is just plain simple happy about it. She is not looking for laurels and the media to celebrate her. I being an Indian and person from Tamilnadu, cannot stand the fact that an Indian Tamil woman's achievement is totally going to be ignored by India and approached Dubukku for help.
I am sure you know not everybody's blogs are read by as many people. So logically I approached a popularly read blogger for help.
Sure this is internet age and anything is within reach or like you said just few finger tips away. But as Indian I know without "connections" one cannot reach anywhere in India. That is the reason for this blog.
Thanks.
Pls post this issue with Chinmayi(Singer, VJ at Aaaha FM radio) .. Check out her blog.
http://chinmayisripada.blogspot.com
Mail her at chinmayi@gmail.com
Surely it will help out..
you can contact
http://www.luckylookonline.com/
he is a media person
Send the details with photos to
http://idlyvadai.blogspot.com . It is one of the popular tamil blog and sure they will help the media to take notice
பொயட்ரீ - ப்ளீஸ் நான் எதுவும் செய்யவில்லை நன்றியெல்லாம் வேண்டாமே.
பத்ரி - இங்கே யாரும் புலம்பவில்லை. ஒரு ஆதங்கம் தான். Sorry I find your reply tone very offensive and rude. Especially the TV slot comment. Do you think a expeditor to both the poles would have not maintained a live journal? I am really surprised that a person of your analytical attitude (and publishes articles of such nature) has overlooked that fact?
ஸ்ரீதர் - பொறுப்பில்லாமல் விவரங்கள் இல்லாமல் பதிந்திருக்கிறேன் என்று உங்கள் கருத்துடன் ஒத்து போகிறேன். இருட்டடிப்பு பற்றி விவரமாய் அடுத்த இன்னொரு பதிவு போட்டிருக்கிறேன் பாருஙகள். எல்லாம் சாத்தியமே. அதுவும் தொடர்பு கொண்டு விளக்கியதற்கப்புறமும்... மற்ற உங்களின் யோசனைகளுக்கு மிக்க நன்றி. ஆனால் அதை அவர் ஏற்கனவே செய்திருக்கிறார். விபரங்கள் பதிவில் பதிந்திருக்கிறேன்.( Also Poetry has detailed them as well)
VG - உங்கள் உதவிக்கு மிக்க நன்றி நண்பரே
வாழவந்தான் - லக்கி நமக்கும் நண்பர் தான். மெயில் தட்டுகிறேன் நன்றி.
அனானி - மிக்க நன்றி. அங்கேயும் கேட்டுப் பார்க்கிறோம்
Hi Kuppan_yahoo, VG, Vaazhavandhan and Anony - I have sent email requests to all your pointers. If heard from anyone, I'll update in this comments page. Thanks a lot.
I read about Saraswathi Kameswaran in ananda vikatan long back .. if I recall the book size used to be the old one (small and compact).
All the best to you and I hope you succeed and get her the due credit and recognition for such a major feat .... paavai
Yes Paavai, it was the compact Anandha Vikatan, 'Jolly Tour Special' published on 28.03.07. Sara's article was on Page 232. A writer called Thilagavathy did "Thuruvangalai Thottaval Naan - Sagasa Sara". It was a nice article, but apparently the writer did not convey the real impact and meaning of Sara's achievement.
Thanks for mentioning it.
நானும் இங்கே ஒரு பதிவு போட்டிருக்கிறேன்.
Hello Dubuks
Why can't your friend send the info to the "Limka book of records" and such other outlets?
They should include the info, once they were able to verify it. isnt it?
KC Desi
Muldri: Yes, thanks to Busspass, we submitted the info to Limca Book of Records with all required documents. Looking for some avenue in TN now. Thanks.
Post a Comment