Monday, January 09, 2006

அன்பான வாக்காளப் பெருங்குடி மக்களே!

Indibloggies-ல் தேர்தல் முடிவடைய இன்னும் இருபத்தி நாலுமணி நேரமே இருக்கிறது. தமிழ் ப்ளாக் பிரிவில் டுபுக்கும் போட்டியிடுகிறார். டுபுக்கை தேர்தலுக்கு சிபாரிசு செய்த தமிழ்ரீடர், சித்ரா ஆகிவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

டுபுக்கு போன தடவையும் போட்டியிட்டார். முதல்ல நல்ல கும்முன்னு ஏத்திவிட்டு நல்லாத்தேன் போய்கிட்டு இருந்தது. நானும் ஜெயித்தவுடன் குடுப்பதற்கு எவர்சில்வர் குங்குமச் சொப்பும், ஸ்பூனும் வாங்கிக் கொண்டிருந்தேன். கடைசியில் பார்த்தா கொஞ்ச வோட்டுகள் வித்தியாசத்தில் பத்ரி ஜெயித்துவிட்டார். இந்த தரம் ஒரே ஒரு வேண்டுகோள். கவுத்தனும்ன்னு நினைசா முதல்லயே கவுத்துங்கப்பூ...போனதடவை மாதிரி கடைசி நேர டகால்டி வேலை பண்ணாதீங்கப்பூ.

அல்ரெடி ஓட்டு போட்ட மகா ஜனங்களுக்கும், ஆதரவு தெரிவித்து, திரட்டிக் கொண்டிருக்கும் ஜனங்களுக்கும் நன்றி. கவுத்த போற ஜனங்களுக்கும் ரொம்ப நன்றி.(உங்களையெல்லாம் என் குல தெய்வம் ஏஞ்சலினா அம்பாள் கவனிப்பா) ஜெயிச்சா போன தடவை வாங்கி வைச்ச சொப்பும், ஸ்பூனும் இன்னும் இருக்கு :) இல்லாட்டா அடுத்த எலீக்க்ஷன் இருக்கவே இருக்கு... மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கட்டுமே.


PS - இந்த மல்லிகை படமெல்லாம் சும்மானாச்சுக்கும்...அதப் படிச்சுட்டு வேறயார்க்காவது குத்தி தொலைக்கப் போறீங்க ஒழுங்கா டுபுக்குக்கு ஓட்ட குத்துங்கப்பூ.

15 comments:

சீமாச்சு.. said...

dear dubuku,
en ponnana vote-ai ungalukku pottachu...
vaazhthukkal..
jeyicha..marakkamal andha kunguma chimizh etc.. anuppi vaikavum. enga veetu thangamani. ippave.. therthal nilavaramellam ketka aarambichuttal.. sollivittane..
"annan dubukku 50K vaaku vidhyasathil munnaniyil nirkiraar"
endrendrum anbudan
Seemachu

Jeevan said...

Dubukkku, naan ungalukku than vote'u poturrukan, jaicha apparam, enga bloggugkallam ethavathu saiunga. Dubukku vallka.:)

Anonymous said...

Adaadaa, neengalum nikreengannu theriyaama poche. Seri vidunga idhukaagavaadhu innoru blog arambichu inorru oru peru thedi pudichu vechittu poi oru kalla vottu pottuttu varen. Ko Po Se padhavikku rombha danks :D

expertdabbler said...

aahha ipdi ketta udaney kudukka idenna advice a? vote ma vote?

ungalukku vote potta engalukku enna tharuveengo?

unga kula deivam angelina ambala oru kuthu paatu ku dance aada solreengala? :D

voted for you dubuks...

indha dhadavai dubuks daan vetri nu me thinks.

lets wait and see.

All the best...

[ 'b u s p a s s' ] said...

Portland பேரூராட்சி 33ஆம் வட்டத்தின் சார்பில் கட்சிக்கு புதிதாக 3(00) உறுப்பினர் சேர்க்கப்பட்டு, பட்டி தொட்டிகளில் பேனர், போஸ்டர், கட் அவுட் வச்சி அண்ணன் டுபுக்கு'விற்கு மாபெரும் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்

நிகழ்ச்சி நிரல்

1. ஊர் கோடியில் அண்ணன் காரை வழி மறித்து(!!) ஆரத்தி எடுத்தல் தேங்காய் உடைத்தல்
2. விழா மேடை வருகை
3. வரவேற்புரை - WA (ko.pa.che)
4. அண்ணன் டுபுக்கு' முன்னிலையில் 3(00) பேர் ஆதரவு அளித்தல்.
5. நலிந்த மூன்று Blog'களுக்கு "ஜொள்ளித்திரிந்த காலம்" Distribution மற்றும் copy right வழங்குதல்.
6. போற வழியில் மகளிர் அணிக்காக இரண்டு Blog'களுக்கு பெயர் சூட்டல்.

என்னையும் கொஞ்சம் கண்டுக்கோங்கண்ணே...பிரியானி வாங்கி கொடுத்த வகையில ஒரு $30 இடிக்குது.

Anonymous said...

pottachayya votu unga sinnathai pathu...

neighbour said...

வருங்கால Blog சங்கத் தலைவர் அண்ணண் டுபுக்கு .. வாழ்க..

போடுங்கம்மா ஓட்டு.. டுபுக்கு சின்னத பார்த்து...

அண்ணே!!! உங்க சின்னத்துல சும்மா நாலு வோட்டு நச்சுனு குத்தீட்டமுள்ள....

Anonymous said...

//டுபுக்கு போன தடவையும் போட்டியிட்டார். முதல்ல நல்ல கும்முன்னு ஏத்திவிட்டு நல்லாத்தேன் போய்கிட்டு இருந்தது.//


வோட்டு நிலவரம் உடனுக்குடனே தெரியுமா? இந்த தேர்தலில் நிலவரம் எப்படி? எங்களுக்கு ஸ்பூன் தேறுமா?

இலவசக்கொத்தனார் said...

ஒட்டு போட்டாச்சு. மத்தவங்களை போடச்சொல்லி ஒரு புது பதிவும் போட்டாச்சு. நம்பிக்கையில்லைன்னா வந்து பாருங்க. இதுக்காக நமக்கு ரெண்டு ஸ்பூன். ஹிஹி.

Dubukku said...

seemachu - kalakiteenga ponga. choppu kandippa undu danks :P

Jeevan - romba danks :) enga thohuthikku ethavathu seinganu sollara maadhiri irukku enga blogkku ethavathu seiynga nu sollarathu :)

WA - enna naan nikkerennu theriyama pocha? what do you mean? unglaukku theriyamalaya ??**confused**

Dubukku said...

PK - ennga naama appidiya pazhagi irukkom? udambu ok aayidicha ippo? danks for the vote. Ambala pazhikkatheengo theiva kutthamaahi thirumbavum kaichal vandhira pohuthu :P

busspass - நலிந்த மூன்று Bலொக்'களுக்கு "ஜொள்ளித்திரிந்த காலம்" Dஇச்ட்ரிபுடிஒன் மற்றும் cஒப்ய் ரிக்க்ட் வழங்குதல்.
- ஓவர் நக்கல்யா இது
...எத்தனை தொகுதி வேணும்ன்னு கேளுங்க அத்தனையும் உங்களுக்குத் தான்.

பிரியாணி கணக்க நல்லா பாருங்க...நம்ம ப்ளாக் எக்ஸ்பிரஸ் வகையில் சரியாயிருக்கும் :P

ராஜேஷ் - ரொம்ப நன்றி. போனதடவை நிலவரத்தை பார்க்கும் படி வைச்சிருந்தாங்க...அதனால தெரிஞ்சுது. இப்போ முடியாது. பார்ப்போம் :)

Dubukku said...

neighbour - ரொம்ப நன்றி. ஹீ ஹி தலைவர் பதவியெல்லாம் நமக்கு வேண்டாம்
கள்ள வோட்டு போடாதீங்கய்யா...என்ன disqualify பண்ணிறப் போறாங்க :)

Juvi - ரொம்ப நன்றி. எதாவது ஒன்னு கேளுங்க...ரெண்டுமே வேணுமா? :P

இலவசகொத்தனார் - கலக்கிபுட்டீங்க போங்க...ரொம்ப நன்றி. ரெண்டு ஸ்பூன் vogay vogay :)

தமிழ் இடி தாங்கி - நன்றி. யோவ் என்ன disqualify பண்ண எல்லாரும் சேர்ந்து சதி பண்ணாதீங்கய்யா :))

Paavai said...

pottuten vottai ungalukku ...

ore oru vakkuridhi mathram kuduthrunga - pudhu post thinamthorum podarennu .. munnaye sonna madiri kai kalellam vetti vetti ezhukudhu unga blogla pudusa edhanum padikkalaina

Dubukku said...

paavai- danks. vanga engada oru votu kuraiyuthenu parthikitu irundhen :)

thinam oru new postaa...konjam kashtamga...

"kalellam vetti vetti ezhukudhu" - romba ottatheenga :))

Narayanan Venkitu said...

Me too.!! KaNNa moodikinu..dubukkukku kuthinen..!!You deserve it my friend.!!

Related Posts