பொண்டாட்டி முகம் போரடிக்குதேன்னு பொறக்கடை பக்கம் போனா மாமியாக்காரி வந்து நின்னாளாம்...அந்த கதையா...ஆபிஸில வேற வாடிக்கையாளர் வேற ஆபிஸ், புது மக்கள், புது ப்ராஜெக்ட்...ஆனா அதே தொல்லை அதே சாமியாட்டம் ...அதே பப்ஃபூன் வேஷம். மொத்தத்துல சிக்கல் போய் சிரங்கு வந்திருக்கு சாப்ட்வேர்ல இருக்கறதுக்கு பதிலாக பேசாம கக்கூஸ் கழுவப் போகலாமான்னு யோசிக்கறேன்.
ஹி ஹீ ...இந்த பில்டப்லாம் எதுக்குன்னு புரிஞ்சிருக்குமே...அதே தான்..இன்னும் கொஞ்ச நாள்...அதாவது ஆபிஸ்ல அடுத்த சனிப்பெயர்ச்சி வரைக்கும்...அப்போ அப்போ தான் இங்க எழுத முடியும். உடம்ப பார்த்துக்கோங்கோ...நான் போய் கக்கூஸ் கழுவிட்டு வந்துடறேன்..
Wednesday, October 13, 2004
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
"நீங்களுமா?" அப்டின்னு கேக்கறது உங்களுக்கு ஒன்னும் புதுசா இருக்காது. நீங்க பல வருஷத்துக்கு முன்னாடி அனுபவப்பது நான் இப்போ அனுபவிக்கிறேன். இபோதான் பாரஸ்ட் ரவுண்டு முடுச்சுட்டு வந்து பெஞ்சுல (டி கடை மாரி ஆகி போச்சு ) உக்காந்து உங்க பழைய ப்லோகெல்லாம் படிசுன்றுக்கேன். இன்னும் என்ன செய்ய காதுண்டு இருக்காளோ தெரியல. அவா அடுத்த ரவுண்டுஅ ஆரம்பிகரதுகுள்ள உங்களோட மத்த பதிவையும் படிக்க முயற்சி பண்றேன்.
பி. கு. உங்க ப்ளாக் பத்தி ரொம்ப லேட் ஆனா லேட்டஸ்ட் கமெண்ட். என்ன ஒரு எட்டு வருஷம் லேட்டா படிச்சு கமெண்ட் குடுக்கறேன். அது காலம் செய்த கோலம்.
you made me laugh my heart out!
Haha, 2004 to 2016 any significant change either in the industry or in your thoughts?
Haha, 2004 to 2016 any significant change either in the industry or in your thoughts?
Post a Comment