tag:blogger.com,1999:blog-5893088.post9131974656197865240..comments2024-02-28T08:49:49.720+00:00Comments on Dubukku- The Think Tank: TamilNadu Election - Short filmDubukkuhttp://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-5893088.post-8703029783638020572011-04-22T19:13:08.056+01:002011-04-22T19:13:08.056+01:00That last logo shows the right hand! It shud be th...That last logo shows the right hand! It shud be the left hand.rajanhttps://www.blogger.com/profile/15340510195591622837noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-86109996717883948902011-04-20T18:46:38.226+01:002011-04-20T18:46:38.226+01:00neeng en dubukku anonyku bathil sollikittu irukeen...neeng en dubukku anonyku bathil sollikittu irukeenga. ithellam vayerichal case youtubela correcta than solirukanga
நல்ல நோக்கத்துடன் எதை செய்தாலும் அதிலும் நொட்டை சொல்பவனே தமிழன். அந்த இலக்கணத்துக்கிணங்க, இங்கு சிலர் கருத்து பரிமாறியுள்ளனர். நல்லா இருங்கடே

anony poi thanni kudi thanni kudiPrabunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-3965961296168510242011-04-20T14:27:05.979+01:002011-04-20T14:27:05.979+01:00ஹலோ டுபுக்கு, நான் கொஞ்சம் லேட். பரவாயில்லை.சரி நீ...ஹலோ டுபுக்கு, நான் கொஞ்சம் லேட். பரவாயில்லை.சரி நீங்க சொன்ன விதம் மற்றும் டெக்கனிக்கலும் ரெண்டும் மிக மிக அருமையாக இருந்தது. சரி ஆனா இப்பொ தான் படிச்ச எல்லாருமே ஊரை விட்டு காலியாகிட்டாங்களே.ஏதோ வேற வழியே இல்லாதவங்களும் படிக்காத சிலரும் தான் ஊருக்குள்ள இருக்காங்க. அதனால அவங்களும் இந்த இலவசம் ங்கர மாயையில மாட்டிகிட்டு ஏதோ காலத்த தள்ளிட்டு இருக்காங்க. கடவுள் தான் காப்பாத்தனும். ஆனா உங்க படைப்பு மிக அருமையாக உள்ளது.சுமதிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-26557883635176893692011-04-20T02:26:02.776+01:002011-04-20T02:26:02.776+01:00Thala, bracket-la dubukku-nu unga pera podu thala....Thala, bracket-la dubukku-nu unga pera podu thala. renga-nu po'tta neriya perukku neenga thaan-nu theriyarthilla.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-86994463455922899692011-04-19T08:07:33.732+01:002011-04-19T08:07:33.732+01:00Anony - You already made this point which I acknow...Anony - You already made this point which I acknowledged. But you seem to concentrate more on me.

On your other points - As much as I value your opinion, I reserve mine too.

//Being in an alien country out of nostalgia you just want to keep n touch with your nativity..one such is what you have chosen now.. that is it all.. //
- Though it hurts, thinking nuetrally, with all honesty, I agree. But more than just keeping in touch its well wishing too.
Thanks for taking time to discuss. I take leave here.Dubukkuhttp://dubukku.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-59848530122428063832011-04-19T04:53:32.764+01:002011-04-19T04:53:32.764+01:00//a minuscle percentage of this same offence could...//a minuscle percentage of this same offence could be shown towards our politicians who swindle //

adhu theriyaama yevanum illa sir..everybody has that burning inferno.. but helpless..
As a general public, I showed my anger by way of casting my vote standing in hot sun for cpl of hours on Apr 13, but adha kooda seyyadha neenga yedhukku advice panreenga ..vizipunarvu drama..DID YOU SPEND YOUR CURRENCY (to come to your country) TO SHOW YOUR MINISCULE ANGER ATLEAST BY CASTING YOUR PRECIOUS VOTE? You might have umpteen no of reasons..ask a common man in India and he will have better outlook on his duty than anybody else..

Being in an alien country out of nostalgia you just want to keep n touch with your nativity..one such is what you have chosen now.. that is it all..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-27850503562431668552011-04-18T22:04:17.459+01:002011-04-18T22:04:17.459+01:00Anony2 - I do take your point on fitting the bill....Anony2 - I do take your point on fitting the bill. I personally have decided not to take anything where I don't fit. Apart from that It pains me a lot to see we still lack the maturity to concentrate on issue being discussed and rather politicise and concentrate on "who" said. I cannot stop wondering if this video can cause so much offence to you and few others, a minuscle percentage of this same offence could be shown towards our politicians who swindle and put the public cause to shame.

//kalyana sappadu, moonru natkal, vadaam, vathal oorugaannu venumnaa yezudhi sirikka vainga//

Thank you very much for your permission.Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-50646563697470864402011-04-18T09:02:27.491+01:002011-04-18T09:02:27.491+01:00Who needs to understand? Nobody is a kid and every...Who needs to understand? Nobody is a kid and everybody knows their duty best. Try not to act oversmart sir..If you are that concerned leave your Multinational job/business come to your Motherland and for people sake "godhaavil irangi nalladhu seyyungal".. A simple person in India has done his duty while you sit snugly and advice from a far way place with all packed food items.. which is useless ARE YOU PEOPLE ADVICING FOR your OWN SELVES? You need not make people understand their "Prime Duty to a Country"..by filming something .We have done our duty.Have you.. ??

kalyana sappadu, moonru natkal, vadaam, vathal oorugaannu venumnaa yezudhi sirikka vainga.. otherwise.. vendaamae..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-6395054757401303122011-04-17T19:15:41.709+01:002011-04-17T19:15:41.709+01:00Mathi - Its more that I just grabbed the opportuni...Mathi - Its more that I just grabbed the opportunity and more of a blowing the own trumphet rather than "To you" :)

சுப்ரஜா - பாராட்டுக்கு மிக்க நன்றி. ஓட்டு - ரொம்ப சரி. அத்தோடு விரலும் கரெக்ட் இந்த வீடியோ சரியான ப்ளானிங் இல்லாமல் டைம் ப்ரஷரில் செய்தது. நிறைய ஓட்டைகள் இருக்கின்றன. சுட்டிக் காட்டியதற்கு நன்றி.Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-80679826251315342732011-04-15T11:03:00.532+01:002011-04-15T11:03:00.532+01:00ஆரம்பம் மிகவும் நன்றாக இருந்தது.புதுமையாகவும் இருந...ஆரம்பம் மிகவும் நன்றாக இருந்தது.புதுமையாகவும் இருந்தது.சொல்ல வரும் கருத்துக்கள் சிந்திக்க வைக்கின்றன.”வோட்டு” என்பதற்கு பதிலாக “ஓட்டு” என்று உபயோகித்திருக்கலாம்.சிறு குறை ஒன்று உள்ளது... ஓட்டுக்கான அடையாளக் குறியீடு ”இடது” கையில் தான் வைக்கப்படும்.அது இங்கே “வலது” கையாகக் கடைசியில் காட்டப் படுகின்றது. உற்று நோக்கினால் தான் கண்டுபிடிக்க இயலும் :) மற்றபடி அருமை!!!!SUPRAJA KALYANARAMANhttps://www.blogger.com/profile/04415201103688089551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-86764361233246521162011-04-15T06:13:23.981+01:002011-04-15T06:13:23.981+01:00//I agree with all your views on the critique and ...//I agree with all your views on the critique and truely subscribe to it.//

Thank you! :)))

But I thought I was speaking for you and NOT to you in my "peroration!" I am really surprised to see this:
//I am sure you would have noted that I encourage honest feedback in my blog and work :) and am very glad that it works here in my blog for any creation :). //
Anyway, if you also thought that ,it is for the others and not me, no problem! It is more of a confirmation and reinforcement from the horse's mouth! :)))மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-46744937029256965382011-04-14T23:09:03.708+01:002011-04-14T23:09:03.708+01:00பினு - உங்கள் தளம் மிக மிக மிக அருமை. இவ்வளவு டீட்...பினு - உங்கள் தளம் மிக மிக மிக அருமை. இவ்வளவு டீட்டெயிலாக வேட்பாளர்கள் பற்றியும் அவர்கள் வேட்புமனு ஸ்கேன் செய்த டாக்குமெண்ட் குறித்தும் ஒரு வெப்சைட் பார்த்ததில்லை. மிக அருமை வாழ்த்துகள். முதலிலே தெரிந்திருந்தால் எனது வீடியோவிலேயே ஒரு குறிப்பு குடுத்திருப்பேன்.

அனானி - தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. அடுத்த முறை கவனத்தில் கொள்கிறேன். வெளிநாட்டில் எடுத்திருக்கிறது என்பதை தவிர்க்கும் எண்ணம் இருந்ததே தவிர அதற்கான முயற்சிகள் சரியாக மேற்கொள்ளவில்லை.Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-26312853496957218982011-04-14T21:46:30.794+01:002011-04-14T21:46:30.794+01:00அனானி - அண்ணாச்சி - தன்னலம் என்னைப் பொருத்தமட்டில்...அனானி - அண்ணாச்சி - தன்னலம் என்னைப் பொருத்தமட்டில் தப்பே கிடையாது. ஆனால் அதில் இர்ண்டு முறை இருக்கிறது. யாரையும் ஏமாற்றாமல்/ தீங்கிழைக்காமல் இருக்கும் தன்னலம். இது தான் நான் சொல்லுவது. வேறொருவிதம் இருக்கிறது - அடுத்தவனை/ பொதுநலத்தை அடித்து உலையில் போட்டுவிட்டு கொண்டாடும் தன்னலம் எனக்கு இதில் ஒப்புதல் கிடையாது. இன்றைக்கு அரசியலில் நாம் காணுவது இந்த வகை தான் என்பது எனது தனிப்பட்ட கருத்து. நிற்க இங்கிலாந்துக்கு நான் சொன்ன உவமானம் குறித்த உங்கள் கருத்துடன் நான் வெகுவாக வேறுபடுகிறேன். நீங்கள் சொன்ன உள்நாட்டு நடைமுறையும் மனோபாவமும் தான் நான் வருத்தப் படுவது (நான் அங்காலாய்க்க வில்லை வருத்தப் படுகிறேன்) . இங்கிலாந்திலும் மனிதர்கள் தானே இருக்கிறார்கள். நம்மூரில் இருக்கும் மனோபாவமே எனக்கு வருத்தமளிக்கிறது. திருட்டு என்பது எமாற்றும் அளவைப் பொருத்தது என்பது நாம் ஏற்றுக்கொண்டிருக்கும் ஒரு மனோபாவம். ஒரு கோடி அடித்தால் பரவாயில்லை நூறு கோடி அடித்தால் தான் தப்பு என்பது தற்போதைய மனோபாவம். பதவியிலிருந்தும் பொதுச்சொத்தை ஏமாற்றாமல் இருக்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆனால் இன்றைய அரசியலில் இவர்கள் கைவிட்டு எண்ணிவிடமுடியும் அளவிலேயே (நான் சொல்லுவது அரசியிலில் கூட இல்லை...அரசாங்க உத்தியோகத்தில்)

என்னுடைய தனிப்பட்ட கருத்தில் இந்த மனோபாவம் பெரும்பாண்மையாக மாறும் நாள் நமது விடிவுகாலத்திற்கு அடியெடுத்து வைக்கும் முதல் நாள்.Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-16442129331587904132011-04-14T21:35:51.006+01:002011-04-14T21:35:51.006+01:00பாவை - நோ ப்ராப்ளம் :))
மதி - அவ்வ்வ்வ்வ் உங்களுக...பாவை - நோ ப்ராப்ளம் :))

மதி - அவ்வ்வ்வ்வ் உங்களுக்கு முந்திய பதிலில் ஒரு நீளமான பதில் அடித்திருந்தேன். கட் அன்ட் பேஸ்ட் சொதப்பலில் அது மிஸ் ஆகியிருக்கிறது. இப்போது தான் கவனித்தேன்.
But I agree with all your views on the critique and truely subscribe to it. I am sure you would have noted that I encourage honest feedbacks in my blog and work :) and am very glad that it works here in my blog for any creation :).

Nivi - thank you very much madam.Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-13569118981886895182011-04-14T10:42:26.808+01:002011-04-14T10:42:26.808+01:00very obvious that many of the guys are not in Indi...very obvious that many of the guys are not in India. Brings a certain amount of cynicism to the viewer. Looks highly cliched...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-1754655814310022312011-04-12T07:09:51.035+01:002011-04-12T07:09:51.035+01:00Nice video. Time for a green revolution :).
Can yo...Nice video. Time for a green revolution :).
Can you also propogate this site - www.indiavotes.org.inAnonymoushttps://www.blogger.com/profile/18157512471471443214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-63579116476924648552011-04-09T14:02:33.436+01:002011-04-09T14:02:33.436+01:00டுபுக்கு, உங்களுடய முயற்சிக்குப் பாராட்டுக்கள். மீ...டுபுக்கு, உங்களுடய முயற்சிக்குப் பாராட்டுக்கள். மீண்டும், உங்களது நோக்கம் பழுதில்லை. வாங்கும் காசுக்கு பங்கமில்லாமல் உழைக்கும் தன்மைக்கு நம் தமிழர் தனியாக ஒரு பதத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்; அதன் பெயர் 'நேர்மை' :). நான் இங்கு, தன்னலத்தை, அதையும் ஒரு உரிமையாகக் கோருவதை, அதுவும் பொதுவான (அதாவது உங்களது குரும்படத்தில் மட்டுமல்லாது) எதிர்பார்ப்பாக உள்ளதை, அறமல்ல என்று மட்டுமல்ல, அநாகரிகம் என்றும் குறிப்பிடுகிறேன். "பத்து பவுண்டு அவர் கணவர் எக்ஸ்பென்சில் போட்டுவிட்டர் என்ப்தற்காக உள்துறை அமைச்சர் ரிசைன் செய்தார் இங்கிலாந்தில். நடக்குமா நம்மூரில்?" - அடுத்த நாட்டில் உள்ள நடைமுறைகளை உள்நாட்டு மக்களின் மனோபாவத்தைக் கணக்கில் கொள்ளாமல், முற்போக்கு என்றபெயரில், நடைமுறைப் படுத்தி விட்டு அங்கு நடப்பது இங்கு நடக்கவில்லை என்று அங்கலாய்ப்பது முறையல்ல. "தக்காளி இந்தியால் விதைக்கிறார்கள், அதனால் இங்கிலாந்தில் விதைத்தோம்; ஆனால் அங்கு விளைகிறது இங்கு விளையவில்லையே" என்று அங்கு யாரும் அங்கலாய்க்கிறார்களா? (Green house - ஐ கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை :)). நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/12080499801418390328noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-36097092478657497932011-04-09T12:06:39.176+01:002011-04-09T12:06:39.176+01:00The right message at the right time.....hats off t...The right message at the right time.....hats off to you sir!!!!let us take the first step!!!
nivi.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-41114536799679340172011-04-09T06:13:58.706+01:002011-04-09T06:13:58.706+01:00கூட்டம் முடிஞ்சி போச்சி! வழக்கம் போல தல நிறைவுரைய...கூட்டம் முடிஞ்சி போச்சி! வழக்கம் போல தல நிறைவுரையில கலக்கிட்டாரு! எல்லாரும் சேந்து பலமா ஒரு "ஓ" போடுங்க தலைவருக்கு! ம்...அப்படித்தான்! ஓகே! ஆனா, மக்களே! இந்தக் கூட்டத்திலே பேசின சமுதாய முன்னேற்றத்துக்கான கருத்துகளை மட்டும் மறந்துடாதீங்க! நீங்களும் அசை போடுங்க, மத்தவங்களுக்கும் அரசல் புரசலா சொல்லுங்க! இல்லேன்னா, இதுவும் அரசியல் பிரசாரக் கூட்டம் மாதிரியே ஆயிடுமே!

Shuba: என்னங்க இது அநியாயம்! நாங்கள்ளாம் என்னவோ தலை மேல நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து, நெறைவேத்த ரெடியாயிட்ட மாதிரி, நீங்க மட்டும் ஒரே ஆளா வந்து, மூணு ஒட்டு போடறீங்க? நீங்க என்னமோ நல்லது பண்றதா நினைச்சு, ஆளுங் கட்சியிலே இருக்கிற எங்க எல்லாரையும் தொபுகடீர்னு எதிர்க் கட்சி பெஞ்சிலே உக்கார வச்சிட்டீங்களே? தப்புங்க அம்மணீ! நெம்பத் தப்புங்க! :)))

At the cost of repetition and redundancy, let me speak on behalf of all those who commented here (for once, I feel I am doing a foolish thing which sounds eminently sensible to me at least, if not for all the others): All of us have enormous appreciation for the work done by Dubukkaar through this maiden (!?) effort! But that is a given for whatever Dubukku does! And I am sure he himself would not have been flattered if all of us had made only those template comments - super, awesome...blah...blah.

That is why we(those who passed some critical/analytical comments) went one step further to analyse the film and what it said! It is pertinent to note here that any work of art/creativity, once placed in the public domain, speaks much more than and way beyond what the creator actually/originally thought or meant to convey! Most of the works of art become symbols and a very small portion only happens to be allegorical in nature, if at all! (A symbol means many things to many people and an allegory has a clear one to one relationship and means the same to everybody who sees/reads it!)

I am personally glad that this work of Dubukku has stirred sentiments, analytical viewpoints and critical appraisal of the current scene in society to a limited extent. Surprisingly(!) enough it is this - richness, depth, scope and variety of these comments and debate/heat generated by the Work - that deserves to be treated as a True Measure of the success or failure or plain and simple impact of the Work by the author who is more interested in the Work, than gauging his popularity through accolades and sweet-nothings, if he wishes to scale further heights in his mountaineering called Creativity and Communication!

I feel this peroration is slightly out of place, especially after Dubukkar has responded! But I just could not help it! And this is where matter overtakes mind! :)))மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-17698034433935625112011-04-09T05:50:06.154+01:002011-04-09T05:50:06.154+01:00adada .. eppavum pola vote pottuduvomnu type panna...adada .. eppavum pola vote pottuduvomnu type panna nenachu ethaiyo type pannitten..Paavaihttps://www.blogger.com/profile/06129053776027811224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-61163091071377497992011-04-08T22:40:02.692+01:002011-04-08T22:40:02.692+01:00செல்ல நிலா - மிக்க நன்றி. உண்மை தான் திரையில் தோன்...செல்ல நிலா - மிக்க நன்றி. உண்மை தான் திரையில் தோன்றியவர்கள் அனைவரும் முதல் நடிப்பு தயக்கம் இருந்திருக்கலாம். நான் திரையில் வருவது - பார்ப்போம் :)))

ம.தி. மதி - மிக்க நன்றி தல பகிர்ந்ததுக்கு. உண்மைதான் மென்னியைப் பிடித்துவிட்டது வேலை. இதுபோக இன்னொருவருடைய ம்யூசிக் ஆல்பம் எடிட்டிங் வேலை வேறு. ப்ளாக் பக்கமே வரமுடியவில்லை. உங்கள் பக்கத்திற்கும் இந்த வாரம் வருகிறேன். பொருத்தருளவும். மேற்கோள்கள் எல்லாம் பின்னிப் பெடெலெடுக்கிறீங்க அத்தனையும் அருமை. கலக்கிட்டீங்க.

அமுதா - மிக்க நன்ரி மேடம்

அறிவன் - மிக்க நன்றி. உங்கள் கருத்துகளை ஏற்கிரேன். இனிவரும் படங்களில் கவனமாய் இருக்கிறேன் :) பத்திர்கை உதவி கிடைத்தால் மிக நன்றாய் இருக்கும். உதவ முன் வந்ததே பெரிய விஷயம். தலை வணங்குகிறேன்.

அறிவிலி - மிக்க நன்றி சாரே

சந்திரமௌலி - ரொம்ப சரி. இதே மாதிரி தான் 49ஒ வும். :)) மெஷினில் இதற்கு வசதி கிடையாது போய் பெயர் விலாசம் எல்லாம் குடுத்து ஃபாரம் பில் பண்ண வேண்டுமாம்.

பேத்தல்கள் - மிக்க நன்றி சாரே. ஆனால் உங்கள் கருத்திலிருந்து நான் வெகுவாய் வேறு படுகிறேன். தலைவர்களின் தன்னலம் என்பது கை காசைப் போடச்சொல்லவில்லை. ஒரு முதல்வருக்கு சம்பளம் வருடத்திர்கு இரண்டு கோடின்னு எடுதுக் கொள்ளட்டுமே. பெரிய நிறுவனத்தின் சேர்மன்கள் எடுத்துக் கொள்ளவில்லையா? ஆனால் சம்பளமும் வாங்கி விட்டு அதற்கு மேல் பொது மக்களுக்கு போய்ச்சேரவேண்டியதிலும் சுரண்டல் செய்வது மொள்ளமாரித்தனம். இப்பொல்லாம் எல்லா லெவெஅல்லையும் ஆகிடிச்சு. அதை ஏற்றும் கொண்டுள்ளோம். வெளிநாடுகளுக்கும் நம்ம ஊருக்கும் உள்ள ஒரேஎ பெரிய வித்தியாசம் இது தான். அங்க லஞ்சம் குடுப்பதும் வாங்குவதும் கேவலம். பத்து பவுண்டு அவர் கணவர் எக்ஸ்பென்சில் போட்டுவிட்டர் என்ப்தற்காக உள்துறை அமைச்சர் ரிசைன் செய்தார் இங்கிலாந்தில். நடக்குமா நம்மூரில்?

மதி - உண்மை தான்

பாவை - ரொம்ப நன்றி மேடம் பாரட்டுக்கும் முடிவுக்கும் :))) அடுத்த படம் விரைவில்

சுபா - மிக்க நன்ரி தன்யனானேன் :))Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-67972986475225696182011-04-08T22:27:13.434+01:002011-04-08T22:27:13.434+01:00ஸ்ரீராம் - மிக்க நன்றி டெக்னிகல் பாராட்டுக்கு. உங...ஸ்ரீராம் - மிக்க நன்றி டெக்னிகல் பாராட்டுக்கு. உங்கள் பாயிண்ட் ஒன்றோடு நான் வேறு படுகிறேன். இரண்டில் நீங்கள் சொன்ன இன்றைய அராஜகங்களைப் பற்றிப் பேசும் சமூகம் விவாத்திலேயே எனர்ஜியை செலவழித்துவிடுகிறது. வோட்டு போடுவவதிலிருந்து ஆரம்பித்தால் ஒரு கூட்டு மனப்பாண்மை வந்து மாற்றம் வரலாம் என்ற நப்பாசை தான் இந்த வீடியோ :)

Having said all this I will stop now on explanations. Rather would passively start absorbing all the comments and slowly reflect on thes a couple of weeks later to immunise myself from my directorship defences. This might make me either see the points you and Aathi are saying or atleast convince on my thoughts :)Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-69027862011802445372011-04-08T22:22:16.755+01:002011-04-08T22:22:16.755+01:00கானகம் - தங்கள் பாராட்டுக்கும் தனிப் பதிவிற்கும் ம...கானகம் - தங்கள் பாராட்டுக்கும் தனிப் பதிவிற்கும் மிக்க நன்றி. தங்களைப் போன்ற நண்பர்களின் உதவியால் இந்தப் படம் மின் ஊடகங்களில் பரப்ப்பாய் பகிரப் பட்டு வருகிறது. மிக்க நன்றி.

பத்மநாபன் - மிக்க நன்றி தல உங்க பாராட்டுக்கு.

ஜெகன்நாதன் - மிக்க நன்றி. //see that the general public and major media are all against the present set of politicians and political situation and wish for the improvement of governance and development of the country and the people. But it seems they are a minority // மறும் என்ற நம்பிக்கை இருக்கிறது எப்போது என்பது தான் தெரியவில்லை வருத்தமாயும் இருக்கிறது.Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-57723612200336364942011-04-08T17:38:13.119+01:002011-04-08T17:38:13.119+01:00dear renga
proud to be your friend.
proud to be y...dear renga
proud to be your friend.
proud to be your friend .
proud to be your friend.
really dosent know any better words to express myself.
shubaUnknownhttps://www.blogger.com/profile/07384242969837914231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-70484686475686025922011-04-08T13:47:25.128+01:002011-04-08T13:47:25.128+01:00The transition from one concept to the other like...The transition from one concept to the other like "pessitte irukka poroma" is very nice.

The message is loud and clear, make a beginning with your vote. I am sure there are many many things that needs to be done.

I think it is very sensible of you to have taken one theme and done justice to it - vote podunga. Pottuduvom :)

Adutha film eppo?Paavaihttps://www.blogger.com/profile/06129053776027811224noreply@blogger.com