tag:blogger.com,1999:blog-5893088.post8403573891821449625..comments2024-02-28T08:49:49.720+00:00Comments on Dubukku- The Think Tank: வியர்டுDubukkuhttp://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-5893088.post-16894389503144862502007-04-13T16:29:00.000+01:002007-04-13T16:29:00.000+01:00கார்த்திக் - :)) DubukkuDisciple - வாங்க..நன்றிMut...கார்த்திக் - :))

DubukkuDisciple - வாங்க..நன்றி

Muthu - :)) வாங்க..வருகைக்கு நன்றி.

Ramachandran - வாய்யா ராம்ஸ்...கண்ணுல எண்ணைய ஊத்திக்கிட்டு படிப்பீங்களா?? இமேஜ்ஜ டேமேஜ் செய்யறதுக்கினே கிளம்பியிருகாங்கய்யா...இதுல குடும்பத்துல குழப்பத்த வேற உண்டு பண்றாங்க...ரொம்ப நன்றி ஹை :)))

Uma - ஒருதரம் தெரியாம ஒரு வெள்ளைக்காரன தொட்டு கும்பிட்டுட்டேன்..அவன் என்னன்னு கேட்க ஒரு வழியா சமாளிச்சுட்டேன். :))Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-9995779795990293092007-04-13T16:25:00.000+01:002007-04-13T16:25:00.000+01:00Sumathi - ஹீ ஹீ ரொம்ப நன்றிங்க. ஆனா பழிவாங்கிடாதீங...Sumathi - ஹீ ஹீ ரொம்ப நன்றிங்க. ஆனா பழிவாங்கிடாதீங்க. ரவை எனக்கு பிடிக்கும் பிரச்சனையில்ல. ஒருதரம் பச்சை அரிசில புழு பார்த்துட்டு ஒரு காலத்துல சாதத்தை நோண்டி நோண்டி பார்த்திகிட்டு இருந்தேன். :)

Ambi - அந்த சோப்பு மேட்டர வைச்சு உண்ண கொஞ்ச நாள் மிரட்டலாம்னு இருந்தேன். ஆனா நீயே போட்டுட்டியே சே...

dagulmama - ரொம்ப கரெக்ட்...நானும் இதப் செஞ்சிருக்கேன். இதுல செண்டிலாம் வேற...தட்டலேன்னா அவுட் ஆகிடுவோம்ன்னு :)

Ms.C - சும்மா தான் செயின் திருட்டு. நன்றி ஹை. நூடுல்ஸ்..ஓகே...எம்மா பழிவாங்கிராதீங்க..சேமியா பாயசம் வைச்சு..

Buspass - யோவ் வரிக்கு நடுவுல படிக்காதீங்கைய்யா...நான் ரெம்ப நல்லவன்யா :))Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-75461945611756685542007-04-13T16:19:00.000+01:002007-04-13T16:19:00.000+01:00CTS - ரொம்ப நன்றி Porkodi - நூடுல்ஸ் இப்போ பழக்கம்...CTS - ரொம்ப நன்றி

Porkodi - நூடுல்ஸ் இப்போ பழக்கம் ஆகிடிச்சு. காலிப்ளவர் சில மாதிரி பண்ணினா பிடிக்காது...ட்ரை ப்ரை மட்டும் தான் பிடிக்கும் :))

Sriram -நன்றி தல.ஆமாம் அவரே தான் இருந்தாலும் ரொம்ப ஓவர் குசும்பு...உங்களுக்கு :)

Syam - வாங்க நாட்டமை. நமபள நீங்க மட்டும் தான் புரிஞ்சிகிட்டு இருகீங்க..
ஆமா மீதி ரெண்டும் சாய்ஸ்ல விட்டாச்சி. எல்லா கொஸ்டினுக்கும் பதில் தெரிஞ்சிருந்தா தான் இன்னிக்கு ஜனாதிபதி ஆகியிருப்பேன்ல...என்னா நான் சொல்றது

Kalidasan - ஏங்க உண்மையாத் தான் சொல்றீங்களா?.. ரொம்ப நன்றிங்க

Chakra - டேங்க்ஸ் மேட். சரி சரி அடக்கி வாசி :)Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-70478314537938766362007-04-13T16:13:00.000+01:002007-04-13T16:13:00.000+01:00முத்துலெட்டுமி - நன்றிங்க. கொத்ஸப் பற்றி நான் சொல்...முத்துலெட்டுமி - நன்றிங்க. கொத்ஸப் பற்றி நான் சொல்லனுமா இந்நேரம் உங்களுக்கே தெரிஞ்சிருக்குமே? :P

Boo - நன்றிங்க. ஹி ஹீ நூடுல்ஸும் ஆரம்பத்துல சாப்பிடாம இருந்தேன். மேக்கி, சிங்கப்பூர் நூடுல்ஸ் சாப்பிட்டு இப்போ பழக்கமாயிடிச்சு.

Balaji - வாங்க பாலாஜி. எப்படி இருக்கீங்க. ரொம்ப நாளா கால் பண்ணனும்ன்னு நினைச்சிக்கிட்டே இருக்கேன். ரொம்ப நன்றிங்க உங்க ஊக்கத்துக்கு. ஆமாங்க நானும் பார்த்திருக்கேன்..எனக்கும் இந்தப் பழக்கம் சின்ன வயசுல இருந்திருக்கு :))

DesiGirl - வாங்க மேடம். ரொம்ப நன்றி.

இலவசக்கொத்தனார் - அது!! கத்திரிக்காய் இங்கயும் சேம் ப்ளட். என்னாது தொடனும்னு நினைச்சு காலை மிதிச்சேனா...உம்ம புத்திய சொல்லனும்...உமக்கும் தெரிஞ்சு போச்சா ஹி ஹி

kuttichuvaru - வாங்க சார். ரொம்ப நன்றி. இன்னமுமா நம்பள ஊர்ல நம்பிக்கிட்டு திரியறானுக?? :))Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-8484333755547731382007-04-09T11:44:00.000+01:002007-04-09T11:44:00.000+01:00missed comments added :-))Adhu eppadi?? Veli penga...missed comments added :-))

Adhu eppadi??

Veli pengal mun baniyan mattum anindhu kondirundhaal konjam adhigamagave koochapaduven"
Idhellam romba over L(J)ollu aama...veli Ponnunga mun baniyan potta ungalukku koochamayidum..appadithaane....

Yov Thaikulathukku indha matter theriyuma?? London pooravume...ponnunga baniyan pottikinu thaan suthumame... appo office ellam poga matteenga.. koochathoda veetliye iruppeenga..adha naanga nambanum...Thangamani akka.. andha oorla nalla thodapakatta kadaikkellenna sollunga I will send it across..

(Thala... Tamizhla oru chinna vaarthaya vittutaalum adhu meaninga totally maathidum..

but if it were "Veli pengalIN mun baniyan mattum anindhu kondirundhaal konjam adhigamagave koochapaduven" pengal pakkthula oru IN podadhadhala eppadi meaning maarudhu paathiya thala..

enakkennova neeru intentionalaa thaan potturukeerunnu nenaikken...

Thala Semiya payasam kooda oralavukku sethukkalaam but .. noodles thaan adha thathroobama kaattum...puzhukooda konjam azhaga irukkumUnknownhttps://www.blogger.com/profile/14344698535958750796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-64985951457325598892007-04-09T11:09:00.000+01:002007-04-09T11:09:00.000+01:00Yov Thaikulathukku indha matter theriyuma?? London...Yov Thaikulathukku indha matter theriyuma?? London pooravume...ponnunga baniyan pottikinu thaan suthumame... appo office ellam poga matteenga.. koochathoda veetliye iruppeenga..adha naanga nambanum...Thangamani akka.. andha oorla nalla thodapakatta kadaikkellenna sollunga I will send it across..

(Thala... Tamizhla oru chinna vaarthaya vittutaalum adhu meaninga totally maathidum..

but if it were "Veli pengalIN mun baniyan mattum anindhu kondirundhaal konjam adhigamagave koochapaduven" pengal pakkthula oru IN podadhadhala eppadi meaning maarudhu paathiya thala..

enakkennova neeru intentionalaa thaan potturukeerunnu nenaikken...

Thala Semiya payasam kooda oralavukku sethukkalaam but k.. noodles thaan adha thathroobama kaattum...puzhu...Unknownhttps://www.blogger.com/profile/14344698535958750796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-32853014978127363952007-04-09T09:25:00.000+01:002007-04-09T09:25:00.000+01:00//அவங்க அப்பாவும் என்ன மாதிரி தொட்டு கும்பிடற பாலி...//அவங்க அப்பாவும் என்ன மாதிரி தொட்டு கும்பிடற பாலிஸி வைச்சிருந்தார் போல...கொஞ்ச நேரம் தொடர்ந்து தொரத்திக்கிட்டு வந்தார். ஆனா அவரு பாலிஸி நம்மள மாதிரி ஸ்ட்ராங்கா இல்லாததுனால அப்புறம் திரும்ப ஜூஸ் குடிக்கப் போயிட்டார்

LOL!! :) :)MSV Muthuhttps://www.blogger.com/profile/14757703300988148380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-44330890939384064612007-04-09T06:58:00.000+01:002007-04-09T06:58:00.000+01:00guruve!!super padivu as usualkalakungaguruve!!
super padivu as usual
kalakungadubukudisciplehttps://www.blogger.com/profile/13770296346603971106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-23072955652038328302007-04-08T04:16:00.000+01:002007-04-08T04:16:00.000+01:00:-))கார்த்திக்,சிங்கை.:-))

கார்த்திக்,
சிங்கை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-83764067620852907512007-04-07T03:05:00.000+01:002007-04-07T03:05:00.000+01:00மீதி ரெண்டு ஐயிட்டத்த சக்ரா'கிட்ட கேக்கனும் போல......மீதி ரெண்டு ஐயிட்டத்த சக்ரா'கிட்ட கேக்கனும் போல...

//வெளிப் பெண்கள் முன் பனியன் மட்டும் அணிந்து கொண்டிருந்தால் //

பனியன் மட்டுமா? வில்லங்கமான ஆளா இருக்கீங்களே![ 'b u s p a s s' ]https://www.blogger.com/profile/17104013252901659745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-25074679570786316122007-04-06T19:52:00.000+01:002007-04-06T19:52:00.000+01:00Adhenna label chain thirutu?ROTFL at the post :Dse...Adhenna label chain thirutu?
ROTFL at the post :D
semiya paayasam pudikaama neriyaa per paathurken and adhuku oru flashback vera..hee hee hee
same doubt I too have as porkodi..noodles pudikuma?Ms Congenialityhttps://www.blogger.com/profile/06517528981945809821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-13497927327154434732007-04-06T10:47:00.000+01:002007-04-06T10:47:00.000+01:00சின்ன வயசுல (இப்ப மட்டும் என்னவாம்..!) கிரிக்கெட் ...சின்ன வயசுல (இப்ப மட்டும் என்னவாம்..!) கிரிக்கெட் விளையாடும் போது ஒவர் முடிஞ்சி ரெண்டு பேட்ஸ்மென்னும் பிட்ச்சுல கிராஸ் பன்னும் போது பேட்டால 'டங்'னு தட்டிப்போம். இன்னிக்கும் அது எதனாலன்னு தெரியாது. போன வருஷம் ஊருக்குப் போன போது பார்த்தா நம்ம பாசக்கார பொடிப் பயலுக இன்னமும் அதே மாதிரி 'டங்'னு பேட்டால தட்டிகிறாங்க. கேட்டா..பாரம்பரியத்த விடாம கட்டிக் காக்கிறாங்கலாம்...எதனாலங்ண்ணா அப்படி செய்றாங்க?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-11548238442413835602007-04-06T09:50:00.000+01:002007-04-06T09:50:00.000+01:00//"ரொம்ப வெட்கமா இருந்தா பேசாம பனியனை கழட்டிவிடு"ன...//"ரொம்ப வெட்கமா இருந்தா பேசாம பனியனை கழட்டிவிடு"ன்னு வீட்டில் தங்கமணீயும் கசின்களும் நிறைய ஓட்டியிருக்கிறார்கள். ஒரு வேளை நமக்கு ஆர்னால்ட் பாடி (உடம்பைச் சொன்னேன்யா) என்பதால் இருக்கலாம்.//

ROTFL :) நாங்க ஓட்டினத நினைச்சு பார்த்தேன்! சிரிப்பு அடக்க முடியலை. கலாசல் பதிவு.ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-73300743069479109722007-04-06T08:27:00.000+01:002007-04-06T08:27:00.000+01:00ஹாய் டுபுக்கு,ஆமா, நன்ன் கூட இந்த வியர்டு பத்தி ரொ...ஹாய் டுபுக்கு,

ஆமா, நன்ன் கூட இந்த வியர்டு பத்தி ரொம்ப யோசிச்சேன். அப்பறமா ஏதோ ஒரு வழியா முடிச்சுட்டேன்ல..

ஆஹா, இனிமே இந்த புழு சே ... சேமியா பாயசம் பண்ணினா உங்களத் தான் நினைச்சுப்பேன். எனக்கு கூட இந்த மேனியா ரவைல உண்டு. ஒரு தடவை ரவைல புழுவப் பாத்துட்டு அதிலருந்து ரவை உப்புமா னாலே ஒரு அலர்ஜி.. தொடவே மாட்டேன்.

அது சரி மீதி 2 சாய்ஸ் என்னாச்சு?Sumathi.https://www.blogger.com/profile/04015723500000426856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-78164787649156539722007-04-06T06:20:00.000+01:002007-04-06T06:20:00.000+01:00சூப்பர் போஸ்ட்.உன்னோட வியர்ட்னஸ் பத்தி என் கிட்ட க...சூப்பர் போஸ்ட்.

உன்னோட வியர்ட்னஸ் பத்தி என் கிட்ட கேட்டிருந்தா நான் நிறைய சொல்லி இருப்பேனே! :-))Chakrahttps://www.blogger.com/profile/18038666448361310492noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-31667833413260469822007-04-06T05:37:00.000+01:002007-04-06T05:37:00.000+01:00anna, en room la irukkravanga ellarum enna paithiy...anna, en room la irukkravanga ellarum enna paithiyamnu sonnaanga na......

appram avangalayum padikka Sonnaen....
Pakkathu veetukaaranga ellarum ooadi vanthuttanga......

kalidasan
NellaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-45024503346601581232007-04-06T03:11:00.000+01:002007-04-06T03:11:00.000+01:00//நான் மிதிச்சேன்னா மட்டும் இல்ல யாராவது என்ன தெரி...//நான் மிதிச்சேன்னா மட்டும் இல்ல யாராவது என்ன தெரியாம மிதிச்சுட்டாலும் நான் அவங்கள தொட்டு கும்பிடுவேன்//

ஏம்ப்பு இம்புட்டு நல்லவனா நீங்க....

மீதி ரெண்டு கொஸ்டின சாய்ஸ்ல விட்டுட்டீகளா....:-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-72201431727501051212007-04-06T03:10:00.000+01:002007-04-06T03:10:00.000+01:00Pretty Good Post Dubuks, Lahe Raho weird stuff Kab...Pretty Good Post Dubuks, Lahe Raho weird stuff Kab Ayega? (part II)
Arnold Body ???? - Srilankan Cricket Russel Arnold madhiri thane? Arnold Swaznegar madhirinnu sollalannu ninaikkiren......
Endrum Anbudan...Sriramsriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-79018924390080376282007-04-05T18:28:00.000+01:002007-04-05T18:28:00.000+01:00hehehe rotfl! enakku cauli flower paathale pidikka...hehehe rotfl! enakku cauli flower paathale pidikkadhu! appo noodles sapida maatingla?? :)

-porkodiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-88236878537928802032007-04-05T16:16:00.000+01:002007-04-05T16:16:00.000+01:00\\அது என்ன நான் படுத்தறேன் ஆனா தீக்ஷண்யா நல்லவங்க/...\\அது என்ன நான் படுத்தறேன் ஆனா தீக்ஷண்யா நல்லவங்க//

இதத்தான் கேட்டேன் :) சும்மா.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-72589600594987917502007-04-05T15:04:00.000+01:002007-04-05T15:04:00.000+01:00Excellent dubukku..I liked it very much.CTSExcellent dubukku..
I liked it very much.

CTSAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-75415782973890166222007-04-05T14:51:00.000+01:002007-04-05T14:51:00.000+01:00soober appu!!/ஒரு வேளை நமக்கு ஆர்னால்ட் பாடி (உடம்...soober appu!!

/ஒரு வேளை நமக்கு ஆர்னால்ட் பாடி (உடம்பைச் சொன்னேன்யா) என்பதால் இருக்கலாம்./

ithu thaan toppu!! ungalaala mattum thaan sir ipdi ezhutha mudiyum!!kuttichuvaruhttps://www.blogger.com/profile/00151241096005608210noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-61225088545750324472007-04-05T14:35:00.000+01:002007-04-05T14:35:00.000+01:00//கொத்ஸ் ?//சொல்லுங்க முத்துலெட்சுமி. வாட் இஸ் தி ...//கொத்ஸ் ?//

சொல்லுங்க முத்துலெட்சுமி. வாட் இஸ் தி பிராப்பளம்?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-86618880185521785532007-04-05T14:34:00.000+01:002007-04-05T14:34:00.000+01:00வாய்யா வா, வியர்டு எல்லாம் முடிஞ்சு அடுத்தது அழகு ...வாய்யா வா, வியர்டு எல்லாம் முடிஞ்சு அடுத்தது அழகு ஆரம்பிச்சாச்சி. இப்போ வந்து ஆற அமர போட்டா எப்படி? ஆனா போடவே போடாத பெனாத்தலுக்கு நீ பெட்டர்.

அது என்ன நான் படுத்தறேன் ஆனா தீக்ஷண்யா நல்லவங்க. இப்படி மகளிர் ஓட்டு வாங்கியே வாழ்க்கையை ஓட்டு.

சரி போட்டதுதான் போட்ட அது என்ன 5 போடாம மூணே மூணு? ரொம்ப வியர்டான ஆளய்யா நீரு.

சின்ன வயதில் எனக்கும் சேமியாப் பாயாசம் பிடிக்காது. ஆனா ஒரு ஸ்டேஜில் அதெல்லாம் தாண்டி வந்துட்டோமில்ல. இப்போ எல்லாம் கொஞ்சமாக் குடுத்தாதான் பிடிக்காது. கத்திரிக்காயைப் பார்த்தா மீன் மாதிரி இருக்குன்னு சாப்பிட அடம் பிடிச்சி இருப்பீரே. நானும் அப்படித்தான். ஹிஹி. அகெய்ன் அது அந்தக் காலம்.

அப்புறம் தொடணும் என்ற ஒரு காரணத்துக்காகவே காலை மிதித்த அம்மணிகள் பத்தி சொல்லவே இல்லையே. :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-62884502205074785882007-04-05T14:17:00.000+01:002007-04-05T14:17:00.000+01:00ROFL!ROFL!DesiGirlhttps://www.blogger.com/profile/09719027278943104286noreply@blogger.com