tag:blogger.com,1999:blog-5893088.post8278375546778977366..comments2024-02-28T08:49:49.720+00:00Comments on Dubukku- The Think Tank: ஜில்பான்ஸ் - 141210Dubukkuhttp://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-5893088.post-62676446982223943692011-02-27T06:31:36.166+00:002011-02-27T06:31:36.166+00:00Glad to be here after a long time. You seem to be ...Glad to be here after a long time. You seem to be writing more again.

Amen about Kamal's arivuseevithanam. I decided not to watch his movies after seeing the stupid way he handled Dasavatharam. There must be several thousands of fans like us who wish he just "acted".Anonymoushttps://www.blogger.com/profile/07459124885517906795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-85460593152878090982010-12-22T17:21:19.930+00:002010-12-22T17:21:19.930+00:00Ada kadavule, idhukku ippadi oru artham irukka??? ...Ada kadavule, idhukku ippadi oru artham irukka??? Illave illa ...makkaloda kelvi mela nambikkai illa...lollu sabha madhiri ayidumondra bayam...Kavithahttps://www.blogger.com/profile/05008712429421685911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-75639277160482420112010-12-22T15:35:17.439+00:002010-12-22T15:35:17.439+00:00கொஸ்டின்: டாம் க்ரூஸ் கால்சீட் கேட்டு நீங்க முடியா...கொஸ்டின்: டாம் க்ரூஸ் கால்சீட் கேட்டு நீங்க முடியாதுன்னு சொன்னதா ஒரு கிசு கிசு வந்ததே... அது எந்த அளவுக்கு உண்மை?அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-45853548979228196172010-12-22T15:29:10.893+00:002010-12-22T15:29:10.893+00:00//எதுனாலும் கழக பொதுக்குழு மீட்டிங்ல பேசி தீர்த்து...//எதுனாலும் கழக பொதுக்குழு மீட்டிங்ல பேசி தீர்த்துக்கலாம்.//
அடிக்கடி மீட்டிங் மீட்டிங்னு காதுல விழுது... ஹும்... ஒரு invite ம் காணோம்... கழகத்துல நம்ம எடம் என்னனு ஒண்ணும் புரியல... ஹும்...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-69587899411787168072010-12-22T15:28:45.564+00:002010-12-22T15:28:45.564+00:00//இப்போதைக்கு ஒரு கொஸ்டின் வாத்யார், இந்த இடுகைல க...//இப்போதைக்கு ஒரு கொஸ்டின் வாத்யார், இந்த இடுகைல கூவிக்கினே இருக்குதே போர்க்கொடி அக்கா அத்த பொற்கேடின்னு அல்லாரும் சொல்றாங்களே அது ஏன்?//

பொற்கொடியோட உடன் பிறவா சொந்தம்ங்கற முறைல நான் சொல்றேன் பதில் இதுக்கு... உங்கள போல தாத்தாவையும் உங்க assistant தக்குடுவையும் சமாளிக்கரதுல அவள் போர்க்கொடி... மத்தபடி ஊருக்கு பொற்கேடி...அதாகப்பட்டது, பொன்னான மனசுள்ள கேட்பவர்க்கு அள்ளி தரும் பொண்ணுனு அர்த்தம்... (ஸ்ஸ்ஸ்பப்பா...) இந்த விளக்கம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா ஸ்ரீராம் தாத்தா?அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-6664348103264237002010-12-22T15:27:56.949+00:002010-12-22T15:27:56.949+00:00//அதுவும் தவிர அடப்பாவி தங்கமணி பெயர்தான் பொருத்தம...//அதுவும் தவிர அடப்பாவி தங்கமணி பெயர்தான் பொருத்தமா இருக்குனு சொன்னதுக்காக தக்குடு கிட்ட சொல்லி இன்னுமொரு பத்து ஒட்டு போடச்சொல்லிடறேன்//

ஏன் தாத்தா இந்த கொல வெறி? உண்மை ஊருக்கு தெரியும்... am I right kodi?அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-54313115497543607172010-12-22T15:27:34.205+00:002010-12-22T15:27:34.205+00:00//ஏலேய் மருவாதியா உண்மைய சொல்லிடு! திடீர்னு போஸ்ட்...//ஏலேய் மருவாதியா உண்மைய சொல்லிடு! திடீர்னு போஸ்ட் வரத்து இவ்ளோ சாஸ்தி ஆயிருக்கு.. கமெண்ட் செக்சன்ல வந்து உடனே பதில்லாம் வருது.. யாரு நீ?//
கேடி... ச்சே... கொடி.. உடனே ஒரு detective கதை ஆரம்பிம்மா... உன் திரம எப்படி எல்லாம் வேஸ்ட் ஆகுது பாரு... ஹும்...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-85031168243717855842010-12-22T15:27:09.926+00:002010-12-22T15:27:09.926+00:00//பாஸ்டன், தக்குடு, அப்பாவி அக்கா, சுபா அக்கா, இன்...//பாஸ்டன், தக்குடு, அப்பாவி அக்கா, சுபா அக்கா, இன்ன பிற சங்கத்து அடி பொடிகளுக்கு: வவவ்வ்வ்வ்வே! :P//
present மிஸ்... சாரி லேட் எண்ட்ரி....அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-43323060976616695462010-12-22T15:26:52.083+00:002010-12-22T15:26:52.083+00:00//கமல் என்ற நடிகரின் தீவீர ரசிகன் நான் என்பதை இன்ன...//கமல் என்ற நடிகரின் தீவீர ரசிகன் நான் என்பதை இன்னுமொரு முறை ஆணித்தரமாய் சொல்லுவதில் எனக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை//
same blood...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-59635090328851802092010-12-21T19:49:29.948+00:002010-12-21T19:49:29.948+00:00Thank you!Thank you!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-57518856614820453242010-12-21T04:20:44.215+00:002010-12-21T04:20:44.215+00:00I think I did not convey my message properly. I w...I think I did not convey my message properly. I was only comparing the reaction of TN people towards kushboo's remarks and Kamal's kavithai. I personally do not know what kushboo said so I dont have any comments on that either.

BTW, unga Q/A session kku ennoda kelvi - Why did u choose the name dubukku. Ada ketta konjam oru madiri irukku sir.Sh...https://www.blogger.com/profile/11494296224010345872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-9790894401383145952010-12-20T23:08:39.571+00:002010-12-20T23:08:39.571+00:00மோகன் குமார் - தல ஹீ ஹீ
இளா - வேண்டாங்க வேண்டாங்க...மோகன் குமார் - தல ஹீ ஹீ

இளா - வேண்டாங்க வேண்டாங்க நான் பாருங்க நான் உடனே பதில் போடறத நிப்பாட்டிட்டேன் அவ்வ்வ்வ்வ்வ்

பொற்கொடி- உங்களுக்கும் என்ன மாதிரி ஊர சுத்தி ஏகப்பட்ட ஃப்ரெண்ட்ஸ் போல இருக்கு??

ரமேஷ் - ஆமாங்க வார்த்தைகள் கொஞ்சம் ஸ்ராங்கா இருந்தது.

பத்மநாபன் - ஆமாம் சாரே எனக்கும் தலீவர் கவிதையில் உடன்பாடு இல்லை.ஏதாவது அறிவிப்பு இருந்தா சொல்லுங்க :)))

ஸ்ரீராம் - நீங்க நான் சொல்லி தானே கேக்கறீங்க கேளுங்க கேளுங்க (இல்லாட்டி மட்டும் அவ்வ்வ்வ்)

செந்தில்குமார் - மிக்க நன்றி நண்பரே

ஸ்ரீரம்/தக்குடு/பொற்கொடி - அந்த உண்டியல் மேட்டர் கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்களேன் :))))))

லங்கினி - வாங்க. நல்ல யோசனை. ஆனா ஒரே டாபிக் போரடிச்சிடுமோன்னு வர்ற கேள்விகள ஒரு கலவையா குடுகலாமோன்னு யோசிச்சேன்.ஆனா எங்கங்க கேள்விகள் இனிமே தான் தேறனும் :))

நிவி - பொதுவா தலீவர் கொஞ்சம் நாசுக்கா சொல்லுவார் இந்த தரம் ஏனோ சறுக்கிட்டார். ஹூம்ம்ம்

Kookaburra - என்னங்க இப்படி சொல்லிட்டீங்க. இங்கே தாராளமா எதிர் கருத்து சொல்லலாம். பதிவக் கூட காறித் துப்பலாம்னா பார்துக்கோங்களேன் தவறாவே எடுத்துக்க மாட்டேன் :)) நீன்களில் சொன்ன நட்பு கருத்தோடு ஒத்துபோகிறேன் ஆனால் அதிலும் ஒரு நாகரீக எல்லை இருக்கிறது. ஒரு பெரும்பாண்மை புனிதமாய் கருதும் ஒரு விஷயத்தை கையாளும் போது கொஞ்சம் கவனம் வேண்டும். வரலெட்சுமி விரதம் எனக்கு தெரிந்து ஏகப்பட்ட பெண்கள் மிகப் புனிதமாய் பின்பற்றும் ஒரு விரதம். அந்தக் பெண் கடவுளை கவிதையில் உயயோகப் படுத்தும் போது வார்த்தைகள் நம்புபவர்கள் மனம் புண்படாமல் எழுத வேண்டும். சாதரண பெண்ணாக இருந்தாலே கலவி பற்றி பேசும் போது நாசுக்கு வேண்டும். கமல் அதில் சறுக்கி விட்டார் என்று தான் சொல்வேன். வரலெட்சுமியை விட்டு விட்டு ஒரு தாயிடம் கெட்பது மாதிரி மாத்தினால் கூட ரொம்ப காரமாய் இருக்கிறது வார்த்தைகள். (என்னைப் பொறுத்தவரையில்)

ஷ்ஷ் - கமல் பற்றி உங்கள் கருத்துகளோடு ஒத்து போகிறேன்.ஆனால் குஷ்பூ விஷயத்தில் என்னுடைய நிலைப்பாடு வேறு. அவர் எத சமயத்திலும் அநாகரீகமான வார்த்தைகளை உபயோகப் படுத்தவில்லை என்று நான் நினைக்கிறேன்.

கைப்புள்ள - வாங்க பார்த்து கேளுங்க தல .நீங்க மெத்தப் படித்தவர் நான் சின்னப் பையன் ஏதோ பார்த்து செய்யுங்க

ஸ்ரீலதா - வாங்க. உங்கள் கேள்விகளுக்கு சுடச் சுட இங்கே பதில்

1. அது ஒரு கனாக்காலம் - கல்கி ராஜேந்திரன் - வானதி பதிப்பகம். அவர்களிடம் நேராகவே வாங்கிக் கொள்ளலாம்
Vanathi Pathipagam is located at T. Nagar in Chennai. The complete address where Vanathi Pathipagam is located is Old #13 New 23, Deenadayalu Street T. Nagar, Chennai - 600017 Tamil Nadu, India contact numbers 044-24310769, 044-24342810

2 - இதற்கு http://tamilblogging.tamilmanam.net/?p=20 இந்த பக்கத்தில் "அடே தமிழ்" பகுதியைப் பாருங்கள். மிக விளக்கமாக குடுத்திருக்கிறார்கள். மிக உபயோகமாய் இருக்கும்.Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-14316968229792513582010-12-20T22:53:59.325+00:002010-12-20T22:53:59.325+00:00பொற்கொடி - யெக்கோவ் கோச்சுக்காதீங்க பாருங்க இப்ப ப...பொற்கொடி - யெக்கோவ் கோச்சுக்காதீங்க பாருங்க இப்ப பழைய பார்முக்கே வந்தாச்சு. உடனே பதில் சொல்றதே இல்லை

ஸ்ரீராம் - ஆஹா ஆரம்ப கேள்விகளே விவகாரமா இருக்கே ...தல சின்னப் பையன் பார்த்து செய்யுங்க தேர இழுத்து தெருவில விட்டுராதீக

வித்யா - அட அப்படியா அது இன்னும் பார்க்கல யூட்யூப்ல இருக்கா பார்க்கனும்

பாவை - உங்க மேற்கோள் எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிச்சது. நான் வளவளன்னு சொன்னத ரெண்டே வரில அற்புதமா சொல்லியிருக்காரு. உங்க மேதாவிலாசம் என்னை நாளுக்கு நாள் ஆச்சரியப்படுத்துகிறது

சுபா - யெக்கா நீங்க தானே ஆபிஸர் அப்புறமென்ன எல்லாருக்கு ஹோம் வொர்க் குடுத்துட்டு கமெண்டு போட வேண்டி தானே. அட ஆமாக்கா ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய புத்தகமே தான். உங்க நியாபக சக்தி பிரமாதம்.

தக்குடு - ஆமாண்டா தக்குடு ஆரம்ப கேள்விகலே கதி கலங்க வைக்குது :))

பொயட்ரீ - ஏங்க என்னோட எழுத்த மிக விரைவில் மிஸ் பண்ணப் போறீங்க?? என் மேல நம்பிக்கை போயிடுச்சா??Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-21154414932074229122010-12-20T17:51:14.548+00:002010-12-20T17:51:14.548+00:00Trying again as my comment didn't get posted, ...Trying again as my comment didn't get posted, I think.
Hi Dubukku,
Totally enjoyed the jilpaans post.
2 questions: (not sure if qualify for kelvi badhil but genuine q's)
1. Can you tell me where to find Kalki Rajendran's book in Chennai? Husband currently visiting Chennai and will pick it up for me if I can tell him exactly where to find it.
2. Can you point me to the tamil s/w to download that I can use to respond in thamizh to your posts?
nandri,
sriAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-85570197192349376852010-12-19T08:40:06.224+00:002010-12-19T08:40:06.224+00:00கேள்வி பதில் பகுதியா...
என்ன கேள்வி கேக்கல்லாம்னு ...கேள்வி பதில் பகுதியா...
என்ன கேள்வி கேக்கல்லாம்னு இப்போவே யோசிக்கத் தொடங்கியாச்சு :)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-53734624237646452682010-12-17T13:22:29.972+00:002010-12-17T13:22:29.972+00:00enakku purinja varayil, Kamal anda kavithai la sol...enakku purinja varayil, Kamal anda kavithai la solla vara vishayam idu than - oru aanukkum oru pennukkum idayil iruppadu allathu irukka vendiyathu kaamam mattum thaan. Idu avarudaya opinion nnu vittudalam. Aana anda kavithai varigal censor panna vendiyanava irukku. Dubukku sir sonna mathiri, sabai naagarigam karuthi ada publicize pannama irundu irukkalam. Avare avara thazhthikkarar.

intha subject kavithai la edukku varalakshmi -ya izhukkanum? intha technic aathiga vaadigalai vambukku izhukkaththan nnu enakku thonudu. antha maathiri oru cheap idea en kamal mathiri orutharukku thonichchu nnu theriyalai.

naan kamal rasigai illai. aana, enakku kavithainna romba pidikkum. antha kavithai kettappo, kaatha pothikka than thonithu.

ide kamal, deepavali spl koffee with anu ending la oru naathiga kavithai vasichaaru. karuthula enakku udanpaadu illai, aana antha kavithai nayamum avar vaasicha vithamum nalla irundudu.

innoru vishayam ennanna, there were lot of issues when Kushboo said something offensive about thamizh panpaadu. kamal's work is no different from that. aana ellarum summa irukkanga. May be TN is busy with raasa's spectrum case.Sh...https://www.blogger.com/profile/11494296224010345872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-9209116228294458972010-12-16T10:40:08.461+00:002010-12-16T10:40:08.461+00:00என்கூட டூ போட்டுக்க மாட்டீங்கன்னா ஒண்ணு எதிர்பதமா ...என்கூட டூ போட்டுக்க மாட்டீங்கன்னா ஒண்ணு எதிர்பதமா சொல்லட்டுமா டு? :)
//கடவுள் நம்பிக்கையை தாக்குவதில் முனைப்பாக இருப்பது//
இப்படி அந்த கவிதை தோணலையே. உங்க பதிவு மூலமாக தெரிஞ்சு யூ ட்யூப்ல இப்பதான் பாத்தேன்.
கடவுளே உனக்காவது கனவு பலிச்சுதான்னுதான முடிச்சிருக்காங்க? கடவுளிடம் நட்போடு பேசுவது மாதிரிதான் இருக்கு - கடவுளை மரியாதைக்குரிய பெரியோரா பாக்காம நட்போட பார்த்து பாடலையா வேறெந்த பக்தரும்?
நான் கமல் ரசிகை இல்ல. ஆனா ஏதோ வித்தியாசமா இருக்கு கவிதை - நாத்திகம் எனக்கு தெரியவே இல்லையே?!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-79214671254176561682010-12-16T09:45:31.057+00:002010-12-16T09:45:31.057+00:00naanum kamalin theevira rasigai.aanal indha kavidh...naanum kamalin theevira rasigai.aanal indha kavidhaiyai rasikka mudiyavillai.naatheegam pesum kamal aranganai thevai illamal vambukizhukkirar!!!kamalin kavidhai konjam abathamagavum anagareegamagavum enakku thonriyadhu.pugazha aalirundhal enna ezhudinalum rasikka aalirukkum enru potta kanakku maaperum thavaru....ulaga nayagan usarathillurundhu sarukkukigarar!!!

btw ???kelvi thanee ketta pochu!!!
nivi.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-73799884803358453722010-12-16T09:37:27.150+00:002010-12-16T09:37:27.150+00:00Appada romba naalaikku apporom ippo dhan arrears -...Appada romba naalaikku apporom ippo dhan arrears -lam clear panninen...

Oru chinna idea.. Othhu varumanu parunga..
Every week adutha kelvi badhil section-ku yenna yenna topic anuppalam-nu sonna ready-a iruppom...லங்கினிhttps://www.blogger.com/profile/14534905615254635536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-87439475256281016722010-12-16T07:28:00.140+00:002010-12-16T07:28:00.140+00:00பாஸ்டன் நாட்டாமை & கேடி- அமைதி! அமைதி! நாம இப...பாஸ்டன் நாட்டாமை & கேடி- அமைதி! அமைதி! நாம இப்படி கும்மி அடிச்சா அப்பரம் நம்ப தல அடுத்த போஸ்ட் போடாம டபாய்சுடுவார். எதுனாலும் கழக பொதுக்குழு மீட்டிங்ல பேசி தீர்த்துக்கலாம்.

என்றும் வம்புடன்,
தக்குடுதக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-37168105967509563502010-12-16T07:04:17.072+00:002010-12-16T07:04:17.072+00:00நான் உங்க கேள்விக்கு எதிர்கேள்வி தானே கேட்டேன், பத...நான் உங்க கேள்விக்கு எதிர்கேள்வி தானே கேட்டேன், பதில் சொல்லலியே..! (அப்பாடா.. last comment, எதா இருந்தாலும் மீதியை அடுத்த பதிவுல கும்மி அடிப்போம்.)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-48707529614265903212010-12-16T02:24:13.503+00:002010-12-16T02:24:13.503+00:00//ஆமா தப்புன்னு அவர் சொன்னா நீங்க என்ன கேட்டுடவா ப...//ஆமா தப்புன்னு அவர் சொன்னா நீங்க என்ன கேட்டுடவா போறீங்க பாஸ்டன்?//

அலோ என் பேரு ஸ்ரீராம், பாஸ்டன் இல்லை.

கேடியக்கா @ கேடி Aunty @ சிஷ்ய கேடி
என் கேள்வி வாத்தியாருக்கு, அவுரு பதில் சொல்லட்டும். நீங்க உங்க பக்கத்தில கொஸ்டின் அக்சப்டட்னு ஒரு தபா சொல்லுங்க, கேள்வி மழை பொழியறோம்.

வாத்யார் கேக்கலாம்னு சொல்லிட்டா போட்டுத் தாக்கிடலாம், கூடாதுன்னு சொன்னா நாங்க என்னிக்கு வாத்யார் பேச்சை கேட்டிருக்கிரோம்னு சொல்லிட்டு அப்பவும் கேள்விகள் கேட்கப்படும்.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-53010546339477588492010-12-16T02:05:31.214+00:002010-12-16T02:05:31.214+00:00குட் போஸ்ட்குட் போஸ்ட்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-39084404443932005532010-12-16T01:15:58.373+00:002010-12-16T01:15:58.373+00:00ஆமா தப்புன்னு அவர் சொன்னா நீங்க என்ன கேட்டுடவா போற...ஆமா தப்புன்னு அவர் சொன்னா நீங்க என்ன கேட்டுடவா போறீங்க பாஸ்டன்?Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-16750405323289306432010-12-15T20:07:36.697+00:002010-12-15T20:07:36.697+00:00வாத்யார், ஒரு கொஸ்டின்.
சிஷ்ய கோடிகள் (பொற்கொடி ம...வாத்யார், ஒரு கொஸ்டின்.
சிஷ்ய கோடிகள் (பொற்கொடி மட்டும் சிஷ்ய கேடி)நாங்க வாத்யாரைப் பாத்து கொஸ்டின் கேக்கலாமா? அப்படி கேட்டா அதுதப்பு இல்லயா?

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.com