tag:blogger.com,1999:blog-5893088.post7192513365154311716..comments2024-02-28T08:49:49.720+00:00Comments on Dubukku- The Think Tank: சோஷியல் நெட்வொர்க்Dubukkuhttp://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5893088.post-20949622857970870322014-04-30T18:33:41.312+01:002014-04-30T18:33:41.312+01:00விழுந்து விழுந்து சிரிச்சேன் super விழுந்து விழுந்து சிரிச்சேன் super Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-49212157772963650082013-09-06T02:02:33.519+01:002013-09-06T02:02:33.519+01:00Super :) Facebookuunna enna? Super :) Facebookuunna enna? Kavithahttps://www.blogger.com/profile/05008712429421685911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-83753010819080946202013-08-17T14:10:24.841+01:002013-08-17T14:10:24.841+01:00உத்ரா என்ற பெயர் வித்தியாசமாக இருக்கிறதே என்று உங்...உத்ரா என்ற பெயர் வித்தியாசமாக இருக்கிறதே என்று உங்கள் பக்கத்திற்குப் போனால், திருமணத்திற்காக ஒரு வலைப்பக்க விநோதம் !

வித்தியாசமான முயற்சி..

அறிவன்,சிங்கை✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-5707033929032096262013-07-19T09:16:23.296+01:002013-07-19T09:16:23.296+01:00all social networking sites-yum pathi neenga sonna...all social networking sites-yum pathi neenga sonnathu fact-u fact-unga.
As usual semma entertainment. ROFL :)uthrahttps://www.blogger.com/profile/15669676946430264844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-76481338351960398652013-06-12T22:50:04.915+01:002013-06-12T22:50:04.915+01:00வெட்டி - :)) எனக்கு ஒன்னு பார்சல் ப்ளீஸ்
ஷ் - ஹா ...வெட்டி - :)) எனக்கு ஒன்னு பார்சல் ப்ளீஸ்

ஷ் - ஹா ஹா, நீங்க சொல்றதெல்லாம் சூப்பரு அண்ட் ரொம்ப கரெக்ட்டும் கூட

நடராஜ் - அவ்வ்வ்வ் அந்த பேமிலி மேட்டர ஏன் கேக்கிறீங்க. இந்த ப்ளாக்கே சொந்த பந்தத்துல யாருக்கும் தெரியவேண்டாம்ன்னு இருந்தேன். மார்க் புண்ணியத்துல எல்லாருக்கும் இப்போ தெரிஞ்சாச்சு :)))

அனன்யா - ஆஹா சூப்பர் படிச்சேன்..:)))) யெப்பா....நீங்க எழுதின சில எக்ஸாம்பிள்ஸ் படிச்சா அந்த பதார்த்தங்கள் வாயில வைக்க விளங்காது போல இருக்கே

அரசூரான் - :)))) அதே அதே

கார்த்திக் - நன்றி ஹை

சன்யாசி - :))) முகநூல் ட்விட்டர்ன்னா கீச்சர் :))))))

அனானி - மிக்க நன்றி உங்கள் ஊக்கமான கமெண்டிற்கு

அகிலா - அடடா என்ன ஒரு சிந்தனை :))) இருந்தாலும் இருக்கும்ங்க

Lakshmi - ஆஹா அருமை பெருமையா சர்தான் :))) பப்ளிசிட்டிக்கு மிக்க நன்றி. என்னுடைய இமெயில் r_ramn அட் யாஹூ டாட் காம். தொடர்பு கொள்ளச் சொல்லுங்க. எனக்கு தெரிந்த வட்டத்தை அறிமுகப் படுத்தி வைக்கிறேன் :))

Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-77164801247767328032013-06-12T11:56:34.751+01:002013-06-12T11:56:34.751+01:00Could you please let me know your email ID or cont...Could you please let me know your email ID or contact details. A long lost friend made contact and is in the UK. I told her about your 'arumai perumai' :-) that you are active in the UK tamil scene. She said she has heard about you but does not know you and would like to contact you. thanks. LakshmiUnknownhttps://www.blogger.com/profile/10592155335405682244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-42213101761998909912013-06-06T18:27:44.939+01:002013-06-06T18:27:44.939+01:00chinna vayasula josiyar thanni la gandam nnu sonna...chinna vayasula josiyar thanni la gandam nnu sonnappave edho matter irukku nnu yosichirukkanum..... ;)Akhilanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-19691306591587839782013-06-06T14:40:20.430+01:002013-06-06T14:40:20.430+01:00haha.. your blog is always a mind refreshing one.....haha.. your blog is always a mind refreshing one.. this one is very funny too :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-88335647356299219342013-06-06T10:05:15.568+01:002013-06-06T10:05:15.568+01:00சீ சீ இந்தப்பழம் புளிக்கும்னு தெரிஞ்சிதான் அந்தப் ...சீ சீ இந்தப்பழம் புளிக்கும்னு தெரிஞ்சிதான் அந்தப் பக்கமே போறதில்லை. இதிலே முகநூல்னு தமிழ்ப் "படுத்தல்" வேற. இதைச் சொன்னா, உங்களுக்கு வயசாவுது போல, அதான் இதெல்லாம் பிடிக்க மாட்டேங்குதுன்றாய்ங்க...!! யாருகிட்ட?!Sanyaasihttps://www.blogger.com/profile/08344284719616560222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-89774057119156808642013-06-05T04:54:15.997+01:002013-06-05T04:54:15.997+01:00வழக்கம் போல நல்ல காமெடி பதிவு :)வழக்கம் போல நல்ல காமெடி பதிவு :)karthiknoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-12841476376344633572013-06-02T18:00:22.484+01:002013-06-02T18:00:22.484+01:00//தண்ணீரில் இரண்டு பங்கு ஹைட்ரஜன் இருக்கிறது அந்த ...//தண்ணீரில் இரண்டு பங்கு ஹைட்ரஜன் இருக்கிறது அந்த ஹைட்ரஜனை வைத்து பாமே தயாரிக்கிறார்கள்// ஆமாம் ரெண்டு நாலாவும், நாலு எட்டாவும்... அதை குடிச்ச நாம் டெட்-ஆவோம். :)
எதுக்கும் தண்ணிகிட்ட இருந்து தள்ளியே இருங்க.அரசூரான்http://arasooraan.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-47592007218596672892013-06-02T17:07:13.149+01:002013-06-02T17:07:13.149+01:00இதைப்பத்தி ரெண்டு போஸ்டுல டீட்டெயில்டா புலம்பி இரு...இதைப்பத்தி ரெண்டு போஸ்டுல டீட்டெயில்டா புலம்பி இருக்கேன்.. முடிஞ்சா வந்து பார்க்கவும்.
http://ananyathinks.blogspot.in/2013/03/blog-post_24.html
http://ananyathinks.blogspot.in/2013/04/blog-post.html
:) அப்புறம் பேபி ஃபுட்டில் க்ளாஸ் பீஸ், மாம்பழ ஜூஸில் எய்ட்ஸ் பேஷண்ட் ரத்தம், (உங்களுக்கும் தங்கமணிக்கும் பிடிச்ச) கரும்புஜூஸில் பாம்பின் விஷம்(பாம்போட சேர்த்தே பிழிஞ்சுட்டாங்களாமா) அப்புறம் ஃபோன் சார்ஜ் பண்ணும்போது பேசினால் வெடிச்சிரும், சார்ஜ் பண்ணிண்டே இருக்கும்போது கால் வந்தால், காக்காய் வலிப்பு வரும் போன்ற பல அரிய தகவல்களை அள்ளித்தரும் ஃபேஸ்புக்கு கூறும் நல்லுலகத்தை பத்தி இப்படி குண்டக்க மண்டக்க போஸ்டு போட்ட தலைவா... நீ வாழி!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-17745927952922928572013-06-02T14:45:13.504+01:002013-06-02T14:45:13.504+01:00அமர்க்களம்..எனக்கு FBயில் மாமன்,மச்சான்,பெண் எடுத்...அமர்க்களம்..எனக்கு FBயில் மாமன்,மச்சான்,பெண் எடுத்தோர், பெண் கொடுத்தோர் என சிட்டிசனில் அஜீத் கோர்ட்டில் சொல்லும் அத்தனை உறவுகளும் இருப்பதால் அங்கு அடக்கிவாசிப்பேன். ட்விட்டர் நம்ம பேட்டை. ப்ளாக் பப்ளிசிச்சிட்டி (எழுதுறது 4 மாசத்துக்கு ஒருக்கா) போன்ற இன்னபிறக்கும் நன்கு வொர்க் ஒவுட் ஆகுது..Nat Sriramhttps://www.blogger.com/profile/05382098656440898535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-90992966950951600212013-06-02T14:07:05.655+01:002013-06-02T14:07:05.655+01:00ஒரே போட்டோ-வ, வீடியோ -வ வரிசையா ஒவ்வோருத்தரும் ஷே...ஒரே போட்டோ-வ, வீடியோ -வ வரிசையா ஒவ்வோருத்தரும் ஷேர் பண்ணி இம்சை பண்ணுவாங்க. இந்த குழந்தையை காணோம் னு 4 வருழம் முன்னாடி வந்த நியூஸ் போட்டு கொல்லுவாங்க. 'என் வீட்டு கொலு' னு wife upload பண்ணா போட்டோ -வ husband தான் மொதல்ல லைக் பண்ணுவாரு. ஆனாலும் அது பக்கம் போகாம இருக்க முடியலையே.Sh...https://www.blogger.com/profile/11494296224010345872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-90269723571931336102013-06-02T14:06:10.735+01:002013-06-02T14:06:10.735+01:00Vadai enakkey!! Super post!!Vadai enakkey!! Super post!!vettihttps://www.blogger.com/profile/16776642405984692351noreply@blogger.com