tag:blogger.com,1999:blog-5893088.post7136216279699513916..comments2024-02-28T08:49:49.720+00:00Comments on Dubukku- The Think Tank: சினிமாவுக்குப் போன சித்தாளுDubukkuhttp://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-5893088.post-56430958683459127782012-04-30T08:12:56.753+01:002012-04-30T08:12:56.753+01:00The contents are really good…
Gurgaonflowerplaza.c...The contents are really good…
Gurgaonflowerplaza.comGurgaonflowerplazahttps://www.blogger.com/profile/17775511165829875529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-75495696858495825282012-02-11T10:52:29.282+00:002012-02-11T10:52:29.282+00:00சித்த நேரம் சித்தாளு கூட செம திரில்லு போங்க.இதுவே ...சித்த நேரம் சித்தாளு கூட செம திரில்லு போங்க.இதுவே நீங்க பெரிய ஆளைப் பத்தி பெத்த நேரம் எழுதினா எப்பிடி இருக்குமின்னு...Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-14424389961939359072011-12-30T16:23:34.924+00:002011-12-30T16:23:34.924+00:00super story... ha ha ha.. - Latest cinema gallerysuper story... ha ha ha.. - Latest cinema galleryBAZYLIhttps://www.blogger.com/profile/14523853010259360614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-9254760847084547522011-11-06T19:24:43.647+00:002011-11-06T19:24:43.647+00:00எம்சி - மிக்க நன்றி -ஹை
அனானி - அட கரீக்ட்டா பாய...எம்சி - மிக்க நன்றி -ஹை

அனானி - அட கரீக்ட்டா பாயிண்ட பிடிச்சிய்யா....சூப்பர். ஒரு நாள் முழுசும் ஓடின நிகழ்வெல்லாமும் உண்டு :))))

கைப்புள்ள - அட நீங்க ஏத்தி விடாதீக :)) என்னிக்கும் சித்தாளு தான் :))

கனிமொழி - அடடா இன்னா கவிதெ கவிதெ...கலக்கிட்டீங்க போங்க

நர்மதா - மன்னிக்கவும். கொஞ்சம் அப்பிடி இப்படின்னு நிறைய வேலை வந்திடுச்சு நடுவுல சாரி :)

அப்பாவி - மிக்க நன்றி :))) நீங்க கண்டுபிடிக்கலைன்னா தான் ஆச்சரியம்

ஸ்ரீலதா - ஓ லெட்டர் ஓப்பனர் :))))) நான் படம் பார்க்கும் போது என்னால இத கற்பனை கூட பண்ணி பார்க்க முடியல.

இராமசந்திரன் - இதோ போட்டாச்சே...சாரி கொஞ்சம் டிலே ஆகிடிச்சு :)

கிருபாகரன் - மிக்க நன்றி நண்பரேDubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-82427673640773574782011-11-06T19:20:08.510+00:002011-11-06T19:20:08.510+00:00இலவசம் - ராத்திரி ரெண்டு மணிக்கு முழிச்சி...யோவ் ந...இலவசம் - ராத்திரி ரெண்டு மணிக்கு முழிச்சி...யோவ் நீரு முதல்ல என் ஊரே இல்லை பக்கத்து ஊர் அது நியாபகம் இருக்கட்டும். உங்க ஊர் பெயர நான் கெடுக்கவே வேண்டாம்..(ஏற்கனவே அதுவே -ஹீ -ஹி)

பொற்கொடி - :)) என்னங்க பண்றது பட்டு தெரிஞ்சிக்க வேண்டி இருக்கே :))
பாருங்க இந்த கொத்ஸ் வர வர வாத்தி மாதிரி ரொம்பத் தான் மிரட்டுறாரு

பத்மநாபன் - நீங்களும் கொட்டாய்க்கு போயிருக்கீங்களா...செம்ம எக்ஸ்பீரியன்ஸ் இல்ல அது

ஷ் - மிக்க நன்றி -ஹை மேடம்

ஸ்ரீராம் - மிக்க நன்றி ஹை. இண்டர்நேஷனல் ஹீரோ நீங்க நடிச்ச கதைய சொல்லலாமே :))

சுபாஷினி - என்னங்க நீங்க நம்ம ஸ்ரீராம் இண்டர்நேஷனல் ஹீரோ இருக்காரே அவர விட்டுட்டீங்களே

சேலம் தேவா - என்னாது லைட்டாவா....அண்ணாச்சி புல்லாவே :))))))

இளா - அட இது எந்த தியேட்டர்ல. சொன்னா நாங்களும் பார்ப்போம்ல :))))

பந்து - :))))))

முனிம்மா - ஓ அவரும் இப்படி தானா :))

ஜகன்னாதன் - ஆமாம் எங்க ஊர்ல அன்பே வா படம் ரீல் மட்டும் படம் ஓடும் போது சும்மா அடிக்கடி
அறுந்துவிடும் நன்றாக நியாபகம் இருக்கிறது.

தீக்ஷன்யா - -ஹி ஹீ சாரி கொஞ்ச நாள் நீங்களும் பாதிக்கப்பட்டிருகீங்கன்னு எனக்குத் தெரியும் :)))

பொற்கொடி - ஷீ இஸ் இன் யு.கே யா :))))

தக்குடு - -ஹூம்ம்ம்ம்ம் நீ வேற வயத்தெரிச்சல கிளப்பாத அந்த ஒரு நாள் என்னிக்கு வரப்போதோ :)))

அருண் - மிக்க நன்றி தலைவரே. நிறைய எழுதனும்ன்னு நினைக்கும் போது எதாவது ஒன்னு வந்துடுது. கண்டிப்பாய் முயற்சி செய்கிறேன்.Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-59270573201038025892011-11-05T18:57:58.997+00:002011-11-05T18:57:58.997+00:00nalla pakirvunalla pakirvuபொதினியிலிருந்து... கிருபாகரன்https://www.blogger.com/profile/05572755797759557190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-40105722438637951512011-10-28T21:40:45.702+01:002011-10-28T21:40:45.702+01:00என்ன சித்தாளு போன சினிமா...இன்னும் முடியவே இல்லியா...என்ன சித்தாளு போன சினிமா...இன்னும் முடியவே இல்லியா? அடுத்த போஸ்ட்டை காணோம்..?இராமச்சந்திரன்http://alwaa.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-9213587083705050142011-10-17T02:11:15.982+01:002011-10-17T02:11:15.982+01:00haha great post! could see both me, and my husband...haha great post! could see both me, and my husband in sithalu. Hubby likes to rewind if he missed even 1 sec, watches all the credits pausing to read all names! I like total darkness, no popcorn allowed, hubby esp annoys with a bunch of mail, and a letter opener - 'sarak sarak' noise during movies!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-56423674670468453242011-10-14T20:54:23.891+01:002011-10-14T20:54:23.891+01:00Super post... found out who that "chithaalu&q...Super post... found out who that "chithaalu" in the beginning itself...still enjoyed it all..:)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-36602890178901605762011-10-11T04:54:13.908+01:002011-10-11T04:54:13.908+01:00Thala....what is this....2 vaaram aachu....pudhu p...Thala....what is this....2 vaaram aachu....pudhu post poda vendaama? idhukkellaama reminder kudukkara varaikkum wait pannaradhu?Narmadhanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-2345999535401960742011-09-30T15:20:29.624+01:002011-09-30T15:20:29.624+01:00"சித்தாடை கட்டிக்கிட்டு" மெட்டில் பாடவும..."சித்தாடை கட்டிக்கிட்டு" மெட்டில் பாடவும்!

"சித்தாள கூட்டிகிட்டு
சுவத்தோரம் சாஞ்சிகிட்டு
குத்தாத குத்தெல்லாம்
குத்துனாரம் கொத்தனாரு"

- கவிஞர் கனிமொழிKanimozhihttp://www.dmkvarisu.com/family2/tihar/raja/LifeIsADubukku.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-90932648918191200402011-09-30T11:32:55.625+01:002011-09-30T11:32:55.625+01:00சித்தாளு டைட்டில் தான் கொஞ்சம் ஒதக்குது. இது எழுத...சித்தாளு டைட்டில் தான் கொஞ்சம் ஒதக்குது. இது எழுதுனது நிச்சயமா பெரியாளு தான் :)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-26012106400175933972011-09-29T01:00:35.826+01:002011-09-29T01:00:35.826+01:00சித்தாளு Lord of the Rings ஓட பெரிய்ய்ய்ய ரசிகர்-...சித்தாளு Lord of the Rings ஓட பெரிய்ய்ய்ய ரசிகர்-னு தெரியும். ஒட்டி ஒட்டி பாத்தாலே ஒவ்வொரு பார்ட்டும் 4 மணி நேரம் ஆகும். இத பாக்க எத்தன நாள் ஆச்சுன்னு தெரிஞ்சுக்கலாமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-65600025404705745792011-09-28T15:40:42.994+01:002011-09-28T15:40:42.994+01:00//இரண்டரை to நாலரை ஒரு நாள் ஏழரை ஆகி //
Super Dub...//இரண்டரை to நாலரை ஒரு நாள் ஏழரை ஆகி //
Super Dubukku. Sirichu sirichu kaNla thanni vandhuduchu.mcnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-24112667725085010712011-09-28T14:59:09.603+01:002011-09-28T14:59:09.603+01:00டுபுக்கு returns!
தங்களது அஜால் குஜால் அலும்புகள் ...டுபுக்கு returns!
தங்களது அஜால் குஜால் அலும்புகள் அருமை. இதை போல் இன்னும் பல பதிவுகள் எதிர்பார்க்கிறோம், தலைவரே.Arun Prakashhttps://www.blogger.com/profile/12052978069549829970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-81389422452472993172011-09-28T10:02:40.762+01:002011-09-28T10:02:40.762+01:00இப்படி தவம் மாதிரி படம் பார்த்து வளர்ரதால தான் நம்...இப்படி தவம் மாதிரி படம் பார்த்து வளர்ரதால தான் நம்ப சித்தாளு கூடிய சீக்கரம் எல்லாரும் ரசிச்சு பார்க்கபோர ஜனரஞ்ஜகமான ஒரு சினிமாவை படம் புடிச்சி பெரிரிரிரிய்ய கொத்தனார் ஆகப் போறார்.

குறிப்பு - அந்த 'செயமாலினி மேட்டர்'ல தான் உங்க எண்ட்ரீ சும்மா சொலிக்குது அண்ணாச்சி....தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-62896037742850705502011-09-27T21:44:00.250+01:002011-09-27T21:44:00.250+01:00@Deekshanya: ipolam blog panradhu illaiya? India o...@Deekshanya: ipolam blog panradhu illaiya? India or US these days? please get back to regular blogging about your kutti, job, anything.. (adha yaaru solradhu nu ehdir kelvi kekkapdaadhu!)Porkodihttp://wikimaniac.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-26059487388674022222011-09-27T19:58:03.835+01:002011-09-27T19:58:03.835+01:00typical dubukku post..happy to see your new post!
...typical dubukku post..happy to see your new post!
ROTFL at many places:)//வீட்டில் டீவி பார்ப்பதற்க்கே திரைகளைப் போட்டு கதவை சாத்தி களேபரம் செய்ய ஆரம்பித்தான்// hee hee
Loved this one as well//டேய் வெண்ண..ஸ்டூடியொல சவுண்ட் இஞ்னியரிங் பண்ணும் போது கூட அவங்களுக்கே இது கேட்டிருக்காது..” //

Class!
Cheers
DeekshDeekshanyahttps://www.blogger.com/profile/05203551180776640044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-56629927869386933912011-09-26T20:36:30.325+01:002011-09-26T20:36:30.325+01:00இந்த அலம்பல் பண்ணுபவர்களை எங்கள் ஊர் தியேட்டர்களில...இந்த அலம்பல் பண்ணுபவர்களை எங்கள் ஊர் தியேட்டர்களிலும் பார்த்திருக்கிறேன்! நாங்கள் அப்பவுடன் சினிமாவுக்குப் போனால் முதல் ரீல் முடிந்து சிறு இடைவேளை விட்டிருக்கும். படம் ஆரம்பிக்கவில்லையென்று சந்தோஷமாக இருந்தால் திடீரென்று இரண்டாம் ரீல் ஆரம்பித்து ஒன்றும் புரியாது! சமயத்தில் படமே அன்று மாற்றியிருப்பார்கள். சின்ன வயசு சினிமா சந்தோஷம். - ஜெ.R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-27630115970711631602011-09-26T18:24:23.298+01:002011-09-26T18:24:23.298+01:00enakku therinchu, rendu paer intha levelku cp-ya i...enakku therinchu, rendu paer intha levelku cp-ya irukkaanga. onnu nee, innonu bbthots.munimmahttp://munimma.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-48223860722309817882011-09-26T18:23:19.947+01:002011-09-26T18:23:19.947+01:00//ஆமா பாஸூ. சினிமா பார்ப்பது தவம் மாதிரி. என்ன நடு...//ஆமா பாஸூ. சினிமா பார்ப்பது தவம் மாதிரி. என்ன நடுவால நடுவால சில மேகனைகளும் வந்துடறாங்க :)//
ரொம்பவே டிஸ்டர்ப் ஆகிவிட்டீர்கள் போல இருக்கிறது.. மேனகை, மேகனை என்று ஆகிவிட்டாளே!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-63680097407365021862011-09-26T14:26:58.903+01:002011-09-26T14:26:58.903+01:00ஆமா பாஸூ. சினிமா பார்ப்பது தவம் மாதிரி. என்ன நடுவா...ஆமா பாஸூ. சினிமா பார்ப்பது தவம் மாதிரி. என்ன நடுவால நடுவால சில மேகனைகளும் வந்துடறாங்க :)ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-7542802121992616352011-09-26T08:25:11.985+01:002011-09-26T08:25:11.985+01:00தல..லைட்டா உங்க வாழ்க்கை வரலாறா..?! :)தல..லைட்டா உங்க வாழ்க்கை வரலாறா..?! :)சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-59638701989813608002011-09-26T07:09:37.427+01:002011-09-26T07:09:37.427+01:00Hi Hi Sithaalu padam nadicha kathai innum vera yet...Hi Hi Sithaalu padam nadicha kathai innum vera yethavathu irukkaa... super thalai.......
anbudan
SubhaSubhashinihttps://www.blogger.com/profile/10738377253388105654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-40013801975934776112011-09-26T07:04:51.659+01:002011-09-26T07:04:51.659+01:00கலக்கல் தல..
சித்தாளு படம் எடுத்த கதையைச் சொன்னா ...கலக்கல் தல..
சித்தாளு படம் எடுத்த கதையைச் சொன்னா இன்னும் சோக்கா இருக்கும்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.com