tag:blogger.com,1999:blog-5893088.post6723808129490538388..comments2024-02-28T08:49:49.720+00:00Comments on Dubukku- The Think Tank: ஜொள்ளித் திரிந்த காலம் - 2.9Dubukkuhttp://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-5893088.post-37595625514759864252009-10-14T12:08:05.007+01:002009-10-14T12:08:05.007+01:00Dear Dubukku சார், நான் ரொம்ப நல்ல உங்க blog படிச்...Dear Dubukku சார், நான் ரொம்ப நல்ல உங்க blog படிச்சு கிட்டுவரேன்.ஜொள்ளி திரிந்த காலம் என்னை கொஞ்சம் பின்னாடி கூட்டிட்டு போயிடுச்சு.. ரொம்ப நன்றி...
மதுரையான் - அருண் பிரசாத்.கு.மதுரையான் - அருண் பிரசாத்.கு.http://madurayan-arunprasath.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-87859005950134972862009-10-02T17:11:11.723+01:002009-10-02T17:11:11.723+01:00"குரங்குக் குசாலா கூட்டத்தில் இந்தப் பக்கம் ஒ..."குரங்குக் குசாலா கூட்டத்தில் இந்தப் பக்கம் ஒருவன் நேரு மாமாக்கே நான் தான் மாமா என்று ரோஜாவின் ராஜாவாய் குழந்தைகளைக் கொஞ்ச ஆரம்பித்துவிடுவான், அந்தப் பக்கம் இன்னொரு வானரம் எம்ஜியாராய் மாறி தேமேன்னு போய் கொண்டிருக்கும் ஒரு பெருசை வேலை மெனக்கேட்டு மருந்துக்குக் கூட சுத்தமாய் ட்ராபிக்கே இல்லாத ஒரு ஒத்தையடி பாதையில் சர்வஜாக்கிரதையாய் கையைப் பிடித்து ரோட்டை க்ராஸ் பண்ணிவிட்டு வரும்"

:-)நாடோடிப் பையன்https://www.blogger.com/profile/00784877366753912010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-89052673250381002912009-08-04T05:07:15.427+01:002009-08-04T05:07:15.427+01:00apdi ungala koopadarathuku neeenga perumai padanum...apdi ungala koopadarathuku neeenga perumai padanum :) yenna maati vidarele..Anonymoushttps://www.blogger.com/profile/15454515147028763483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-31487668052766778322009-08-01T23:56:31.986+01:002009-08-01T23:56:31.986+01:00ராப் -...ஹீ ..ஹீ என்னங்க நீங்க...:))
வெட்டிப்பயல்...ராப் -...ஹீ ..ஹீ என்னங்க நீங்க...:))

வெட்டிப்பயல் - மிக்க நன்றி ஹை தலைவா

ஜஸ்ட் அ ட்ராவலிங் சோல்ட்ஜர் - நன்றி ஹை ...இதான் பஞ்சா.

துபாய் ராஜா - அதச் சொல்லுங்க...பாசக்கார பயலுவ

மகேஷ் - நன்றி மிக்க சந்தோஷம் :)

சிங்கக் குட்டி - ஆமாங்க சில சமயம் நேரம் காலமே தெரியாதுங்க.. மழலைங்களுக்கு :))

விக்டர் - உங்கள் வார்த்தை மிக்க ஊக்கமாய் இருக்கிறது மிக்க நன்றி தொடர்ந்த ஆதரவுக்கு

ஸ்ரீராம் - சென்னை சிங்கங்கள்...யெம்மா சவுண்ட்லாம் பலமா இருக்கே....ஒரே வாரத்தில் மூனு போஸ்ட்...நக்கலு ஆங்...

குப்பன் - மிக்க நன்றி சாரே..எல்லாம் உங்களை மாதிரி நலம்விரும்பிகளின் ஊக்கம் தான் காரணம்.

பாவை - மிக்க நன்றி மேடம். எல்லாம் உங்கள் ஊக்கம் தான்.

அரசு - மிக்க நன்றி தல. ரோசா படத்துல அந்த புள்ளையும் நாலு நண்டு சிண்டுகளை கூட்டிக் கிட்டு தானே திரியும்? :))

மன்மதக் குஞ்சு - என்னம்மோ பஞ்சுன்னு சொல்றீங்க கேட்டுக்கறேன்...உங்க அன்பிற்க்கு மிக்க நன்றி தல.

அனானி - போன ப்ளாக்ல கமெண்டு போட்டு (அப்புறம் யாருன்னு சொன்ன) அதே அனானியா நீங்க? நம்புங்க...நீங்களாவது இந்த பச்ச மண்ண நம்புங்க :))

அனானி - ஐயகோ...அனானி கமெண்ட்டு போட்டேவிட்டாகியதா...எஸ் கடவுள் நோஸ் திஸ் பச்சை மண்ணு...:)))

ராம்ஸ் - மிக்க நன்றி தலைவா

காயத்ரி - ஆஹா இப்போ புரியுதா ஊர்காரங்க என் ப்ளாக எப்படியாவது கண்டுபிடிச்சா நான் ஏன் டென்ஷன் ஆகறேன்னு :)) அந்த கபாஸ்கர் குழந்தை வேணா யாருன்னு சொல்றேன் :))

வசந்த குமார் - மிக்க நன்றி நண்பரே. தன்யனானேன். கண்டிப்பாய் நானும் தொடர்கிறேன்.

அம்பி - வந்திட்டான்யா நல்லவன் :)) நீங்க போட்ட சீன விட கொஞ்சம் கம்மிதான் :))

பாலசுப்பிரமணியன் - மிக்க நன்றி நண்பரே.

பாசகி - மிக்க நன்றி தல. சல்மான் பத்தி எதுக்கு நாம அனாவசியமா பேசிகிட்டு :))

வெப அல்ஃபீ- மிக்க நன்றி நண்பரே

அது ஒரு கணாக்காலம் - அண்ணாவா...தலிவா இது நியாயமா :)) உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி அண்ணா.

அம்பிகா - ஆஹா நீங்களும் நம்மூரா...சூப்பர். நீங்க நெல்லையேவா..இல்ல நம்மள மாதிரி நெல்லைக்குள்ள ஒரு சிட்டியா? நீங்களும் இங்க தானா..கலக்கல்ஸ். உங்க தமையனுக்கு என்னோட நன்றிய சொல்லுங்க.

ஸ்ரீ - மிக்க நன்றி தல.

நிவி - வாங்க வாங்க என்னை நம்புறதுக்கு நீங்களாவது இருக்கீங்களே...சல்மான் கான் பார்த்துக்கலாங்க...வீரனோட வாழ்க்கையில இதெல்லாம் ஜகஜம் தானே என்ன நான் சொல்லுறது .. :))

சிங்கக் குட்டி - ஏமாத்தினதுக்கு மன்னிச்சிக்கோங்க தல

சபரிநாத் - மிக்க நன்றி நண்பரே உங்கள் ஊக்கமான பாராட்டுக்கு. ப்ரிண்ட் மீடியா...என்னோட சோம்பேரித்தனம் தான் அதுக்கு மிகப் பெரிய எதிரி..பார்ப்போம் :))

ரோக் ஜீன் - உங்களுக்கும் சினிமாவுல இண்ட்ரெஸ்டா...எனக்கும்தேன்...கூடிய சீக்கிரம் கோலிவுட்ல குதிக்கனும் முகூர்த்தம் பார்த்துக்கொண்டிருக்கேன் :)) உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே. மிக ஊக்கமளிக்கும் வார்த்தைகள்.

சங்கர் - மிக்க நன்றி நண்பரே

அறிவிலி - ஹீ ஹீ ஆமாம்Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-37177886172337144772009-08-01T15:41:33.647+01:002009-08-01T15:41:33.647+01:00ஹா..ஹா..ஹா...
நெறய பேருக்கு கொசுவத்தி சுத்திருக்கு...ஹா..ஹா..ஹா...
நெறய பேருக்கு கொசுவத்தி சுத்திருக்கும்.அறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-67720068546698250132009-08-01T04:51:47.712+01:002009-08-01T04:51:47.712+01:00Nice post. Punch paragraph is very niceNice post. Punch paragraph is very niceச.சங்கர்https://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-13527059349809822952009-07-31T18:11:51.867+01:002009-07-31T18:11:51.867+01:00Dubukku Sir, romba super post...
அந்தப் பக்கம் இன...Dubukku Sir, romba super post...

அந்தப் பக்கம் இன்னொரு வானரம் எம்ஜியாராய் மாறி தேமேன்னு போய் கொண்டிருக்கும் ஒரு பெருசை வேலை மெனக்கேட்டு மருந்துக்குக் கூட சுத்தமாய் ட்ராபிக்கே இல்லாத ஒரு ஒத்தையடி பாதையில் சர்வஜாக்கிரதையாய் கையைப் பிடித்து ரோட்டை க்ராஸ் பண்ணிவிட்டு வரும் --top

As a wannabe film maker, unga posta ellam parkrappo romba romba poraamaya irukku.. evlo originality in narration.. romba super.. Ennoda abiprayapadi.. neenga aduthu edukapora short film ku.. unga jolli thirundha kaalam post la onnayae subject mattera eduthukkanam.. i can vividly visualize ur blog as a movie already..roguegenehttps://www.blogger.com/profile/02839057869001534987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-78174745618092736572009-07-30T23:53:04.882+01:002009-07-30T23:53:04.882+01:00You made my day :) I have been reading all your po...You made my day :) I have been reading all your posts.You are natural and truly gifted.Please do think about contributing to print media. Ungal sevai, tamizh mozhikku thevai..

SabUnknownhttps://www.blogger.com/profile/01943325098139470176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-19576642049410861122009-07-30T13:21:20.172+01:002009-07-30T13:21:20.172+01:002.10-ன பாக்க வந்தேன் இருந்தாலும் :-((2.10-ன பாக்க வந்தேன் இருந்தாலும் :-((சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-84771908123641885442009-07-30T04:26:36.818+01:002009-07-30T04:26:36.818+01:00haiyaa,namma dubukku sir nijammavae niraya pathivu...haiyaa,namma dubukku sir nijammavae niraya pathivu poda arambichittaru!!!!!keep going sir,as usual kallakal.neenga edhukku salman khan thevaillama pagachikireenga,anyways,ungalai nambittomnnu naanga anoushka perla,aishu perla,deepika perla ellam sathiyam panrom.sathiyam panrom sathiyam panrom.....
nivi.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-79779508637149746922009-07-28T16:30:59.313+01:002009-07-28T16:30:59.313+01:00Classic dubukku post. ROFL :)Classic dubukku post. ROFL :)Srinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-24616191100942850702009-07-28T08:42:37.756+01:002009-07-28T08:42:37.756+01:00Interesting.Came to know about your blog from my B...Interesting.Came to know about your blog from my Brother in law. I am from Tirunelveli now in UK. Nice to read stories from our district.

AmbikaAmbika Rajeshhttps://www.blogger.com/profile/06705898551309178981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-20089705912568140072009-07-27T12:15:40.114+01:002009-07-27T12:15:40.114+01:00அண்ணா ஒரே கலக்கல் தான் ...ஒத்தைஅடி பாதை , மூட்டை த...அண்ணா ஒரே கலக்கல் தான் ...ஒத்தைஅடி பாதை , மூட்டை தூக்கி, .... அலம்பல் தான் போங்கோஅது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-10134055861556591612009-07-27T07:37:59.824+01:002009-07-27T07:37:59.824+01:00super thought friend :)super thought friend :)webalfeehttps://www.blogger.com/profile/06513551872706080057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-42388134295813814282009-07-26T14:46:37.644+01:002009-07-26T14:46:37.644+01:00கலக்கல்ஸ்ண்ணா :))) தொடர்ச்சியா பதிவு போட்டு குஷிபட...கலக்கல்ஸ்ண்ணா :))) தொடர்ச்சியா பதிவு போட்டு குஷிபடுத்தறீங்க..

//ஜொள்ளுவிடுவது நாமாயிருந்தாலும் சுத்தி இருப்பவர்களும் சூழ்நிலையும் உதவ வேண்டும்//

சுத்தி இருக்கவங்க கெடுக்காம இருந்தா போதாது :)

//கொஞ்சம் வளர்ந்த வாண்டுக்கள் நேரம் காலம் தெரியாமல் பாக்யராஜ் படத்தில் வருவது மாதிரி வாரிவிட்டுவிடும் //

மணிரத்தினம் படத்துலயும் வாண்டுக வயசுக்கு மீறி பேசுங்க...

//இது என் குலதெய்வம் கேட்ரீனா ஃகைப் மேலே சத்தியம்//

அண்ணே, சல்மான்கானோட biceps size தெரியும்தான :)பாசகிhttps://www.blogger.com/profile/04476261649126242353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-3839297858734531242009-07-26T10:59:46.302+01:002009-07-26T10:59:46.302+01:00fantasticfantasticbalutanjorehttps://www.blogger.com/profile/04784394589039841882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-76154394695758496332009-07-25T10:29:44.003+01:002009-07-25T10:29:44.003+01:00ஹிஹி, இதெல்லாம் வேற நடந்து இருக்கா? ரைட்டு விடுங்க...ஹிஹி, இதெல்லாம் வேற நடந்து இருக்கா? ரைட்டு விடுங்க. :))

//God knows the truth.
sonnalum sollatiyum .................
neenga ........

u know who?

I know who you're. :))ambinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-31635712663741120062009-07-24T18:29:19.168+01:002009-07-24T18:29:19.168+01:00அன்பு டுபுக்கு சார்...
ஒரு ரசகுல்லா விஷயம். உங்கள...அன்பு டுபுக்கு சார்...

ஒரு ரசகுல்லா விஷயம். உங்களுக்கு 'சுவாரஸ்ய பதிவர்' விருது கொடுக்கப்பட்டுள்ளது. காண்க :: http://kaalapayani.blogspot.com/2009/07/blog-post_24.html

நீங்களும் உங்களுக்கு சுவாரஸ்யமாக எழுதும் ஆறு பதிவர்களை அறிமுகப்படுத்தினால் மகிழ்வேன். நன்றி.இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-6833815037574879832009-07-24T17:44:00.590+01:002009-07-24T17:44:00.590+01:00dat gk s me anna.dat gk s me anna.Anonymoushttps://www.blogger.com/profile/15454515147028763483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-44102139608244533672009-07-24T17:43:16.651+01:002009-07-24T17:43:16.651+01:00continue jolly thirindha kalam. its so interesting...continue jolly thirindha kalam. its so interesting. ungala nambama irupena anna!!! ore street aache!! i need a hint abt those characters :)gkhttps://www.blogger.com/profile/14174581520698252033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-73107844992651253472009-07-24T15:01:05.125+01:002009-07-24T15:01:05.125+01:00Kalakkal..Keep it comingKalakkal..Keep it comingRamsnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-49576152557695853842009-07-24T09:33:16.433+01:002009-07-24T09:33:16.433+01:00God knows the truth.
sonnalum sollatiyum ............God knows the truth.
sonnalum sollatiyum .................
neenga ........

u know who?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-48672101278315462782009-07-24T09:30:03.641+01:002009-07-24T09:30:03.641+01:00(நான் இப்பவும் சொல்றேன் அந்தக் குழந்தை கிட்ட தான் ...(நான் இப்பவும் சொல்றேன் அந்தக் குழந்தை கிட்ட தான் முத்தா கேட்டேன்..இது என் குலதெய்வம் கேட்ரீனா ஃகைப் மேலே சத்தியம்)

Nambitom.....

மூட்டை தூக்கி காசு சேர்த்து ஒரே பாட்டில் நாமும் இன்டஸ்டிரியலிஸ்டாய் ஆகிவிட நரம்புகள் முறுக்கேறும்....

Sema dialog... Back to form...Keep going...

Expecting a lot like this...Dont disappoint us.

Ur fan.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-13755377885155596062009-07-24T07:54:14.948+01:002009-07-24T07:54:14.948+01:00/* மூட்டை தூக்கி காசு சேர்த்து ஒரே பாட்டில் நாமும்.../* மூட்டை தூக்கி காசு சேர்த்து ஒரே பாட்டில் நாமும் இன்டஸ்டிரியலிஸ்டாய் ஆகிவிட நரம்புகள் முறுக்கேறும் */

/*வாட்டர் கோவிந்து அப்புறம் எம்ஜியார் கட்சி ஆரம்பித்துவிட்டான். */

There lies your punch :¬)..

Repeat Repeatமன்மதக்குஞ்சுhttps://www.blogger.com/profile/18183532760243514348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-35862629452421982852009-07-24T06:11:15.651+01:002009-07-24T06:11:15.651+01:00இந்த வாரம் டுபுக்கு வாரம்.... லண்டன் கிராமத்திலிரு...இந்த வாரம் டுபுக்கு வாரம்.... லண்டன் கிராமத்திலிருந்து 6-க்கு மேல 6-ஆ வருது... அடிச்சு விளையாடுங்க...

பூவே பூச்சூட வா - மணிரத்னம் படமா ? சரித்திரம் முக்கியம் தல!!

-அரசுஅரசுnoreply@blogger.com