tag:blogger.com,1999:blog-5893088.post4752792877836831193..comments2024-02-28T08:49:49.720+00:00Comments on Dubukku- The Think Tank: அம்மா அப்புறம் சினிமாDubukkuhttp://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-5893088.post-79597418890508917682012-08-09T08:31:20.883+01:002012-08-09T08:31:20.883+01:00// பாலசந்தரின் சில இம்சைகளை தவிர்த்து பார்த்தோம் எ...// பாலசந்தரின் சில இம்சைகளை தவிர்த்து பார்த்தோம் என்றால் // absolutely correct!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-77995123269647470762010-03-08T14:18:51.800+00:002010-03-08T14:18:51.800+00:00Dubukku, why don't you have a "random pos...Dubukku, why don't you have a "random post" plug-in? Nalla interestinga/entertaininga irukkum, unga pazhaya post ellam padikaradhukku.Madhuramhttp://www.egglesscooking.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-15656425337478351562010-03-08T14:16:15.151+00:002010-03-08T14:16:15.151+00:007th pointa thirumbi thirumbi padikkaren. I can...7th pointa thirumbi thirumbi padikkaren. I can't stop laughing. I felt Vel was 1000 times better than ATM. At least Surya showed some difference between 2 characters and acted.Madhuramhttp://www.egglesscooking.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-63403194634185625272008-08-18T22:50:00.000+01:002008-08-18T22:50:00.000+01:00I thought this will be useful for many of Tamil Pe...I thought this will be useful for many of Tamil People living Abroad.

You can watch Tamil Tv Online at a Broadcast qualtiy @ www.ChannelLive.tv

8 Tamil Channels for Just $9.99

Kalaignar, Isai Aruvi,
Jaya Tv, Raj Tv
Makkal Tv etc..

visit www.channelLive.tv

Regards
LawrenceAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-51054054824099575232007-12-12T14:07:00.000+00:002007-12-12T14:07:00.000+00:00like thiscrow malaila nananjakuda ean roof pottu n...like this
crow malaila nananjakuda ean roof pottu nest kattala?
crow eppadi ammava kandupidikum?
veetla eli iruku.athuku sapadu kudutha, athu kitchenla ragalai pannathullama?
ennkadavethan thambiyum vaithula irundana ,naan pakkalaye?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-7447934629003510772007-12-11T20:18:00.000+00:002007-12-11T20:18:00.000+00:00லதா - வறுமையின் நிறம் சிவப்பு - ஆமாங்க ரொம்ப பிடிக...லதா - வறுமையின் நிறம் சிவப்பு - ஆமாங்க ரொம்ப பிடிக்கும் ஆனா லிஸ்ட்ல பத்துக்கு எட்டுப் படங்கள் அப்புறம் கமல் படமாகிடுமேன்னு தான் விட்டுட்டேன். நிழல் நிஜமாகிறது இன்னும் பார்க்கலை..எடுக்க வேண்டிய படங்களில் சேர்த்துக்கறேன். நன்றி

ஆணி - குணா எனக்கும் பிடிக்கும். சேதுவும் ரொம்ப பிடிக்கும். :)) - டெம்ப்ளேட் நன்றி

உமா - அட ஆமாங்க கமல் படங்கள்ன்னு போட்டிருக்கலாம். ஆனா அந்த மும்பாய் எக்ஸ்பிரஸ் மட்டும் சேர்த்துக்கவே மாட்டேன் :)). குரு எனக்கும் படமாக்கப்பட்ட விதம் ரொம்ப பிடிச்சுது. அட அப்பிடியா பைவ் ஸ்டார் மாதிரி இருக்கீங்களா பரவாயில்லையே :)

வி.ஜி - ஆமாங்க அன்பே சிவம் விட்டுப்போச்சு.. செம படம் இல்ல..

சாம்பார் வடை - நிறைய படம் சொல்லலாம்னு நினைச்சேன் அவசரமா போட்டுட்டேன் :)) சில தொடர் பதிவுகல் உடனே போடத் தூன்டும் இல்லையா உங்க தொடரும் ரொம்ப தூண்டிடிச்சு அழைப்புக்கு நன்றி.

சர்வேசன் - ஓஒ அங்கயும் அதே தானா. ரொம்ப எதிர்பார்த்தேங்க..அதுனாலயோ என்னம்மோ. மண்னெண்ணை விளைகெண்ணைன்னு டயலாக் வந்தவுடனேயே சப்புன்னு ஆயிடிச்சு .Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-22535386177239190192007-12-11T20:17:00.000+00:002007-12-11T20:17:00.000+00:00லதா - வறுமையின் நிறம் சிவப்பு - ஆமாங்க ரொம்ப பிடிக...லதா - வறுமையின் நிறம் சிவப்பு - ஆமாங்க ரொம்ப பிடிக்கும் ஆனா லிஸ்ட்ல பத்துக்கு எட்டுப் படங்கள் அப்புறம் கமல் படமாகிடுமேன்னு தான் விட்டுட்டேன். நிழல் நிஜமாகிறது இன்னும் பார்க்கலை..எடுக்க வேண்டிய படங்களில் சேர்த்துக்கறேன். நன்றி

ஆணி - குணா எனக்கும் பிடிக்கும். சேதுவும் ரொம்ப பிடிக்கும். :)) - டெம்ப்ளேட் நன்றி

உமா - அட ஆமாங்க கமல் படங்கள்ன்னு போட்டிருக்கலாம். ஆனா அந்த மும்பாய் எக்ஸ்பிரஸ் மட்டும் சேர்த்துக்கவே மாட்டேன் :)). குரு எனக்கும் படமாக்கப்பட்ட விதம் ரொம்ப பிடிச்சுது. அட அப்பிடியா பைவ் ஸ்டார் மாதிரி இருக்கீங்களா பரவாயில்லையே :)

வி.ஜி - ஆமாங்க அன்பே சிவம் விட்டுப்போச்சு.. செம படம் இல்ல..

சாம்பார் வடை - நிறைய படம் சொல்லலாம்னு நினைச்சேன் அவசரமா போட்டுட்டேன் :)) சில தொடர் பதிவுகல் உடனே போடத் தூன்டும் இல்லையா உங்க தொடரும் ரொம்ப தூண்டிடிச்சு அழைப்புக்கு நன்றி.

சர்வேசன் - ஓஒ அங்கயும் அதே தானா. ரொம்ப எதிர்பார்த்தேங்க..அதுனாலயோ என்னம்மோ. மண்னெண்ணை விளைகெண்ணைன்னு டயலாக் வந்தவுடனேயே சப்புன்னு ஆயிடிச்சு .Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-73696372288069689602007-12-11T20:10:00.000+00:002007-12-11T20:10:00.000+00:00மங்களூர் சிவா - பாருங்க என்ன ரேஞ்சு பெரிய ஐ.எஸ்.ஸோ...மங்களூர் சிவா - பாருங்க என்ன ரேஞ்சு பெரிய ஐ.எஸ்.ஸோ ரேஞ்சுன்னு கேக்கிறாங்க பாருங்க :))

சௌம்யா - உங்க லிஸ்டுல உள்ளதுல அன்பே சிவம் கண்டிப்பா விட்டுப் போச்சு. ஐ.எஸ்.ஸோ - கலாசுறீங்க...வாங்கிக்கிறேன் :))

அரசு - ஆமாங்க சந்திரலேகா பயங்கர பிரம்மாண்டமான படம் இல்ல...

நாகை சிவா - அப்பாடா டெம்ப்ளேட் பத்தி ஒருத்தருமே ஒன்னும் சொல்லலையேன்னு பார்த்தேன். நன்றிங்க..பின்னூட்டப் பெட்டி...சௌகரியமா இருக்குங்க அதான் :))

டுபுக்குடிசைப்பிள் - அன்பே சிவம் விட்டுப்போச்சு. தில்லானா மோகனாம்பாள் எனக்கும் பிடிக்கும் ஆனா முழு படமும் பிடிக்காது :)) டெம்ப்ளேட் - நன்றி ஹை.

அம்பி - //ஜாடை மட்டுமா// ஹீ ஹீ...

நிவி - நன்றிங்க.. இதெல்லாம் எனக்கும் பிடிக்கும். பாமா விஜயம் கலெக்க்ஷன்ல இருக்கு :) மணல் கயிறு நல்ல படம்

வித்யா - திருந்தாத அப்டியே இரு :) ம்ம்ம் பைவ் ஸ்டார் எனக்கும் ரொம்ப பிடிக்கும்.

அனானி - தினந்தோறும் அந்த க்ளோசிங் ஷாட் டச் எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க கேட்ட கேள்வி புரியலைDubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-70578429450900418462007-12-09T00:50:00.001+00:002007-12-09T00:50:00.001+00:00நல்ல கலெக்ஷன்.//. வேல் / அழகிய தமிழ் மகன் - புளித்...நல்ல கலெக்ஷன்.

//. வேல் / அழகிய தமிழ் மகன் - புளித்துப் போன தோசைமாவில் ரெண்டு தேக்கரண்டி வினீகர் விட்டு, சோடா உப்பு போட்டு, முட்டைக்கோசு வெந்த தண்ணீர் விட்டு கலந்து, வென்னிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து உப்பு போட்டாமல் போண்டா போட்டால் எப்படி கேவலமாய் வரும் என்பதை செய்யாமல், சாமான்களை வேஸ்ட் செய்யாமல் தெரிந்துகொள்ளவேண்டுமானால் இந்தப் படங்களைப் பார்க்கலாம்.

விழுந்து விழுந்து சிரிச்சேன். ஸேம் ப்ளட்!SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-41220884056495386932007-12-09T00:50:00.000+00:002007-12-09T00:50:00.000+00:00நல்ல கலெக்ஷன்.//. வேல் / அழகிய தமிழ் மகன் - புளித்...நல்ல கலெக்ஷன்.

//. வேல் / அழகிய தமிழ் மகன் - புளித்துப் போன தோசைமாவில் ரெண்டு தேக்கரண்டி வினீகர் விட்டு, சோடா உப்பு போட்டு, முட்டைக்கோசு வெந்த தண்ணீர் விட்டு கலந்து, வென்னிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து உப்பு போட்டாமல் போண்டா போட்டால் எப்படி கேவலமாய் வரும் என்பதை செய்யாமல், சாமான்களை வேஸ்ட் செய்யாமல் தெரிந்துகொள்ளவேண்டுமானால் இந்தப் படங்களைப் பார்க்கலாம்.

விழுந்து விழுந்து சிரிச்சேன். ஸேம் ப்ளட்!SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-8672318969208744812007-12-06T18:07:00.000+00:002007-12-06T18:07:00.000+00:00Dubukku,thanks a lot for your listing. I thought t...Dubukku,

thanks a lot for your listing. I thought the no. of movies may be more.

thanks anyway.Sambar Vadaihttps://www.blogger.com/profile/08142081696406083323noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-23021664946985168132007-12-04T04:38:00.000+00:002007-12-04T04:38:00.000+00:00I too great fan of Thillu Mullu film.. I have seen...I too great fan of Thillu Mullu film.. I have seen that film more than 50 times.
U have rightly stated "ரஜினியின் அலட்டில்லாத நடிப்பு பார்க்கும் போது மனுஷனை இமேஜ் வலையில் பூட்டி அற்புதமான நடிகனை சாகடிச்சிட்டாங்களோன்னு வருத்தமாய் இருக்கும்."
I even felt the same.. Old rajini films are too gud than the current ones..
As many ppl pointed out "Anbe sivam" u missed out.. :)Vghttps://www.blogger.com/profile/06524197045498535300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-2308784085906006342007-11-30T13:32:00.000+00:002007-11-30T13:32:00.000+00:00oh! a very nostalgic post! all your choices are go...oh! a very nostalgic post! all your choices are good.

simple-a all kamal movies nu potrukkalaam. michael madhana kama rajan, thenali, avargal, manmadha leelai........... you shd see nizhal nijamaagiradhu - kamal will be so smart in that... anbe sivam enna madhiri padam...

sari kamal lerndhu vilagi, most of mani rathnam movies special mention - mouna ragam, nayagan, guru. Guru - what a movie? mani rathnam thavira andha documentary padatha ivalavu super-a yaaralayum edukka mudiyadhu...

otherwise, definitely 5 star is good, but I'm proud that we have a friends circle like that. padam pathadhum engaloda life-a thirumbi patha maadhiri irundhuchu...

-umakrishnaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-77950686246122592082007-11-30T13:10:00.000+00:002007-11-30T13:10:00.000+00:00//7. வேல் / அழகிய தமிழ் மகன் - புளித்துப் போன தோசை...//7. வேல் / அழகிய தமிழ் மகன் - புளித்துப் போன தோசைமாவில் ரெண்டு தேக்கரண்டி வினீகர் விட்டு, சோடா உப்பு போட்டு, முட்டைக்கோசு வெந்த தண்ணீர் விட்டு கலந்து, வென்னிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து உப்பு போட்டாமல் போண்டா போட்டால் எப்படி கேவலமாய் வரும் என்பதை செய்யாமல், சாமான்களை வேஸ்ட் செய்யாமல் தெரிந்துகொள்ளவேண்டுமானால் இந்தப் படங்களைப் பார்க்கலாம்.

Dubukareh,
Kalakkal point. Guna, Se(d)thu, Nandha idhuellam vitutingalohnu thonudhu. Guna, Sethu ellam list panninadhu paarthu edhavadhu ninaikadhinga.
By the way, blog template, superaah iruku.Aani Pidunganumhttps://www.blogger.com/profile/09511391809482946394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-34693232862105820382007-11-30T06:39:00.000+00:002007-11-30T06:39:00.000+00:00நிழல் நிஜமாகிறது மற்றும் வறுமையின் நிறம் சிவப்பு இ...நிழல் நிஜமாகிறது மற்றும் வறுமையின் நிறம் சிவப்பு இரண்டுமே அருமையான படங்கள் .உன்னால் முடியும் தம்பி பிடித்தவருக்கு கண்டிப்பாக இதுவும் பிடிக்கும்.கமல் கேரக்டர்ரைஷேன் வெகு ஜோர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-65827923055153358882007-11-29T05:29:00.000+00:002007-11-29T05:29:00.000+00:00manal kairu,bama vijayam,simla special,dhinandorum...manal kairu,bama vijayam,simla special,dhinandorum(ponnu vallanthathum)how u r answering to ur daughter"s ?s apart from school lessonsAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-45001732560834946372007-11-28T15:33:00.000+00:002007-11-28T15:33:00.000+00:00I will not vote, I will not vote, I will not vote....I will not vote, I will not vote, I will not vote. Sotha thanama irukku all your 5 ideas. Pona pottumnu, ARR vena othuppen. Naan thirundha matten. But michamellam no way. Neeye kalla vottu pottukko. :)

And as for good tamil movies there are a lot of movies. And you have chosen 6 from my list. No wonder we are friends :) 5 Star super illai. I was surprised too, seeing that one. Namma thamizh padam dhana appdeenu. The slots differ, but the first 6 movies are in my all time list too :)Vidyahttps://www.blogger.com/profile/09251190630282150681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-25068616626254243822007-11-28T15:13:00.000+00:002007-11-28T15:13:00.000+00:00thillu mullu paarkumpothellam rajinioda andha tim...thillu mullu paarkumpothellam rajinioda andha timing.neenga solradhu correct.avaroda talenta imagennra perula adakkittanga.are we not missing something???nnu thonum.manal kayirunnu oru movie.shantikrishnaoda innocent face.appuram sila sharp vasanam.salangai olila jayapradavukkaga oru10,kamalkkaga oru10,vishvanathado master strokkaga oru patthu ,i have forgotten how many times i have seen it.still i love to watch every time it is telecast.
nivi.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-85865202866290491892007-11-28T15:06:00.000+00:002007-11-28T15:06:00.000+00:00pudhu template asathhhal.pleasentaa irukku.neenga ...pudhu template asathhhal.pleasentaa irukku.neenga sonna listla ella padamum ennoda favourites kooda.anbe sivam,bama vijayam,pammal sambandham,first one for the lovely storyline and latter for the comedy-the best sollalam,niraya irukku.sollikitte pogalam.
nivi.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-45895109285531033652007-11-28T10:01:00.000+00:002007-11-28T10:01:00.000+00:00//அவர் பார்ப்பதற்கு எங்க தாத்தா ஜாடையில் வேறு இருப...//அவர் பார்ப்பதற்கு எங்க தாத்தா ஜாடையில் வேறு இருப்பார்//

LOL :)
ஹிஹி, உண்மை, நானும் இதயே தான் பீல் பண்ணி இருக்கேன். ஜாடை மட்டுமா? :))

மைக்கேல் மதன காமராசன், தில்லானா விட்டுடீங்களே?ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-21596867196724835192007-11-28T09:46:00.000+00:002007-11-28T09:46:00.000+00:00template sokkakeethe...template sokkakeethe...dubukudisciplehttps://www.blogger.com/profile/13770296346603971106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-28259809930960933572007-11-28T09:45:00.000+00:002007-11-28T09:45:00.000+00:00enakum piditha padangal thaan.. aanal anbe sivam a...enakum piditha padangal thaan.. aanal anbe sivam and pancha thanthiram vitu ponathu varuthama iruku.. enga thillana mohanambala vituteenga??dubukudisciplehttps://www.blogger.com/profile/13770296346603971106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-68543627581429161632007-11-28T07:17:00.000+00:002007-11-28T07:17:00.000+00:00சூப்பர் செலக்ஷன். நமக்கு பிடிச்ச படங்களும் பல அதில...சூப்பர் செலக்ஷன். நமக்கு பிடிச்ச படங்களும் பல அதில் இருக்கு.

டெம்பிளேட் மெய்யாலுமே ஷோக்கீதுமே!

அப்படியே இந்த பின்னூட்டம் பொட்டி தனி பக்கமாக வருவதை தவிர்க்கலாமே!

எவ்வளவோ பண்ணுறீங்க.. இதை பண்ண மாட்டீங்களா?நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-41372945853770017612007-11-28T04:32:00.000+00:002007-11-28T04:32:00.000+00:00அவ்வை சண்முகி கலகலப்பான படம். சந்திரலேகா பிரமாண்டம...அவ்வை சண்முகி
கலகலப்பான படம்.

சந்திரலேகா
பிரமாண்டமான படம். எடுத்த காலத்தை நினைத்தால் இன்னும் பிரமிப்பு அதிகமாகும்.

அரசுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-85296536245830688712007-11-27T17:01:00.000+00:002007-11-27T17:01:00.000+00:00Evlavoo padangal irukke !Naan thojam katti kondu, ...Evlavoo padangal irukke !

Naan thojam katti kondu, 146 thadavai paartha padangal ivai !

Micheal mathana kaamarajan !

Server sundaram !

Pushbak (a) pesum padam !

Anbe sivam !

Ninaithaley inikum !

Aaan pavam

Antha ezhu natkal

Moondram pirai (Except Climax)

Porum..mathavangalukkum chance tharanum. :)

Unga blog ISO 9001 vanginatha !! ivlo ethir parkiranga :)Sowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.com