tag:blogger.com,1999:blog-5893088.post3934029873655037079..comments2024-02-28T08:49:49.720+00:00Comments on Dubukku- The Think Tank: கற்றதும் பெற்றதும் - Dubukku 10.0Dubukkuhttp://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-5893088.post-89374000910014878002013-11-20T19:42:33.880+00:002013-11-20T19:42:33.880+00:00வாழ்த்துகள். ஏழெட்டு வருடங்கள் முன் நானும் உங்க ப்...வாழ்த்துகள். ஏழெட்டு வருடங்கள் முன் நானும் உங்க ப்ளாக்ல கமெண்டியிருக்கேன். கலக்குங்க.. butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-17865916506052906772013-11-06T12:15:43.177+00:002013-11-06T12:15:43.177+00:00wow 10th anniversary super..LOLwow 10th anniversary super..LOLஅமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-45144425448879307512013-11-06T08:50:06.516+00:002013-11-06T08:50:06.516+00:00congrads and nice to see namma ooru ezhuthalar in ...congrads and nice to see namma ooru ezhuthalar in blog.... THENNINDHIYA CHETAN BHAGAT neenga thaangoo.... indha title yei yaaravathu periyavarkal munmozhiyanumnnu thazhmaiyudan kettukozkiren...Anonymoushttps://www.blogger.com/profile/06195390703277799115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-33560266956679623952013-11-06T08:43:21.428+00:002013-11-06T08:43:21.428+00:00பத்தை ஏழு வாழ்த்துகிறது :)பத்தை ஏழு வாழ்த்துகிறது :)புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-54374807276706117512013-11-06T03:17:07.401+00:002013-11-06T03:17:07.401+00:00ரங்கா அண்ணா, பத்துக்கு வாழ்த்துக்கள், மேலும் பத்தி...ரங்கா அண்ணா, பத்துக்கு வாழ்த்துக்கள், மேலும் பத்திருபது ஆண்டுகள் எழுதவும் வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-41662697123957018712013-11-06T02:26:53.161+00:002013-11-06T02:26:53.161+00:00இனிமேலாச்சும் தொடர்ச்சியா எளுதுவீங்கல்ல?இனிமேலாச்சும் தொடர்ச்சியா எளுதுவீங்கல்ல?Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-16239498018267526012013-11-06T02:26:01.840+00:002013-11-06T02:26:01.840+00:0010 வருட ப்ளாகுலக சாதனைக்கு வாழ்த்துக்கள் தலைவா! யா...10 வருட ப்ளாகுலக சாதனைக்கு வாழ்த்துக்கள் தலைவா! யாருய்யா அது? 3 வருஷத்துக்கு ஒரு போஸ்டு போட்டு ஆண்டுவிளா வா கொண்டாடுறார்ன்னு சவுண்டு வுடுறது? எத்தனை வருஷத்துக்கு ஒரு தரம் போஸ்டு போட்டாலும் ஆண்டுவிளாவெல்லாம் சரியா கொண்டாடிடணும்! நீ நடத்து தலை! நாங்க இருக்கோம்ல?Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-69877713226262632942013-11-05T22:50:39.028+00:002013-11-05T22:50:39.028+00:00துளசி - வாங்கக்கா...பாருங்க மொத கமெண்ட்டும் அந்த க...துளசி - வாங்கக்கா...பாருங்க மொத கமெண்ட்டும் அந்த காலா ஆளிடமிருந்து :) ஆசிர்வாத்திற்கு மிக்க நன்றி. ஆமா எவ்ளோ இனிய நாட்கள் :)))

விக்ரம் - very true. I too did similar stuff crawling for tamil sites :)))

இராஜராஜேஸ்வரி - மிக்க நன்றிங்கோவ்

தானைத் தலைவி - அந்த கமெண்ட் மேட்டர் ஜோக் இல்லைங்க உண்மை. மொதல்ல ப்ளாகர்ல கமெண்ட் கிடையாது. Haloscan and Backblogger ஸ்கிரிப்ட் போட்டு தான் கமெண்ட் உருவாக்கனும். கூகிள் ப்ளாகரை வாங்கியதற்கப்புறமே இதெல்லாம் வந்தது.
யுனிகோட் இப்போ சகஜமாகிவிட்டதே?

ஜீவன் - மிக்க நன்றி நண்பரே

சிவரஞ்சனி - வாங்க :)))) உங்க ரெக்கமெண்டேஷனுக்கு மிக்க நன்றி. கமிஷன் அனுப்பிடறேன். பாருங்க நான் தாங்க டுபுக்கு பேசறேன்னு சில பேர்ட்ட ஃபோன்ல பேச எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன் தெரியுமா:)))

கோபிகா ரமணன் - உங்க ஆசிர்வாததிற்கு மிக்க நன்றி.

பாவை - எல்லாருக்கும் எல்லாரையும் - யெஸ் அதே அதே :)

unknown - ஏதோ சொல்றீங்க...மிக்க நன்றி

தக்குடு - :))) ..மிக்க நன்றிங்கோவ்

ஷ் - நீங்க சொல்றது உண்மைதான். வாழ்த்துக்கு மிக்க நன்றி

ரிவால்வர் ரீட்டா - மிக்க நன்றிங்கோ உங்க தொடரும் ஆதரவுக்கு

மதி - மிக்க நன்றி தலைவரே வாழ்த்துக்கு. நீங்க சொல்றது சரி தான். ஹூம்ம்ம்ம் பார்போம்... :))

சுஜாதா - வாங்க வாங்க மிக்க நன்றிங்கோவ் தேடித் தேடி பழைய பதிவுகளுக்கு கமெண்ட் போடுவதற்கு. உங்களுக்கு என்னுடைய பதிவுகள் பிடித்தது பற்றி மிக்க சந்தோஷம்.

அம்பிகா - ஹஹா நன்றி ஆனா அவரு எங்க நான் எங்க :)Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-92220507681561713372013-11-03T11:14:28.094+00:002013-11-03T11:14:28.094+00:00Very nice comments. Feels like reading Sujatha'...Very nice comments. Feels like reading Sujatha's stories
Ambika Rajeshhttps://www.blogger.com/profile/06705898551309178981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-9527874533402147742013-11-01T09:45:43.335+00:002013-11-01T09:45:43.335+00:00Became a fan of you boss!! Great writing..Became a fan of you boss!! Great writing..Sujathahttps://www.blogger.com/profile/14107761949077873308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-30048552892587752882013-10-25T12:16:41.489+01:002013-10-25T12:16:41.489+01:00வாழ்த்துக்கள், தலைவரே! ஒரு சின்ன வருத்தம் - நீங்கள...வாழ்த்துக்கள், தலைவரே! ஒரு சின்ன வருத்தம் - நீங்களும் அரசியல்வாதி மாதிரி ஆயிட்டீங்களே! தொகுதி மக்கள் தேவையைப் பூர்த்தி செய்வதில் போதிய கவனம் செலுத்தறதில்லையே, ரெண்டு வருஷமா!? :-)மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-3503298012135459502013-10-24T23:07:34.581+01:002013-10-24T23:07:34.581+01:00Manamarntha vaazthukkal!! Meendum ungal blog!! Enn...Manamarntha vaazthukkal!! Meendum ungal blog!! Enne oru santhosham!! Eppavoum ungal ezuthudan commentsm migavoum attagasam!!
Vaazhga valarga ungal Blog pani.............Revolver Rita

Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-33966214304413363932013-10-24T12:45:35.726+01:002013-10-24T12:45:35.726+01:0010 வருஷத்தில ஒரு 8 வருஷம் பாலூட்டி சீராட்டி வளர்த்...10 வருஷத்தில ஒரு 8 வருஷம் பாலூட்டி சீராட்டி வளர்த்திருக்கிங்க. இன்னும் கொஞ்சம் அக்கறை வேணும். மத்தபடி மனமார்ந்த வாழ்த்துக்கள் Sh...https://www.blogger.com/profile/11494296224010345872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-9746103443177376542013-10-20T05:59:29.390+01:002013-10-20T05:59:29.390+01:002006 ல பெண்களூர் கம்பெனில வேலைக்கு சேர்ந்த நாள்லேந...2006 ல பெண்களூர் கம்பெனில வேலைக்கு சேர்ந்த நாள்லேந்து உங்களோட காமெடிக்கு கரகோஷம் பண்ணிகிட்டு கிடக்கேன் அண்ணாச்சி! சங்கம் வச்சு வளர்த்த தமிழை ப்ளாக் வச்சு வளர்த்த மவராசன்யா நீரு! வாழ்த்துக்கள்! :)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-9860467503636226092013-10-16T23:15:03.447+01:002013-10-16T23:15:03.447+01:00// "டேய் ஆஞ்சநேயர் கோயில்ல வந்து ஆஃப் பாயில் ...// "டேய் ஆஞ்சநேயர் கோயில்ல வந்து ஆஃப் பாயில் கேக்கிறியேடா, எங்ககிட்டயேவா" dubukku trade mark punchUnknownhttps://www.blogger.com/profile/01943325098139470176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-48796832710273216652013-10-16T08:59:21.268+01:002013-10-16T08:59:21.268+01:00பசுமை நிறைந்த நினைவுகளே ... எல்லாருக்கும் எல்லாரைய...பசுமை நிறைந்த நினைவுகளே ... எல்லாருக்கும் எல்லாரையும் தெரிந்து இருந்த நாட்கள்...paavaihttps://www.blogger.com/profile/04766276930985847133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-51185582294467389172013-10-13T16:05:47.817+01:002013-10-13T16:05:47.817+01:00// "டேய் ஆஞ்சநேயர் கோயில்ல வந்து ஆஃப் பாயில் ...// "டேய் ஆஞ்சநேயர் கோயில்ல வந்து ஆஃப் பாயில் கேக்கிறியேடா, எங்ககிட்டயேவா"ன்னு கையை விரிக்க அப்புறமென்ன //
இது அல்டிமேட்! சாண்ஸே இல்லே! :)

இணையம் தோன்றி ப்லாக் தோன்றா காலத்தே, முன் தோன்றி எழுந்த மூத்த குடிமகன் நீர்! தாங்கள் வாழ்க! வாழ்க! :)
Gopikaahttps://www.blogger.com/profile/00347436787117645405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-84902267412802273132013-10-11T13:51:56.648+01:002013-10-11T13:51:56.648+01:00unga blog a namakku therincha oru 10 peruku sugges...unga blog a namakku therincha oru 10 peruku suggest pannalam nu oru nalla ennathala "dubukku blog vasinga"......apdinu chonna....ellarum bathiluku...iva nalla ponnu nu la nenachom...iva enna loosu mathiri etho oru loosu blog per ellam solranu reaction vanthuthu....Athu la irunthu...."Think Tank nu blog iruku atha padinga' apdinu mathikiten.....THEIVAMEY....nalla vela...."think tank" inoru pet name um unga blog uku vachathuku kodanukodi nanrikal....(sorry for typing in eng-tanglish...intha tamil la type panrathuku inimey than practice pannanum)K Sivaranjinihttp://mindvelocityrs.blogspot.in/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-23024354717113701422013-10-11T13:08:22.526+01:002013-10-11T13:08:22.526+01:00டுபுக்கு இன்னும் நல்லா வளர வாழ்த்துக்கள் .....!டுபுக்கு இன்னும் நல்லா வளர வாழ்த்துக்கள் .....!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-64620969085208606512013-10-11T05:01:48.409+01:002013-10-11T05:01:48.409+01:00நல்லவேளை 2004ல் யுனிகோடு தமிழ் எனக்கு அறிமுகமாகியத...நல்லவேளை 2004ல் யுனிகோடு தமிழ் எனக்கு அறிமுகமாகியது. ஆனால் அப்போது தமிழ் யுனிகோடு விண்டோஸ் //இண்ஸ்டலேஷனில் கட்டாயமாக்கப் படவில்லையாதலால் அந்த யுனிகோடு எழுத்துருவை நிறுவினால் தான் பதிவு தெரியும் இல்லையென்றால் செங்கல்பட்டு நம்ம சிட்டி லேஅவுட் மாதிரி கட்டம் கட்டமாய்த் தான் தெரியும்.// enakku innamum sariyaaga pazhagaamal thadavikonduthaan irukkiren. nirayaper paranthu paranthu posts sum, comments sum podukiraargale athu maathiri oru flow innamum varavillai.

nice post as usual. சுசி https://www.blogger.com/profile/17241983866101690432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-71406762117082853572013-10-11T04:57:55.839+01:002013-10-11T04:57:55.839+01:00//அப்போதெல்லாம் தமிழ்ப் பதிவர் கூட்டம் ரொம்பக் குற...//அப்போதெல்லாம் தமிழ்ப் பதிவர் கூட்டம் ரொம்பக் குறைய என்பதால் எங்கே போனாலும் சொந்தக்காரங்க கல்யாணத்திற்கு போன மாதிரி திரும்பத் திரும்ப தெரிந்தவர்களையே பெரும்பாலும் பார்க்க நேரிடும்.// :)))

// "தம்பி கல்லால காசு போட்டா நீ கடலை போட்ட அத்தனை கமெண்டயும் வைச்சிக்கிறோம் இல்லாட்டி மொத்தம் ஐம்பது கமெண்ட் தான் மிச்சமெல்லாம் காணாமப்பூடும்" என்று பிச்சையெடுக்க, "டேய் ஆஞ்சநேயர் கோயில்ல வந்து ஆஃப் பாயில் கேக்கிறியேடா, எங்ககிட்டயேவா"ன்னு கையை விரிக்க அப்புறமென்ன அந்த கம்பெனிகள் காலப்போக்கில் திவாலாகி ஆரம்பகால கமெண்டுகள் எல்லாம் அவர்களோடு அப்படியே காணாமல் போய்விட்டது - இது ஒரு பெரிய சோகம். இன்றளவும் திடீரென்று பழைய பதிவை நோண்டி ஏன் இந்த பதிவுக்கெல்லாம் ஒருத்தருமே கமெண்ட் போடவில்லை என்று கேட்பவர்களுக்காக இந்த விளக்கம்.// ooooooooooooo.....nambitom
சுசி https://www.blogger.com/profile/17241983866101690432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-18650730527985665152013-10-11T04:19:51.396+01:002013-10-11T04:19:51.396+01:00பத்தாவது அனிவெர்சரி ...
பாராட்டுக்கள்..வாழ்த்துகள்...பத்தாவது அனிவெர்சரி ...
பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-27161206587655688792013-10-11T02:11:35.975+01:002013-10-11T02:11:35.975+01:00We came to US in 1999,I do remember crawling/surfi...We came to US in 1999,I do remember crawling/surfing/.... through the WWW searching for Tamil sites,except dailythanthi,kumudham nothing was there,
After some years came vikatan and others,then came blogs,Still those are good old days...
Nice post,
Regards,
Vikram BalajiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-46543623269840434012013-10-10T23:53:43.457+01:002013-10-10T23:53:43.457+01:00வெல்கம் பேக்கு டுபுக்கு! பத்து ஆயிருச்சா? இனியபா...வெல்கம் பேக்கு டுபுக்கு! பத்து ஆயிருச்சா? இனியபாராட்டுகள்.

மனம் நிறைந்த வாழ்த்து(க்)களும்.

கல்யாணசுந்தரம் (மயிலை ஃபாண்ட்) வச்சுப் பாண்டி விளையாடலையா அப்போ? அச்சச்சோ!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com