tag:blogger.com,1999:blog-5893088.post1392456706318706080..comments2024-02-28T08:49:49.720+00:00Comments on Dubukku- The Think Tank: பதிற்றுப் பத்துDubukkuhttp://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5893088.post-23722023566438978502014-01-04T06:35:43.851+00:002014-01-04T06:35:43.851+00:0040 Blues!40 Blues!Kavithahttps://www.blogger.com/profile/05008712429421685911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-34934165134712178522014-01-01T04:09:49.079+00:002014-01-01T04:09:49.079+00:00//ஐயா......இன்னும் நாப்பது தொடல....அதுக்கு இருக்கு...//ஐயா......இன்னும் நாப்பது தொடல....அதுக்கு இருக்கு இன்னும் ஆஆஆஆஆஆறு......மாமாமா.....தங்க்ள்ள்ள்ள்ள்ள்ள் ;)// இது எத்தனை வருஷம் முன்னாடி!? :))
சுசி https://www.blogger.com/profile/17241983866101690432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-88297568770300831792013-12-30T22:42:27.354+00:002013-12-30T22:42:27.354+00:00Nat - யோவ் நட் ;) உம்ம பதிவ நான் படிச்சு கமெண்ட்டு...Nat - யோவ் நட் ;) உம்ம பதிவ நான் படிச்சு கமெண்ட்டும் போட்டிருக்கேன்...அதுனால நான் தான் இப்போ ஸ்ரீவித்யா ஒக்கேவா..."உங்க அளவுக்கு..என்னால..எப்படிப்பா......." <> :))

பாலு - சார்...இல்ல சார் அவங்க பொய் சொல்றாங்க...நாற்பதுக்கு இன்னும் இருக்கு கொஞ்ச மாதங்கள். சார் உங்க வயசு தெரியாம ஏதாவது முன்னாடி பேசியிருந்தா அடியேனை மன்னிக்கவும்.

ஷோபன - ஹீ ஹீ ஹீ நஸ்ரியா ஆமா ஆமா <>>>

anne - நீங்க நல்லவரா ஸ்பாமா?

தானைத் தலைவி - அதானே வயசானத சொல்லிக்கிறதுல என்ன வெட்கம்...நீங்க தாராளமா சொல்லுங்க..யேய் எவனாவது தானைத் தலைவிய கேட்டீங்க அப்புறம்...அவ்வளவு தான் சொல்லிட்டேன் ஆமா....ஆனா இதுல பாருங்க யுவர் ஆனர் இங்க வயசே ஆகலையே.... :)))))

உத்ரா - ஆமாங்க சிரிக்காதீங்க... :)

அனானி - கண்டிப்பாங்க...ஆனா ஐபோன் யாரு வாங்கித் தருவாங்க :P (என்கிட்ட அண்டர்வேர் போன் தான் இருக்கு...i.e. android S3)Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-31625707201714338852013-12-30T22:34:59.816+00:002013-12-30T22:34:59.816+00:00Gopika - ஆஹா உங்க கமெண்ட அழிச்சிட்டீங்களா...என்ன ப...Gopika - ஆஹா உங்க கமெண்ட அழிச்சிட்டீங்களா...என்ன போட்டீங்கன்னு மறந்து போச்சே சரி எதோ நல்லதா தான் சொன்னீங்க (இல்லன்னா நியாபகம் இருக்கும் :P) நன்றி

மாலா - கரெக்ட்டுத் தான் ஆனா இப்போ பாருங்க ரெண்டு வருஷத்திற்கு முன்னாடி இருந்த பதிவு நம்பர தொட்டுட்டேன். அடுத்த வருஷம் இன்னும் அதிகமா எழுத முயற்சிக்கலாம்ன்னு ஐடியா :) நீங்கள்லாம் சாபம் போடலாமா

அனானி - அட கரெக்ட்டா நோட் பண்ணியிருக்கீங்களே :)))) கேக்க நல்லாத் தான் இருக்கு ஆனா அது ஸ்பெல்லிங் மிஸ்டேக் :)

சுபா - ஆஹா இப்படி வரிக்கு வரி வாரணுமா? :)) ஆனா உங்க கமெண்ட வரிக்கு வரி ரசித்தேன். ஹா ஹா உங்க வீட்டுலயும் நமக்கு போட்டி பலமா இருக்கு போல இருக்கே :)))) மிக்க நன்றி

விக்ரம் - ஐயா......இன்னும் நாப்பது தொடல....அதுக்கு இருக்கு இன்னும் ஆஆஆஆஆஆறு......மாமாமா.....தங்க்ள்ள்ள்ள்ள்ள்ள் ;)

Lakshmi - நீங்க சொன்னது வரிக்கு வரி ஒத்துப் போகிறேன்...ஆனா....ஹி ஹி ஹி இருங்க இருங்க பொறுமை...பொறுமை இன்னும் உடம்புக்கு அந்த நாற்பது வர்றதுக்கு கொஞ்ச மாதங்கள் இருக்கு...அதுவரைக்கும் ... :)))) ஹா ஹா ஹா

Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-8385182488605570242013-12-30T05:24:50.969+00:002013-12-30T05:24:50.969+00:00Add emjoi keyboard settings in your iphone to get ...Add emjoi keyboard settings in your iphone to get the icons other than smiley
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-14406627325219835242013-12-19T07:52:55.951+00:002013-12-19T07:52:55.951+00:00". ஊரில் வீட்டிற்கு யார் வந்தாலும் காப்பி குட...". ஊரில் வீட்டிற்கு யார் வந்தாலும் காப்பி குடிக்கிறேளா, சூப்பராய் போடுவேன் குடிக்காம போகக் கூடாது என்று உபசரிக்கும் டிகாக்க்ஷன் மாமாக்கள் நினைவுக்கு வருகிறார்கள்." ha ha ... super :)uthrahttps://www.blogger.com/profile/15669676946430264844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-57069472814847877642013-12-19T05:00:52.364+00:002013-12-19T05:00:52.364+00:00முன்பெல்லாம் தொலைதூர பஸ் பயணங்களில், இயற்கையை ரசித...முன்பெல்லாம் தொலைதூர பஸ் பயணங்களில், இயற்கையை ரசித்தபடி, மனதிற்குள் கவிதை பாடியபடி செல்வேன். அப்போது அவற்றையெல்லாம் பகிர்ந்துகொள்ள ப்ளாக் எல்லாம் கிடையாது.இப்போதெல்லாம் பஸ்ஸில் உட்கார்ந்த உடனேயே தூங்கிவிடுகிறேன். அட! வயசாயிடிச்சு ன்னு சொல்லிக்கறதுல என்ன சார் வெட்கம் ? :))
சுசி https://www.blogger.com/profile/17241983866101690432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-59681962349640988062013-12-19T04:51:21.854+00:002013-12-19T04:51:21.854+00:00This comment has been removed by the author.சுசி https://www.blogger.com/profile/17241983866101690432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-1785360473727237382013-12-16T15:47:24.777+00:002013-12-16T15:47:24.777+00:00hahahahah
UPThahahahah

UPTAnnehttp://www.ultimateprogrammingtutorials.infonoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-69687133348382119782013-12-15T14:19:34.392+00:002013-12-15T14:19:34.392+00:00Nazriya-ku unagala pudikanume ??? ... hahaha.... k...Nazriya-ku unagala pudikanume ??? ... hahaha.... kelvikku nalla padhil koduthurukeenga :) :PShobana VRnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-61476328515713802362013-12-14T18:04:32.039+00:002013-12-14T18:04:32.039+00:00dear dubuks
romba naal kalichu vandean
ung...dear dubuks
romba naal kalichu vandean
ungalukku 40 vayasu ayidutha
vaazhthukkal
naan ungalai vida chinnavan(57 vayasudan aachu vrs vaangiyachu)
thodarattum ezhuthu pani

anbuban balu bangalorebalutanjorehttps://www.blogger.com/profile/04784394589039841882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-9145688088353970922013-12-13T19:41:29.155+00:002013-12-13T19:41:29.155+00:00அட்டகாசம் சார்..சில பதிவு ‘ச்சே, நான் எழுதிருக்கனு...அட்டகாசம் சார்..சில பதிவு ‘ச்சே, நான் எழுதிருக்கனும்’னு தோணும். அதில் இது ஒன்னு. ஆனா உங்க அளவுக்கு..என்னால..எப்படிப்பா..(ஸ்ரீவித்யா காதலுக்கு மரியாதை க்ளைமாக்ஸ் ரியாக்ஷன் சேர்த்துக்கொள்ளவும்) :))Nat Sriramhttps://www.blogger.com/profile/05382098656440898535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-72442330630107951842013-12-13T10:30:22.141+00:002013-12-13T10:30:22.141+00:00பதின்ம வயது, யூத்து ? நெனப்புதான் பொழப்ப கெடுக்குத...பதின்ம வயது, யூத்து ? நெனப்புதான் பொழப்ப கெடுக்குது :-) வயசு மட்டும் எப்பவும் ஏறிண்டேதான் இருக்கும் டுபுக்காரே ஒண்ணும் செய்ய முடியாது. But the realisation does hit you hard. I have realised, to my horror, that I am sounding and behaving more and more like my father !! As your children become teenagers, it will become even more obvious to you. Welcome to the 40s club. LakshmiUnknownhttps://www.blogger.com/profile/10592155335405682244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-50944090904778025692013-12-13T01:13:38.845+00:002013-12-13T01:13:38.845+00:00Vaalzhukkal dubukku,
For a second I thought...'...Vaalzhukkal dubukku,
For a second I thought...'Sabam palichiduchinnu'
Regads,
-Vikram BalajiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-3956771840906930962013-12-12T20:46:54.831+00:002013-12-12T20:46:54.831+00:00Ada KadvulE,
Who am I who am I who am I?
A - ...Ada KadvulE,

Who am I who am I who am I?

A - yes, you are youth:-))) naanum dhaan...
B - you have become a true movie critic only now...
C - youth:-)))
D - It is becos Thangamani takes longer to shop:-))) use it as an excuse
E - I get completely annoyed, esp. when it is from female friends:-(((
F - naakkukku pidichathai thaane ketka mudiyum, that too, when the chef is awesome:-)))
G - mathavangalukku porAmai boss, free-a vidunga:-)))
H - Idhu pucca youth dhaan (adhuvum high 30s to early 40s):-)))
I - idhu namma veettil sagajamappA, paarthu paarthu pazhagi vittathu:-))) But, one question, adhu eppadi annikki mattum correctA...
J - seekkiram atleast pose pannavavathu kathukkonga - a daughter's first hero is her dad:-)))

1 to the rest - he he, trying to think, act, behave diff and casual - Enjoy:-)))

As always, enjoyed your write-up.

Shubha Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-92095831107360777922013-12-12T17:32:01.801+00:002013-12-12T17:32:01.801+00:00பெண்டாட்டி ட்ரஸ் செலெக்ட் செய்தது போய் எனக்கு இப்ப...பெண்டாட்டி ட்ரஸ் செலெக்ட் செய்தது போய் எனக்கு இப்போது முத்த (???) பெண்ணும்... :-) who is that?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-81868770586316569662013-12-12T10:58:49.269+00:002013-12-12T10:58:49.269+00:00point no.k. achacho gnyabaga maradhi kooda sendhud...point no.k. achacho gnyabaga maradhi kooda sendhuduthe..u left 5,6 and 8th point :)

h ku appuram j illiyo ;)

//first time commenter :) i've read all ur blog posts many number of times
when i'm stressed or upset//

Vijay KrishnanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-87284922293877303122013-12-11T16:51:49.737+00:002013-12-11T16:51:49.737+00:00அதோட இல்ல..2003 லேர்ந்து 60, 70, 82 ன்னு எல்லாம் ப...அதோட இல்ல..2003 லேர்ந்து 60, 70, 82 ன்னு எல்லாம் போஸ்ட் போட்டுட்டு இப்ப 16 ஆயிடுத்தே..:p
உங்களுக்கு இன்னும் 11, 12 பாயின்ட் லாம் (Font அல்ல ) இப்ப தெரியலையோன்னோ// அது போதும்!
பழிக்கு பழி.. நாங்க மட்டும் என்ன சாபம் விடத்தெரியாதவாளாக்கும் :p Malahttps://www.blogger.com/profile/12587175270914725442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-6772347161807518172013-12-11T13:18:38.511+00:002013-12-11T13:18:38.511+00:00This comment has been removed by the author.Gopikaahttps://www.blogger.com/profile/00347436787117645405noreply@blogger.com