tag:blogger.com,1999:blog-5893088.post114726715720675533..comments2024-02-28T08:49:49.720+00:00Comments on Dubukku- The Think Tank: "தண்ணி" பார்ட்டிDubukkuhttp://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5893088.post-1147780070509425412006-05-16T12:47:00.000+01:002006-05-16T12:47:00.000+01:00adada...thanni podaradulaidaan kashtangal varumnu ...adada...thanni podaradulaidaan kashtangal varumnu nenaichen. Podaama irundalum ithanai kashtama? Kodumai!heheheh funny post!Ushahttps://www.blogger.com/profile/00179239922869639391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-1147453210470328132006-05-12T18:00:00.000+01:002006-05-12T18:00:00.000+01:00namba vurula (countryla) kudichava mathikamattanga...namba vurula (countryla) kudichava mathikamattanga, anna antha vurula (countryla) kudichathan mathikkuranga, enna solla.

vanaa, vanaa, ithulam thappu, kudipalakam udal nalathuku keadu.Jeevanhttps://www.blogger.com/profile/14063201530500784222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-1147394267602153232006-05-12T01:37:00.000+01:002006-05-12T01:37:00.000+01:00Muthusamy - naan romba nalla paiyanga..naan andha ...Muthusamy - naan romba nalla paiyanga..naan andha linka padikkavee illai..naan andha theruvukellam ponathee kidaiyathu ***sigh***

daydreamer - vaanga serndhu povomnu solranga...:)

Chakra - nalla naala parthikkitu irukken...naalum kizhamaiyuma thanni adikka koodathu paaru :)

Kavitha - ஆமாங்க...நாம பேசறதாவது பரவாயில்லை...மத்த ஐரோப்பாகாரங்க பேசறத கேக்கனுமே...(ஜெர்மனி, ஸ்பெயின் etc) ரொம்ப கொடுமையா இருக்கும்

Ram -ada naanum salaman paapaiya mmmm a romba rasippen...adhu thaan avaru trademark illa? :))Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-1147394056735531372006-05-12T01:34:00.000+01:002006-05-12T01:34:00.000+01:00kuttichuvaru - ada neengaluma...vazhkaila evlo kas...kuttichuvaru - ada neengaluma...vazhkaila evlo kashtam paartheengala?

Arvind - hai illata mattum neenga poda maateengalakkum :)
second parta hehe will try :)

Ramachandran - //தண்ணியடிக்க கத்துக்க போறது இருக்கட்டும்...அதுக்கு தங்கமணிகிட்ட பெர்மிஷன் எப்படி வாங்கணும்னு மொதல்ல கத்துக்குங்க//

adhukku thaan neenga irukeengale! solli kudukka matteenga?

Yaathirigan - :)

Sugavasi - ஆமாங்க பெரிய கொடுமை அது :)Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-1147393919668935342006-05-12T01:31:00.000+01:002006-05-12T01:31:00.000+01:00anonymous :)முத்துகுமரன் - ஹீ ஹீ நீங்களுமா? :)ram...anonymous :)

முத்துகுமரன் - ஹீ ஹீ நீங்களுமா? :)

ramachandranusha - enna akkarai partheengala? :))

Paavai - very well said. I missed mentioning that :))))

சீனு- ஹூம் கொடுத்த வைச்ச மகராசன்

Eswar - கன்றாவி..அதெல்லாம் இல்லாமையா?...:)

Arun - Unnal mudiyum thambi kudikka koodathunu kandippa solli irukarunga ...adhanala BIG NO :P

இலவசக்கொத்தனார் - சரிங்கண்ணா...பெரியவங்க சொன்னா...

கேட்டுக்கறேன்Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-1147383797147242802006-05-11T22:43:00.000+01:002006-05-11T22:43:00.000+01:00Read as Salmon pappaya says:Ada vidunga kaluthaye....Read as Salmon pappaya says:
Ada vidunga kaluthaye..mmmm..
yetho oru naalu...kooptu tholairaaiga...
poittu avan solra kathaiya keettu vaanga...yenna panni tholairathu..palaguna paavathukku ....mmmmm

like that :)) ithula intha mmmm'romba' mukkiyamRamhttps://www.blogger.com/profile/17122009519262621864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-1147347295976400772006-05-11T12:34:00.000+01:002006-05-11T12:34:00.000+01:00//இதோடு இன்னொரு கஷ்டம் வேறு இங்கே உண்டு. வந்த புதி...//இதோடு இன்னொரு கஷ்டம் வேறு இங்கே உண்டு. வந்த புதிதில் துரைமார் பேசுவது வழவழ கொழகொழவென்று ஏற்கனவே ஒரு இழவும் புரியாது, இதில் தண்ணியடித்து விட்டுப் பேசச் சொன்னால் சுத்தம். அத்தோடு இங்கே இருக்கிற பப்புகளில் மாரியம்மன் கோவில் கொடை விழா மாதிரி பாட்டை வேறு அலறவிட்டு விடுவார்கள். குத்து மதிப்பாக "யா யா", "அப்கோர்ஸ்", "கிரேட்", "ஈஸிட்?" "ஓ ரியலி" என்று வரிசைகிரமம் வைத்து சிரித்துக் கொண்டே சொல்லிவிடுவேன். இந்த லட்சணத்தில் துரை நான் பேசுவது புரியவில்லை என்பார். எல்லாம் நேரக் கொடுமைடா...//

அது ஏன் அவங்க வழ வழான்னு பேசறாங்க..எனக்கு கூட புரிய மாட்டேன்குது..(பார்ட்டி எல்லாம் இல்ல)..excuse me திருப்பி கேட்டா கோபப்படறாங்க..ஆனா நான் பேசறது புரியமா அவங்க மட்டும் come again ங்கறாங்க..என்ன logic கோ தெரியல..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-1147338869331867472006-05-11T10:14:00.000+01:002006-05-11T10:14:00.000+01:00andha kodumai ellam enda nyabaga paduthare?indha o...andha kodumai ellam enda nyabaga paduthare?

indha oora vittu kilambarathukullayavadhu indha izhavellam kathundu kilambanum.Chakrahttps://www.blogger.com/profile/18038666448361310492noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-1147328917759929962006-05-11T07:28:00.000+01:002006-05-11T07:28:00.000+01:00vootla permission vaangiteengala.. thanni adikka.....vootla permission vaangiteengala.. thanni adikka...daydreamerhttps://www.blogger.com/profile/04123757965821645348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-1147319577200555202006-05-11T04:52:00.000+01:002006-05-11T04:52:00.000+01:00Dubukku - bit unrelated pinnootam - but bit relate...Dubukku - bit unrelated pinnootam - but bit related since this is news is about your town.

http://www.dinamalar.com/2006may07varamalar/pakapa.aspAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-1147309277632636542006-05-11T02:01:00.000+01:002006-05-11T02:01:00.000+01:00party முடியர தருணத்தில "half boil" போடுர வைபவம்...party முடியர தருணத்தில "half boil" போடுர வைபவம் நடக்குமே :))Sugavasihttps://www.blogger.com/profile/01514676974825217395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-1147291407813352092006-05-10T21:03:00.000+01:002006-05-10T21:03:00.000+01:00>>>நானெல்லாம் ஊரில் ஆரஞ்சு ஜூஸ் குடுத்தால் 2 H.P ம...>>>நானெல்லாம் ஊரில் ஆரஞ்சு ஜூஸ் குடுத்தால் 2 H.P மோட்டார் போட்டு உறிகிற மாதிரி

:-)))யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-1147290400419446282006-05-10T20:46:00.000+01:002006-05-10T20:46:00.000+01:00இதுக்குதான்யா நாலும் தெரிஞ்சு இருக்கணும். "களவையும...இதுக்குதான்யா நாலும் தெரிஞ்சு இருக்கணும். "களவையும் கற்று மற" அப்டின்னு சும்மாவா சொல்லியிருக்காங்க. கவலைபடாதீங்க ...என்னோட அடுத்த போன் கால்-ல டியூஷன் எடுத்திட்டா போச்சு.

தண்ணியடித்தபின் நபர்களை அவர்கள் ரியாக்ட் செய்யும் விதமாக தரம் பிரித்ததில் இருந்து குறைஞ்சது ஒரு இரண்டு இலக்கத்தில் "தண்ணீ பார்ர்ட்டி" அட்டென்ட் பண்ணிருக்கீங்கன்னு தெரியுது.

தண்ணியடிக்க கத்துக்க போறது இருக்கட்டும்...அதுக்கு தங்கமணிகிட்ட பெர்மிஷன் எப்படி வாங்கணும்னு மொதல்ல கத்துக்குங்க.இராமச்சந்திரன்https://www.blogger.com/profile/08994593926493731239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-1147279699989711592006-05-10T17:48:00.000+01:002006-05-10T17:48:00.000+01:00Unnagala mathiri side dish kali panura alungaluku ...Unnagala mathiri side dish kali panura alungaluku paiyanthae nanga avasarama avasarama thanni adichu omlet podurom :)))

Nice article Please post a second part if possible.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-1147279672873137532006-05-10T17:47:00.000+01:002006-05-10T17:47:00.000+01:00naanum ungala maathiri thaan!! athe kashtangal ena...naanum ungala maathiri thaan!! athe kashtangal enakkum undu!!kuttichuvaruhttps://www.blogger.com/profile/00151241096005608210noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-1147278760386548652006-05-10T17:32:00.000+01:002006-05-10T17:32:00.000+01:00// சுண்டலையாவது கூடக் கொஞ்சம் நொசுக்கி இருப்பேன்//...// சுண்டலையாவது கூடக் கொஞ்சம் நொசுக்கி இருப்பேன்//

எத்தனை பேருக்கு இந்த வார்த்தை தெரியும்? நடத்து ராசா.

//இந்த மாதிரி கொடுமைக்காவது தண்ணியடிக்க கத்துக்கனும் என்று ரொம்ப நாளாக சொல்லிக் கொண்டு இருக்கிறேன். //

அடுத்த தடவை பார்க்கும் போது ஆரம்பிக்கலாம் என்ன.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-1147277972189075702006-05-10T17:19:00.000+01:002006-05-10T17:19:00.000+01:00Dubukku - Lightaa beer (Barley water..hee hee) ad...Dubukku - Lightaa beer (Barley water..hee hee) adichchu pazaguyyaa :) Unnal Mudiyum Thambi! (Appuram PK Sambandham sizekku aayiduveenga, adhu vera vishayam )Arun Vaidyanathanhttps://www.blogger.com/profile/16821569240737195996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-1147274142792283952006-05-10T16:15:00.000+01:002006-05-10T16:15:00.000+01:00ம்ம்...நானும் சில வருடங்களுக்கு முன் உங்கள் நிலைமை...ம்ம்...நானும் சில வருடங்களுக்கு முன் உங்கள் நிலைமையில் அந்த பக்கம் இருந்து அனுபவிச்சிருக்கேன். இப்பொழுது, நான் இந்த பக்கம்.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-1147273388403081122006-05-10T16:03:00.000+01:002006-05-10T16:03:00.000+01:00chinna chinnada cheeparadhu ...mudhal daram, vella...chinna chinnada cheeparadhu ...mudhal daram, vellaikara partykku poittu, orange juice ai, kaiyil eduthoma, kudichomannu kudichuttu ,edhirali kaila innum glass irukkarada pathu, next glass, next glassnu kudichu, middle of the conversationla eppadi bathroom poga permission kekkaradhnu theiriyaamal avasthai pattadhu porumda saami.. ipallam edutha glass lendu sottu kooda kudikkama pala mani neram vechukkara kalai vandhachu ..Paavaihttps://www.blogger.com/profile/06129053776027811224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-1147272370397605442006-05-10T15:46:00.000+01:002006-05-10T15:46:00.000+01:00//ஒரு நண்பன் தண்ணியடித்துவிட்டு சிக்கனை மென்று கொண...//ஒரு நண்பன் தண்ணியடித்துவிட்டு சிக்கனை மென்று கொண்டே எறும்புகள் வாழ்கையில் எப்பிடி கஷ்டப்படுகின்றன, மழை பெய்தால் எவ்வளவு கஷ்டம் அதற்கு உடம்பு சரியில்லாமல் போனாலும் யார் உதவுவார்கள் என்றெல்லாம் ஃபீல் பண்ணி குலுங்கிக் குலுங்கி அழுதிருக்கிறான்//
:-)))))))))))))))))))))ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-1147271211130798582006-05-10T15:26:00.000+01:002006-05-10T15:26:00.000+01:00அட நீங்களும் நம்மளை போலவா.. நான் நண்பர்களின் தீர்த...அட நீங்களும் நம்மளை போலவா.. நான் நண்பர்களின் தீர்த்தவாரிக்கு போனால் என் பங்குக்குரிய சைட்டிஷ்ஸை பொறூப்பாக காலி பண்ணிவிடுவேன். தாமதம் செய்யவே மாட்டேன்:-))முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-1147268976180577662006-05-10T14:49:00.000+01:002006-05-10T14:49:00.000+01:00>>ஊரில் ஆரஞ்சு ஜூஸ் குடுத்தால் 2 H.P மோட்டார் போட்...>>ஊரில் ஆரஞ்சு ஜூஸ் குடுத்தால் 2 H.P மோட்டார் போட்டு உறிகிற மாதிரி ஒரே உறிஞ்சாக உறிஞ்சி காலியாக்கி விட்டுத்தான் க்ளாஸை கீழே வைப்பேன்>>

:)))))))Anonymousnoreply@blogger.com