tag:blogger.com,1999:blog-5893088.post1117441124513012187..comments2024-02-28T08:49:49.720+00:00Comments on Dubukku- The Think Tank: படிச்சவன் பதிவக் கெடுத்தான்Dubukkuhttp://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5893088.post-38665470360146976992014-03-16T15:49:12.853+00:002014-03-16T15:49:12.853+00:00Vengaiyin maindhan is also a wonderful novel.Vengaiyin maindhan is also a wonderful novel.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-31720715594153469732013-10-27T11:12:27.953+00:002013-10-27T11:12:27.953+00:00sir unga comments ok aana dubukku very bad word un...sir unga comments ok aana dubukku very bad word ungaluku artham theriyanumna second letterai firstla pottu paarunga athanala vera peru maathunga !my request! saa.kanthasamy ,subramanya raju, endamoori veerendranath (tamil:suseela kanagathurga) ithellam interesta irukkumnu ninaikiren anga eppadiyo?
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-78900656386446210052012-01-20T16:08:18.772+00:002012-01-20T16:08:18.772+00:00sithira pavai naval padichu parthudu (munnadiyea p...sithira pavai naval padichu parthudu (munnadiyea padichurunthalum) enaku kandipa mail pannunga sir unga commant ah nan parkanumcskhttps://www.blogger.com/profile/10318203554493533825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-77703517865426372842007-06-07T16:28:00.000+01:002007-06-07T16:28:00.000+01:00Uma Krishna - ஓ கிடைக்குது. இங்க கிடைக்கிற புத்தகங...Uma Krishna - ஓ கிடைக்குது. இங்க கிடைக்கிற புத்தகங்களை லிஸ்டப் பார்த்தீங்கன்னா அரண்டு போயிருவீங்க. ஓ என் பேர்ல எடுக்கலாமே...ஆனா பழி வாங்கிட மாட்டீங்களே??? :))

அருண் - பரிந்துரைக்கு நன்றி. இங்க லைப்ரரியில் கிடைக்கும், அடுத்த முறை படிக்கிறேன்.

காயத்ரி- ஹீ ஹீ சும்மா டமாசு...நான் நல்ல பையன்ங்க....

DesiGirl- யெக்கா..நன்றியக்கா...இந்த மாதிரி பளாக்குல போட்டுத் தான் நல்ல நல்ல புஸ்தகமெல்லாம் யெக்காக்கள் வழியா கிடைக்குது...மறந்துடாம கண்டிப்பா எடுத்துட்டு வாங்க..

ulagam sutrum valibi - மிக்க நன்றி மேடம். உங்க மெயில் ஐ.டி. குடுங்களேன் மெயில் பண்றேன். உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு. Or email me at r_ramn at yahoo dot comDubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-52219895167989232602007-06-07T16:27:00.000+01:002007-06-07T16:27:00.000+01:00Vino- ஜெயமோகன் எழுதை படிக்கவேண்டும் என்று ரொம்ப நா...Vino- ஜெயமோகன் எழுதை படிக்கவேண்டும் என்று ரொம்ப நாளாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். பரிந்துரைக்கு மிக்க நன்றி இந்த புத்தங்களில் இருந்து ஆரம்பிக்கிறேன்.

ACE- ஆங் அந்த புத்தகம் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். கண்டிப்பாய் படிக்கிறேன்.மிக்க நன்றி.

அனானி - அண்ணே ரொம்ப ரொம்ப நன்றி. வர்றேன் சீக்கிரம் வரேன் :))

JVC - பார்க்கனும்ங்க...டாரெண்ட் என் லேப்டாப்ல கொஞ்சம் பிரச்சனை அதான் யோசிக்கிறேன்.

இலவசக்கொத்தனார்- அண்ணே உங்கள மாதிரி இங்கிலிபிஸில ரொம்ப படிக்கிலியே..அதான் இன்னும் மக்கும் பயலா இருக்கேன். இதில் பாதிக்கு மேல் (சுஜாதா தவிர்த்து) இங்க லண்டன் வந்தப்புறம் படித்தது.

dubukudisciple - ஹீ - கீ அந்த லிங்குக்கு மிக்க நன்றி. (நம்பளப் பத்தி சொன்னதுக்கும்...நன்றி... கூச்சமா இருக்குங்கோவ்)

நந்தா- நான் இங்க நுனிப்புல் மேய்ஞ்சிருக்கேன்...நீங்க பிரிச்சு மேய்ச்சுட்டீங்க...கலக்கலா எழுதியிருக்கீங்க நல்ல ஒரு லிஸ்ட்.Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-8577728653952927822007-06-07T16:25:00.000+01:002007-06-07T16:25:00.000+01:00Sriram - அட நீங்க ரொம்ப புகழறீங்க..இவ்வளவுக்கெல்லா...Sriram - அட நீங்க ரொம்ப புகழறீங்க..இவ்வளவுக்கெல்லாம் தகுதியானவனா தெரியல (இந்தப் படமும் போடனும்ல :) நன்றி. அடிக்கடி போடறதுக்கு முயற்சி செய்யறேன்

பாலராஜன்கீதா- ஹய்யோ பொதுவில் வைத்துக் கேட்காதீர்கள் :)) செயின் போஸ்டிங்கெல்லாம் இந்த மாதிரி லேபிள் செய்திருக்கிறேன் :)

Arvinth- ரொம்ப நன்றி. ஆனா டாரன்ட் என்னுடை ஆபிஸ் லேப்டாப்பில் இன்ஸ்டால் செய்யமுடியாது. வேறு முறையில் முயற்சிக்கிறேன். But many thanks for the link.

வல்லி- வாங்க. மரப்பசு படித்திருக்கிறேன். மோகமுள் படம் ரொம்ப பிடித்தது அதனாலேயே படிக்கவில்லை. மற்ற புத்தக பரிந்துரைக்கு மிக்க நன்றி. கிடைக்கும் போது எடுத்துப் படிக்கிறேன்.Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-53547203810970434652007-06-07T14:31:00.000+01:002007-06-07T14:31:00.000+01:00டுபுக்கு சாரே,கடவுள் சித்தமிருந்தால் இந்த மாத கடைச...டுபுக்கு சாரே,
கடவுள் சித்தமிருந்தால் இந்த மாத கடைசில் லண்டன் வருவேன்,விரும்பினால் உங்கள் தொலை பேசியின் எண்ணை கொடுங்கள், வேண்டிய நூலைக் கூறினால் இந்தியாவிலிருந்து திரும்பும் போது கொண்டுவருகிறேன்.ulagam sutrum valibihttps://www.blogger.com/profile/04583058113714498730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-85155942964931991432007-06-06T20:34:00.000+01:002007-06-06T20:34:00.000+01:00கலக்கல் லிஸ்ட் போங்கோ! (வாஷிங்டனில் திருமணம் அடுத்...கலக்கல் லிஸ்ட் போங்கோ! (வாஷிங்டனில் திருமணம் அடுத்த முறை ஈஸ்ட் ஹாம்க்கு வரும் போது குடுக்கறேன்.)DesiGirlhttps://www.blogger.com/profile/09719027278943104286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-19663479003371688712007-06-06T19:40:00.000+01:002007-06-06T19:40:00.000+01:00//பச்சைக்கிளி முத்துச்சரத்துக்கு அப்புறம் மீண்டும்...//பச்சைக்கிளி முத்துச்சரத்துக்கு அப்புறம் மீண்டும் ட்ரெயினில் தமிழ் புத்தகங்களுக்கே மாறிவிட்டேன்.//

என்ன பதிவு போட்டாலும் உங்க குறும்புக்கு மட்டும் குறைச்சல் இல்ல!காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-84910618681196830482007-06-06T18:17:00.000+01:002007-06-06T18:17:00.000+01:00Vairamuthuvin - Kallikkaattu idhigaasam matrum Kar...Vairamuthuvin - Kallikkaattu idhigaasam matrum Karuvaachi Kaaviyam padhithu paarungal.

Ungalai veru oru ulagirkku kondu sellum padaippugal avai.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-24219931365605298832007-06-06T16:54:00.000+01:002007-06-06T16:54:00.000+01:00hi.... unga library la tamil books laam kedaikkudh...hi.... unga library la tamil books laam kedaikkudha? paravaa illaiye? anga Sujatha-vum irukkaa? vandha unga perla eduthuttu book-a post pannidalaama? - UmaKrishnaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-89388004083493107682007-06-06T12:35:00.000+01:002007-06-06T12:35:00.000+01:00சாண்டில்யனின் மன்னன் மகள் படித்து விட்டீர்களா? மாஸ...சாண்டில்யனின் மன்னன் மகள் படித்து விட்டீர்களா? மாஸ்டர் பீசுங்க அது. இன்னும் பல புத்தகங்கள் பேரை சொல்லலாம். அத்ற்குப் பதில் முடிந்தால் இதைப் பார்த்து விடுங்கள்.

http://nandhakumaran.blogspot.com/2007/05/blog-post.htmlநந்தாhttps://www.blogger.com/profile/15238523651053477925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-9648671600442447432007-06-06T11:29:00.000+01:002007-06-06T11:29:00.000+01:00Guruve...Naan athigam sandilyan padithathu illai.....Guruve...
Naan athigam sandilyan padithathu illai.. matra ellam padithu irukiren..Sivagamiyin sabadam kooda nanraga irukum..
http://dubukku.blogspot.com - idu kooda padika nanra irukum naan sibarisu seigiren..neengalum padithu parungalen...
www.nilacharal.com idil nee naan thamirabarani endru oru thodar varugirathu aduvumnanraga iruku..
Sydney sheldon avargalin kadaigal arumaiyaga irukum.. http://www.esnips.com/web/eb00ks
inge padikalam avaigalaidubukudisciplehttps://www.blogger.com/profile/13770296346603971106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-31474592847299485942007-06-06T10:24:00.000+01:002007-06-06T10:24:00.000+01:00ராசா, இதெல்லாம் நாம ஒரே தண்ணியைக் குடிச்சு வளர்ந்த...ராசா,

இதெல்லாம் நாம ஒரே தண்ணியைக் குடிச்சு வளர்ந்ததாலா? லிஸ்ட் அப்படியே இருக்கே!! இல்லை நம்ம பள்ளி நூலகத்தில் இருந்த புத்தகங்களின் இன்ப்ளூயன்ஸா?

ஆங்கிலத்தில் ஜெப்ரி ஆர்ச்சர், ரொஆல் டால் மட்டும் சேர்த்துக்கணும். அப்புறம் சிறு வயது இலக்கியமான எனிட் ப்ளைட்டன். ஆஸ்டரிக்ஸ், டின் டின் காமிக்ஸ்.

இப்படி கொஞ்சம் லிஸ்ட் பெருசா ஆகணும். அந்த காலத்தில் நானும் நம்ம நண்பர் ஒருவரும் யாருக்கு நூலக பதிவேட்டில் அதிக பக்கங்கள் எழுதப்படுகிறது என போட்டி போட்டு படித்ததுதான் ஞாபகத்திற்கு வருகிறது!!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-63713040679470248292007-06-06T09:03:00.000+01:002007-06-06T09:03:00.000+01:00Dubbukku, appuram enna, indha vaaram 'Raja Raja Ch...Dubbukku, appuram enna, indha vaaram 'Raja Raja Cholan'-a poettu thaaka vendiyadhu thaana!JVChttps://www.blogger.com/profile/09086982319213494703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-87380178848587385582007-06-06T03:11:00.000+01:002007-06-06T03:11:00.000+01:00Raja Raja Chozhan - DVD Rip.http://www.tamiltorren...Raja Raja Chozhan - DVD Rip.
http://www.tamiltorrents.net/forums/showthread.php?p=263126

சீக்கிரம் ஜோதியில் ஐக்கியமாகவும். இல்லாவிட்டால் கிடைக்காமல் போக வாய்ப்பு இருக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-58250811133427155702007-06-06T01:45:00.000+01:002007-06-06T01:45:00.000+01:00ஆர்.கே. நாராயணனின் swami and friends ஒரு அருமையான ...ஆர்.கே. நாராயணனின் swami and friends ஒரு அருமையான புத்தகம்.. முடிந்தால் படித்து பாருங்கள்.. நம் அனைவரின் சிறு வயது நிகழ்ச்சிகள் கண் முன் நிறுத்தும் ஒரு எளிமையான கதை..ACE !!https://www.blogger.com/profile/15489953260326971039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-46064838760560390422007-06-06T00:51:00.000+01:002007-06-06T00:51:00.000+01:00You must read Jayamohan's Pin thodurum nizhalin ku...You must read Jayamohan's Pin thodurum nizhalin kural and Naangavathu kolaii(jayamohan use to mime all the authors it is really funny).. I havn't read the other works of Jayamohan's but it is worth trying these two...
About Kalki.. there is no second opinion about your views I also personally feel...Ponniyin Selvan is unbeatable....for no reasons i don't like Balakumaran not sure why though...Vasanthi Sirukathaigal...Pa.Va. Chelladurai (I met him in person very nice person).Vinohttps://www.blogger.com/profile/12028705552726600168noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-45046396900328839892007-06-05T20:12:00.000+01:002007-06-05T20:12:00.000+01:00நாங்க சொல்லணுனு நினைக்கிறதை நீங்களே சொல்லிட்டீ...நாங்க சொல்லணுனு நினைக்கிறதை நீங்களே சொல்லிட்டீங்க.
தி.ஜானகிராமன் படிக்கலியா இன்னும்.
அவரோட அம்மா படிக்கவும்.
அப்புறம் நீங்களே எல்லாவற்றையும் படித்துவிடுவீர்கள்.

ஏ.எஸ்.பியோட சின்னம்மா நன்றாக இருக்கும்.
இன்னும் சத்தியப்பிரியன் நாவல்கள்
கி.ராஜநாராயணன் சார் புத்தகங்கள்
எல்லாமெ இண்டரஸ்டிங் தான்.
ஜெயகாந்தனுடைய யுகசந்தி ரொம்பவுமே நல்லா இருக்கும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-24841495703121081512007-06-05T19:42:00.000+01:002007-06-05T19:42:00.000+01:00Raja Raja Cholan film indha site-la irukum, we dow...Raja Raja Cholan film indha site-la irukum, we downloaded once. Idhuku u've to install the s/w Azureus. Ahuvum illama someone shud seed the torrent of the film (right now there r 7 seeders). The site is http://tamiltorrents.net/ and the link http://www.tamiltorrents.net/forums/forumdisplay.php?f=17 will take you to the page where the film is posted.

Regards
ArvinthAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-39516949003422231942007-06-05T19:25:00.000+01:002007-06-05T19:25:00.000+01:00நீங்கள் என்ன என்னுடைய clone-ஆ ?:-)ஆனால் லேபிள் மட்...நீங்கள் என்ன என்னுடைய clone-ஆ ?

ஆனால் லேபிள் மட்டும் செயின் திருட்டு. எல்லாப்புத்தகங்களையும் அப்படித்தான் படித்தீர்களா ?
:-)பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-67086148474315677132007-06-05T19:18:00.000+01:002007-06-05T19:18:00.000+01:00Hey Ram,This is a good one from you. Itthanai seri...Hey Ram,
This is a good one from you. Itthanai serious topicai comedy yodu ezhutha unnal (hope i can take this liberty) thaan mudium.
I used to read Balakumaran, Pattukottai, subha, rajesh kumar, sujatha and saavi earlier, but reading the writings of Dubukku only these days. I dont get to do heavy readings these days due to the schedule / availability of Tamil books. But reading your posts regulary compensates for that. Keep up the good work, only thing is that you have to be more regular with the posts, atleast once in a week / 10 days.
Endrum Anbudamsriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.com