Thursday, May 05, 2011

அவசர நோட்டீஸ்

வழக்கம் போல் காணமல்போனேஸ்வராகிவிட்டேன் என்று எண்ணாதீர்கள். சில பல அல்ல -  பல பல வேலைகள். முத்தாய்ப்பாக வருகிற மே 7ம் தேதி மிலடன் கீன்ஸ் "க்ளப் சரிகமா" சென்னை சிவானந்த குருகுலத்திற்கும்,  இங்கே இருக்கும் Willen Hospiceகாகவும்  ஒரு சேரிட்டி இசை மாலைப் பொழுது நடத்துகிறார்கள். அதற்கு சன் டிவி மற்றும் விஜய் டீவி முன்னாள் வி.ஜே ராதிகாவுடன் இணைந்து நிகழ்ச்சி தொகுத்துவழங்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். (எனது நிகழ்ச்சி தொகுப்பை விடுங்கள்) இந்த சேரிட்டி -  நல்ல விஷயத்திற்காகவாவது இங்கே யூ.கேவில் இருக்கும் நண்பர்கள் யாராவது கலந்து கொள்ள முடியுமென்றால் அன்போடு அழைக்கிறேன்.




அடுத்த வாரத்திலிருந்து திரும்ப வந்தேஸ்வரா

14 comments:

  1. ஈஸ்வரா! எதோ நல்லது நடந்தா சரி...! :)))

    ReplyDelete
  2. Webcast இல்லையா? ஓசில பாத்தாலும் உளமார வாழ்த்தும் கும்பல் உலகெங்கும் இருக்கே!நீங்க எப்படி அவங்களை அநியாயமா புறக்கணிக்கலாம்?:)

    ReplyDelete
  3. நல்ல விஷயம்...சேவை மனப்பான்மையோடு ஒரு இசை விழா...வாழ்த்துக்கள்.. தொகுப்பில் கலக்க வாழ்த்துக்கள்..முடிந்தவுடன் ஒலி/ஒளியை ஒரு பதிவாக வெளியிட விண்ணப்பம்...

    ReplyDelete
  4. ராதிகாவுக்கு பதிலா தீபாவெங்கட்டை கூப்பிட்டு இருக்கலாமே டுபுக்கு:-(

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள், நன்றிகள் சகா

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் டுபுக்கேஸ்வரா! ;-))

    ReplyDelete
  7. அபி அப்பா, இன்னுமா உங்க மன்சு ஆறலை??? :O

    ReplyDelete
  8. Eshwara - pray to you for the success of this good deed by Dubukku and others

    ReplyDelete
  9. Noticed only now...otherwise would've made it to the event...:)

    Jokes apart... great for being a part of good cause... I know how it feels... MOC experience pathi oru post podungalen..:)

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்...

    ஈஸ்வரோ ரட்சத்.. !! :))

    அபி அப்பா யோசனையைக் கேட்டிருக்கலாம்..

    ReplyDelete
  11. எல்.கே - ஒரே சிரிப்பா போச்சு :)

    மதி - :)) வெப்காஸ்டா...எதுக்கு வெர்ட்சுவல் தக்காளி முட்டையெல்லாம் நீங்க ரெடி பண்றதுக்கா

    பத்மநாபன் - மிக்க நன்றி சாரே...வந்தால் கண்டிப்பாக இங்க பகிர்கிறேன்

    அபி அப்பா - வி.வி.சிரித்தேன் :)) உங்க தீபா வெங்கட் அபிமானம்...பிரமிக்க வைக்கிறது அவரை ஒரு நாள் பார்த்தால் உங்களப் பற்றி தான் சொல்லலாம் என்று எண்ணம்

    ராம்ஜி - மிக்க நன்றி நண்பரே

    அமுதா - மிக்க நன்றி மேடம்

    ஆர்.வி.எஸ் - மிக்க நன்றியேஸ்வரா

    பொற்கொடி - :))

    பாவை - மிக்க நன்றி மேடம் உங்க நலம் விரும்பும் நல்லெண்ணத்திற்கு கடமைப் பட்டிருக்கிறேன்


    அறிவன் - மிக்க நன்றி சாரே. நீங்களும் தீபாவெங்கட் ரசிகர் மன்றமா :)

    ReplyDelete
  12. யோவ் அபியப்பா..

    இன்னும் நீ தீபாவெங்கட் மயக்கத்துல இருந்து வெளில வரலியா..?

    ReplyDelete