Saturday, January 02, 2010

புத்தாண்டு வாழ்த்துகள்

அனைவருக்கும் மனம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !!!

"கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்"

17 comments:

  1. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !


    சீக்கிரம் கை வசமாகட்டும் அப்புறமாட்டி கரீக்டா போஸ்ட் வந்துக்கிட்டே இருக்கணும்!

    2010 டீல் ஒ.கேவா? :))

    ReplyDelete
  2. wishing you a very happy and prosperous new year

    bhardwaj balasubramanyan vellore

    edavadu ezhudungalen
    padikkanum bola irukku
    (you are ambai sujata)

    ReplyDelete
  3. புத்தாண்டு வாழ்த்துகள் !!

    ReplyDelete
  4. புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. Wish you Happpy New Year

    Thanks
    Senthil Kumar

    ReplyDelete
  6. Dubbku anna,
    wish you a happy new year.

    Polisamiyaar

    ReplyDelete
  7. Dear sir

    Your notings on snatches of conversation in a brahmin kalyanam were hilarious(original/sequel/prequel ellame!)

    I look forward to reading more of your writings.
    Inge dubai le ungalukku rasigar manrame irukku!

    Rajoo-dubai

    ReplyDelete
  8. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

    என்னங்க புது இடுகை எதுவும் காணோம்?

    ReplyDelete
  9. ஆயில்யன் - வாங்க டேங்க்ஸ்...டீல் ஓக்கே..பாருங்க புது போஸ்ட் போட்டுட்டேன் :))

    பாலு - வாங்க...மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு...உங்க அன்புக்கு மிக்க நன்றி ..ஒரே ஒரு சுஜாதா தான் இருக்க முடியும்...இந்த அம்பை சுஜாதா வேண்டாமே ப்ளீஸ்...வேணும்னா நான் அம்பை டுபுக்கா இருக்கேன் :)))

    பட்டாபட்டி -நன்றி அண்ணே உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் !

    மகேஷ் - வாங்க மகேஷ் நல்லா இருக்கீங்களா...உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் !

    விஜய் - எப்படி இருக்கமா...உங்களுகும் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

    செந்தில் குமார் - வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் !

    போலிசாமியார் - வாடா...புத்தாண்டு நல்வாழ்த்துகள் ! என்ன புத்தாண்டுக்கு நீ பயங்கரமா தண்ணி அடிச்சிட்டு ஒரே கலாட்டாவாமே கேள்விப் பட்டேன்?? :))

    ஸ்ரீனிவாசன் - வாங்க நண்பரே. மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு. துபாயில் நம்மளுக்கு நிறைய நட்பு வட்டாரம் கிடைத்திருப்பது பற்றி மிக்க மகிழ்ச்சி...ரசிகர் மன்றம் ஹீ ஹீ போங்கண்ணே ரொம்பத் தான் குசும்பு உங்களுக்கு

    சிங்கக்குட்டி - உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ! இதோ போட்டாச்சே :P

    ReplyDelete
  10. புத்தாண்டு வாழ்த்துகள் !

    -அரசு

    ReplyDelete
  11. New year wishes to you and your family members.

    ReplyDelete
  12. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    கடந்த ஐந்து வருடமாக உங்களை சந்திக்க வேண்டும் என நினைத்து கொண்டு இருக்கிறேன்.இந்த வருடம் எப்போது ஊருக்கு வருவீர்கள் என்று முன்கூட்டியே தெரிவியுங்கள். நானும் அந்த நேரம் ஊரில் இருந்தால் நிச்சயம் சந்திப்போம்.

    ReplyDelete
  13. என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

    உங்கள் பதிவுகளை ஒன்று விடாமல் படித்து / சிரித்து அனுபவிக்கும் ஒரு ரசிகன் நான்
    உங்கள் பதிவுகள் மிகவும் அருமை!!!
    தாங்கள் எந்த ஊர்!. உங்களை பற்றி தெரிந்து கொள்ள ஆசைபடுகின்றேன்!!!

    மீண்டும் உங்களும் ப்ளாக் நண்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
    நன்றி
    ர. ஹரிஹர சுதன்

    ReplyDelete
  14. அரசு - மிக்க நன்றி உங்களுக்கும் வாழ்த்துகள் அரசு

    குப்பன் - வாங்க குப்பன். உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

    துபாய் ராஜா - வாங்கண்ணே...நாம் அவ்வளவு பெரிய பெர்சனாலிட்டியெல்லாம் இல்லீங்கோவ்...இந்த தரம் ஜுலை கடைசி வாரம்/ஆகஸ்ட் மாதம் ஊருக்கு வரலாம்ன்னு ப்ளான். முடிஞ்சா பாருங்க..கண்டிப்பா சந்திப்போம்.

    ஹரிஹரசுதன் - வாங்க மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கும் ஊக்கத்துக்கும். உங்களுக்கும் எனது இனிய வாழ்த்துகள். எனக்கு திருநெல்வேலி ஜில்லா அம்பாசமுத்திரம் சொந்த ஊர்.

    குந்தவை - இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...பாசமலரே...:)

    ReplyDelete