Friday, May 23, 2008

சென்னையில் சந்திக்கலாமா?

இன்னும் ஒரு பத்து மணி நேரத்தில் இந்தியா கிளம்புகிறேன். இரண்டு மூன்று வாரங்கள் அங்கு இருப்பேன். உங்களுக்கு நேரமும் சௌகரியமும் இருந்தால் சென்னையில் சந்திக்கலாமா? சுமார் ஜூன் 5 அல்லது 6 அல்லது 7ம் தேதி வாக்கில் ராதாகிருஷ்ணன் சாலை வுட்லண்ட்ஸில் சந்திக்கலாம் என்று தோராயமாக திட்டம். முடியும் என்றால் r_ramn@yahoo.com - க்கு ஒரு மின்னஞ்சல் தட்டுங்களேன். நேரமும் தேதியும் தெரிவிக்க வசதியாக இருக்கும்.

20 comments:

  1. மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  2. பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. யோவ் உட்லேண்ட்ஸைத்தான் மூடியாச்சே!! இல்லை அதில் எதாவது உள்குத்து இருக்கா? :))

    நல்ல வெயிலை வேஸ்ட் பண்ணாம எஞ்சாய் பண்ணுங்க.

    ReplyDelete
  4. //சென்னையில் சந்திக்கலாமா? //
    முடியாது.

    அதுவும் உட்லாண்டஸ்ல? மூடியாச்சுன்னாங்களே.

    ReplyDelete
  5. பெங்களூர் பயணத்திட்டம் ஏதும் இருக்கா?....இருந்தால் தெரிவிக்கவும் :)

    ReplyDelete
  6. லாமே... தேதி நேரம் முடிவானதும் ப்ரொபலில் உள்ள மின்னஞ்சலுக்கு தெரியப்படுத்தவும், வெளியூர் செல்லும் எண்ணமிருக்கிறது, எனவே ஊரில் இருந்தால் சந்திக்கலாம்..

    ReplyDelete
  7. payanam inidhai amaya vazhtukkal.
    nivi.

    ReplyDelete
  8. போண்டா எல்லாம் உங்க செலவுலயா? :p

    ReplyDelete
  9. 7th evening will be good for me (in Chennai).

    ReplyDelete
  10. Yes. Count me too in.

    Regards
    Jothi vel moorthi.AC

    ReplyDelete
  11. ippo than padam parthen. nice athulayum chinnkutty pinnranga. adikadi camerava pakkrala?periya ponnu porupa pesi ,story book? vasichi-amma mathri?romba nalla irunthathu.innum visham therinja nallave sollalam(ennai).kadaisi sentence muthallaye podalam .capital lrla.
    ama drive in woodlands thne mudunanga
    -isthripotti thangamani

    ReplyDelete
  12. வருக.. வருக.. டுபுக்கு.. பாபாவும் வருகிறாரா..?

    அப்படீன்னா 7-ம் தேதியே சந்திக்கலாமே?

    எங்கே என்பதனை வந்த பின்பு தொலைபேசியில்(98409-98725) தெரிவிக்கவும்.

    நன்றி..

    ReplyDelete
  13. வரும் போது துபாய் வழியா வந்தா சந்திக்கலாமே, எப்டி ஐடியா?

    ReplyDelete
  14. Happy Birthday(25th may) annaachi :)

    ReplyDelete
  15. ஹி டுபுக்கு,ஐ வெல்கம் யூ டூ கூவம் அகேன்.enjoy....then சமீபத்தில் மூடியது உட்லாண்ட்ஸ் டிரைவின் ஹோட்டல்தான்.இன்னொரு உட்லாண்ட்ஸ் அதே இடத்தில் அப்படியே தான் இருக்கிறது என்று மக்களுக்கு இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  16. Belated Bday Wishes and Happy Journey! :)

    ReplyDelete
  17. இத‌ற்கு முன்ன‌ர் போட்ட‌ பதிவுக்கும்,இப்போ போட்ட‌ ப‌திவுக்கும் ஒண்ணும் ச‌ம்ப‌ந்த‌ம்
    இல்லையே?

    இனிய வ‌ர‌வேற்பு!(.welcome home.க்கு த‌மிழ் இதுதானா?)

    ReplyDelete
  18. pasangala kootindu varradhaa irundhaa naanum guruvum aajar.

    ReplyDelete
  19. Hi All,
    many thanks for you reply and comments.

    ReplyDelete