நெல்லை செல்ல இருப்பதால் ஒரு மாதத்திற்கு என் தொல்லையிலிருந்து உங்களுக்கெல்லாம் லீவு. இந்தியாவிலிருந்து மீண்டும் ஆகஸ்டு 21ம் திரும்ப வருவேன். அதுவரை இந்த ப்ளாகை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.
தேன்கூட்டில் ஓட்டுப்போடுங்கள் என்று என்னுடைய இந்த மாசக் கழுத்தறுப்பு இருக்காது. என்னுடைய ஓட்டையே என்னால் போடமுடியுமா என்று தெரியவில்லை. அனேகமாக முடியாது என்று தான் நினைக்கிறேன். அடுத்தமாத போட்டியிலும் கலந்துகொள்ள முடியாது. அப்புறம் உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள். மீண்டும் அடுத்த மாதம் சந்திப்போம். வணக்கம்.
சரி அண்ணாச்சி, பத்திரமா போயிட்டு வாங்க. நெல்லை மாநாடு வெற்றிக்கரமாக உங்கள் அடுக்களையில் நடைப்பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅது சரி, அது என்ன நெல்லை, தொல்லைனு சும்மா ரைமிங்கா எடுத்து விடுறீங்க. சும்மா கலக்குறீங்க போங்க
பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்
என் சார்ப்பில் ரொட்டி சால்னா, அல்வா எல்லாம் உள்ள தள்ளய்யா. அப்புறம் நம்ம ஆளுகளப் பாத்தீகன்னா நம்ம சார்பா ஒரு அலோ சொல்லிரும். என்ன?
ReplyDeleteannaasi, mail Id anuppungka
ReplyDeleteஓ.. நான் நீங்க அல்ரெடி நெல்லைல தான் இருக்கீங்கன்னு நினைச்சேன்.. கவலைப்படாதீங்க.. இந்த ப்ளாக்கை நாங்க ரொம்ம்ம்ம்ப பத்திரமா பார்த்துக்கிறோம்..
ReplyDelete(இதை எல்லாம் பின்ன யாருக்கு விக்க முடியும்?!! ஹி ஹி :) )
பயனத்திற்கும் இருவர் மாநாட்டுக்கும் (டுபுக்கு & அம்பி) வாழ்த்துக்கள்...பொன்ஸ் சொன்ன மாதிரி இத யாரு சீந்துவா...
ReplyDeleteஅண்ணாத்தே என்ஸாய் பண்ணீட்டு வாங்க, வந்த உடனே எல்லாரும் சென்னை தோசாக்கு போய் உங்க செலவுல சாப்பிட்டுட்டு வருவோம்.
ReplyDeleteHave fun and enjoy your trip and come back quick :P
ReplyDeleteHave fun !
ReplyDeleteவாங்க! அண்ணாச்சி! வாங்க! நம்ம பயளுகளை விட்டு கட் அவுட் எல்லம் ரெடி பண்ணிடேன், நம்ம நெல்லை மாநாட்டுக்கு! "டுபுக்கு அழைக்கிறார்! அம்பி அழைக்கிறார்!னு 5000 போஸ்டர் ஊரு முழுக்க ஒட்டியாச்சு! கணக்கு வழக்கு எல்லாம் மாநாட்டில் தரப்படும். ஒரு 3000 பவுண்டு கொண்டு வாங்க! :)
ReplyDeleteHave a wonderful fun in Nellai, innum oru masathukku, engalala sirikamudiyathu pola:( Naraiya alva sapidu, tamirabaranila nenthipoi, Kutralathula kuli. Nelaiyappara katatha sollu:)
ReplyDeleteHi Dubukku,
ReplyDeleteHappy hols...Enjoy..
Take care...
SweetVoice
வரும்போது மறக்காம அருவா (அல்வா இல்ல) வாங்கிட்டு வாங்க
ReplyDeleteHave a good trip.
Cheers
SLN
annen, vandha udane enaku konjam paruppu podi & rasam podi parcel! nzoyyyyyy!
ReplyDeleteபயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்
ReplyDeleteNeenga perugira intha inbam, seekiram enakkum amaya antha iraivanai vendikittu, ungalai vazhi anupparen :)
ReplyDeleteVarum pothu iruttu kadai alwa mattum illama, saathankulathu muskat alwavum vaangittu vaanga :D
Apdiye Naynar kulam kokkai kaettadha sollunga :)
Have tons of Fun!
Have a great holiday. I am sure ther will be aflood of posts on what you did in India when you return - until then keep smiling!
ReplyDeleteDubuks...
ReplyDeletethis time i felt your story has been without influence of any writers :-) and I've voted for you...
great.. you've done it :-)
have a nice time! happy journey!
ReplyDeleteHi All,
ReplyDeleteMany thanks. Iam very sorry that I am not able to reply to you individually this time. Inga internet connection romba slowa irukku and adikadi current poiduthu. So will reply individually if time permits. Thanks very much.
டுபுக்ஸ்... வாழ்த்துக்கள்.. உங்கள் கதை .யிரிழையில் பரிசை தவறவிட்டுள்ளது.. அடுத்த முறை மேலும் முன்னேற வாழ்த்துக்கள்..
ReplyDeletethis time your work was very good...!
ennoda votaiye poda mudiyumannu therialai - appa unga idakke idakku - dubukku stamp in every post :)-
ReplyDeleteBLOG GA EN PORUPULA VITTU NELAI PONGA NAN ORU VAZHI PANIDUREN :)..KEEP ROCKING
ReplyDelete