Monday, October 31, 2005

தீபாவளிப் பார்ட்டி படங்கள்!!

மொத்தம் ப்ரேமலதா அக்கா புண்யத்தில் ஐந்நூற்றுக்கும் மேலாக படங்கள். அவ்வளவையும் அவர்கள் அப்லோட் செய்து கொண்டிருக்கிறார்கள். இங்கே சாம்பிளுக்கு சில.

"உன்னால் முடியும் தம்பி" டுபுக்கு


சக்ராவிற்கு தங்கச் சங்கிலி பரிசு

கிடார் பென்ஞ்சமின்

மஹாலிங்கம் ஜோடிக குத்து


டுபுக்கு ஜோடி குத்து

இதான் ஒரிஜினல் குத்து - சக்ரா, டுபுக்கு

சுரேஷ் ஜோடி குத்து

விளையாட்டுக்களில் வெற்றி பெற்ற அணி

மழலை விளையாட்டு


மற்றவைக்கு ப்ரமேலதா அக்கா ப்ளாக்கிற்கு செல்லவும். (யெக்கோவ்...ஹிட்டுக்கு இவ்வள்வுன்னு பேசின அமௌன்ட குடுத்திறனும்...சொல்லிட்டேன் ஆமா)

16 comments:

  1. டுபுக்கு..

    சும்மா கலக்கு கலக்கு கலக்குன்னு கலக்கிடீங்க....

    உண்மையிலேயே ரொம்ப நல்லா இருந்தது...

    சக்ரா,பாலன் மற்றும் உங்கள் எல்லோருக்கும் ரொம்ப நன்றி.

    ReplyDelete
  2. party was too good.. it was good to see so many tamil ppl...
    i had to leave early to catch my last train.. so missed all the kuthu dances in the end...
    subbu,

    ReplyDelete
  3. Nice photos. I enjoyed seeing them..so I know how you'd have enjoyed. Nice to see our favorite bloggers.!! Kuthuattam...LOL :)

    Glad you had fun.!!

    HAPPY DEEPAVALI.!!

    ReplyDelete
  4. ரெங்கா, hit வருது சரி, காசு எங்க வருது? I have to take some technical help from you or from chakra.

    ReplyDelete
  5. சுரேஷ் - உங்களை நேரில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. எல்லாரும் சேர்ந்து பங்களித்ததால் தான் இவ்வளவு ஜாலியாக இருந்தது. பங்கெடுத்துக் கொண்டதுக்கு ரொம்ப நன்றி.

    ReplyDelete
  6. Subbu - yeah the Kutthu dance was really fun. Almost everyone participated and danced well.

    Narayanan - Amam sir it was absolute fun. We all had a very nice time. A very happy and propserous diwali to you and your family !

    ReplyDelete
  7. premalatha - "I have to take some technical help from you or from chakra" - Adhukku konjam selavahume ..therinjavangala irukeenga...discount kuduthiralam :)

    ReplyDelete
  8. அடுத்த குத்தாட்டம் யூ.எஸ் ல போடுங்க சார்....(கலெக்க்ஷனுக்கு நான் க்யாரண்டி)...

    ReplyDelete
  9. Dubukku,
    Deepavali vaazhthukkal! Photos ellam parthein, kalakittenga pola!! Me missed by 2 weeks :(

    ReplyDelete
  10. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  11. unga per ippo UMT kamal ku badhila
    "sagalakala vallavan" Kamal nu kevi patten...

    :D

    kudos for all the good work. belated Diwali Wishes Dubuks:)

    ReplyDelete
  12. Ramachandran- கலெக்க்ஷனுக்கு வேண்டாம்...டிக்கெட்டுக்கு மட்டும் காசு க்யாரண்டி குடுங்க இதோ ஓடி வரேன்! :)

    Raj - ஆமா ராஜ் ரொம்ப ஜாலியா இருந்துது. மக்கள் எல்லாரும் இப்போ கிறிஸ்துமஸ்க்கு திரும்ப மீட் பண்ணலாம்ன்னு சொல்றாங்க...!

    ReplyDelete
  13. TJ - we missed you. Anyway sonna maadhiri inga vara try pannunga thirumba...(unga officelerndhu 3 per vandhirunthanga..but they didn't know you maybe they were working in a different building but same liverpool street! )

    ReplyDelete
  14. Eneya Deepavai Nalvalthukkal.

    ReplyDelete
  15. PK - ரொம்ப நன்றி. ஆனா உன்னால் முடியும் தம்பியே இருக்கட்டும் (இதெல்லாம் எனக்கே ரொம்ப ஓவராத் தான் இருக்கு...ஆனாலும்....ஹீ ஹீ )

    உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். என்ன சூப்பரா கொண்டாடினீங்களா?

    ReplyDelete
  16. Glad u have a whale of a time..Inga komalas saapadu, koil and sun tv in tamizh maalai thaan deepavali !

    Random Access
    The search has just begun !!!

    ReplyDelete