ரொம்ப நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒன்று ஒருவழியாக சக்ரா புண்ணியத்தில் நடக்கப் போகிறது. மேலும் விபரங்களுக்கு
சக்ராவின் பதிவில் பார்க்கவும். இதுவரை "உள்ளேன் ஐயா" சொல்லியிருப்பவர்களில் யாரையும் பழக்கமில்லை. (எல்லாரும் பீட்டர் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் போல தெரிகிறது) உங்களுக்கு சௌகரியப்படுமானால் வாருங்கள், சந்திக்க ஆவலாய் இருக்கிறேன். அதோடு ஒரு வார்த்தை சக்ராவிற்கு தெரிவியுங்கள். (தொடர்பு கொள்ள முடியாவிட்டால் எனக்கு ஒரு வரி எழுதுங்கள் ப்ராக்ஸி கொடுத்துவிடுகிறேன்).
No comments:
Post a Comment