tag:blogger.com,1999:blog-5893088.post8346936305592534384..comments2024-02-28T08:49:49.720+00:00Comments on Dubukku- The Think Tank: ஜில்பான்ஸ் - 101012Dubukkuhttp://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5893088.post-65630065240114134162012-11-11T21:15:40.773+00:002012-11-11T21:15:40.773+00:00ஸ்ரீராம்- :)) தல ஊருக்கு பத்திரமா வந்து சேர்ந்தீங்...ஸ்ரீராம்- :)) தல ஊருக்கு பத்திரமா வந்து சேர்ந்தீங்களா.

துளசி - :))

விக்ரம் பாலாஜி - நீங்க சேவைன்னு போஸ்ட் போடற ஃபிரீக்வென்சிய சொன்னீங்களான்னு தெரியல..:)) ,மிக்க நன்றி

லஷ்மி - :))) பாருங்க நீங்க கவலபடறீங்கன்னு போஸ்ட் ஃபிரீக்வென்சிய குறைச்சிட்டேன் :) ஆனாலும் ஓவர் லொள்ளுங்க என்ன கவுதம் மேனன் கூப்பிட்டாராமாம்? :)))

எல்.கே - //க்கும் மேலிடத்துக்கு இது தெரியுமா// - அது ஒரு பெரிய சோகக் கதை. ஒரு போஸ்ட்ல சொல்றேன்

தினபதிவு - மிக்க நன்றிங்கோவ்

Avis Namar - மிக்க நன்றிங்கோவ்

அமுதா - இந்த கமெண்டுக்கும் இன்னொரு பதிவில் போட்ட கமெண்ட்டிற்கும் மிக்க நன்றிங்க. பழைய பதிவுகளைத் தேடிப் படிப்பது பற்றி நீங்கள் சொன்னது ரொம்ப ஊக்கமாய் இருந்தது, மிக்க நன்றி.

ராமதாஸ் - நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட் ஆனா அன்னிக்கு அத மாதிரி செய்ய முடியவில்லை. அந்த மீட்டிங்க்ல எதுலயுமே கவனம் செலுத்த முடியல..ரொம்ப வயத்தெரிச்சலாய் இருந்தது.அடடா ஆமாம் சே தப்பா அடிச்சிட்டேன் :))) சுட்டுக்கிட்டு இல்ல செத்துட்டார். திருத்தியதற்கு மிக்க நன்றி.

மதுரம் - -ஹூம்ம்ம்ம் ஆமாங்க ஆனா அடுத்த வருஷம் இளையராஜா இங்க வருவார் அப்ப கண்டிப்பா எப்படியும் மீட் பண்ணிடுவேன்னு தீர்மானமா இருக்கேன் பார்ப்போம் :)))

ஷ்- :)) மிக்க நன்றிங்க. மிச்ச ரெண்டு போஸ்டும் சுமாரா இருக்குன்னு அழகா சொல்லியிருக்கீங்க

அறிவன் - ஆஹா என்ன ஒரு உதவி மனப்பான்மைங்க உங்களுக்கு. அண்ணாச்சி ஆமாம் அது பேச்சு வழக்குக்காக அப்படி எழுதப்பட்டது. இருந்தாலும் எங்கயாவது தப்பு விட்டா கண்ண்டிப்பா சொல்லுங்க ப்ளீஸ்.

பாவை - கேட்கவே வேண்டாம் அடிக்கடி அவங்ககிட்ட தான் நம்ம சூர தீர பராக்கிரமங்களைப் பற்றி சொல்லுவேன் :)))

சாம்ராஜ்ய ப்ரியன் - :))

வெங்கட் - மிக்க நன்றிங்க உங்க பரிந்துரைக்கு. மேலும் இத மாதிரி படங்கள் இருந்தால் கண்டிப்பாக முடிந்த போது சொல்லுங்க.

அனானி - அடடா ஆமாம் சே தப்பா அடிச்சிட்டேன் :))) சுட்டுக்கிட்டு இல்ல செத்துட்டார். திருத்தியதற்கு மிக்க நன்றி.

அப்பாவி - //ரி விடுங்க நீங்க டைரக்ட் பண்ணும் போது ராஜா சார் கூட வொர்க் பண்ணாமலா போக போறீங்க. // ஹி ஹி நீங்க விளையாட்டுக்குச் சொல்லியிருந்தாலும் ஜில்லுன்னு இருந்ததுங்க. மிக்க நன்றிங்கோவ்
Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-78016772771537248712012-11-09T05:07:24.850+00:002012-11-09T05:07:24.850+00:00ஆஹா...நச்சுனு விமர்சனம். தற்போதய பயம் தெளிய நானு...ஆஹா...நச்சுனு விமர்சனம். தற்போதய பயம் தெளிய நானும் பேஸ்புக் ஆண்டவரை பிராதிச்சுக்கிறேன்...:) சரி விடுங்க நீங்க டைரக்ட் பண்ணும் போது ராஜா சார் கூட வொர்க் பண்ணாமலா போக போறீங்க. அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-26197477120344203352012-11-08T06:43:23.538+00:002012-11-08T06:43:23.538+00:00"ஹிட்லர் அவரே தூக்கு போட்டு இறந்துவிட்டார்.&q..."ஹிட்லர் அவரே தூக்கு போட்டு இறந்துவிட்டார்." - கவுத்திடீங்களே !! ஹிட்லர் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

VenkatAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-88828152777542421892012-11-08T06:41:02.163+00:002012-11-08T06:41:02.163+00:00Downfall (Der Untergang (original title)) படத்தை ப...Downfall (Der Untergang (original title)) படத்தை பாருங்க. நிச்சயம் பிடிக்கும்.

VenkatAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-20405905297014254622012-10-16T04:58:59.967+01:002012-10-16T04:58:59.967+01:00குத்து விளக்கு மூஞ்சி எல்லாம் கல்யாணத்துக்கு அப்பற...குத்து விளக்கு மூஞ்சி எல்லாம் கல்யாணத்துக்கு அப்பறம் மறந்து இருக்கணுமே ... என்ன நடக்குது???? தங்கமணி கேளுங்க ப்ளீஸ் . .....நாராயண நாராயண Paavaihttps://www.blogger.com/profile/06129053776027811224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-54141484003971703642012-10-16T03:27:37.572+01:002012-10-16T03:27:37.572+01:00தோல்வியுறும்-தட்டச்சுப் பிழைதோல்வியுறும்-தட்டச்சுப் பிழை✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-41031768493598824212012-10-16T03:27:14.537+01:002012-10-16T03:27:14.537+01:00குத்து விளக்கை இன்னும் கொஞ்சம் விளக்கியிருந்தால், ...குத்து விளக்கை இன்னும் கொஞ்சம் விளக்கியிருந்தால், நாங்களும் சொல்ல வேண்டிய இடங்களில் சொல்லி எங்களால் முடிந்த தொண்டை ஆற்றியிருப்போம்..சான்ஸ் மிஸ்ட்..:(

வால்க்யைரி(?) படம் எனக்கும் ரொம்பவும் பிடித்தது..திட்டம் தோல்வியுரும் கட்டங்களில் டாம் சூப்பராக நடித்திருப்பார்.

ராசாவைத் தொலைத்தது மிகவும் வருந்த வேண்டிய நிகழ்வே..தொலைக்காதிருந்திருந்தால், நாங்களும் சில காலம் கழித்து, என்னுடைய நண்பர் ஒருவர்,!@#$% ன் இசையமைப்பாளர், அப்போது லண்டனில் இருந்தார்' னு ஆரம்பித்து கொசுவத்தி சுத்த வசதியா இருந்திருக்குமே!

|| உயிரைக் குடுத்து ||
பேச்சு வழக்கில் எழுதியிருக்கலாமோ என்பதால் மாப்பு விடப்படுகிறது.! :))✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-71701151573783052352012-10-14T22:21:54.386+01:002012-10-14T22:21:54.386+01:00உண்மையா சொல்லணும்னா, இந்த பதிவு, முந்தைய இரு பதிவு...உண்மையா சொல்லணும்னா, இந்த பதிவு, முந்தைய இரு பதிவுகளை விட நன்றாக இருக்கிறது.

// ஒரு நாளைக்கு நீங்க கண்டிப்பா மூன்று வேளையும் சாப்பாடுக்கு முன்னால் பேஸ்புக் பார்க்கணும், இல்லாட்டா பை பாஸ் சர்ஜரி செய்ய வேண்டியிருக்கும் என்று டாக்டர் சொல்லியிருப்பதால் அடிக்கடி பேஸ்புக்கில் உலக அமைதிக்கு என்னாலான பிரார்த்தனைகளைச் செய்வேன் // -- ரொம்ப ரசித்தேன்.

கும்கி விளக்கம் சூப்பர். உங்க முயற்சிக்கு நன்றி.
Sh...https://www.blogger.com/profile/11494296224010345872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-35947803115559932052012-10-12T16:37:11.022+01:002012-10-12T16:37:11.022+01:00So bad that you missed meeting Maestro. Anne unga...So bad that you missed meeting Maestro. Anne ungalukkum en raasi dhaan pola irukku, kaiku ettinadhu vaaiku ettama pogaradhula. Namma raasi namakku munnadi poi nikkudhu. Enatha solla!Madhuramhttp://www.egglesscooking.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-59396223123920498812012-10-11T12:11:03.615+01:002012-10-11T12:11:03.615+01:00மீட்டிங்கிற்குப் போய் அடுத்த மீட்டிங் டேட்டும் அங்...மீட்டிங்கிற்குப் போய் அடுத்த மீட்டிங் டேட்டும் அங்கே என்ன கொறிக்கலாம் என்று டிஸ்கஸ் செய்வதைத்தானே அய்யா எல்லாரும் செய்வார்கள். அதை ஒரு நாளைக்கு ஒதுக்கி வைத்து விட்டு, 3 இடியட்ஸில் மாதவன் விழறாப்போலே மயங்கி விழுந்து விட்டு, நானே ஆஸ்பத்திரிக்குப் போயிக்கறேன் இப்படி மயக்கமாவே என்றெல்லாம் சொல்லி.....அட ராமா....இப்படி ஒரு வாய்ப்பை வுட்டதோட இல்லாம அந்த சோகத்தை எங்க மேலையும் ஏத்தி விட்டீங்களே, நியாயமா இது?

ஹிட்லர் கொலை முயற்சி பற்றிய டாகுமெண்டரியை டிஸ்கவரியில் பார்த்திருக்கிறேன். அவர் துப்பாக்கியால் அல்லவா சுட்டுக் கொண்டார்?

கும்கி விளக்கம் அருமை, ரொம்ப நன்றி, ஃபேஸ்புக் சிகரெட், மது இதெல்லாத்தையும் விட மோசமாம். அதனால அந்தப் பக்கம் ரொம்ப தலை வைக்கறதில்லை, அதும்பாட்டு அனுமார் வால் மாதிரி நீண்டுகிட்டே போகுது!

நன்றி, ramdaus.wordpress.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-16966407102410791372012-10-11T11:34:53.111+01:002012-10-11T11:34:53.111+01:00குத்துவிளக்கு ஒரு நாள் குத்தாமல் விடாது. கும்கி வி...குத்துவிளக்கு ஒரு நாள் குத்தாமல் விடாது. கும்கி விளக்கம் அருமை.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-72221295959791492952012-10-11T06:24:18.619+01:002012-10-11T06:24:18.619+01:00ரொம்ப நாளைக்கு அப்புறம் ஜில்பான்ஸ் ஆ?? பாத்திரமாகவ...ரொம்ப நாளைக்கு அப்புறம் ஜில்பான்ஸ் ஆ?? பாத்திரமாகவே! கரண்டியாகவே பிட் மிகவும் அருமைAnonymoushttps://www.blogger.com/profile/02718689510573852218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-39943763625397707842012-10-11T02:29:49.931+01:002012-10-11T02:29:49.931+01:00மிக அருமை
வணக்கம் தினபதிவு திரட்டி உங்களை வரவேற்கி...மிக அருமை
வணக்கம் தினபதிவு திரட்டி உங்களை வரவேற்கின்றது

தினபதிவு திரட்டிதினபதிவுhttp://www.dinapathivu.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-59651360320964942522012-10-11T02:01:38.290+01:002012-10-11T02:01:38.290+01:00//sh... கும்கி என்றால் என்ன என்ற ஒரு அருமையான கேள்...//sh... கும்கி என்றால் என்ன என்ற ஒரு அருமையான கேள்வியை மயிருலு பதிவில் கேட்டார்.//

முன்னாள் பதிவர் . இப்போதைக்கு கூகிள் ப்ளஸ்ஸில் காலம் தள்ளுபவர்...

//இவரை உனக்குத் தெரியுமா பாரு என்று என் மனைவி ப்ரொபலை பிரெண்ட் சஜெசன் என்று காட்டும். எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசித்து நானும் அதை டிஸ்மிஸ் செய்வேன். /

க்கும் மேலிடத்துக்கு இது தெரியுமா எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-4866604952652324962012-10-11T01:52:47.622+01:002012-10-11T01:52:47.622+01:00அட ! நேத்து ராத்திரி பாத்து, இன்னிக்கி கார்த்தால இ...அட ! நேத்து ராத்திரி பாத்து, இன்னிக்கி கார்த்தால இங்க வந்தா ஒரு பதிவு ! டுபுக்கு, உங்களுக்கு நெசமாவே ஒடம்பு கிடம்பு சரி இல்லையோன்னு கவலையா இருக்கு. சொம்மா உல்லல்லாகாட்டிக்கு :-) நீங்க இப்புடியேஏஏஏஏஏ அழகா அம்சமா அடிக்கடி பதிவு போட்டுண்டே இருங்க, நாங்களும் சமத்தா படிச்சு பின்னூட்டம் போடறோம் என்ன ? குட் பாய்.

இளையராஜா அவர்களை மிஸ் பண்ணினது பெரிய இழப்பு தான். எனக்கே மனசு பதறுதே ! கவுதம் மேனன் உங்கள அடுத்த படத்துல ஹீரோவா போடலாமான்னு ஸ்கிரீன் டெஸ்டுக்குத்தான் கூப்டாராம், உங்க தோழி சொன்னாங்க. சரி விடுங்க, அந்த டாம் க்ரூஸ் பட டைரக்டர் தன் அடுத்த படத்துக்கு உங்கள கூப்பிடலாம்.

குத்துவிளக்க பாத்து ஜுரம் வந்துடுத்தா ? இதுக்குத் தான் அடிக்கடி FB பக்கம் போகக்கூடாதுங்கறது :-)

Good post. I am not a great movie buff, but enjoyed your writing. Well done. LakshmiUnknownhttps://www.blogger.com/profile/10592155335405682244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-23195045479385835642012-10-11T01:41:55.566+01:002012-10-11T01:41:55.566+01:00Wow dubukku,
Thodarattum ungal sevai.
Natpudan,
Vi...Wow dubukku,
Thodarattum ungal sevai.
Natpudan,
Vikram Balaji
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-39003009295533255782012-10-11T00:14:33.599+01:002012-10-11T00:14:33.599+01:00//பேஸ்புக்கும் இவரை உனக்குத் தெரியுமா பாரு என்று எ...//பேஸ்புக்கும் இவரை உனக்குத் தெரியுமா பாரு என்று என் மனைவி ப்ரொபலை பிரெண்ட் சஜெசன் என்று காட்டும். எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசித்து நானும் அதை டிஸ்மிஸ் செய்வேன்//

:-))))))))))))))))))))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-33509974627276723692012-10-11T00:06:58.410+01:002012-10-11T00:06:58.410+01:00ஹை, மீ த ஃபர்ஸ்ட்டூஹை, மீ த ஃபர்ஸ்ட்டூsriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-18826477053371333432012-10-11T00:06:42.210+01:002012-10-11T00:06:42.210+01:00super
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்super
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.com