tag:blogger.com,1999:blog-5893088.post8267074353274296924..comments2024-02-28T08:49:49.720+00:00Comments on Dubukku- The Think Tank: திரைப்பயணம்Dubukkuhttp://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comBlogger108125tag:blogger.com,1999:blog-5893088.post-23056651432591069662010-04-29T07:55:33.410+01:002010-04-29T07:55:33.410+01:00Wish u all the best. Hope you will rock - SP.Wish u all the best. Hope you will rock - SP.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-14985574833440371092010-04-28T19:07:52.699+01:002010-04-28T19:07:52.699+01:00Good luck, Dubukku.Good luck, Dubukku.B o ohttps://www.blogger.com/profile/17351744309107088656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-10811303881007075812010-04-27T09:41:51.841+01:002010-04-27T09:41:51.841+01:00Dubukku
unga jollu experience....parasakthi colle...Dubukku

unga jollu experience....parasakthi college jigidi ellaarayum pathi ippa thaan padichen...
vera oru blogla irunthu comments linkla dubukku pagekku vanththaa.........aahaa.....super jollu...annamalai universityla naan potta kadalai ellam gnabakam varuthe gnabakam varuthe...vanthuruchche...
"kanna thoduchukkada"..appadinnu pakkaththu seat chinese figure solluthu...singapore officela...

...namma kulatholilaana Jollu pathi yaaro eluthiyurukkankalee appadinnu...
padichen...Pokattum...

appadiye...front blogla...unga cinema entry news...
Congrats...
tabakkunnu yaaro vanthu dubukkukku vaalththu solrangkalennu nenaikkatheenga...

intha Raj thaan unga kathaikku thiraikathai eluthap poren singaporela irunthu...

dubukku ..cheq edukkaatheenga...edukkatheenga....cheq book ippa ventaangka...naalaikku anuppunga...

Raj..
cnrajchid@gmail.comC.N.Rajhttps://www.blogger.com/profile/02067254313700573611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-46992997667472589592010-04-23T22:35:48.338+01:002010-04-23T22:35:48.338+01:00//Appavi Thangamani: எனக்கு நீங்க சொல்ற technical ...//Appavi Thangamani: எனக்கு நீங்க சொல்ற technical வேலை எல்லாம் தெரியாதுனாலும் ஏதோ ராமர்க்கு அணில் உதவினாப்ல எதாச்சும் செய்யலாம்னு தான் நெனச்சேன். ஆனா இந்த வட அமெரிக்க கண்டத்துல இருந்து உங்க கண்டத்துக்கு ப்ரீ transport இல்லாததால அந்த யோசனைய நயாகராவுல கரைச்சுட்டேன்//

AT kavalaiye padaadheenga. Eppadiyum Canadian side Niagara Falls la oru duet eduppaanga. Naama rendu perum nalla virundhombal panni help pannalaam.Madhuramhttp://www.egglesscooking.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-81109188735330620342010-04-20T14:58:38.766+01:002010-04-20T14:58:38.766+01:00Great news..
Congratulations and all the very bes...Great news..

Congratulations and all the very best Renga...

Regards,

SureshSureshhttps://www.blogger.com/profile/13547073483622623342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-69994591184263166872010-04-19T23:42:12.966+01:002010-04-19T23:42:12.966+01:00மகேஷ் - சரி சரி அந்த சார் போஸ்ட் உங்களுக்குத் தான்...மகேஷ் - சரி சரி அந்த சார் போஸ்ட் உங்களுக்குத் தான் :))) சிங்கப்பூர்ல கொத்து பரோட்டா வாங்கித் தருவீங்க தானே? ;P

அனானி - தாராளமாய் பெயர் போட்டே குட்டலாம் தவறாய் எடுத்துக் கொள்ளவே மாட்டேன். என்னுடைய பதிவுகளில் நான் கடைப் பிடிப்பது சுய எள்ளல்...அந்த வரியில் நான் எள்ளியது போலியாய் கூழைக் கும்பிடு போடுகிறேன் என்பதை போல்... ஆனால் நீங்கள் கூறிய கருத்தாயும் அதை எடுக்கும் அபாயம் இருக்கிறது என்பதையும் உங்கள் கருத்திற்கப்புறம் உணர்கிறேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி கவனத்தில் கொள்கிறேன். நிற்க அந்த குறள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதற்காகவே கோடானு கோடி நன்றி :)) (அடுத்தாப்புல நாங்களும் எங்கேயாவது எடுத்துவிடுவோம்ல )

அறிவிலி - பரோட்டா வாங்கித் தரேன்னு சொல்லியிருக்கார்...ஆனா மெயில் எதுவும் போடலயே...என்ன மேட்டர்ன்னு தெரியலையே?? :))

ரமேஷ் - மிக்க நன்றி ஆனா இவ்வளவு கஷ்டப் படுத்த மாட்டேன்னு நினைக்கிறேன் :))

நிவி - கோடானு கோடி நன்றி உங்களுக்கும் ரங்குவிற்கும். இந்த அன்பிற்கு என்ன தவம் செய்தனை...

கேர்ல் ஆப் டெஸ்டினி - ஆமாங்க அதான் சொல்லிட்டு ஆரம்பிக்கிறேன். கொஞ்ச டிக்கெட்டாவது விக்கனும்ல :)) இன்னொரு ஹீரோயினியா...இருங்க பொற்கொடி வேற கேட்டுக்கிட்டிருக்காங்க...நீங்க ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க (அப்பாடா)

மதுரம் - மிக்க நன்றிங்க உங்க வாழ்த்துக்கும் அன்பிற்கும். ஆமாம் தங்கமணி பயங்கர அன்டஸ்ஸ்டாண்டிங் இந்த விஷயத்துல செம சப்போர்ட் வேற...

சுபா - நீங்க ரொம்ப புகழறீங்க. ஆனா உங்க குழப்பத்திற்கு ஒரு திருப்புமுனையாய் இருந்ததில் சந்தோஷம். கவலையே படாதீங்க நல்லதே நடக்கும்...வாழ்த்துகள!!!

எல்கே - மிக்க நன்றி உங்க வாழ்த்துக்கு

ரேஷன் ஆபிசர் - அண்ணே நீங்க நிசமாத் தான் சொல்றீங்களா..இல்ல டெம்பிளேட் பின்னூட்டமா இது :))))) (தப்பா எடுத்துக்காதீங்க)

குந்தவை - மிக்க நன்றி தங்கச்சி உங்க வாழ்த்துக்கு...ஓ சைல்ட் ஆர்ட்டிஸ்ட்...அடேங்கப்பா...(ஓ இது கண்மணி போட்ட கமெண்டா?)

அபர்ணா - மீண்டும் மிக்க நன்றி. கார்த்திக்கை சந்தித்து பேசியாச்சு ...அவரும் இப்போ ஜோதில ஐய்க்கியமாகிட்டார்.

உண்மைத் தமிழன் - அண்ணே சும்மா காமெடி பண்ணாதீங்க நான் யூகே வந்த பிறகு தான் இந்த் ப்ளாகே ஆரம்பிச்சேன் :)) கண்டிப்பா எதாவது வாய்பு இருந்தா சொல்கிறேன்.

ஸ்ரீராம் / பொற்கொடி / தக்குடுபாண்டி - நீங்க மூனு பேரும் ஸ்டேன்ட் அப் ஆன் தி பெஞ்ச். ஒரு கும்மிக்கு இவ்வளவுன்னு நீங்க் அடிச்ச கும்மிக்கு காச உண்டியல்ல போட்டுட்டுத் தான் பெஞ்சிலேர்ந்து இறங்கனும் சொல்லிட்டேன். இது அப்பாவி தங்கமணியையும், அனன்யாவையும் வேற கெடுத்து வைச்சிருக்கீங்க.....

பாலு - சமையில் அமைதி காத்தமைக்கு மிக்க நன்றி

பொற்கொடி - கேர்ல் ஆப் டெஸ்டினி வேற ஹீரோயினி சான்ஸ் கேக்கிறாங்க...பார்த்து நடந்துக்கோங்க அப்புறம் கல்யாணத்துக்கு முந்தின நாள் லெட்டர் எழுதி வைச்சிட்டு தாடி வெச்ச டொச்சு காதலனோட ஓடிப் போற மணப்பெண் ரோல் தான் கிடைக்கும் சொல்லிட்டேன் ஆமா :)))Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-6470943646152171822010-04-19T23:23:01.284+01:002010-04-19T23:23:01.284+01:00ஆனா இப்போ 101ஆ ஆகிடுச்சே சார், பேசாம ரவுண்டா 200 ஆ...ஆனா இப்போ 101ஆ ஆகிடுச்சே சார், பேசாம ரவுண்டா 200 ஆக்கிடுவோம்!Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-79715104932554724352010-04-19T16:11:29.721+01:002010-04-19T16:11:29.721+01:00ELLARUM KONJAM INGE PARUNGO.
NOORUDAN(100) MUDICHU...ELLARUM KONJAM INGE PARUNGO.
NOORUDAN(100) MUDICHUKKALAM PLEASE.

ENNA SOLLA POREL IPPO?

BALASUBRAMANIAN VELLOREbalutanjorehttps://www.blogger.com/profile/04784394589039841882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-13892108097471237372010-04-19T10:27:49.393+01:002010-04-19T10:27:49.393+01:00haiyaaaaaa, naanthaan 100-vathu comment...:)haiyaaaaaa, naanthaan 100-vathu comment...:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-86379508031380527112010-04-19T06:55:35.934+01:002010-04-19T06:55:35.934+01:00ஐயியோ அப்ப நாங்க கும்மி அடிக்க முடியாதா?? :Oஐயியோ அப்ப நாங்க கும்மி அடிக்க முடியாதா?? :OPorkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-29908185031709537822010-04-19T00:45:40.135+01:002010-04-19T00:45:40.135+01:00நண்பர்களே நாளை இங்கு உங்கள் பின்னூட்டத்திற்கு பதில...நண்பர்களே நாளை இங்கு உங்கள் பின்னூட்டத்திற்கு பதிலிடுகிறேன். தாமதற்திற்கு மன்னிக்கவும்Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-26564112261353826582010-04-17T23:18:20.817+01:002010-04-17T23:18:20.817+01:00//அப்படியே நம்ம தம்பிக்கு (தக்குடு) "சட்டி கர...//அப்படியே நம்ம தம்பிக்கு (தக்குடு) "சட்டி கரண்டியுடன் பேசுவோர் சங்கம்" , "பொழுது போகாம திரட்டுப்பால் கிண்டுவோர் சங்கம்" கூட வேணுமாம். ஒரே அழுகை நேத்திக்கி பூரா...//

ஹிஹிஹி.. அப்பாவி, நீங்க எப்படி இவ்வ்வ்வ்வ்ளோ அப்பாவியா இருக்கீங்க? ;)

தக்குடு, எதுக்கு இந்த அசிங்கம்ங்கறேன்? திரட்டுப்பாலை கிண்டுவானேன், சட்டிக் கரண்டினு பேர் வாங்குவானேன்? :P

சரி சரி, நான் டயலாக் மனப்பாடம் பண்ணனும். சும்மா கும்மி அடிச்சு வீண் பொழுது போக்காம, கேமரா பயம் இல்லாம நடிக்கறத பத்தி டிப்ஸ் குடுங்க.Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-11125322303450790102010-04-17T23:14:14.270+01:002010-04-17T23:14:14.270+01:00//இதுக்கெல்லாம் நமக்கு இருக்கு, டுபுக்கு சார் வந்த...//இதுக்கெல்லாம் நமக்கு இருக்கு, டுபுக்கு சார் வந்து நம்மள எல்லாம் அடிச்சி வெரட்ட்ப் போறார் பாருங்க//

அவரு பேச ஆரம்பிச்சார்னா என்ன பேசுவார்னு அவருக்கே தெரியாதுங்கறது உங்கள்ல பல பேருக்கும் தெரியல.. அதான் இப்படி பேசிண்டு இருக்கீங்க.. அப்புறம் வந்து "கொடிக்குட்டி டுபுக்கு சார் அடிச்சுட்டார்"னு வந்து என் கிட்ட அழக்கூடாது ஆமா!Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-21275395645239832862010-04-16T19:42:40.013+01:002010-04-16T19:42:40.013+01:00//இப்போ நீஙக் ஒக்காந்துக்கலாம்.// ஹலோ கேடி, மாஸ்டர...//இப்போ நீஙக் ஒக்காந்துக்கலாம்.// ஹலோ கேடி, மாஸ்டர்தான் உக்காசிக்கலாம்னு சொல்லிட்டாரே! பறக்க பறக்க முழிச்சுண்டு இருக்காம உங்க சீட்ல போய் ஒக்காருங்கோ!தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-64696161666897672052010-04-16T18:49:48.821+01:002010-04-16T18:49:48.821+01:00தக்குடு இப்போ நீஙக் ஒக்காந்துக்கலாம்.
அநன்யா அண்ட்...தக்குடு இப்போ நீஙக் ஒக்காந்துக்கலாம்.
அநன்யா அண்ட் அப்பாவி, இப்போ நீங்க stand up on the bench. இதே மாதிரி நீங்க அடுத்து சத்தம் போடறவங்களை பென்ச் மேல ஏத்திட்டு நீங்க ஒக்காந்துக்கலாம்.

இதுக்கெல்லாம் நமக்கு இருக்கு, டுபுக்கு சார் வந்து நம்மள எல்லாம் அடிச்சி வெரட்ட்ப் போறார் பாருங்க
என்றும் அன்புடன்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-69086529954098202292010-04-16T18:39:51.426+01:002010-04-16T18:39:51.426+01:00பாஸ்டன் மாஸ்டர், பாஸ்டன் மாஸ்டர்! நானும் கேடியும் ...பாஸ்டன் மாஸ்டர், பாஸ்டன் மாஸ்டர்! நானும் கேடியும் சமத்தாதான் இருந்தோம்(யாருக்கும் இடைஞ்சல் தராம). இந்த அனன்யாவும் அடப்பாவியும் தான் ஓவரா சத்தம் போட்டுண்டு இருக்கா!!! first அவாளை சத்தம் போடுங்கோ!

ananya & adappavi thangamani! Both of you Stand up on the benchதக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-76858426837212806862010-04-16T18:33:14.289+01:002010-04-16T18:33:14.289+01:00அப்படியே இதுவும் சேர்த்துக்கோங்கப்பா..
குண்டலநாயக...அப்படியே இதுவும் சேர்த்துக்கோங்கப்பா..
குண்டலநாயகியுடன் சதா கனவுல டூயட் பாடுவோர் சங்கம், வெள்ளிக்கிழமை 11 மணிக்கி டாண்ணு டாப் எகிறி டமால்ன்னு பதிவு போடுவோர் சங்கம்.. இன்னும் ஏகப்பட்டது இருக்கு.. நெஸ்டு மீட் பண்றேன்.Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-79534553537814101452010-04-16T18:30:36.809+01:002010-04-16T18:30:36.809+01:00dear addappaavi thangamani,
அப்படியே நம்ம தம்பிக்...dear addappaavi thangamani,
அப்படியே நம்ம தம்பிக்கு (தக்குடு) "சட்டி கரண்டியுடன் பேசுவோர் சங்கம்" , "பொழுது போகாம திரட்டுப்பால் கிண்டுவோர் சங்கம்" கூட வேணுமாம். ஒரே அழுகை நேத்திக்கி பூரா

kannaa pinnaa repeatttu!!!!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-56498051659460963152010-04-16T17:52:47.830+01:002010-04-16T17:52:47.830+01:00//தக்குடுபாண்டி said...
@ கேடி - நம்ம அடப்பாவி தங...//தக்குடுபாண்டி said...
@ கேடி - நம்ம அடப்பாவி தங்கமணிக்கு அவங்களோட, 'ஆபீஸ்ல குப்புற படுத்து குபீர்னு தூங்குபவர்கள் சங்கத்தை விட்டுட்டீங்களே!'னு ரொம்ப வருத்தமாம்!!...;)//

பொற்கொடி - அப்படியே நம்ம தம்பிக்கு (தக்குடு) "சட்டி கரண்டியுடன் பேசுவோர் சங்கம்" , "பொழுது போகாம திரட்டுப்பால் கிண்டுவோர் சங்கம்" கூட வேணுமாம். ஒரே அழுகை நேத்திக்கி பூரா...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-50958362894412516292010-04-16T14:38:43.317+01:002010-04-16T14:38:43.317+01:00All the best Dubukks..All the best Dubukks..Ramsnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-29964804703393171542010-04-16T02:27:35.020+01:002010-04-16T02:27:35.020+01:00கேடி & தக்குடு, வாத்தியார்(டுபுக்காரைச் சொன்னே...கேடி & தக்குடு, வாத்தியார்(டுபுக்காரைச் சொன்னேன்) கொஞ்ச நேரம் வரலன்னா இப்படியா அமர்க்களம் பண்றது? Both of you Stand up on the bench...

டுபுக்கு சார், நீங்க வர்ற வரைக்கும் க்ளாஸை அமைதியா நான் பாத்துக்கறேன், நீங்க படம் எடுத்து முடிச்சிட்டு பொறுமையா வாங்க..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-75417177366279610602010-04-15T18:35:57.578+01:002010-04-15T18:35:57.578+01:00பாஸ்டன் நாட்டாமை & கேடி, டுபுக்கு சார் ஏற்கனவே...பாஸ்டன் நாட்டாமை & கேடி, டுபுக்கு சார் ஏற்கனவே ஆடிக்கு ஒரு தடவை, அமாவாசைக்கு ஒரு தடவைதான் பதில் போட வருவாரு, இப்ப டைர டக்கரா வேற ஆயாச்சு! எங்க இந்த பக்கம் வர போறாரு?னு நினைச்சுண்டு நாம எல்லாரும் கும்மி அடிச்சுண்டு இருக்கோம்! அவர் வந்து பாத்தா குதிக்க போறாரு!...:)

@ கேடி - நம்ம அடப்பாவி தங்கமணிக்கு அவங்களோட, 'ஆபீஸ்ல குப்புற படுத்து குபீர்னு தூங்குபவர்கள் சங்கத்தை விட்டுட்டீங்களே!'னு ரொம்ப வருத்தமாம்!!...;)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-81298604296278356402010-04-15T15:09:04.143+01:002010-04-15T15:09:04.143+01:00//நானும் பா.ஸ்ரீ. சொன்னதைப் பார்த்ததும் அப்புடியே ...//நானும் பா.ஸ்ரீ. சொன்னதைப் பார்த்ததும் அப்புடியே சாக் ஆயிட்டேன்! :)//

நீங்க சாக் ஆகுற அளவுக்கு நான் என்ன சொல்லிட்டேன் கேடி???

//ஆமா எனக்கு ஒரு டவுட்டு. இந்த "மல்லாக்க படுத்து யோசிப்போர் சங்கம்", "உபயோகமில்லா பின்னூட்டம் போடும் சங்கம்" மற்ற இன்ன பிற சங்கங்கள் எல்லாம் ஏன் தல ப்லாக் பக்கம் தல வெச்சுக் கூட படுக்க மாட்டேங்குது?! தல ஏதுனா மிரட்டி விட்டுருப்பாரா?//

ஏற்கெனவே இங்க வெட்டி கும்பல் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு, நாம வேற சேரவேணாம்னு விட்டுருப்பாங்க.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-63808164833158226132010-04-15T15:07:02.102+01:002010-04-15T15:07:02.102+01:00தக்குடு, உங்க பொறுப்புணர்ச்சியைப் பாராட்டி உங்களுக...தக்குடு, உங்க பொறுப்புணர்ச்சியைப் பாராட்டி உங்களுக்கு கழகத்தின் கொ.ப.ச பதவியை வழங்குகிறேன்.
கழகத்தின் தானைத் தலைவனை (நான் தான் நான் தான்) யாரும் கலாய்க்காமல் / வம்புக்கு இழுக்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளும் பொறுப்பு உமக்கு இன்று முதல் வழங்கப் படுகிறது.

இவண்
பாஸ்டன் ஸ்ரீராம்
நிரந்தரத் தலைவர்
அகில உலக வெட்டி ஆபிசர்கள் கழகம்.
தலைமை செயலகம் : பாஸ்டன்.sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-84311019319898344452010-04-15T13:13:51.279+01:002010-04-15T13:13:51.279+01:00நானும் பா.ஸ்ரீ. சொன்னதைப் பார்த்ததும் அப்புடியே சா...நானும் பா.ஸ்ரீ. சொன்னதைப் பார்த்ததும் அப்புடியே சாக் ஆயிட்டேன்! :)

ஆமா எனக்கு ஒரு டவுட்டு. இந்த "மல்லாக்க படுத்து யோசிப்போர் சங்கம்", "உபயோகமில்லா பின்னூட்டம் போடும் சங்கம்" மற்ற இன்ன பிற சங்கங்கள் எல்லாம் ஏன் தல ப்லாக் பக்கம் தல வெச்சுக் கூட படுக்க மாட்டேங்குது?! தல ஏதுனா மிரட்டி விட்டுருப்பாரா?Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.com