tag:blogger.com,1999:blog-5893088.post727949322524690227..comments2024-02-28T08:49:49.720+00:00Comments on Dubukku- The Think Tank: உடற்பயிற்சிDubukkuhttp://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-5893088.post-1759246961399485492011-08-16T13:58:13.463+01:002011-08-16T13:58:13.463+01:00"ஃபாமிலி பாக்".... Super o Super. Chiric..."ஃபாமிலி பாக்".... Super o Super. Chirichu mudiyalai...Sriramhttps://www.blogger.com/profile/11966199713719079898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-27050748261098631652011-07-16T05:31:30.627+01:002011-07-16T05:31:30.627+01:00http://www.aathi-thamira.com/2008/10/blog-post_561...http://www.aathi-thamira.com/2008/10/blog-post_5615.html

இதப் படிச்சிருக்கீங்களா.?Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-42207706143617682672011-05-06T00:12:16.518+01:002011-05-06T00:12:16.518+01:00அருண் - மிக்க நன்றி ஹை :)
நடத்துங்க நடத்துங்க :...அருண் - மிக்க நன்றி ஹை :)

நடத்துங்க நடத்துங்க :))

மதி - கொஞ்ச வருடங்களுக்கு முன் வலையுலகில் எக்கச்சக்கமா பிரச்சனைகள் இருந்த போதே நான் அனானி ஆப்ஷனை எடுக்கவில்லை. தமிழ்மணம் முகப்பில் காட்டமாட்டோம் என்று சொன்ன போதும் நான் அதை எடுக்கவில்லை. இப்போது அந்த ஆப்ஷனை தற்காலிகமாக தூக்கி இருக்கிறேன் என்றால் ஒரு காரண்த்திற்காக. அந்த அனானி இங்கே கமெண்ட் அடிப்பவர்களை திட்ட
ஆரம்பித்தார். அந்த கமெண்டை எடுத்துவிட்டேன் என்றாலும் அது இருக்கும் வரை சம்பந்தப் பட்டவர் பார்த்தால் அவர் மனம் வருத்தப் படும். இருத்தாலும் நான் அந்த ஆப்ஷனை எடுத்தது வேறு விஷயத்திற்காக. போலி டோண்டு விவகாரம் இப்படித் தான் ஆரம்பித்தது.ரொம்ப மோசமாகி யாரும் கண்டுபிடிக்கமுடியாது என்று ஏகப்பட்ட பிராக்சியிலிருந்து அசிங்கமாய் கமெண்டு போட்டு கடைசியில் வேலை போய் காவல் நிலையத்தில் போய் முடிந்தது. அந்த அளவிற்கில்லாவிட்டாலும் ரெஜிஸ்டர்டு ஐடி இருந்தால் ட்ரேஸ் பண்ணுவது சுலபம் அதற்காகத் தான் (அல்ரெடி அந்த அனானியில் ஐ.பிக்கள் மார்க் செய்து வருகிறேன்) எல்லாம் கொஞ்ச நாட்கள் தான்.

உஷா - சரி சரி சரி :))))

ஸ்ரீராம் - இதோ வந்துட்டாங்க பாருங்க

கண்பத் - மிக்க நன்றி நண்பரே :)))

தங்கமணி - vmb512 -தான் அந்த கோயமுத்தூர் கனடா அனானி :))

சுபா - வாங்க வாங்க சீக்கிரம் வாங்க

சர்ணா - மிக்க நன்றி சாரே. அடிக்கடி ஹூம் நான் ஒன்னியும் சொல்லல :))

யோஹன்னா யாழினி - மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்குDubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-90290643170529484042011-04-30T07:33:12.536+01:002011-04-30T07:33:12.536+01:00அருமையான பதிவு..
சிரிச்சு முடியலை..HAHAHA..அருமையான பதிவு..
சிரிச்சு முடியலை..HAHAHA..Anonymoushttps://www.blogger.com/profile/00538856482199934757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-18758424361222811302011-04-30T03:06:29.492+01:002011-04-30T03:06:29.492+01:00சார் முடியல சார்.. சரியான நக்கல் சார்.. அடிக்கடி எ...சார் முடியல சார்.. சரியான நக்கல் சார்.. அடிக்கடி எழுதுனா புண்ணியம்சர்ணாhttps://www.blogger.com/profile/07004428028398361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-30720058878908247972011-04-24T16:25:20.892+01:002011-04-24T16:25:20.892+01:00@அறிவன்#11802717200764379909:
//ப்ளாகர் கொடுக்கும...@அறிவன்#11802717200764379909:

//ப்ளாகர் கொடுக்கும் தனிப்பட்ட ஐடி இது.//

தெரிந்ததே! "புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி...." என்று மாணிக்கவாசகர் சொன்னது போல, பதிவுலகில் இப்படி ஒரு அவதாரம் எடுத்து அதைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமும் உள்ளது அல்லவா? சிவ சிவா! :)

//போலி டோண்டு என்று கூகிளில் டைப்பி கிடைக்கும் டன் கணக்கான குப்பையைப் படித்தால் சிறிது தெளிவு கிடைக்கலாம் !//

தெரிந்து கொண்டேன். தகவலுக்கு நன்றிங்க!

//நெம்பப் பாவமா இருக்கு உங்கள நினைச்சா..//
:)))மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-9066143425829070142011-04-24T11:57:37.363+01:002011-04-24T11:57:37.363+01:00This comment has been removed by the author.மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-25520443569366362082011-04-24T10:21:37.527+01:002011-04-24T10:21:37.527+01:00@ மதி
||அடையாளத்தை (RAM or ROM size!?) பெயருக்குப...@ மதி
||அடையாளத்தை (RAM or ROM size!?) பெயருக்குப் பின்னாலேயே காட்டிப் பயமுறுத்துற நீங்களே இப்படிச் செய்யலாமா? தப்பு ப்ரதர் , ரொம்பத் தப்பு !||

ப்ளாகர் கொடுக்கும் தனிப்பட்ட ஐடி இது.

பதிவுலகில் சில விதயங்கள் நான்கைந்து வருடங்களுக்கு முன் நடந்தன...

பலரின் டவுசர் கிழிந்து,பலரின் தூக்கம் கெட்டது..

அதிலெல்லாம் சிக்காமல் இருக்கத்தான் இந்த ஐடியை வாலா வச்சுருக்கேன்.

போலி டோண்டு என்று கூகிளில் டைப்பி கிடைக்கும் டன் கணக்கான குப்பையைப் படித்தால் சிறிது தெளிவு கிடைக்கலாம் !

நெம்பப் பாவமா இருக்கு உங்கள நினைச்சா..✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-73575010801955941202011-04-23T19:41:57.328+01:002011-04-23T19:41:57.328+01:00Shuba said: //want to type in tamil. soon going to...Shuba said: //want to type in tamil. soon going to download it. beware. //

@ ஷுபா: வாங்க அம்மணீ ! வாங்க! ஏதோ நீங்க பாட்டுக்கு அப்பப்ப வந்தீங்க, ரத்தினச் சுருக்கமா English லேயே பேசிக்கிட்டிருந்தீங்க, போனீங்க! இந்த கேடியக்கா, பிக்குணி, இட்லி மாமியெல்லாம் ரவுண்டு கட்டி அடிக்கிற மாதிரி சகட்டு மேனிக்குத் திட்டவோ, மிரட்டவோ இல்லை எங்களை எல்லாம்...அப்படீன்னு கொஞ்சம் ஆறுதலா இருந்துது. இப்ப என்னடான்னா அதுவும் போச்சே! குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி ஏதாவது நடக்குதா இப்ப? போதாக் குறைக்கு உங்க பேரை நினைச்சாலே மொதல்ல ஷு தான் கண் முன்னாடி வந்து நிக்குது! :(((

எரியிற கொள்ளியில எண்ணெய ஊத்துராறு இந்த அறிவன் வேற! இந்தப் பேரை வச்சிக்கிட்டு இந்த மாதிரி காரியம் பண்ணலாமா நீங்க, அறிவன்? அதுவும் அளவிலா அறிவு படைத்தவர் என்று காண்பிக்க வாயிலயோ, மூளையிலேயோ நுழைய முடியாத அளவுக்கு ஒரு பெரிய (அறிவின்?!) அடையாளத்தை (RAM or ROM size!?) பெயருக்குப் பின்னாலேயே காட்டிப் பயமுறுத்துற நீங்களே இப்படிச் செய்யலாமா? தப்பு ப்ரதர் , ரொம்பத் தப்பு ! இங்கே நல்லார் ஒருவர் உளறேல் , அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் வசை! :)))

அது சரி, அம்மணீ! எனக்கு ஒரு முக்கியமான டவுட்டு! நான் மேலே குறிப்பிட்ட அந்த மூணு பேரை மாதிரி நீங்களும், பொம்பளை பேரை வச்சிக்கிட்டு உலா வரும் ஆம்பளையா, இல்லை பொம்பளை மாதிரியா, இல்லை நிஜமாவே பொம்பளை தானா? மனம் திறந்து பதில் சொன்னீங்கன்னா நாங்க கொஞ்சம் சூதானமா நடந்து எங்க உயிரையும், உடம்பையும், மானத்தையும் (அப்படீன்னா இன்னான்னு தானே கேக்கறீங்க.... கேப்பீங்க...கேப்பீங்க... நீங்க இதுவும் கேப்பீங்க...இதுக்கு மேலயும் கேப்பீங்க!) காப்பாத்திக்கலாம்னு ஒரு நப்பாசையில தான் கேக்குறோம் தாயீ!
வேஷம் கட்றதுக்கு முன்னாடியே உதார் உட்டு மிரட்டறீங்களே , அதனாலதான் கொஞ்சம் பயந்து போய்ட்டான்.... இந்த சின்னப் பய! இதையெல்லாம் ஒண்ணும் பெருசா எடுத்துக்காதீங்க, மனசில வச்சுக் (கருவறுக்காதீங்க, அப்புறமா)காதீங்க. ப்ளீஸ்! பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்! அவ்வ்வ்வவ்வ்வ்வவ் :)))மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-2168833655545116422011-04-23T12:14:43.771+01:002011-04-23T12:14:43.771+01:00சுபா,
என்எச்எம் னு தேடி தரவிறக்குங்க..மலையாளம் கன்...சுபா,
என்எச்எம் னு தேடி தரவிறக்குங்க..மலையாளம் கன்னடத்துல எல்லாம் எழுதலாம்..தமிழிலும் !✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-14257714867991251872011-04-22T18:07:41.535+01:002011-04-22T18:07:41.535+01:00everything is getting fun. both the posts and the ...everything is getting fun. both the posts and the comments. want to type in tamil. soon going to download it. beware.
shuba mduUnknownhttps://www.blogger.com/profile/07384242969837914231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-60151569526391801692011-04-22T15:41:38.217+01:002011-04-22T15:41:38.217+01:00நல்ல பதிவு எப்பவும் போல நெறைய பொய் (22 வருசத்துக்க...நல்ல பதிவு எப்பவும் போல நெறைய பொய் (22 வருசத்துக்கு முன்ன ரெண்டு மாச கொழந்தை) கொஞ்சம் மெய்... சூப்பர்... ROFL .....:)))

// Porkodi (பொற்கொடி)said... appada, coimbatore/canada anony illa! adhu varaikum sandosam!//

அதென்ன coimbatore/canada anony ? இல்ல பொறந்த வீடும் புகுந்த வீடும் சம்மந்தபட்டு இருக்கேன்னு ஒரு ஆர்வ கோளார்ல கேட்டேன்...:)))

//sriramsaid... ஆமா இட்லி மாமியை எங்கே காணோம்?? ஜில்லுன்னு ஐஸ் மோர் கதை, சூடா மசால் வடைக் கதைன்னு இலக்கியப் பணி அதிகமோ?//

நல்ல ஐடியா எல்லாம் குடுத்து இருக்கீங்க boss? அடுத்த தொடர் கதை அதான்...ஆரம்பிச்சுட்டு சொல்லி அனுப்பறேன் நாட்டாமை...ஹா ஹா... :)))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-67658297817746559182011-04-22T10:31:03.934+01:002011-04-22T10:31:03.934+01:00Humour in its classic form.
I had a hearty laugh.
...Humour in its classic form.
I had a hearty laugh.
There was a good scope for
mixing some Vennira adai Murthy mix
in some points but
Dubukku has conscientiously
avoided it.
Perhaps wanted to make the entire dish
strict vegetarian
==Dubukku YOU ROCK MAN==
Thanks a ton.Ganpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-87907163393653455362011-04-21T16:00:38.826+01:002011-04-21T16:00:38.826+01:00ஆமா இட்லி மாமியை எங்கே காணோம்??
ஜில்லுன்னு ஐஸ் மோ...ஆமா இட்லி மாமியை எங்கே காணோம்??
ஜில்லுன்னு ஐஸ் மோர் கதை, சூடா மசால் வடைக் கதைன்னு இலக்கியப் பணி அதிகமோ?

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீரம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-88847715810663094652011-04-21T13:06:43.604+01:002011-04-21T13:06:43.604+01:00@ vmb512: //இன்னொரு விஷயம். அப்பாவி தங்கமணி இன்னு ...@ vmb512: //இன்னொரு விஷயம். அப்பாவி தங்கமணி இன்னு ஒரு அக்கா (பாட்டி?) இருப்பாங்க போல இருக்குது.//

ஆனாலும் உங்களுக்கு ரொம்பவே தைரியம் தான்! நீங்க ஆழம் தெரியாத காலை விடறீங்க!
இட்லி மாமியைப் பத்தி உங்களுக்கு ஒண்ணும் தெரியாது... பாவம்.... உம்மாச்சி...இவரை வந்து காப்பாத்து! :)))மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-84211340763172094542011-04-21T12:24:18.306+01:002011-04-21T12:24:18.306+01:00தோடா! என்னுது சொற்குற்றம். ஆனால் டுபுக்காரின் தவற...தோடா! என்னுது சொற்குற்றம். ஆனால் டுபுக்காரின் தவறு பொருட்குற்றம் அல்லவா :-) (சமாளி)Ramachandranushahttps://www.blogger.com/profile/05627828866294681870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-63011200633820513582011-04-21T09:10:58.254+01:002011-04-21T09:10:58.254+01:00@ vmb512: வாங்க சார், வாங்க! நீங்க எப்ப வருவீங்கன்...@ vmb512: வாங்க சார், வாங்க! நீங்க எப்ப வருவீங்கன்னு தான் ஆவலா இருந்தேன்! இனிமே தான் இந்த அப்பிரசண்டி பிரமோஷனைப் பத்தி கற்பனை பண்ணிப் பாக்க முடியும்! அது சரி...நான் கோவையில ரெண்டு வருஷம் குடித்தனம் பண்ணியிருக்கேன்... இந்தக் கனடா தான் இன்னும் பார்க்கலை, ஏதோ பெரிய மனசு பண்ணி நீங்க தான் ஏற்பாடு பண்ணணும்! :)))

//பொற்கொடி Packed food சாப்பிடறதுக்கு சும்மா இருக்கலாங்க.//

ஏதோ ஊருக்குப் புதுசாச்சே.... ஊரைச் சுத்திப் பாக்கும்போது சாப்பாட்டுக்கு அலைஞ்சு நொந்து போகக்கூடாது பாவம்னு ஒரு மனிதாபிமானத்திலே பொற்கொடி பெரிய மனசு பண்ணி சாப்பாடு கட்டிக் குடுத்தா நீங்க இப்படியா அவங்களை எல்லார் முன்னாடியும் ஒரேயடியா கலாய்ப்பீங்க...! அதுவும் புத்தம் புது அப்பிரசண்டியான நீங்க!

நான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!
இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!
வன்மையாகக் கண்டிக்கிறேன்!
கண்டிக்கிறேன்!

:)))மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-38932287846232304742011-04-21T08:59:04.244+01:002011-04-21T08:59:04.244+01:00//vmb512 said... Looks like Dubukkar is not allowi...//vmb512 said... Looks like Dubukkar is not allowing anonymous comments anymore. //

@டுபுக்கார்: சுப்ரீம் கோர்ட்டுலேர்ந்து உங்களுக்கு சம்மன் வருது...வருது..... வந்துகிட்டே இருக்கு! ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் (பின்னே என்ன, வக்கீலுங்க எல்லாம் சாப்பாடு தண்ணி இல்லாத சாவணுமா!) ஆனால் ஒரே ஒரு நிரபராதி தண்டிக்கப் படக் கூடாது என்பது தானே அடிப்படை நியதி (அதுக்குத்தானே வருஷக் கணக்கிலே தீர்ப்பே சொல்லாம நாங்க வழக்கை இழுக்கிறோம்! அதுக்குள்ளே அவனாவே செத்துடறான்...எங்க மேல பழி விழலை பாருங்க!)

நீங்க எப்படி, ஒரே ஒரு அனானி வம்பு பண்ணினார் என்பதால் (அவரிடம் கூட நீங்க அளவுக்கு மீறிய மரியாதையுடனும், பண்புடனும், சுய பரிசீலனையின் பேரில், அழகாகவும் சொற்போர் செய்தீர்களே!) நிரபராதிகளான ஆயிரம் அனானிகளை அநியாயமாகத் தண்டித்து விட்டீர்களே! இதையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்!

உங்களுக்குத் தெரியுமே, உங்கள் பதிவில் அனானியாக வந்து பின்னூட்டம் எழுதுகிறவர்கள், ஒரு கட்டத்துக்கு மேல் படித்து விட்டு அப்படியே போக முடியாமல், மனம் துணிந்து பதில் பேசுபவர்கள் மட்டுமல்ல.... பதிவர்களாக மாறும் துடிப்பு உடையவர்கள்... அவ்வாறு ஆகும்படி உங்களால் தூண்டப் படுகிறவர்கள்! (பதிவுலகிற்கு நீங்கள் செய்யும் இந்த துரோகத்துக்கு ஈ. பீ. கோ. வில் உங்களுக்கு ஆயுள் தண்டனையே காத்திருக்கிறது, அது வேறு விஷயம்!). நானே அப்படி வந்தவன் தானே!

அதனால் தான் சொல்கிறேன், நீங்கள் நிச்சயம் இந்த முடிவை மாற்றிக் கொண்டு தான் ஆக வேண்டும்! வேறு வழியே இல்லை! டுபுக்கு செய்யக் கூடாத, செய்வார் என்று யாரும் எதிர் பார்க்காத மிகப் பெரிய தவறு ஒன்று நடந்து விட்டது என்றே நான் நினைக்கிறேன்!மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-46398887791876767222011-04-21T08:33:41.637+01:002011-04-21T08:33:41.637+01:00This comment has been removed by the author.மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-34041050008496378772011-04-21T08:22:46.802+01:002011-04-21T08:22:46.802+01:00//உஷா - மிக்க நன்றி மேடம். இப்படி வெறும்ன குட்டு வ...//உஷா - மிக்க நன்றி மேடம். இப்படி வெறும்ன குட்டு வைத்துவிட்டு போவது எழுத்தாளினி ஏகாம்பரிக்கு அடுக்குமா?...நானும் திரும்ப திரும வாசிச்சு பார்க்குறேன் ஒன்னு ரெண்டு தான் தட்டுப் படுது. ஆனா பாருங்க உங்க ஒத்த வரில ரெண்டு தப்பு கண்ணுல படுது. அடுத்தவங்க விடுற தப்பு தான் சீக்கிரமா கண்ணுல படுமோ :P (என்னை மட்டுமே நக்கலடித்துக் கொள்கிறேன் சத்தியமா உங்க பின்னூட்டத்தை மதிக்கிறேன் )//

வயிறு வலிக்குது..... தாங்க முடியலை...அய்யா சாமி ...ஆளை விடுங்க ...! நான் இந்த விளையாட்டுக்கு வரலேப்பா... இந்த வம்பு சண்டையெல்லாம் வேண்டாம்னு தான் நான் இந்த நக்கீரன் தொழிலையே விட்டுடலாம்னு பாக்கறேன்! இருந்தாலும் என்னையும் மீறி அப்பப்போ ஏதாவது வாயிலேருந்து வந்து விழுந்துடும்!:)))

கின்னஸ் புக்கிலே 350 ஆவது பக்கத்திலே போட்டிருக்கா மாதிரி டுபுக்கார் பதிவை விடவும் கும்மியும், கச்சேரியும், அவரோட நிரவலும் தான் களை கட்டுது....!

அப்பெண்டிக்ஸ் ஆபரேஷன் பண்ணிட்டவங்க யாரும் ஒரு மாசத்துக்குள்ள என்னோட ப்ளாக் பக்கம் தலை கூட வச்சுப் படுக்கக் கூடாது ன்னு ஒரு Standing Disclaimer கொட்டை எழுத்துல பேனர்லேயே போட்டுடுங்க! இல்லேன்னா....வருஷம் பூரா கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் நடக்க வச்சே உங்க பாமிலி பேக்கை சிக்ஸ் பேக்கா கொறைச்சிடுவாங்க! :)))மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-77391790776935774042011-04-21T05:15:53.713+01:002011-04-21T05:15:53.713+01:00This is covai/canada. I just created a google acco...This is covai/canada. I just created a google account. Profile is yet to be created. Looks like Dubukkar is not allowing anonymous comments anymore.Unknownhttps://www.blogger.com/profile/16241139401898926400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-51810422282518726512011-04-21T05:11:51.046+01:002011-04-21T05:11:51.046+01:00@ டுபுக்கு: நான் எழுதறதெல்லாம் பதிவுங்களா? அப்படின...@ டுபுக்கு: நான் எழுதறதெல்லாம் பதிவுங்களா? அப்படின்னா ஒரு ப்ளாக் ஆரம்பிச்சடலாம் போல இருக்குதே?

@ பொற்கொடி: Packed food சாப்பிடறதுக்கு சும்மா இருக்கலாங்க.

@ வாசகன்: நாம தப்பிச்சு ஓடி கனடா வந்தாலும் காப்ஸ்-கிட்ட மாட்டி விட ஆள் இருக்கும் போல இருக்குதே?!

@ தக்குடு: நல்லா இருக்கேங்க. விசாரிப்புக்கு நன்றி. நாம 250 வயசு யூத். என்ன வயசு கம்மி தான? அப்பறம் உங்க பதிவெல்லாம் கூட படிச்சங்க. இப்ப தான் பிரபல பதிவுகள் முடிச்சிருக்கேன். நல்லா வந்திருக்கு. சில இடங்களில் நகைச்சுவை பிதுங்கி வெளியே தொங்குது. இந்த உடற்பயிற்சி பதிவ போலவே. டுபுக்காரின் பழைய பதிவுகளில் முழு பக்கமும் நகைச்சுவை இயல்பாக வழிந்தோடும். அந்த இயல்பு தான் நாம கட்டுரை வாசிக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் சிரிக்க வெய்க்கும். உம்மாச்சி பதிவுகள் நல்லதொரு ஆரம்பம். அப்பறம் சிவலிங்கத்துக்கு அலங்காரம் எல்லாம் பேஷா வந்திருக்கு. எங்க ஊர்ல பண்ணதா? நான் வில்வத்த மட்டும் வெச்சு காலத்த நகத்திட்டு இருக்கேன். வில்வத்துக்கு தான் 6 மாசம் தீட்டில்லையே. கழுவி பயன்படுத்த ஆகமத்தில இடமிருக்கு. அப்பறம் டோஹால அர்க்கியமெல்லாம் எந்த மாடிலிருந்து குடுக்கறேள்? இன்னொரு விஷயம். அப்பாவி தங்கமணி இன்னு ஒரு அக்கா (பாட்டி?) இருப்பாங்க போல இருக்குது. அவுகள நான் டுபுக்காரோட தங்கமணி-இன்னு நெனச்சு கன்பியுஸ் ஆயிட்டேன். கடசில அவங்க நம்ம மாறி ஒரு கோவை/கனடா போல.Unknownhttps://www.blogger.com/profile/16241139401898926400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-35228885515205703832011-04-21T04:43:12.899+01:002011-04-21T04:43:12.899+01:00//நானும் சில பல உபகரணங்கள் வாங்கி கையைக் காலை சுத்...//நானும் சில பல உபகரணங்கள் வாங்கி கையைக் காலை சுத்திப் பார்க்கிறேன், கண்ணாடியில் ஃபாமிலி பாக் தான் தெரிகிறதே தவிர சிக்ஸ் பாக்ஸ் வருகிற வழியக் காணும். தேவுடா...//

classic dubukku humour! :DArun Prakashhttps://www.blogger.com/profile/12052978069549829970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-55425405320646482772011-04-20T21:41:04.899+01:002011-04-20T21:41:04.899+01:00ராஜகோபாலன் - மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கு
சுபா...ராஜகோபாலன் - மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கு

சுபானு - மிக்க நன்றி ஹை உங்கள் பாராட்டுக்கு

தக்குடு - //அதனால அவர் கோச்சுக்கமாட்டார்.// டேய் அத நான் சொல்லனும் :)))

மதி - //டைசீல, தேரையை எடுத்து வீட்டுக்குள்ள விட்டுட்டாங்களோ? :)))// அண்ணாச்சி என்னம்மோ கோவம் போல எம்மேல :P
//இதைப் பண்ணினால், சதை பிடிக்காதே இடுப்பு முறிந்திருக்கும் அல்லது முதுகு தானே வீங்கிப் போயிருக்கும்?// சந்தேகமே இல்லை கோவமே தான் :))

அறிவிலி - :)))) ஹைய்யோ ஹைய்யோ ஓட்டுறாரமாம் :P

வாசகன் - பதிவு ஹீ ஹீ..நாப்பது வயசுக்கு மேலா இப்படித்தானா...நீங்க சொன்னா சரி. ஆனா அதுக்கு இன்னும் பத்தொன்பது வருஷம் இருக்கே பார்த்துக்கலாம் சார். :))

நீங்களும் ஆராய்ச்சியாளரா ??

உஷா - மிக்க நன்றி மேடம். இப்படி வெறும்ன குட்டு வைத்துவிட்டு போவது எழுத்தாளினி ஏகாம்பரிக்கு அடுக்குமா?...நானும் திரும்ப திரும வாசிச்சு பார்க்குறேன் ஒன்னு ரெண்டு தான் தட்டுப் படுது. ஆனா பாருங்க உங்க ஒத்த வரில ரெண்டு தப்பு கண்ணுல படுது. அடுத்தவங்க விடுற தப்பு தான் சீக்கிரமா கண்ணுல படுமோ :P (என்னை மட்டுமே நக்கலடித்துக் கொள்கிறேன் சத்தியமா உங்க பின்னூட்டத்தை மதிக்கிறேன் )

பத்மநாபன் - எதுக்கு வம்பு நீங்க எந்த (ஷேவிங்) செட்டுன்னு எனக்குத் தெரியாது ஆனா எனக்கு இருப்பத்தி ஒன்னு அவ்ளோதான் :P

பொற்கொடி - எனக்கு ரெண்டு :))

அறிவன் - நீங்களுமா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மிக்க நன்றி பாராட்டுக்கு :))

பத்மநாபன் - எப்டீங்க இப்படி சமாளிக்கிறீங்க...கத்துக்குறேன் உங்ககிட்டேர்ந்து :PDubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-10512029546906664102011-04-20T21:29:50.197+01:002011-04-20T21:29:50.197+01:00Anony - after our election thread now I see your p...Anony - after our election thread now I see your personal agenda against me and politicising things.

இரவு வானம் - மிக்க நன்றி ஹை

ரிவால்வர் ரீட்டா - ஆஹா பெயரே மிரட்டுதே. வாங்க வாங்க வந்து ஜோதில ஐய்க்கியமாகுங்க மிக்க நன்றி.

கனடா அனானி - வந்த உடனேயே கும்மி க்ரூப்ஸ்ல சேர்ந்துட்டீங்க போலயே :))) அடேங்கப்பா போஸ்ட்லாம் வேற குடுக்குறீங்க :))

ரிவால்வர் ரீட்டா /கனடா அனானி - ரெண்டு நாளா மேலே இருக்கிற இன்னொரு அனானி கொசுத்தொல்லை தாங்க முடியலை அதுனால ப்ளாகர்ல ரெஜிஸ்டர் பண்ணிக்கோங்க ப்ளீஸ்.Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.com