tag:blogger.com,1999:blog-5893088.post717727959165574898..comments2024-02-28T08:49:49.720+00:00Comments on Dubukku- The Think Tank: மன்னார் அன்ட் கம்பேனிDubukkuhttp://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5893088.post-78448297245913519062012-09-29T01:34:00.943+01:002012-09-29T01:34:00.943+01:00I'm doing great. Enkitta kekka "cake&quo...I'm doing great. Enkitta kekka "cake" than irukku. Parcel pannidava? Shoot me the mail to pv_madhuram(at)hotmail(dot)com.Madhuramhttp://www.egglesscooking.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-59017398612655082102012-09-27T13:52:23.246+01:002012-09-27T13:52:23.246+01:00 ”நாம பார்க்க - பார்க்கே பார்க்க வளர்த்துக்கும்’’
... ”நாம பார்க்க - பார்க்கே பார்க்க வளர்த்துக்கும்’’

கொன்னுட்டீங்க..அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-68637103928999059202012-09-26T22:22:59.842+01:002012-09-26T22:22:59.842+01:00எல்.கே - மிக்க நன்றி சாரே. நீங்க சொன்னதென்னவோ உண்ம...எல்.கே - மிக்க நன்றி சாரே. நீங்க சொன்னதென்னவோ உண்மை எல்லா டீவிலயும் இந்த செங்கல்பட்டு மனைகள் தான் ஓடிக்கிட்டு இருக்கு :)

சேலம் தேவா - மிக்க நன்றி நண்பரே

இராஜராஜேஸ்வரி - மிக்க நன்றி மேடம் உங்கள் பாராட்டுக்கு

Avis Namar - :))) திருச்சி பத்தி சொன்னீங்களே...ரொம்ப நாளாகாது அதுக்கு :)

பொற்கொடி - ஹீ ஹீ இந்த டபாய்க்கறது தானே வேணாங்கிறது அப்படியே ஓடி போயாச்சு :))

அருண் - மிக்க நன்றி நண்பரே

பாவை - :))) நடந்துகிட்டே இருக்கே விதம் தான் வேற

சுபாஷினி - ஹைய்யோ ஹைய்யோ நீங்க ரொம்ப அப்பாவியா இருக்கீங்க :)) அவங்கள்ல்லாம் அப்பவே எஸ்கேப்பு :)

ஷ்ஷ் - மிக்க நன்றி மேடம்

விட்டி வியர்ட்டோ - மிக்க நன்றி நண்பரே. தொடர முயற்சிக்கிறேன்

மதுரம் - அக்கா எப்படியிருக்கீங்க. நூறு வயசு உங்க கிட்ட ஒரு மேட்டர் கேக்கணும்ன்னு இருந்தேன் நீங்களே கரெக்ட்டா வந்துட்டீங்க :) தனி மெயில்ல கேக்கிறேன். ஹி ஹி கோமாலாம் இல்ல இனிமேலாவது கொஞ்சம் அடிக்கடி எழுதணும்ன்னு எண்ணம் பார்ப்போம் எவ்வளவு நாளைக்குன்னு :)Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-624003688905843862012-09-25T09:08:25.835+01:002012-09-25T09:08:25.835+01:00Lovely…
Gujaratonnet.com
Lovely…
Gujaratonnet.com
Shanky Jindalhttps://www.blogger.com/profile/01008845338487572818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-80597672735397183192012-09-25T04:17:46.590+01:002012-09-25T04:17:46.590+01:00Anne, coma la irundhu eppa ezhundhu vandheenga? O...Anne, coma la irundhu eppa ezhundhu vandheenga? Oru vela naan dhaan ivalavu naala coma la irundhena? Varisiya ivvalavu post pottirukeenga? Enakku thala kaal puriyala. Irunga ovovoru posta padichittu varen. Thanks for coming back. Missed your posts and comments kacheri very much.Madhuramhttp://www.egglesscooking.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-69517073981961315762012-09-18T19:30:52.073+01:002012-09-18T19:30:52.073+01:00Sokka sonnabaa.. Ellam apadiye varadhuthan illa..
...Sokka sonnabaa.. Ellam apadiye varadhuthan illa..

Pls Condinewwww.Sairaamhttps://www.blogger.com/profile/06731901602471835554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-68132119275529677502012-09-14T20:12:55.866+01:002012-09-14T20:12:55.866+01:00ஆஹா! அருமை. ஆஹா! அருமை. Sh...https://www.blogger.com/profile/11494296224010345872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-76061320583296751782012-09-14T07:04:45.267+01:002012-09-14T07:04:45.267+01:00அண்ணாத்தை அடிச்சு ஆட ஆரம்பிச்ட்டார். கழக கண்மணிகளே...அண்ணாத்தை அடிச்சு ஆட ஆரம்பிச்ட்டார். கழக கண்மணிகளே வந்து கும்மியை ஆரம்பியுங்க... ஒன்லி கேடி அக்கா தான் பிரசண்டு......
அன்புடன்
சுபாSubhashinihttps://www.blogger.com/profile/10738377253388105654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-65404356828938535862012-09-14T06:42:43.775+01:002012-09-14T06:42:43.775+01:00எங்கேயாவது இது நிஜம்மா நடந்து இருந்தாலும் இருக்கும...எங்கேயாவது இது நிஜம்மா நடந்து இருந்தாலும் இருக்கும்... செல்ல பேர் எல்லாம் பிரமாதம்Paavaihttps://www.blogger.com/profile/06129053776027811224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-63301630710124985022012-09-13T18:13:57.451+01:002012-09-13T18:13:57.451+01:00ஹா ஹா ஹா... அருமை!ஹா ஹா ஹா... அருமை!Arun Prakashhttps://www.blogger.com/profile/12052978069549829970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-91060040037379722082012-09-13T17:18:44.606+01:002012-09-13T17:18:44.606+01:00aiyiyo Guruji what is this so many posts??? naan e...aiyiyo Guruji what is this so many posts??? naan eppo padichu eppo bhajanai panradhu??

-porkodiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-88853225486548425822012-09-13T10:45:49.366+01:002012-09-13T10:45:49.366+01:00சுடுகாட்டுக்கு இங்க்லீஷ் டெஃபனிஷன் சூப்பர். மேல்மர...சுடுகாட்டுக்கு இங்க்லீஷ் டெஃபனிஷன் சூப்பர். மேல்மருவத்தூர் சென்னை அவுட்டர். திருச்சி ல ஃப்ளாட் வித்தா சென்னையிலிருந்து முன்னூறே கி. மீ தொலைவில் னு போடுவானுங்க போலருக்குAnonymoushttps://www.blogger.com/profile/02718689510573852218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-70118234556749754162012-09-13T03:31:39.913+01:002012-09-13T03:31:39.913+01:00நடைமுறையை அழகாக படம் பிடித்த பகிர்வுகள்.. பாராட்டு...நடைமுறையை அழகாக படம் பிடித்த பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-90873471004832590912012-09-13T03:25:57.567+01:002012-09-13T03:25:57.567+01:00இதை எந்த டிவியும் போடமாட்டான். இந்த மாதிரி ரியல் எ...இதை எந்த டிவியும் போடமாட்டான். இந்த மாதிரி ரியல் எஸ்டேட் கம்பெனிதான் அவனுக்கு வருமானம். வேணும்னா குறும்படம் எடுக்கலாம். ஹீரோவா நடிக்க நான் ரெடி
எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-47886479044742379502012-09-13T03:25:10.114+01:002012-09-13T03:25:10.114+01:00பூந்து விளையாடி இருக்கீங்க... பூந்து விளையாடி இருக்கீங்க... எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-27999456114736414682012-09-13T03:12:25.910+01:002012-09-13T03:12:25.910+01:00துப்பற அளவுக்கு இல்லைங்க...சாப்ட்வேர் கம்பெனி,ரியல...துப்பற அளவுக்கு இல்லைங்க...சாப்ட்வேர் கம்பெனி,ரியல் எஸ்டேட்ன்னு பல தகவல்களை உங்க காமெடி நடையில் சொல்லியிருக்கீங்க...சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-49844509115678984622012-09-13T01:21:11.458+01:002012-09-13T01:21:11.458+01:00முதல்ல துப்பிட்டு அப்பாலிக்கா படிக்கறேன் ஒகே முதல்ல துப்பிட்டு அப்பாலிக்கா படிக்கறேன் ஒகே எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-43631186377465021152012-09-12T22:59:37.683+01:002012-09-12T22:59:37.683+01:00கொத்ஸ் - வாத்தியார் இருக்கும் போது பொடிசுங்க ஆடக்க...கொத்ஸ் - வாத்தியார் இருக்கும் போது பொடிசுங்க ஆடக்கூடாதுன்னு ஸ்பெல்லிங் செக் பண்ணல :)Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.com