tag:blogger.com,1999:blog-5893088.post6675592547588577965..comments2024-02-28T08:49:49.720+00:00Comments on Dubukku- The Think Tank: தி மேன் ஃப்ரம் எர்த்Dubukkuhttp://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-5893088.post-50110616522854687242010-12-28T00:37:39.997+00:002010-12-28T00:37:39.997+00:00தமிழ்மணம் விருது , முதல் சுற்று தேர்வாகியிருக்குங்...தமிழ்மணம் விருது , முதல் சுற்று தேர்வாகியிருக்குங்க. வாழ்த்துக்கள்.

http://www.tamilmanam.net/awards2010/1st_round_results.phpரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-34554735371015971202010-12-17T00:30:33.750+00:002010-12-17T00:30:33.750+00:00வோட்டிங்க் லிஸ்ட்ல பார்த்து வந்தேன்... நல்ல பகிர்வ...வோட்டிங்க் லிஸ்ட்ல பார்த்து வந்தேன்... நல்ல பகிர்வு

வெற்றி பெற வாழ்த்துக்கள்...

கண்டிப்பாக படத்தை பார்க்கிறேன்..மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-49230230143890172922010-03-13T21:49:45.871+00:002010-03-13T21:49:45.871+00:00Just read your heading for the post and watched th...Just read your heading for the post and watched the movie. Good one. I loved it thoroughly. Thanks for the recommendation. Appreciate that.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-23618250477620768812010-02-24T14:21:53.211+00:002010-02-24T14:21:53.211+00:00Thamizh Padam partheengala?Thamizh Padam partheengala?Madhuramhttp://www.egglesscooking.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-78064974488284414022010-02-03T10:29:42.598+00:002010-02-03T10:29:42.598+00:00thanks for the info......downloaded the film in to...thanks for the info......downloaded the film in torrentz and just now finished seeing it..... please continue this sort of posts, once in a whileemohansydneynoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-54423512909453845702010-02-01T00:15:50.038+00:002010-02-01T00:15:50.038+00:00சோல்ஜர் - ஐய்யா அப்படீயே அப்பீட்டாயிட்டீங்க போல :)...சோல்ஜர் - ஐய்யா அப்படீயே அப்பீட்டாயிட்டீங்க போல :)))

சம்பத் - இல்லை பார்க்கிறேன்..உங்கள் பரிந்துரைக்கு மிக்க நன்றி. //வாயாலே வடை சுடறது// :))) அருமை

மகேஷ் - உங்களுக்கு பிடிக்குமென நம்புகிறேன். எனக்கு ரொம்ப பிடிச்சது.

பட்டாபட்டி - கண்டிப்பா..பாருங்க...நல்லா இருக்கும்.

ஸ்ரீராம் - கூகிளாண்டவர் இருக்க பயமேது. எங்கிட்ட சாப்ட் காப்பி தான் இருக்கு.

பொற்கொடி - :)) நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியுது :))

போலி- டேய் அது என்ன அர்தம்னு எனக்குத் தெரியும் :)) நீ சிண்டு முடியாதடா :))

பொற்கொடி - போலி யாருன்னு தெரியுமா?

அறிவிலி - ஹா ஹா :))

குப்பன் - ரொம்ப வித்தியாசமான படம் குப்பன். உங்களுக்கும் பிடிக்குமென நம்புகிறேன்

அம்பி - சப்டைட்டில் உண்டு :)))

நேசன் - எனக்கு உங்கள் ஆதங்கத்துக்கு ஆறுதலாய் ஒரு பதில் சொல்ல வேண்டும் என்று ஆர்வமாய் இருக்கு....ஆனாலும் அடக்கிக் கொள்கிறேன் :)))

பொற்கொடி -// ஒரு வேள கட முதலாளி தான் எல்லாரையும் "கொன்டே புடுவேன்"னு மிரட்டி வெச்சுருப்பாரோ?* // ஹா ஹா ஏங்க எனக்கு கமெண்ட் வர்றதுக்கு கசக்கவா செய்யுது நானே இங்க போணியாகலன்னு கல்லால துண்ட போட்டுக்கிட்டு உட்கார்ந்துகிட்டு இருகேன்...நீங்க வேற :))))))

துபாய் ராஜா - மிக்க நன்றி படம் பாருங்க

பட்டாபட்டி - யெகோவ் பட்டாபட்டி ரொம்ப பேசறார்...கவனிங்க.

அனானி - மிக்க நன்றி என் பேச்சையும் மதிட்து படத்தை பார்த்தற்கு

போலி - டேய் நீயுமா வயத்தெரிச்சலை கிளப்பிக்கிட்டு :)))வியாபாரம் ஆகலைடா அதான்...:))

சிங்கக்குட்டி - உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன் :))Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-20139725376186701792010-01-31T07:07:31.547+00:002010-01-31T07:07:31.547+00:00நல்லா இருக்கு.
இதுவரை பார்க்கவில்லை இப்போது பார்க...நல்லா இருக்கு.

இதுவரை பார்க்கவில்லை இப்போது பார்க்க ஆர்வம் தூண்டுகிறது.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-33325921175944129542010-01-31T05:48:46.432+00:002010-01-31T05:48:46.432+00:00//ஒரு வேள கட முதலாளி தான் எல்லாரையும் "கொன்டே...//ஒரு வேள கட முதலாளி தான் எல்லாரையும் "கொன்டே புடுவேன்"னு மிரட்டி வெச்சுருப்பாரோ?* //

correctu kodi, yenakkum athuthaan doubtaa irukku!!!....:)

PolisamiyarAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-6032681280999633802010-01-31T04:35:56.441+00:002010-01-31T04:35:56.441+00:00Watched the movie, very interesting. The screen p...Watched the movie, very interesting. The screen play and the cast did an excellent job.
Thanks for bringing up.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-8689947657845643622010-01-30T08:15:37.713+00:002010-01-30T08:15:37.713+00:00அக்கோவ்..
போன பதிவுல நீங்க போட்ட போடு-ல ,
டுபுக்க...அக்கோவ்..
போன பதிவுல நீங்க போட்ட போடு-ல ,
டுபுக்கு சுதாரிச்சுட்டாரு..

அதனாலதான் "படத்த பார்த்துட்டு "வாங்க-னு சொல்லிட்டு , அவருக்கு Intervel"-ல் விட்டுட்டு
போயிட்டாருக்கா..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-29454980306797883732010-01-29T15:51:50.077+00:002010-01-29T15:51:50.077+00:00அருமையான பகிர்வு.அருமையான பகிர்வு.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-33731857564425671602010-01-29T14:25:28.890+00:002010-01-29T14:25:28.890+00:00இப்புடி ஆயிட்டேன்.. :'(
அடப் பாவிங்களா.. இப்ப...இப்புடி ஆயிட்டேன்.. :'(

அடப் பாவிங்களா.. இப்படி தனியா புலம்ப விட்டுட்டீங்களே.. ஒரு காலத்துல எப்படி ஜெகஜ்ஜோதியா இருந்துது இந்த இடம். யாரு கண்ணு பட்டுதோ இப்போ லைப்ரரிய விட அமைதியா இருக்கு.. எ.கொ.ச.இ?

*ஒரு வேள கட முதலாளி தான் எல்லாரையும் "கொன்டே புடுவேன்"னு மிரட்டி வெச்சுருப்பாரோ?* நான் தான் அநியாய அப்புரண்டிசா வந்து போயிட்டு இருக்கேனா..? மர்மமா இருக்குது.Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-81476246245806458792010-01-28T03:24:06.727+00:002010-01-28T03:24:06.727+00:00எப்புடி இருந்த நான்...எப்புடி இருந்த நான்...Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-43364773472459665042010-01-27T17:13:36.125+00:002010-01-27T17:13:36.125+00:00இந்த மாதிரிப் படங்களைப் பார்க்கும் போதெல்லாம் தமிழ...இந்த மாதிரிப் படங்களைப் பார்க்கும் போதெல்லாம் தமிழிலும் இது போன்ற முயற்சிகள் வராதா எனும் ஏக்கம் வருகிறது!M.G.ரவிக்குமார்™...,https://www.blogger.com/profile/17389923468397869390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-24109488255780342862010-01-27T17:13:18.322+00:002010-01-27T17:13:18.322+00:00இந்த மாதிரிப் படங்களைப் பார்க்கும் போதெல்லாம் தமிழ...இந்த மாதிரிப் படங்களைப் பார்க்கும் போதெல்லாம் தமிழிலும் இது போன்ற முயற்சிகள் வராதா எனும் ஏக்கம் வருகிறது!M.G.ரவிக்குமார்™...,https://www.blogger.com/profile/17389923468397869390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-44359447593631083962010-01-27T09:11:58.318+00:002010-01-27T09:11:58.318+00:00ம்ம், வசனத்துக்கு சப் டைட்டில் போடறாங்களா?
பொற்கே...ம்ம், வசனத்துக்கு சப் டைட்டில் போடறாங்களா?

பொற்கேடியின் உள்குத்து வில்லி சிரிப்பை பாராட்டுகிறேன். :)))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-28375306162192959812010-01-25T16:51:02.039+00:002010-01-25T16:51:02.039+00:00Thanks for sharing, I will also comment after seei...Thanks for sharing, I will also comment after seeing the film.

I hope it would be nice especially after reading your interesting review.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-34781111005828062272010-01-25T14:52:13.819+00:002010-01-25T14:52:13.819+00:00தோ.. ஒரு நிமிஷம்... டவுன் லோட் போட்டுட்டு வந்துர்ற...தோ.. ஒரு நிமிஷம்... டவுன் லோட் போட்டுட்டு வந்துர்றேன்...அறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-40416993469968902342010-01-25T13:28:23.655+00:002010-01-25T13:28:23.655+00:00போலி, ஏனப்பா இந்த கொல வெறி? 25 கமென்டுக்கு முன்னாட...போலி, ஏனப்பா இந்த கொல வெறி? 25 கமென்டுக்கு முன்னாடி கும்மியை ஆரம்பிக்க கூடாதுனு controlledஆ இருந்தாலும் விட மாட்டீங்களே? வாங்க போய் 2 போளி சாப்பிட்டுட்டு வருவோம்.. நாட்டுல ஒரு ஸ்மைலி கூட நிம்மதியா போட வுட மாட்டேங்கறாங்களே.. :)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-28942231414505377082010-01-25T09:20:00.413+00:002010-01-25T09:20:00.413+00:00//// பட்ஜெட் பிரதானமே இல்லை...கதையும், திரைக் கதைய...//// பட்ஜெட் பிரதானமே இல்லை...கதையும், திரைக் கதையும், வசனமும் அதை குடுக்கிற விதமும் கரெக்டாய் இருதால் மேட்டர் மேட்டரே இல்லை என்று என்னைப் போன்றவர்களுக்கும் மிக நம்பிக்கை அளிக்கும் விதமாய் குடுத்திருக்கிறார் //

// dubukku anna, namba kodi thiruppi valaiya vrikkara maathiri irukku! usaaaruu!......:)

PolisamiyarAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-48268900581700706572010-01-25T03:18:25.205+00:002010-01-25T03:18:25.205+00:00// பட்ஜெட் பிரதானமே இல்லை...கதையும், திரைக் கதையும...// பட்ஜெட் பிரதானமே இல்லை...கதையும், திரைக் கதையும், வசனமும் அதை குடுக்கிற விதமும் கரெக்டாய் இருதால் மேட்டர் மேட்டரே இல்லை என்று என்னைப் போன்றவர்களுக்கும் மிக நம்பிக்கை அளிக்கும் விதமாய் குடுத்திருக்கிறார் //

okay, paathuduvom..!Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-60558346923860057392010-01-25T02:07:12.445+00:002010-01-25T02:07:12.445+00:00டுபுக்கு சொல்லிட்டா அப்பீலேது, பாத்துடறேன், லிங்க்...டுபுக்கு சொல்லிட்டா அப்பீலேது, பாத்துடறேன், லிங்க் இருந்தா அனுப்புங்க..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-38552841512196005462010-01-25T01:49:49.723+00:002010-01-25T01:49:49.723+00:00படம் பார்த்துவிட்டு , எனது கருத்துக்களை
சொல்கிறேன்...படம் பார்த்துவிட்டு , எனது கருத்துக்களை
சொல்கிறேன் டுபுக்கு சார்..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-59003375614668799842010-01-25T01:47:21.526+00:002010-01-25T01:47:21.526+00:00எங்கேருந்துதான் தேடிப் புடிக்கிறீங்களோ?? இந்த வாரம...எங்கேருந்துதான் தேடிப் புடிக்கிறீங்களோ?? இந்த வாரமே பாத்துடறேன்.. ரொம்ப இண்டரெஸ்டிங்கா இருக்கே,.,.,.,Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-59929017419030414502010-01-25T00:56:42.488+00:002010-01-25T00:56:42.488+00:00I have seen this already ... good movie ...
have...I have seen this already ... good movie ...

have u ever seen "12 angry men" & "Reservoir dogs" ... இந்த படங்களும் வாயாலேயே வடை சுடுற படங்க தான் :) ...Sampathhttps://www.blogger.com/profile/06809360885474460285noreply@blogger.com