tag:blogger.com,1999:blog-5893088.post6136467799099192874..comments2024-02-28T08:49:49.720+00:00Comments on Dubukku- The Think Tank: சேலஞ்ச் டுபுக்குDubukkuhttp://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-5893088.post-25130823881839567472007-11-30T06:31:00.000+00:002007-11-30T06:31:00.000+00:00ஹி டுபுக்கு,பிளாக் நல்லா இருக்கு,டிசைன் பிரமாதம்.க...ஹி டுபுக்கு,பிளாக் நல்லா இருக்கு,டிசைன் பிரமாதம்.கீப் இட் அப்!!!!!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-33864672373067818552007-11-27T16:52:00.000+00:002007-11-27T16:52:00.000+00:00vote pottaacchuambitionlaaam romba "Chappaiyaa" ir...vote pottaacchu

ambitionlaaam romba "Chappaiyaa" irukku

'angelina julie'kitta oru spl kiss vaanganumnu atleast irukka pdaadhaa??
:-))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-51696944431267028592007-11-27T16:50:00.000+00:002007-11-27T16:50:00.000+00:00//ஒருத்தருமே வோட்டு போடலைன்னா நானே கள்ளவோட்டு போட்...//
ஒருத்தருமே வோட்டு போடலைன்னா நானே கள்ளவோட்டு போட்டு ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுத்துவிடுவேன்

adhukkellam avasiyam irukkaadhuமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-68549966593078878232007-11-27T16:49:00.000+00:002007-11-27T16:49:00.000+00:00//அதிலிருந்து ஆபிஸிலிருக்கும் சில பெண்கள் என்னை எப...//
அதிலிருந்து ஆபிஸிலிருக்கும் சில பெண்கள் என்னை எப்போ பார்தாலும் ஒரு நமுட்டு சிரிப்பு

En sirikka maataaaluga!!!
:))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-76802972883777723722007-11-27T16:48:00.000+00:002007-11-27T16:48:00.000+00:00//இதில் சில மூதேவிகள் மைக் கிடைத்ததே என்று ஆபாசமாய...//
இதில் சில மூதேவிகள் மைக் கிடைத்ததே என்று ஆபாசமாய் போய் என்னம்மோ டிரிப்பிள் எக்ஸ் படங்களில் நடிப்பவர்கள் தான் மீசை வைத்துக்கொள்வார்கள் என்கிற ரீதியில் கதாகாலேட்சேபம் பண்ணிவிட்டு போய்விட்டார்கள்.

aiyayoo

apdi paathaa indiala 90% xxx actors thaan
:)))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-14347620564449943262007-11-27T15:56:00.000+00:002007-11-27T15:56:00.000+00:00இளா - மாத்திட்டேன் அண்ணே...:) பீட்பேக்குக்கு நன்றி...இளா - மாத்திட்டேன் அண்ணே...:) பீட்பேக்குக்கு நன்றி :)

துளசி - அட வேறஎங்க பார்த்தீங்க?

பிரகாஷ் - நானேதான்...சும்மா ட்ரை பண்ணி பார்த்தேன் அமோக வரவேற்பு கிடைச்சதுனால மாத்திட்டேன் :))

பேபி - அட கண்டிப்பா செல்லும்...உங்களுக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ் :)

கொத்ஸ் - நன்றி மாத்தியாச்சு....கண்ணுவலிச்சாலும் ஓட்டு போட்ட உங்களுக்கும் ஒரு ஸ்பெஷள் நன்றி.

பினாத்தல்ஸ் - யோவ்...ஒட்டு போட்டுட்டு குசும்பு தானே...பெயரக் கெடுக்காதீகப்பூ...ஏற்கனவே டுப்புக்குன்னா ஒரு மாதிரி பார்க்கிறாங்க :))

மதி - அப்பிடீங்கிறீங்க...அதுக்குத்தானே சவாலா போட்டிருக்கோம்...பார்ப்போம் :)

டுபுக்குடிசைப்பிள் - அதெல்லாம் கண்டிப்பா வந்து..உங்கூட்டுல சப்பிடுவோம்ல...(எப்படி துண்டு போட்டேன் பார்த்தீங்களா ? :) )

நிவி - ஓட்டுக்கு போட்டுட்டு நல்ல கிளப்புறீங்க பீதிய...அவங்க ஹீரோயினா நடிச்சு இங்க தான் ஏற்கனவே ஓடிக்கிட்டு இருக்கே (வாழ்க்கையே ஒரு நாடகம்ன்னு யாரோ ஒரு ***னந்தா சொல்லியிருக்காராமே )

உமா - இருந்தாலும் சும்மா ஒரு ஜாலிக்குத் தானே..ஓட்டு போட்டீங்களா??

நாகை சிவா - நீங்க படத்துல நடிக்கிறதப் பத்தி தானே சொல்றீங்க..அதெல்லாம் நம்ம கைல இல்லீங்க சும்மா (கேவலமா) கலாசுங்க...ஒரு நடிகனுக்கு இதெல்லாம் கலைவாழ்க்கையில ...:)))

ஸ்ரீதர்- சீனாலேர்ந்து திரும்ப வந்துட்டோம்ல இப்போ...பரவாயில்லையா??

தீக்க்ஷன்யா - ஹப்பாடா நீங்க ஒருத்தர் தாங்க நல்லா இருக்குன்னு சொல்லியிருக்கீங்க டேங்க்ஸ்

சமான்யன் - மாத்தியாச்சுங்கோவ்

மதி - நன்றி. என்னது தேவலையா...பெண்டு நிமிர்ந்து போச்சுங்க :))

ந.சு.கிருஷ்ணன் - இல்லீங்க வோட்டு பிரகாரம் நடப்போம் :)

ஆடுமாடு - ரசிகர்கள் - அண்ணாச்சி காமெடி பண்ணாதீங்க நண்பர்கள்ன்னு சொல்லுங்க

தம்பி - எனக்கும் அதான் ஆசை ஆனா வோட்டு டெபாசிட்டு தேறாது போல இருக்கே

சாம்பார்வடை - நன்றி பதிவும் போட்டாச்சு

வெங்கட் - அது போட்டோகிராபர் மிஸ்டேக்....நான் ஆஆன்னு பார்த்துகிட்டு இருக்கும் போது எடுத்திட்டார் :)

அம்பி - எனதம்பின்னு சொல்லிக்கிட்டு நீயே ஏண்டா உனக்கு சூன்யம் வைச்சிகிற??

வித்யா - நீ இன்னும் திருந்தவேஇல்லையா :)) என்னப் பத்தி தெரிஞ்சும் என்கிட்ட ஆம்பிஷனெல்லாம் எதிர்பார்க்கிற பாரு ஹைய்யோ ஹைய்யோ :)) ஒழுங்கு மரியாதையா ஓட்டு போடு இல்லீனா நடக்கறதே வேற...Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-47845079518761954572007-11-26T19:01:00.000+00:002007-11-26T19:01:00.000+00:00Too much of joblessness.. Ennathukkelam oru ambiti...Too much of joblessness.. Ennathukkelam oru ambition irukkanumnu vevestha illama pochu. Enna seyyya.... I haven't voted. I dont like any of the 5 :)

Anyways, I like this template. Thank goodness, easy for the eye to read. I tried reading in that red template of yours.. But sorry, couldnt :)Vidyahttps://www.blogger.com/profile/09251190630282150681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-62620620605374328562007-11-26T10:29:00.000+00:002007-11-26T10:29:00.000+00:00ஓட்டு எல்லாம் போன வாரமே போட்டாச்சு, கமண்ட் இப்ப தா...ஓட்டு எல்லாம் போன வாரமே போட்டாச்சு, கமண்ட் இப்ப தான்.
ரசிக கோடிகளின் விருப்பத்தை ஏற்று டெம்ளேட் மாத்தியதுக்கு நன்றி ஹை.
எவ்ளோ வயசானாலும் உங்க பால் வடியற முகம் மாறாம அப்படியே இருக்கு. :)))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-5818489562936460912007-11-26T10:03:00.000+00:002007-11-26T10:03:00.000+00:00Please remove your photo from the new template or ...Please remove your photo from the new template or atleast paste a photo where you!! are smiling :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-50556849395705583572007-11-25T14:43:00.000+00:002007-11-25T14:43:00.000+00:00Dubukku,You are invited.http://sambarvadai.blogspo...Dubukku,

You are invited.

http://sambarvadai.blogspot.com/2007/11/blog-post_16.html

thanks in advanceSambar Vadaihttps://www.blogger.com/profile/08142081696406083323noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-38646266084027763952007-11-25T07:47:00.000+00:002007-11-25T07:47:00.000+00:00Anna, New template superra irrukku.ahmmm.. fi...Anna,
New template superra irrukku.ahmmm.. first savalley try pannunga.....:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-90836219027374599942007-11-24T09:43:00.000+00:002007-11-24T09:43:00.000+00:00ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று உடனடியாக டெம்பிளேட்டை...ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று உடனடியாக டெம்பிளேட்டை மாற்றியதற்கு நன்றி...நன்றி...நன்றி...ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-20147067836106596572007-11-23T19:31:00.000+00:002007-11-23T19:31:00.000+00:00இந்த post வைச்சு காமெடி எதுவும் பண்ணலயே? Will you ...இந்த post வைச்சு காமெடி எதுவும் பண்ணலயே? Will you act as per the vote results ;)Anonymoushttps://www.blogger.com/profile/11373728468224025831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-68647957692750747452007-11-23T17:49:00.000+00:002007-11-23T17:49:00.000+00:00header-ல இருக்க டுபுக்கு board நல்லாருக்கு! பிட்சு...header-ல இருக்க டுபுக்கு board நல்லாருக்கு! பிட்சு template-க்கு இது தேவலை!Girl of Destinyhttps://www.blogger.com/profile/05343696442051657732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-76097098023701230562007-11-23T06:18:00.000+00:002007-11-23T06:18:00.000+00:00டெம்ப்லட்டை உடனே மாத்தவும்.டெம்ப்லட்டை உடனே மாத்தவும்.சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-83722170951604543172007-11-23T05:49:00.000+00:002007-11-23T05:49:00.000+00:00என்ன நடக்குது,ஒன்னும் புரியலை! புது template எல்ல...என்ன நடக்குது,ஒன்னும் புரியலை! புது template எல்லாம் கலக்கறீங்க! சூப்பரப்பு!Deekshanyahttps://www.blogger.com/profile/05203551180776640044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-11702732216700303502007-11-22T22:14:00.000+00:002007-11-22T22:14:00.000+00:00என்னா டுபுக்கு மச்சி!லண்டன்லேர்ந்து தூக்கி உன்ன சீ...என்னா டுபுக்கு மச்சி!

லண்டன்லேர்ந்து தூக்கி உன்ன சீனாவில எங்கியாச்சும் projectல தூக்கி போட்டுட்டாங்களா! blog எல்லாம் ஒரே red ஆ இருக்கு!Sridharhttps://www.blogger.com/profile/17339083877678807936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-56391790232682808472007-11-22T14:03:00.000+00:002007-11-22T14:03:00.000+00:00வோட்டு போட்டது வேற. ஆனா கடைசி சவாலில் வெற்றி பெற வ...வோட்டு போட்டது வேற. ஆனா கடைசி சவாலில் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம. அதுனால் அதே முயற்சி பண்ணுங்க...

இப்போதைக்கும் முன்னிலையில் இருக்கும் சவால் வேண்டாம். ஒரு வேளை அது நடந்தா, அதை பாத்துட்டு இப்ப மத்தவங்களை பாத்து நொன்னநாட்டியும் பேசுற மாதிரியே இந்த ஆளுக்கு இந்த பொழப்பு எல்லாம் தேவையானு ரொம்ப கேவலமா பேசுவோம்... அதுனால பாத்து :)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-32546791734168223572007-11-22T13:48:00.000+00:002007-11-22T13:48:00.000+00:00yes, unga prev template was neat. ideas?? don't as...yes, unga prev template was neat. ideas?? don't ask, just do what you like to do. - umakrishnaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-41288872509726944332007-11-22T12:31:00.000+00:002007-11-22T12:31:00.000+00:00//ஏதாவது ஒரு பாடாவதி படமானாலும் பரவாயில்லை, "சார் ...//ஏதாவது ஒரு பாடாவதி படமானாலும் பரவாயில்லை, "சார் போஸ்ட்"ன்னு ஒரு போஸ்ட்மேன் ரோல் கூட பரவாயில்லை, ஒரு தமிழ் திரைப்படத்தில் சின்ன ரோலில் நடிக்கவேண்டும்//
இது மற்றும் வடிவேலு மேட்டருக்கு என்னால் ஆன உதவியை உங்களுக்கு செய்றேன். என்ன பண்றது நம்ம ஊர்க்காரரா வேற இருக்கீங்க.
நானும் ஓட்டு போட்டுட்டேய்ன்.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-20685402471900185892007-11-22T11:34:00.000+00:002007-11-22T11:34:00.000+00:00sir ,already voted.new template o.k aaana old was ...sir ,already voted.new template o.k aaana old was good.seekirame orupadaathila nadichhu aduu 100 naal oda engal vazhthukkal .aanal thangamani heroineaa nadichha thaan naanga parpom.eppadi idea?
nivi.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-49759226017798852552007-11-22T09:10:00.000+00:002007-11-22T09:10:00.000+00:00seringa.. naan vote panniyachu..aanalum ennavo rom...seringa.. naan vote panniyachu..aanalum ennavo romba biaseda irukura mathiri iruku savaal ellam...
iduku bathila...
1) india vuku next year vanthu enna pakkanum.
2) enna nagaichuvai padivu ezhutha vaikanum ippadi eduthu irukalamdubukudisciplehttps://www.blogger.com/profile/13770296346603971106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-82686145433404603872007-11-22T06:29:00.000+00:002007-11-22T06:29:00.000+00:00போஸ்ட்மேன் ரோல் என்ன, ரயில் பிடிக்க போற மாதிரி அவ்...போஸ்ட்மேன் ரோல் என்ன, ரயில் பிடிக்க போற மாதிரி அவ்ளோ ஈஸி-னு நெனச்சீங்களா?

சவாலே சமாளி!Girl of Destinyhttps://www.blogger.com/profile/05343696442051657732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-27430585195245720422007-11-22T02:40:00.000+00:002007-11-22T02:40:00.000+00:00வோட்டு போட்டுட்டேன். (கொத்ஸ் கேள்விதான் இங்கேயும்:...வோட்டு போட்டுட்டேன். (கொத்ஸ் கேள்விதான் இங்கேயும்:-)

சாரிட்டி பண்றது நல்ல விஷயம்தான், ஆனா அட்வைஸ் கேக்க ஆரம்பிச்சா முடியாம இழுத்துகிட்டே போகும்.. எனவே அட்வைஸ் கேக்காதீங்க, இதான் என் அட்வைஸ்.

படிக்கட்டுல இறங்கற சவாலான காட்சிக்கப்புறம் அப்படியே ஆக்ஷன் ஹீரோவா டெவலப் ஆவீங்கன்னு பாத்தா மீசை வச்சிருக்கீங்களாமே!!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-39642890740053003602007-11-22T01:25:00.000+00:002007-11-22T01:25:00.000+00:00கண்ணு வலிச்சாலும் படிச்சு வோட்டு போட்டாச்சு. இதுக்...கண்ணு வலிச்சாலும் படிச்சு வோட்டு போட்டாச்சு. இதுக்கு எதாவது சேரிட்டி உண்டா?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com