tag:blogger.com,1999:blog-5893088.post5948450061893102125..comments2024-02-28T08:49:49.720+00:00Comments on Dubukku- The Think Tank: அம்மாவாசைDubukkuhttp://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-5893088.post-5966576249855896092013-11-06T13:12:39.032+00:002013-11-06T13:12:39.032+00:00ஆழ்வார்பேட்டை வழியாப் போயிருக்கீங்க. எங்க வீட்டுக்...ஆழ்வார்பேட்டை வழியாப் போயிருக்கீங்க. எங்க வீட்டுக்கு வரணும்னு தோணலை. தம்பிகல் மாதிரியே அண்ணாவும்:)
பத்து வருஷங்களுக்கு நிறைந்த வாழ்த்துகள். நடை மாறவில்லை.
உங்க புண்ணியத்தில பார்க்கமுடியாத பதிவர்கள் அனைவரையும் பர்த்தாச்சு. இதென்ன தாலி கதை!!யாராவது போட்டுக்கறாளா என்ன.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-1715220707631401692013-11-06T12:28:47.823+00:002013-11-06T12:28:47.823+00:00"மஞ்சள் கயிற்றில் கோர்த்த தாலி, மற்ற நேரங்களு..."மஞ்சள் கயிற்றில் கோர்த்த தாலி, மற்ற நேரங்களுக்கு ஒரு தாலி என்று சென்னை மகளிர் தாலிக்கு ஷிப்ட் சிஸ்டம் அமுல் படுத்தியிருக்கிறார்கள்"
சென்னையில் இருக்கும் எனக்கு இது தெரியாதே...அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-52228754262092160712013-10-21T13:11:40.915+01:002013-10-21T13:11:40.915+01:00This comment has been removed by the author.ram_mark20https://www.blogger.com/profile/13917883181176027930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-64410824424868230792013-10-21T11:52:47.584+01:002013-10-21T11:52:47.584+01:00வணக்கம் டுபுக்கு ....தாமதமாக வந்த உங்கள் பதிவு ..வ...வணக்கம் டுபுக்கு ....தாமதமாக வந்த உங்கள் பதிவு ..விவேக் சொல்வது போல லேட் ஆ வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கு...உங்களை போலவே நானும் இம்முறை சென்னை போயிருந்தேன்...வழக்கமாக பெசன்ட் நகரில் உள்ள என் வீட்டில் இருந்து நங்கநல்லூரில் உள்ள என் மாமியார் வீட்டிற்க்கு முன்பெல்லாம் 250 ருபாய் கேட்பார்கள்..இம்முறை அதிசயமாக மீட்டர் போட்டு 160 ருபாய் தன வந்தது...நானும் சென்னை பழக்கம் மாறாது மீட்டர் கு மேல் ஒரு 10 ருபாய் போட்டு கொடுத்தேன்...ஆடோக்காரனும் சந்தோஷமாக ஏதும் சொல்லாமல் வாங்கிட்டு போனான்...
அம்மாவின் ஆட்சியில் இன்னும் சாலைகள் தான் சீரமைக்க படவில்லை..அதுவும் விரைவில் நடைபெறும் என்று நம்புகிறேன்...
நான் நவம்பர் மாதம் UK வருகிறேன்...இம்முறை 2-3 ஆண்டுகளுக்கு லாங் டெர்மில் வருகிறேன்..Guildfordடில் வசிப்பேன்...கண்டிப்பாக உங்களையும் உங்கள் குடும்பத்தையும் சந்திப்பேன்...
................பெங்களூர் ராமகிருஷ்ணன் ram_mark20https://www.blogger.com/profile/13917883181176027930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-37937127967423295352013-10-21T07:43:08.532+01:002013-10-21T07:43:08.532+01:00congrats , long way to go.......
ungaludaya intha ...congrats , long way to go.......
ungaludaya intha kalai thondu melum melum valarattum.
Naanga ellam romba aavala irukkom, neriya padichi enjoy panrathukku :)
uthrahttps://www.blogger.com/profile/15669676946430264844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-2138899614992909812013-10-10T23:38:46.194+01:002013-10-10T23:38:46.194+01:00லக்ஷ்மி - மிக்க நன்றிங்கோவ்.
//அதுவும் வயசான காலத...லக்ஷ்மி - மிக்க நன்றிங்கோவ்.
//அதுவும் வயசான காலத்துல !/// - அவ்வ்வ்வ்வ் :((( இது பத்தி ஒரு பதிவு ட்ராப்ட்ல இருக்கு சீக்கிரம் வரும்
//எல்லாம் நான் நீன்னு போட்டி போடுவாங்களே முதல் ஆளா பின்னூட்டம் போட ?// - எல்லாரும் பிசி இப்போல்லாம்

கொத்ஸ் - முதல்ல பதிவு போடற பழக்கத்த உண்டு பண்ணிக்கிறேன் அப்புறமா பிழையில்லாம ம்ஹூம் நீயும் அப்படியாவது என்ன தப்புன்னு சொல்ற மாதிரியில்ல

Thanai Thalaivi - உங்க பெயரே சுப்பரா இருக்கே :)) வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க. ஆமாம் ஆட்டோகாரங்க அனுபவம் இனிமையானவங்களா அமைஞ்சாங்க

சாரதா - ஓ அப்படியா கண்டிப்பா ட்ரை பண்றேங்க. தகவலுக்கு மிக்க நன்றிங்க. ஹா தாலி மேட்டர் கரெக்ட்டு தான் ஆனாலும் ஊருலயும் இப்படியான்னு கேட்கவே கஷ்டமா இருக்கு

அனானி - :))) ஆமாம் ஒத்துக்கறேன் நான் இல்லைன்னே சொல்லையே :)))

ரசனை - மிக்க நன்றி சாரே. இன்ஸ்பிரேஷன்லாம் ஓவர் :)) பாருங்க ஓட்ட ஆரம்பிச்சுட்டாங்க கீழ

பொயட்ரி - மிக்க நன்றி மேடம். ஹீ ஹீ இல்ல அடுத்தது :P

பொற்கொடி - அவரு சும்மா சொல்றாரு. யூ ப்ளடி

ரம்யா - ஓ அப்டியா அவருக்கும் என்னோட belated Bday wishes சொல்லிடுங்க. சைலண்டாவா...இதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க...அப்பப்போ கொஞ்சம் சவுண்டு விடலாம்ல

அறிவிலி - மிக்க நன்றி சாரே. என்ன தவம் செய்தனை

விக்ரம் - வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே

அரசு - மிக்க நன்றி நண்பரே

அபி அப்பா - மிக்க நன்றி சாரே...அண்ணியும் பசங்களும் சவுக்கியமா

கீர்த்திவாசன் - அண்ணே அண்ணே வாழ்த்துக்கு மிக்க நன்றி ஆனா மத்ததெல்லாம் என் மேல கொலவெறில இருக்கறாப்புல தெரியுது :))) ஏங்க இப்பூடி

சுபா - மதுரை சுபாவா நீங்க.//வயசு ஆனாலும்// - ம்ஹும் ம்ஹும் மம்மீமீமீமீ

சிவரஞ்சனி - வாங்க ரொம்ப ரொம்ப நன்றி உங்க ஊக்கமான கமெண்ட்டுக்கு. ஆனா இந்த புக்கு மேட்டரெல்லாம் :)))))))) நம்பள்கி கண்டா பப்ளிஷர்ஸ்லாம் தெறிச்சு ஓடிடுவாங்க. விகடன் பிரசுரமா :))) கேட்க ரொம்ப நல்லாயிருக்கு இருங்க நானும் கனவு கண்டுக்கிறேன் :))

அனானி - அட என்ன சாரே முதுக தட்டியிருக்கலாம்ல...நீங்களும் ஈஸ்ட் ஹாமா? அடடா எங்க பார்த்தீங்க பஸ் ஸ்டாப்லயா? //tension aavatheenga...I am a guy! // - இப்போத் தான் டென்ஷன் ஆகுது :P (சும்மா டமாசு டமாசு) எங்க போகப் போறோம் திரும்பவும் சந்திப்போம்ன்னு நினைக்கிறேன். கூப்பிடுங்க இல்லை நம்பட் தட்டு விடுங்க :))Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-47354688948697847492013-10-10T20:33:07.588+01:002013-10-10T20:33:07.588+01:00Spotted u in East ham a month back I guess...stand...Spotted u in East ham a month back I guess...standing alone and staring at all directons! lol! I didnt want to shock you by a stranger chat! tension aavatheenga...I am a guy! Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-28118122786233026902013-10-10T11:04:31.018+01:002013-10-10T11:04:31.018+01:00Neenga unga famous post ellam vikatanuku thatti vi...Neenga unga famous post ellam vikatanuku thatti vidunga...I always dream of having your book from vikatan publications. Kandippa avanga note panuvanga...Give a try! Ithellam History eluthapada vendiyathu....hmmmK Sivaranjinihttp://mindvelocityrs.blogspot.in/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-80926491037188944002013-10-10T10:43:51.663+01:002013-10-10T10:43:51.663+01:00Ennathu pathu varusham akiducha! Atleast ippovathu...Ennathu pathu varusham akiducha! Atleast ippovathu intha post ellathayum oru book a publish pannungalen please.....
Nan comedy pannala....K Sivaranjinihttp://mindvelocityrs.blogspot.in/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-72839691856777714252013-10-08T03:39:48.646+01:002013-10-08T03:39:48.646+01:00Welcome back! vayasu aanalum post-ku mavusu innum ...Welcome back! vayasu aanalum post-ku mavusu innum kuraiyalai:-))) Shubhanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-63926783009700354632013-10-07T15:52:22.162+01:002013-10-07T15:52:22.162+01:00பல காவியங்களையும் கட்டுரைகளையும் காப்பியங்களையும் ...பல காவியங்களையும் கட்டுரைகளையும் காப்பியங்களையும் தந்த தனிப் பெருந் திலகமே. பத்து ஆண்டுகளாய் ஓய்வில்லா கலை சேவை புரியும் அண்ணரே ... தங்கள் சேவை தொடர வாழ்த்தி வணங்குகிறோம் :) Anonymoushttps://www.blogger.com/profile/17583140938772917156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-28390772089941421702013-10-07T13:14:26.109+01:002013-10-07T13:14:26.109+01:00ஒ பத்து வருஷம் ஆச்சுதா? நானெல்லாம் ஏழு வயசுக்காரன்...ஒ பத்து வருஷம் ஆச்சுதா? நானெல்லாம் ஏழு வயசுக்காரன் தான். வாழ்த்துக்கள் டுபுக்கு! எப்போதும் போல அருமையான எழுத்து நடை!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-49181904996994637942013-10-07T06:53:01.509+01:002013-10-07T06:53:01.509+01:00Happy Anniversary.
-ArasuHappy Anniversary.

-ArasuArasunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-90575117618184466182013-10-04T01:06:01.602+01:002013-10-04T01:06:01.602+01:00Welcome back dubukku!!
Hearty congrats for your 10...Welcome back dubukku!!
Hearty congrats for your 10th yr
BTW,Post rocked as usual !!
Regards,
Vikram Balaji
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-45059808011126366122013-10-03T16:25:44.821+01:002013-10-03T16:25:44.821+01:00வாழ்த்துகள்... எஙகள் அன்பும் ஆதரவும் என்னிக்குமே உ...வாழ்த்துகள்... எஙகள் அன்பும் ஆதரவும் என்னிக்குமே உண்டு....அறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-81276563047684581502013-10-03T10:51:30.415+01:002013-10-03T10:51:30.415+01:00aiya... dubukkkaiya... en purusanukum innikidhaan ...aiya... dubukkkaiya... en purusanukum innikidhaan porandha naaalu :) anyway have been enjoying ur blog without sound... will continue...Ramyahttps://www.blogger.com/profile/05227731818379867403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-29095268551438450702013-10-03T04:36:51.321+01:002013-10-03T04:36:51.321+01:00inspiration am!!!! hahahah! meaning vayasayiduthu!...inspiration am!!!! hahahah! meaning vayasayiduthu!!!!Porkodinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-76623279350533233062013-10-02T21:51:17.383+01:002013-10-02T21:51:17.383+01:00Happy Anniversary! Idhudhan anniversary post-a? Happy Anniversary! Idhudhan anniversary post-a? Kavithahttps://www.blogger.com/profile/05008712429421685911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-9775708906197862832013-10-02T18:33:47.368+01:002013-10-02T18:33:47.368+01:00பத்து ஆண்டுகளா..வாழ்த்துக்கள் இன்ஸ்பிரேஷன் சார் ;)...பத்து ஆண்டுகளா..வாழ்த்துக்கள் இன்ஸ்பிரேஷன் சார் ;)Nat Sriramhttps://www.blogger.com/profile/05382098656440898535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-6826757992560898442013-10-02T17:25:29.163+01:002013-10-02T17:25:29.163+01:00Ennathu kasi thundai duppatavaa potundu irukkaalaa...Ennathu kasi thundai duppatavaa potundu irukkaalaa !? gents yellam shorts ai potundu gramarajan maathiri olatharathellam ennavaam? Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-25863238810863058722013-10-02T16:29:49.695+01:002013-10-02T16:29:49.695+01:00next time bharati call taxi try pannungoo..superb ...next time bharati call taxi try pannungoo..superb service.. mylai mamikal thaliya kappatha pona varushatha vida ippo evlavo improve airukka..Anonymoushttps://www.blogger.com/profile/06195390703277799115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-18221685007203000992013-10-02T11:03:43.741+01:002013-10-02T11:03:43.741+01:00Happy birthday dubukku ! Namma oru auto man ellam ...Happy birthday dubukku ! Namma oru auto man ellam romba nalavanga thaan, eppavume. Nice post ! சுசி https://www.blogger.com/profile/17241983866101690432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-53386891803941977592013-10-02T05:50:51.984+01:002013-10-02T05:50:51.984+01:00ம்ஹூம். குடுத்த புக்கைப் படிக்கலை! ம்ஹூம். குடுத்த புக்கைப் படிக்கலை! இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-11611385422647365492013-10-02T04:19:26.914+01:002013-10-02T04:19:26.914+01:00அட புது பதிவு ! மூணு மாசமா நாள் தவறாம வந்து அட்டென... அட புது பதிவு ! மூணு மாசமா நாள் தவறாம வந்து அட்டென்டன்ஸ் போட்டு, 2 தடவை திட்டி, குட்டி, உங்களை எழுதச்சொல்லி நினைவு படுத்தினது வீண் போகவில்லை. பயம் இருக்கட்டும் :-)

இருந்தாலும் அடிக்கடி எழுதணும். 10 வருஷமாயிடுத்தேன்னு 'அசால்ட்டா' இருக்கற கதையெல்லாம் வேண்டாம் ஓகே ?

எங்கே உங்க அடிப்பொடிகளையெல்லாம் காணோம் ? எல்லாம் நான் நீன்னு போட்டி போடுவாங்களே முதல் ஆளா பின்னூட்டம் போட ?

நல்ல பதிவு உங்கள் வழக்கமான பாணியில். ப்ரிட்ஜுல வெச்ச ஆப்பிள் ஒடம்புக்கு ஆகாது, அதுவும் வயசான காலத்துல !

வெளி நாட்டுல இருந்து ஊருக்கு போறவங்களுக்கு எதெல்லாம் கண்ணில் படுமோ அதெல்லாம் உங்களுக்கும் !

//சென்னை மகளிர் தாலிக்கு ஷிப்ட் சிஸ்டம் அமுல் படுத்தியிருக்கிறார்கள// ROFL !

லக்ஷ்மி
Unknownhttps://www.blogger.com/profile/10592155335405682244noreply@blogger.com