tag:blogger.com,1999:blog-5893088.post5584686130819041994..comments2024-02-28T08:49:49.720+00:00Comments on Dubukku- The Think Tank: பொறுமை....Dubukkuhttp://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-5893088.post-76911701998436914842010-01-04T14:02:05.932+00:002010-01-04T14:02:05.932+00:00//உண்மைத்தமிழன் said...
இதெல்லாம் டூ மச் டுபுக்கு....//உண்மைத்தமிழன் said...
இதெல்லாம் டூ மச் டுபுக்கு..!
அக்டோபர்ல போட்ட கமெண்ட்டுக்கு ஜனவரில பதில் கமெண்ட்டா..?
அப்பாடி.. இதுதான் வலையுலக சரித்திரத்துல சாதனைன்னு நினைக்கிறேன்..!
நல்லாயிருங்கண்ணே..!////
நல்லா பாத்துக்கோங்க, இது நான் போட்ட கமெண்ட் இல்ல, உ.த அண்ணன் போட்டது..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-60648961893290326632010-01-04T02:28:50.990+00:002010-01-04T02:28:50.990+00:00இதெல்லாம் டூ மச் டுபுக்கு..!
அக்டோபர்ல போட்ட கமெண...இதெல்லாம் டூ மச் டுபுக்கு..!

அக்டோபர்ல போட்ட கமெண்ட்டுக்கு ஜனவரில பதில் கமெண்ட்டா..?

அப்பாடி.. இதுதான் வலையுலக சரித்திரத்துல சாதனைன்னு நினைக்கிறேன்..!

நல்லாயிருங்கண்ணே..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-52177295761270807282010-01-03T23:47:05.714+00:002010-01-03T23:47:05.714+00:00அம்பிகா - வாங்க ஓ அப்பிடியா..கொஞ்சம் முடிந்த போது ...அம்பிகா - வாங்க ஓ அப்பிடியா..கொஞ்சம் முடிந்த போது டீடெயில்ஸ் தட்டி விடுங்க கண்டிப்பா உங்க அப்பாவ பற்றி எங்க வீட்டுலயாவது தெரிஞ்சிருக்கும்

கார்திக் - வாங்க மிக்க நன்றி உங்க வாழ்த்துக்கு ரொம்ப சாரி என்னுடைய லேட்டான பதிலுக்கு

ராம்ஸ்/ ஸ்ரீராம் - அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நான் அழுதுடுவேன்

மதுர - ஆமாம் சும்ம நக்கல் விட்டுக் கொண்டு சத்தியாகிரகத்தை ஆரம்பித்துவிட்டார் :))) இந்த தெகிரியம் தான் நம்ம கிட்ட மிஸ்ஸிங் :P

பொயட்றீ - ரொம்ப சாரிங்க உங்க கமெண்டுக்கு என்னால ஒன்னும் சொல்ல முடியல :))))

வசந்தக்குமார் - வாங்க சார்...உங்க கமெண்ட் வந்த உடனேயே உங்களுக்கு ஒரு மெயில் தட்டி விட்டேன் ஆனா அதுக்கப்புறம் உங்க கிட்டேர்ந்து சத்ததையே காணோம்?

பொயட்ரீ - ஆகா நீங்க தினமலர அட்டை டு அட்டை படிப்பீங்களா...:))) கரெக்டா பிடிச்சிடீங்க :)) மிக்க நன்றி மேடம்

பொற்கேடி - அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஏற்கனவே அவங்க அட்டகாசம் தாங்கல இதுல நீங்க நேறையாஅ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ராம்ஸ்/ஸ்ரீராம்/பொற்கேடி - deadly combination pola irukke avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvDubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-43143456129464496572010-01-03T23:39:03.967+00:002010-01-03T23:39:03.967+00:00அனானி - நன்றி
பட்டாபட்டி - வாழ்த்துக்கு நன்றி. நா...அனானி - நன்றி

பட்டாபட்டி - வாழ்த்துக்கு நன்றி. நான் தான் லேட்டாகிவிட்டது அடுத்த தீபாவளிக்கு அட்வான்ஸ் வாழ்த்தை பிடியுங்கள் இதோ

பரதேசி - மிக்க நன்றி நண்பரே உங்களுக்கும் அடுத்த தீபாவளிக்கு அட்வான்ஸ் வாழ்த்தை பிடியுங்கள் இதோ

ஸ்ரீராம் - நல்ல வேளை தப்பிச்சேன் :)

நன்றி நண்பரே ஆமாம் பொறுமை ஜாஸ்தி தான் :)

அறிவிலி - நண்றி நண்பரே !!

சங்கர் - பாருங்க உங்க வாய் முஹூர்தம் பலித்தே விட்டது. வாழ்த்துக்கு மிக்க நன்றி :)

முரளி - மிக்க நன்றி நண்பரே

மோகன்குமார் - வான்க்க மிக்க நன்றி. நானும் உங்கள் பக்கத்திற்கு வருகிறேன்

ராப் - டேங்க்ஸ்

லங்கினி - டெங்கஸ். ராயல்ட்டி உண்டா :P

சிங்கக்குட்டி - கொஞ்சம் இதர வேலைகள் ஜாஸ்தியாயிடிச்சு அதான்

பாசகி - டேங்கஸ் நானும் வாழ்த்து சொல்ல லேட் தான் :)

அனன்யா - வாங்க ரொம்ப நன்றி பாராட்டுக்கு

ஸ்ரீராம் - அங்க எஅப்படி...இங்க வந்து உதாறெல்லாம் ஜோராத் தான் விடறீங்க :)))

அரசு - ஆமாம் நானே மலைச்சுப் போயிட்டேன் நன்றி நண்பரே

அம்பி - உனக்கு நேர்ல பார்க்கிற அன்னிக்கு இருக்குடி தீவாளி :)))

காயத்ரீ - ரொம்ப டேங்க்ஸ்

அனானி - ஏன் ஏன் இப்படி...நாலு பேரு வந்து காறித் துப்பட்டும்ன்னா ரொம்பத் தான் ஆசை உங்களுக்கு :))))))))

இஸ்திரிபொட்டி - அதெல்லாம் கல்யாணத்திற்கு முன்...இப்போல்லெலம் நான் மிருதங்கம் வாசிக்கிறத விட்டுட்டு வெறும் ஜால்றா தான் போடறேன் :))

ராம்ஸ் - நீங்க நல்லவர் வல்லவர் ஸ்ரீராம பார்த்து கெட்டு போகாதீங்க நீங்க இப்படி சொல்லலாமா..:)

காயத்ரீ - சரிங்க மேடம் :P

குப்பன் - வாங்க சார் நல்லா இருக்கீங்களா..நீங்க தான் தொடர்ந்து கொஞ்சம் இதமா பின்னூட்டம் போடறீங்க..கோடனு கோடி நன்றி உங்களுக்கு

உண்மைத் தமிழன் - அண்ணே வாங்க ரொம்ப நன்றி வாழ்த்துக்கு ....ஆமா ஆமா

அனானி - வாங்க நீங்களும் திருநெல்வேலியா...ஆஹா ரொம்ப சந்தோஷம்

நிவி - வாங்க சாரி ரொம்பவே லேட் ஆகி விட்டது. வேறொரு மேட்டர்ல கவனம் போய் விட்டது அதைப் பற்றியும் கூடிய சீக்கிறம் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-89558723224329122352009-12-14T11:49:50.815+00:002009-12-14T11:49:50.815+00:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-40597627910300950492009-12-09T21:43:52.923+00:002009-12-09T21:43:52.923+00:00hello Renga,
unga mail id konjam venumay. please e...hello Renga,
unga mail id konjam venumay. please email to anitha.malaiyarasan@gmail.com

Regards
DeekshDeekshanyahttps://www.blogger.com/profile/05203551180776640044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-57798999232944099122009-12-09T21:43:50.769+00:002009-12-09T21:43:50.769+00:00hello Renga,
unga mail id konjam venumay. please e...hello Renga,
unga mail id konjam venumay. please email to anitha.malaiyarasan@gmail.com

Regards
DeekshDeekshanyahttps://www.blogger.com/profile/05203551180776640044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-14585893861210909252009-12-02T20:29:58.759+00:002009-12-02T20:29:58.759+00:00aiyo sriram, ippovum naan travel panikite pesitu t...aiyo sriram, ippovum naan travel panikite pesitu thane irukken? :) idhukellam oru lexusa? en kitta irukra dabba phone ku oru handsfree thedaren nu sonna.. vivagaramana aalunga sami!

idhu varaikum enna paatha bloggers ellam orediya shock than agirkanga.. onnu naan chinna ponnu nu poi solren nu nenachutu vandhu patha naan nijamave avanga ninaichadha vida chinnavala thaan iruppen..! illaina chinna ponnu nu solli solli avanga manasula romba kutti ponna imagine panirupanga (oruthar naan edho 3rd std ponnu nu karpanai panirukar na parunga.. ithanaikum blog la college kalyanamlam soliruken..) unmaiyana ponna pathadhum peche varadhu!! enna kodumainga idhu saravanan?Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-12042498658057982672009-12-02T19:15:40.231+00:002009-12-02T19:15:40.231+00:00பொற்கேடி Aunty
(பெயர் உபயம் : கேடி - தம்பி, aunty...பொற்கேடி Aunty
(பெயர் உபயம் : கேடி - தம்பி, aunty : அண்ணன்),
அது கார்தான் - Lexus Rx 350 SUV - தெரியாத மாதிரி கேக்குறீங்க.
இதில இருக்குற bluetooth ல பேசிக்கிட்டே ட்ராவல் பண்ணலாம்..
போன் பண்ணுறதுக்கு ஒரு வருஷம் ஆகும் சொன்னதால Suggest பண்ணேன்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-6939569666103447352009-12-02T17:37:06.380+00:002009-12-02T17:37:06.380+00:00paarra.. edho kadavul megathu mela ninnu paakra ma...paarra.. edho kadavul megathu mela ninnu paakra madhri pathukitte irukaram! :)) ennai poi aunty nu koopidravanga ellam adutha jenmathula benjamin button madhri thaan poraka poringa solliten! ;)

sriram, ennadhu Lexus 350 a? edho car madhri illa iruku peru?! idhu enna endha phonekum work aguma? details konjam sollunga pathuduvom..Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-3303347796843113562009-12-02T17:19:12.680+00:002009-12-02T17:19:12.680+00:00ராம்ஸ் - நோ ப்ராப்ஸ்...நான் நீங்கள் சொன்னைதை தவறாக...ராம்ஸ் - நோ ப்ராப்ஸ்...நான் நீங்கள் சொன்னைதை தவறாக எடுத்துக்கொள்வில்லை. கவலைப் படவேண்டாம். I have taken no offence on your comment.

Will be back soon on my blog.Just give me some more time.

Sriram/Por"kedi"Aunty- நடத்துங்க நடத்துங்க...பார்த்துக்கிட்டே இருக்கேன்...உங்க கும்மியையும் ஆட்டத்தையும் :))))Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-13511717525018641042009-12-01T20:43:11.451+00:002009-12-01T20:43:11.451+00:00பொற்கேடி..
கனக்டிகட் ராம்ஸ் ஒங்கள மாதிரி இல்ல, நம்...பொற்கேடி..
கனக்டிகட் ராம்ஸ் ஒங்கள மாதிரி இல்ல, நம்பர் கொடுத்த உடனே போன் பண்ணிட்டார்.. அவுரு ரொம்ப நல்ல்ல்லவரு...

முடிஞ்சப்ப போன் பண்ணுங்க..

நான் போன வாரம் தான் கொஞ்சம் காஸ்ட்லியான Hands Free வாங்கினேன்.. அதன் பேரு Lexus RX 350. அதுக்குள்ள போனாலே என் போனை சரியா கண்டு பிடிச்சு நீலப்பல்லுல (அதாங்க Bluetooth) மாட்டி விட்டுடுது.. ஹாயா பேசிக்கிட்டே போகலாம், நீங்களும் வாங்கிப் பாருங்களேன்..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-26463433663315326342009-12-01T19:11:31.322+00:002009-12-01T19:11:31.322+00:00han, apram enaku indha chat thaan romba romba pidi...han, apram enaku indha chat thaan romba romba pidichuruku! vera yaroda idathula poi avanglaiye thitti gummi adika mudiyum sollunga? dubukku uncle 'vaalga'! avanga manaivi thanga manni 'vaalga vaalga'!Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-42155410935554258602009-12-01T19:09:44.497+00:002009-12-01T19:09:44.497+00:00Mathavangla "kedi"nu koopidravanga thaan...Mathavangla "kedi"nu koopidravanga thaan kedi velai seiranga nu oorla pesikarangappa! :D

enaku onnu puriala - ennathuku aal aaluku naan summa than sonnen/ i was just kidding/ right spirits nu solitrukinga?! inga enna nadandhu pochu nu ivlo emotion?!! yov dubukku uncle (mariyadhai pathingla apo kooda), neenga oru peelings comment potalum potinga, ellarum pesave bayandhu sagaranga! nallarka idhu??

boss, phone numberlam kuduthu thitta solringa, avlo nallavara neenga?? :) ungluku adutha one year kulla call paniduven boss, yenna inga vandhu 3 years achu inum call panna vendiya cousins, friends list apdiye irukku! enga nalladha oru hands free kidaicha thaane? enaku kazhuthu saichu pesite velai seiya varadhe!! :((Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-65620552385711766492009-12-01T16:49:56.808+00:002009-12-01T16:49:56.808+00:00Hi Rams and PorKEdi...
Hope you guys took my earl...Hi Rams and PorKEdi...
Hope you guys took my earlier comment in the right spirit.. No offense meant - I promise...
Hope you found that as a part of the GUMMI and nothing more..
திட்டுறதுன்னா 781 363 9168 ல போன் பண்ணி திட்டலாம்..
சும்மா கூட போன் பண்ணலாம்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்..

பின் குறிப்பு: யாஹூ மெசஞ்சர் சாட் பாக்ஸை விட இந்த சாட் பாக்ஸ் எனக்கு பிடிச்சிருக்கு, உங்களுக்கு??sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-5461223953715197842009-12-01T13:37:49.186+00:002009-12-01T13:37:49.186+00:00ராம்ஸ் மற்றும் பொற்கொடி,
அடங்கவே மாட்டீங்களா நீங்...ராம்ஸ் மற்றும் பொற்கொடி,

அடங்கவே மாட்டீங்களா நீங்க..

உங்களையெல்லாம் பெத்தாங்களா இல்ல ஆர்டர் கொடுத்து செஞ்சாங்களா???
(அப்பாடா, இப்போ நான் டுபுக்காரின் good books ல வந்துடுவேன் - எப்படி என் சாமர்த்தியம்...ஹி ஹி)

ராம்ஸ் : என்றும் அன்புடன் - tag line நான் காப்பி ரைட் வாங்குனது, என் அனுமதியில்லாமல் உபயோகப் படுத்துவது தவறு..

பொற்கேடி : நான் அவரில்லை, நான் அவரில்லை, நான் அவரில்லை..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்...sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-13661731646350017302009-11-30T23:46:48.507+00:002009-11-30T23:46:48.507+00:00aiyoo..nejamaa illeenga porkodi..enna irundhaalum ...aiyoo..nejamaa illeenga porkodi..enna irundhaalum neenga enna indha maadhiri escape aagara aalu kooda compare pannaradhu nalla illai..(adudha gummi getting ready for bostonsriram.blogspot.com) avaru dhaan real "boss"ton..naan chumma..vethu vettu..Ramsnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-16797232685060981892009-11-30T22:30:23.966+00:002009-11-30T22:30:23.966+00:00enaku ennavo Rams neenga thaan "boss"ton...enaku ennavo Rams neenga thaan "boss"ton nu thonudhu..! :)))Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-66098579351305740092009-11-30T20:35:54.992+00:002009-11-30T20:35:54.992+00:00Disclaimer: Again all the comments I made here wer...Disclaimer: Again all the comments I made here were in good humour and not meant to hurt any body's feelings..I apologize for anything I said which might have done so..

-RamsRamsnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-49430998448349434342009-11-30T20:28:33.023+00:002009-11-30T20:28:33.023+00:00Renga..i was just kidding around..please dont take...Renga..i was just kidding around..please dont take it personally...your trouble is my trouble...ippadi ellaam naan solluven endru edhir paarthaal sorry..seekiram vaanga..may be if u write here ur mind might get some peace...

Endrum anbudam (sriram mattum dhaan solvaara idha)Ramsnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-74655161466891777282009-11-25T19:11:08.389+00:002009-11-25T19:11:08.389+00:00கமெண்டிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி. அனைவரும் மன்ன...கமெண்டிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி. அனைவரும் மன்னிக்கவும். என்னால் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இங்கு எழுத முடியாது. இந்த வாரத்தில் தனித் தனியாக பதிலளிக்க முயலுகிறேன்.

ராம்ஸ் - உங்களை ஏமாற்றுவதற்க்கு ரொம்ப ஸாரி...ஆனால் இங்கு சொல்லமுடியாத பல்வேறு குழப்பங்களில் இருப்பதால் இங்கே எழுதும் மனநிலையில் இல்லை. தெளிவு பிறந்தவுடன் திரும்ப வருகிறேன்.Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-25482379205961321282009-11-25T16:03:01.212+00:002009-11-25T16:03:01.212+00:00enna dubukku uncle, rams ungala ipdi ellam solitar...enna dubukku uncle, rams ungala ipdi ellam solitaru apo kooda soundu kuduka matengringa? at least manni avadhu velila varuvanga nu patha.. enna koduma saravana?

video ippo thaan pathen, chooooooo chweet!! enaku kuttioda cuteness thanga'manni'yoda voice ellame chala nachindhi..!Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-22896926404312861042009-11-25T15:47:40.792+00:002009-11-25T15:47:40.792+00:00vaanga porkodi..indha Boston Sriram gummiya arramb...vaanga porkodi..indha Boston Sriram gummiya arrambichitu escape aayitaaru..naan inge solo solayappanaa aayiten..konjam kai kudunga..naan dubukku nallavaru, vallavaru, maanasthannu nenachen..andha ennam konjam konjamaa kammi aayitte varudhu..vara vara dubukkunra peruku etha maadhiriye nadakka aarambichutaaru..Ramsnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-67665141929033984932009-11-25T02:16:12.337+00:002009-11-25T02:16:12.337+00:00adada gummi nadakkudha ipovum..? :) //enga poga po...adada gummi nadakkudha ipovum..? :) //enga poga poraanga..namma eppa vandhu post pannalum padikathaan poraangannu nammala kanda nakkal..idhukku oru mudivu kataama vidaradhaa illai..// - adra adra adra.. idha ellam paathum oru jeevan silenta irukke, haiyo haiyo!Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-50651225693277371012009-11-18T06:52:51.997+00:002009-11-18T06:52:51.997+00:00Just read your UK Deepavali celebrations -Getting ...Just read your UK Deepavali celebrations -Getting to be a celebrity beyond the blog genre is it?

http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=3713&Country_name=Europe&cat=newKavithahttps://www.blogger.com/profile/05008712429421685911noreply@blogger.com