tag:blogger.com,1999:blog-5893088.post5148186121264872174..comments2024-02-28T08:49:49.720+00:00Comments on Dubukku- The Think Tank: என்னது காந்தி செத்துட்டாராDubukkuhttp://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-5893088.post-36071324086426067252011-10-12T00:50:51.476+01:002011-10-12T00:50:51.476+01:00அப்பவே எங்க அம்மணி சொல்லுச்சி! AirIndia -வுல போகலா...அப்பவே எங்க அம்மணி சொல்லுச்சி! AirIndia -வுல போகலாம் என்று! நான்தான் இரும்மா kingfisher -ஐ ட்ரை பண்ணுவோம் என்று சொன்னேன். நீங்க சொல்லறத பார்த்த ரொம்பவே மிஸ் பண்ணிட்டேன் போலே!

//சென்னை மால்கள் என்னை மாதிரி ஃபாரின் பிச்சைகாரர்களுக்கு எட்டாக் கனியாகிக் கொண்டிருக்கிறது//- Very True ; சாப்ட்வேர் -லே வேலை செய்யற நீங்களே இப்படி சொன்ன, எங்க நிலைமையே கொஞ்சும் யோசிச்சி பாருங்க.HariV is not a aruvujeevihttps://www.blogger.com/profile/11181830078305440071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-25872942632455218772011-09-26T01:48:49.563+01:002011-09-26T01:48:49.563+01:00பிலாசபி பிரபாகரன் - :) அதே அதே வார நாட்களில் தான் ...பிலாசபி பிரபாகரன் - :) அதே அதே வார நாட்களில் தான் போனேன். நீங்களும் நல்லா தான் நோட் பண்ணுறீங்க :)))

சார்வாகன் - மிக்க நன்றி ஹை

மோகன்குமார் - :))) எனக்கும் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.ஆஹா தன்யனானேன். ஆக அது தான் உங்க சமூகப் பார்வைக்கு காரணமா

கைப்புள்ள - உங்களிடம் பேசியது எனக்கு மிக்க மகிழ்ச்சி.(அதை எழுத விட்டுவிட்டது).அட நீங்க வேற ஓட்டிக்கிட்டு

ஜகன்னாதன் - மொக்கை - -ஹீ -ஹீ ஒன்னும் சொல்றதிக்கில்லை...நீங்க என் கிட்டேர்ந்து ரொம்ப எதிர்பார்க்கிறீங்க :)) ஆனாலும் பாராட்டுக்கு மிக்க நன்றி

கார்க்கி - :)))

தக்குடு - பக்கத்துல ஒரு பாட்டி இருந்த்தாங்க. அவ்வ்வ்வ் போதுமா?

பத்மநாபன் - அதே அதே வெட்கமா அப்படீன்னா என்ன? :))

அபி அப்பா - உங்களிடம் தொலைபேச விட்டுப் போய்விட்டது. சே...அடுத்த தரம் சந்திப்போம். இந்தக் கோவமா..ஐய்யா கமெண்ட்டில் இவ்வளவு ஓட்டக்க்கூடாது என்னை :) இருந்த்தாலும் மிக்க நன்றி ஹை

உண்மைத்தமிழன் - உங்களுக்கு ரொம்ப உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்களே?கண்டிப்பாய் அடுத்த முறை சந்திப்போம்

அமுதா - அட ஆமாங்க.உங்களுக்கு தெரியாதா. அடடா நான் ப்ளாக்ல எழுத முடியலை. சென்னை பதிவர்கள் தான் எல்லோருக்கும் தகவல் பகிர்ந்தார்கள்.

எல்.கே - பாசந்தி மேட்டரையா? புக் மேட்டர் வரும் போது :))

சதீஷ் - ரெண்டும் தான். சீனாதானா மாமாவும் இதே மாதிரி சொல்லுவார்.

மதி - அதே அதே ஆனால் இப்போதெல்லாம் வயிறு பற்றி கவலையே படுவதில்லை. சாப்பிடுவதை சாப்பிட்டுவிட்டு மாதிரையில் சமாளித்துக்கொள்ளலாம் என்ற கொள்கை தான் :)

பாஸ்டன் - -ஹ்லோ வெட்கமா..அப்புடீன்னா?

பாபு - வாங்க http://en.wikipedia.org/wiki/Google_Buzz இந்த லிங்கில் போய் பாருங்க. பேஸ்புக் மாதிரி இன்னும் சிலவற்றின் ஒரு கலவை.

பாலா - வாங்க வாங்க. தலைப்போடு அர்த்தம் செய்தியை ரொம்ப லேட்டா சொல்றேன்னு. கண்டிப்பாய் உங்கள் பக்கமும் வருகிறேன்.

பொற்கொடி - கேடியக்கா நெசமாலுமே ஏர் இந்தியா நல்லா இருந்தது. நீங்க சொன்ன அத்தனையயும் சரி பண்ணியாச்சு இப்போ :)Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-21068740126970418902011-09-25T23:33:12.785+01:002011-09-25T23:33:12.785+01:00அனானி ஆப்ஷன் தான் இல்லையே அப்புறம் எதுக்கு அப்ரூவல...அனானி ஆப்ஷன் தான் இல்லையே அப்புறம் எதுக்கு அப்ரூவல் வேற? (என்னை மாதிரி கொஞ்சம் அழகான பொண்ணுங்கன்னா தொந்திரவுன்னு ஒத்துக்கலாம்..) கன்னாபின்னாவென ஆட்சேபிக்கிறேன். :(Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-84979929590476206402011-09-25T23:31:58.332+01:002011-09-25T23:31:58.332+01:00//இரண்டு நாட்களில் கரும்பு சூஸ், பேல் பூரி,ஆவின் ப...//இரண்டு நாட்களில் கரும்பு சூஸ், பேல் பூரி,ஆவின் ப்ளேவேர்வர்ட் மில்க், ஸ்வீட் பான், கொத்துபரோட்டா,பருப்பு போளி, சப்போட்டா மில்க் ஷேக், பரோட்டா குருமா//

கேக்கறதுக்கு கலக்கலா இருக்கு சரி.. ஆனா வயிறு கலக்கல் எப்படி அதை சொல்லவே இல்லையே.. எல்லா ஏர் இந்தியா ஃப்ளைட்டும் நல்லா ஆயிடுச்சா இல்ல அது உங்களை மாதிரி வி.ஐ.பிக்காக ஸ்பெசலா தல?Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-37709360362783235212011-09-25T23:27:42.979+01:002011-09-25T23:27:42.979+01:00இந்த மாதிரி அப்ரூவல் எல்லாம் வெக்கறதுக்கு யாரு அப்...இந்த மாதிரி அப்ரூவல் எல்லாம் வெக்கறதுக்கு யாரு அப்ரூவல் கொடுத்தது??? சங்கம் எப்படி இதை அனுமதிக்கலாம்.. சரியான அராஜகமா இருக்கே..Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-87288895766055590442011-09-25T23:26:41.079+01:002011-09-25T23:26:41.079+01:00அலாவ்.. யாராவது இருக்கீங்களா..அலாவ்.. யாராவது இருக்கீங்களா..Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-24241277945030085752011-09-25T05:26:20.640+01:002011-09-25T05:26:20.640+01:00சீட்டெல்லாம் ரஜினி ஸ்டைலில் மூன்று மூன்றாக -wowசீட்டெல்லாம் ரஜினி ஸ்டைலில் மூன்று மூன்றாக -wowராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-74089871331336568792011-09-20T14:16:41.155+01:002011-09-20T14:16:41.155+01:00வணக்கம் சார்.. நான் வலைத்தளத்துக்கு புதுசு..
அது எ...வணக்கம் சார்.. நான் வலைத்தளத்துக்கு புதுசு..
அது என்ன தலைப்பு காந்தி செத்துட்டாரா.. இந்த பட்டிக்காட்டானுக்கு புரியல.. இருந்தாலும் எழுதிய விதம் என்னைக் கவர்ந்தது.. முடிந்தால் இங்கேயும் வந்து பாருங்களேன்.. http://www.tamilpattikkattaan.blogspot.com/பாலா..https://www.blogger.com/profile/13925767656234683069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-3235628548855491712011-09-19T21:14:34.226+01:002011-09-19T21:14:34.226+01:00Google bus enral enna thalaivare ? I'm new to ...Google bus enral enna thalaivare ? I'm new to blog.Babuhttps://www.blogger.com/profile/00170309806893604603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-14739467806002662912011-09-19T06:26:39.404+01:002011-09-19T06:26:39.404+01:00\\கைப்புள்ள said...
Back to Form :)\\ யோவ் கைப்ஸ்,...\\கைப்புள்ள said...
Back to Form :)\\ யோவ் கைப்ஸ், அவரு எப்ப ஃபார்ம் அவுட் ஆனாரு?. எப்போதும் அதே ஃபார்ம்ல இருந்து சிக்சர் அடிச்சுகிட்டு தான் இருக்காரு. அதனால back to blog ன்னு இன்னும் ஒரு கமெண்ட் போட்டு பிராயச்சித்தம் பண்ணிக்கோங்க:-)//

Back to blog...திருந்திட்டேன் அப்பாஜி :)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-32758760627005270272011-09-12T18:56:45.090+01:002011-09-12T18:56:45.090+01:00//பாலிதீன் பாக்கிங்கோட அப்படியே இருக்கு வேணுமா?” எ...//பாலிதீன் பாக்கிங்கோட அப்படியே இருக்கு வேணுமா?” என்று வெட்கமே இல்லாமல் கேட்டார். நானும் வேறு வழியில்லாமல் வாங்கி சாப்பிட்டேன். அது தீர்ந்தவுடன் இரண்டாவது மகள் பாசந்தியை வேஸ்ட் செய்கிறாளே என்று நான் திரும்ப “உஸ்ஸ் உஸ்” என்று ஆரம்பித்ததை நல்லவேளை அந்த வெட்கம் கெட்ட வெள்ளைகார மாமா கவனிக்கவில்லை.//

வெக்கமேயில்லாம் அவரோட ஸ்வீட்டை வாங்கித் தின்னுட்டு அவரையே வெக்கங்கெட்டவர்னு சொன்ன உமக்கு அடுத்த ட்ராவலில் சாப்பாடே கிடைக்காது பாருங்க

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-27408941519026461012011-09-12T16:53:36.110+01:002011-09-12T16:53:36.110+01:00//“அப்போ நீங்க இது வரைக்கும் எத்தன புஸ்தகம் போட்டி...//“அப்போ நீங்க இது வரைக்கும் எத்தன புஸ்தகம் போட்டிருக்கீங்க?” //

நாங்கள்ளாம் டைரெக்டா, சினிமாதான்னு சொல்லிட்டீங்களா, இல்லியா?அறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-40927974974404886842011-09-12T13:32:52.838+01:002011-09-12T13:32:52.838+01:00டெல்லி ஏர்போர்ட்டில், டுபுக்குவை அசரவைத்த அந்த நபர...டெல்லி ஏர்போர்ட்டில், டுபுக்குவை அசரவைத்த அந்த நபரைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது!:)))மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-88399538552818190772011-09-12T13:24:59.096+01:002011-09-12T13:24:59.096+01:00//இருக்கை அமைப்பே குடும்ப கட்டுப்பாடு ரீதியில் ஆச்...//இருக்கை அமைப்பே குடும்ப கட்டுப்பாடு ரீதியில் ஆச்சரியப் படுத்தியது...//

//அந்த வெட்கம் கெட்ட வெள்ளைகார மாமா...//

Dubukkisms :))))

//போய் இறங்கிய முதல் இரண்டு நாட்களில்...வகை தொகையில்லாமல் வரிசை கிரமம் பார்க்காமல் வழியில் தென்பட்டதை எல்லாம் பகாசுரேஷ்வரா செய்ததில்//

அடுத்த இரண்டு நாட்கள் வீட்டை விட்டே வெளியில் வர முடியாமல் போனதே...(வாளியும் கையுமாய்) அதை ஏன் அவைக்குறிப்பிலிருந்து நீக்கி விட்டீர்கள், சுவாமி?! :)))மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-79985443209339913272011-09-12T07:51:42.747+01:002011-09-12T07:51:42.747+01:00//“உலகம் போகிற ஸ்பீடுல இன்னும் கொஞ்ச நாள்ல ஒன்னுக்...//“உலகம் போகிற ஸ்பீடுல இன்னும் கொஞ்ச நாள்ல ஒன்னுக்கு கூட ஒழுங்கா போகவிடமாட்டான் ”//

LoL...! Idhu onnum yaaro sonna theerka tharisana vaarathainga maadiri theriyalayae! Dubukkaar anubavam madiri theriyudhe! :-)Sathish Kumarhttps://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-75070692484859512202011-09-12T04:44:02.753+01:002011-09-12T04:44:02.753+01:00//சார் சோமாலியால வெயில் எல்லாம் எப்படி...நம்மூர் ம...//சார் சோமாலியால வெயில் எல்லாம் எப்படி...நம்மூர் மாதிரி தானா?` என்று ஆட்டோக்காரர் அன்பாக விசாரித்தார்//

டுபுக்கு ஸ்டைல்... சூப்பர். :)சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-40804260026810826592011-09-12T02:59:57.003+01:002011-09-12T02:59:57.003+01:00பிளைட் மேட்டர் அன்னிக்கு சொல்லவே இல்லையேபிளைட் மேட்டர் அன்னிக்கு சொல்லவே இல்லையேஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-6470637023342197242011-09-11T18:12:22.236+01:002011-09-11T18:12:22.236+01:00என்னது? சென்னை வந்தீங்களா??என்னது? சென்னை வந்தீங்களா??அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-91286654138691426002011-09-11T15:37:56.237+01:002011-09-11T15:37:56.237+01:00உங்களைச் சந்திக்க மிகவும் முயற்சித்தேன் டுபுக்கு.....உங்களைச் சந்திக்க மிகவும் முயற்சித்தேன் டுபுக்கு.. முடியவில்லை. வேலைல மாட்டிக்கிட்டேன்..! அடுத்த முறை பார்ப்போம்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-36282392428289248872011-09-11T14:57:07.668+01:002011-09-11T14:57:07.668+01:00ரொம்ப நல்லா இருக்கு டுபுக்கு எப்போதும் போல, அடிக்க...ரொம்ப நல்லா இருக்கு டுபுக்கு எப்போதும் போல, அடிக்கடி எழுதுங்க.அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-85308582653587008302011-09-11T14:54:34.740+01:002011-09-11T14:54:34.740+01:00\\கைப்புள்ள said...
Back to Form :)\\ யோவ் கைப்ஸ்,...\\கைப்புள்ள said...
Back to Form :)\\ யோவ் கைப்ஸ், அவரு எப்ப ஃபார்ம் அவுட் ஆனாரு?. எப்போதும் அதே ஃபார்ம்ல இருந்து சிக்சர் அடிச்சுகிட்டு தான் இருக்காரு. அதனால back to blog ன்னு இன்னும் ஒரு கமெண்ட் போட்டு பிராயச்சித்தம் பண்ணிக்கோங்க:-)அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-75051591786637139292011-09-11T12:29:47.627+01:002011-09-11T12:29:47.627+01:00கலக்கிட்டிங்க....வெட்கம் பார்த்தா பாசந்தி கிடைக்கு...கலக்கிட்டிங்க....வெட்கம் பார்த்தா பாசந்தி கிடைக்குமா.... சோமலியான்னு ஆட்டோக்காரன் கேட்டது ஹைட்... லண்டன்ல அவ்வளவு காஞ்சுட்டிங்களா....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-65987336084517267172011-09-11T10:43:11.996+01:002011-09-11T10:43:11.996+01:00என்னடா இது இன்னும் அண்ணாச்சி போஸ்ட் போடலையேனு யோசி...என்னடா இது இன்னும் அண்ணாச்சி போஸ்ட் போடலையேனு யோசிச்சுண்டு இருந்தேன். ப்ளைட்ல நீங்க தனியா போயிட்டீங்க ஓக்கே! பக்கத்துல யாரு இருந்தா?னு சொல்லவே இல்லையே.....:))தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-11344580448809899202011-09-11T07:20:10.393+01:002011-09-11T07:20:10.393+01:00:))))):)))))கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-64270626543966498312011-09-11T07:11:47.817+01:002011-09-11T07:11:47.817+01:002 மாசத்துக்கு ஒண்ணு போட்டாலும் மற்ற பதிவர்களைவிட ம...2 மாசத்துக்கு ஒண்ணு போட்டாலும் மற்ற பதிவர்களைவிட மொக்கை அதிகமில்லாததால் வாழ்த்துகள். இந்த பதிவில் நகைச் சுவையும் கம்மிதான். 2, 3 பாசந்தி சாப்பிட்டும் போதவில்லை. - ஜெ.R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.com