tag:blogger.com,1999:blog-5893088.post5145740019131791489..comments2024-02-28T08:49:49.720+00:00Comments on Dubukku- The Think Tank: அன்புள்ள தங்கமணிக்கு...Dubukkuhttp://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-5893088.post-34207919928869338102010-03-01T17:46:26.956+00:002010-03-01T17:46:26.956+00:00சார்..முடியல..!
ஹையோ...ஹ...சார்..முடியல..!
ஹையோ...ஹ...சர்ணாhttps://www.blogger.com/profile/07004428028398361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-70390116517306588012009-08-25T14:50:13.086+01:002009-08-25T14:50:13.086+01:00//குழந்தை கிட்ட என்ன பேசறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல...//குழந்தை கிட்ட என்ன பேசறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லையா...அன்னிக்கு அவ ஸ்கூல்ல இன்னொரு பெண்ணும் இதே மாதிரி அவ வீட்டுல அவ தான் கடைசிப் பொண்ணுன்னு சொல்லியிருக்கா...இவ உடனே நீங்க சொன்னத அவ கிட்ட சொல்லி...நீ கடைசி பொண்ணா இல்லையாங்கிறத எங்கப்பா தான் முடிவு பண்ணனும்ன்னு சொல்லியிருக்கா..அந்த பொண்ணு அவ வீட்டுல அனேகமா சொல்லி இருக்கும்...அந்த தெரு பக்கம் போன இருக்கு உங்களுக்கு.//

ROTFL
:)))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-80079859617559264432009-08-25T14:49:20.213+01:002009-08-25T14:49:20.213+01:00//ஏன் அதுக்கு பதிலா நான் ஒரு ஆள கூட்டிண்டு வரேனே ....//ஏன் அதுக்கு பதிலா நான் ஒரு ஆள கூட்டிண்டு வரேனே ...அவன் கூட தான் உங்கள அண்ணா அண்ணான்னு கூப்பிடறதோட உங்களுக்கும் ஒத்தாசையா இருப்பார்...//
ஹாஹாஹாஹாஅ....... சூஊஊஊஊஉப்பர், சம ஷார்ப் இதான்.

//உனக்குள்ள இப்படி ஒரு சொர்னாக்கா இருப்பான்னு நான் நினைக்கவே இல்லை....//
:))))))))))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-71840362751364235682009-07-21T09:36:07.865+01:002009-07-21T09:36:07.865+01:00hai,
i am Mathan from Sudan. recently i read your...hai,

i am Mathan from Sudan. recently i read your blogs. Really really good.
i felt sujatha is not passed away, he is in your letters.
keep going my bro.....
Congrates! URL is added in my Favorites.Mathannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-43732792862671156612009-07-21T09:34:07.703+01:002009-07-21T09:34:07.703+01:00hai,
i am Mathan, Sudan. recently i read our blog...hai,

i am Mathan, Sudan. recently i read our blogs. Really really good.
i felt sujatha is not passed away, he is in you.
keep going my bro.....
Congrates! URL added in my Favorites.Mathannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-44859841767033595812009-07-18T07:40:14.143+01:002009-07-18T07:40:14.143+01:00//குழந்தை கிட்ட என்ன பேசறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல...//குழந்தை கிட்ட என்ன பேசறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லையா...அன்னிக்கு அவ ஸ்கூல்ல இன்னொரு பெண்ணும் இதே மாதிரி அவ வீட்டுல அவ தான் கடைசிப் பொண்ணுன்னு சொல்லியிருக்கா...இவ உடனே நீங்க சொன்னத அவ கிட்ட சொல்லி...நீ கடைசி பொண்ணா இல்லையாங்கிறத எங்கப்பா தான் முடிவு பண்ணனும்ன்னு சொல்லியிருக்கா..அந்த பொண்ணு அவ வீட்டுல அனேகமா சொல்லி இருக்கும்...அந்த தெரு பக்கம் போன இருக்கு உங்களுக்கு.//

நீ கடைசி பொண்ணா இல்லையாங்கிறத எங்கப்பா தான் முடிவு பண்ணனும்

நீ கடைசி பொண்ணா இல்லையாங்கிறத எங்கப்பா தான் முடிவு பண்ணனும்

நீ கடைசி பொண்ணா இல்லையாங்கிறத எங்கப்பா தான் முடிவு பண்ணனும்

Repeat panni padichen sirichen.....ivingobihttps://www.blogger.com/profile/12660385568251743408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-92052554096693987422009-06-18T14:57:23.857+01:002009-06-18T14:57:23.857+01:00dear waiting to see u in madurai. not like other p...dear waiting to see u in madurai. not like other place where yr women fans got vanished for arrattai. i'm eager to welcome u to our place.Unknownhttps://www.blogger.com/profile/07467009298305387763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-22639153632609601882009-06-14T22:58:38.030+01:002009-06-14T22:58:38.030+01:00சுந்தரராமன் - வாங்க சார். மிக்க நன்றி உங்க பாராட்ட...சுந்தரராமன் - வாங்க சார். மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு

புகழினி - மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு

சுமதி - வாங்க மேடம். மிக்க நன்றி. நீங்க தங்கமணிக்கு சப்போர்ட் பண்றீங்களா இல்ல எனக்கா.. ? :))

ஆயில்யன் - நிறைய தரம் வீட்டுல இந்தப் பிரச்சனை தான் :)))

ராசுக்கண்ணு - வாங்க. சாரி நடுவில கொஞ்சம் நாள் எந்த ப்ளாக் பக்கமும் வர முடியாமல் ஆகிவிட்டது. சந்தர்ப்பம் கிடைக்கும் பொதெல்லம் கண்டிப்பாய் வருகிறேன். உங்கள் கருத்துக்கும் நன்றி நானும் செயல்படுத்த முயற்சிக்கிறேன்.

தேவ் - வாங்க சார். மிக்க நன்றி உங்க வாழ்த்துக்கு :)))

முனிம்மா - வாங்க மேடம்..மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு, ஓ நீங்க சீனியர் 15 ஆஅ

ஐகேன்வென்யூ - மிக்க நன்றி உங்க வாழ்த்துக்கு. தன்யனானேன்

சென்ஷி - அட்டென்டென்ஸ் மார்க்ட் :)))))

இளா - அட்டென்டென்ஸ் மார்க்ட் :))

பொயட்ரீ - மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு

வீணாபோனவன் - அக்மார்க் சொந்தக் கதை தானுங்கோவ் :))

அரசு - மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு. அந்தப் படத்துல பாட்டெல்லாம் எனக்கு பிடிச்சிருந்துங்க அதுவும் இந்தப் பாட்டின் வரிகள் மிகப் பிடித்திருந்தது. தங்கமணிக்கு விஜய் ஃபேன் இல்லை ...ஆனால் அதுக்காக குடும்பத்தோடு அவெர்ஷனும் கிடையாது. படத்தை மட்டுமே பிடிக்கும் பிடிக்காது...பார்ப்போம் மத்தபடி ஃபேன் வேறொரு நபருக்கு.

விஜய் - ஆமாம்...வருடங்கள் ஓடியே போச்சு...மிக்க நன்றி வாழ்த்துக்கு

நர்மதா - வாங்க மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு. இந்த சார் வேண்டாமே...

வாழவந்தான் - சன்னா மசாலா கிடைத்தது...வழக்கம் போல் உதையும். வாழ்த்துக்கு மிக்க நன்றி.

பாஸ்கர் - மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு ஆமாங்க கத்தரி வெயில்ல கல்யாணம் நல்ல வேளை அந்த தடவை ஊர்ல சீசன் கொஞம் சீக்கிரம் ஆரம்பிச்சிருச்சு...அதுனால தப்பிச்சோம்

ஜஸ்ட் அ டாவலிங் சோல்ஜர் - மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு...இல்லீங்கண்ணா..அன்னிக்கு சத்யம்ஸ்...:))

குப்பன் யாஹு - வாங்க நண்பரே மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு. உங்கள் எழுத்து பற்றிய பாராட்டுக்கும் மிக்க நன்றி. எல்லாம் உங்களை மாதிரி ஆட்களின் ஊக்குவிப்பு தான் முழுக் காரணம்.

மதுசூதணன் - மிக்க நன்றி தல உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும்

அனானி - ஹா ஹா நீங்க நம்பள வைச்சு சூப்பர் காமெடி பண்றீங்க...இங்க தங்கமணி எப்படி விழுந்தேன்னு இன்னமும் யோசிச்சிக்கிட்டு இருக்காங்க..

பாவை - மிக்க நன்றி மேடம். எப்படி இருக்கீங்க...

ராமசந்திரன் - :))) உண்மைதானுங்களே?? :))

பாலராஜன்கீதா - வாங்க சார் மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு.

ஸ்ரீராம் - வாங்க மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு. சங்கீததுல லெவல் காட்டுறீங்க...

பரத் - வாங்க தல.. மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு

நாரதர் - மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு. ஆமாம் இப்போ தான் தைரியம் வந்த மாதிரி நடிச்சிக்கிட்டு இருக்கேன் :)))

கார்த்திக் - மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு

வீரா - நீங்க முன்ன சொன்ன மாதிரி நடுவுல சில பல காரணங்களால் சுத்தமா எழுதவே முடியலை. எழுதினதெல்லாம் எனக்கே பிடிக்காமல் போஸ்ட் பண்ணவே இல்லை. இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமாய் திரும்ப பழைய மாதிரி எழுத முயற்சி பண்றேன்.

பஸ்பாஸ் - மிக்க நன்றி தல உங்கள் வாழ்த்துக்கு

டுபுக்குடிசைப்பிள் - வாங்க மேடம் மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு

நர்மதா - மன்னிச்சிக்கோங்க...கொஞ்ச நாளா பலவித மன அழுத்தங்களால் ஒழுங்காவே எழுத முடியல...எழுத முயசித்ததும் என்னக்கே நல்லவே இல்லை அதான் அதையெல்லம் போஸ்டெ பண்ணவில்லை. திரும்ப இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா வந்துகிட்டு இருக்கேன். தொடர்ந்து வந்து பார்த்து உங்களை ஏமாறவைத்ததுக்கு வருந்துகிறேன்....ஆனால் ஏனோ தானோன்னு போடறதுக்கு போஸ்ட் போடாமலே இருக்கலாம் இல்லையா

ரம்யா ரமணி - மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு

நிவி - வாங்க மேடம்.மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு வாழ்த்து சொன்ன கையோட இப்படி வாருறீங்களே நியாயமா?

வல்லிசிம்ஹன் - வாங்கம்மா..உங்க ஆசிர்வாதம் கிடைக்க என்ன தவம் செய்தனை மிக்க நன்றி

கேசிதேசி - மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு

விகி - வாங்க மிக்க நன்றி உங்க பாரட்டுக்கும் வாழ்த்துக்கும்

ழு - வாங்க திருநெல்வேலிலேர்ந்து தடுக்கி விழுந்தா மதுரை தானே ஒரு தரம் வந்தா போச்சு..ஆனா சும்மா அரட்டைக்கு வேணா வரேன்...நீங்க சொல்ற இடமெல்லாம் பெரிய இடமய் இருக்கு :)) அங்க வந்து நம்ம ரேஞ்க்கு ஜொள்ளு விடறதப் பத்தி பேசினா டிபன் குடுக்காம டின்னு கட்டிடுவீங்க :))

ராமச்சந்திரன் - அதுக்கெல்லாம் ஆஸ்திரேலியால மேட்ச் நடத்தனுங்க...இங்கையும் ரொம்ப சிறப்ப இருக்கும்ன்னு தோணலை

மல்கோவா - ஆஹா இன்னிக்கு தங்கமணி கோட்டாவுக்கு உங்க கமெண்டா....நடத்துங்க... இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பு ரண.....

கிருஷ்ணன் - வாங்க மிக்க நன்றி உங்க ஊக்கமான பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்.Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-72293921507846716852009-06-14T22:58:34.047+01:002009-06-14T22:58:34.047+01:00சுந்தரராமன் - வாங்க சார். மிக்க நன்றி உங்க பாராட்ட...சுந்தரராமன் - வாங்க சார். மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு

கிருஷ்ணன் - வாங்க மிக்க நன்றி உங்க ஊக்கமான பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்.Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-88352386063840231482009-06-10T12:40:19.452+01:002009-06-10T12:40:19.452+01:00Belated congratulations Dubukku. Your distinct hum...Belated congratulations Dubukku. Your distinct humor is unrivaled in my humble opinion. Keep Rocking.Krishnanhttps://www.blogger.com/profile/06642369297736205420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-67525516102077571442009-06-10T12:40:10.322+01:002009-06-10T12:40:10.322+01:00Belated congratulations Dubukku. Your distinct hum...Belated congratulations Dubukku. Your distinct humor is unrivaled in my humble opinion. Keep Rocking.Krishnanhttps://www.blogger.com/profile/06642369297736205420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-56600594167259737552009-06-10T10:56:02.467+01:002009-06-10T10:56:02.467+01:00ஆமா பின்ன உண்மை என்னைக்காவது உரைச்சுத் தானே ஆகனும்...ஆமா பின்ன உண்மை என்னைக்காவது உரைச்சுத் தானே ஆகனும்...நீ என்ன செலெக்ட் பண்ணின நான் உன்ன செலக்ட் பண்ணினேன்...இப்பவும் சொல்றேன் நீ பயங்கர ஷார்ப்மா...

Nacchu Pathil adi.... super sharp thala..

ennathan erunthalum thala, thala than...malgova.mangohttps://www.blogger.com/profile/09671324468295239697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-62676904711866252402009-06-10T10:56:01.067+01:002009-06-10T10:56:01.067+01:00ஆமா பின்ன உண்மை என்னைக்காவது உரைச்சுத் தானே ஆகனும்...ஆமா பின்ன உண்மை என்னைக்காவது உரைச்சுத் தானே ஆகனும்...நீ என்ன செலெக்ட் பண்ணின நான் உன்ன செலக்ட் பண்ணினேன்...இப்பவும் சொல்றேன் நீ பயங்கர ஷார்ப்மா...

Nacchu Pathil adi.... super sharp thala..

ennathan erunthalum thala, thala than...malgova.mangohttps://www.blogger.com/profile/09671324468295239697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-17520110533859919112009-06-04T15:00:53.102+01:002009-06-04T15:00:53.102+01:00Enna Thala?? Match Paakka Ticket ellam eduthachum....Enna Thala?? Match Paakka Ticket ellam eduthachum.. konjam poto pudchu anuppu thala.. naangalum emma neram thaan TV la pakkardhu??? TV la Kannukku oru virundhum illai :-))Unknownhttps://www.blogger.com/profile/14344698535958750796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-18082204329466293082009-06-01T12:26:16.850+01:002009-06-01T12:26:16.850+01:00dear , i was in shangai for the past one month. i...dear , i was in shangai for the past one month. i couldnt access yr dubukku. missed u alot. why dont u come to madurai once. i'll take u to our women enterpreuner forrum & make u deliver a speech. we need such a jolly good fellow in our seminars. welcome to our place.Unknownhttps://www.blogger.com/profile/07467009298305387763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-5702735603707264372009-06-01T08:58:49.548+01:002009-06-01T08:58:49.548+01:00First..
Belated Anniversary wishes..
Superb wri...First..
Belated Anniversary wishes..

Superb write-up.. Surely ur wife would love. :)

"ஆனா நீதான் கடைசிப் பொண்ணா இல்லியான்னு நானும் உங்க அம்மாவும் தான் பேசி ஒரு முடிவெடுக்கனும் " - Extraordinary comedy.. :) Loved reading it..

Hv a blessed life.. Long live ur married life.. :)Vghttps://www.blogger.com/profile/06524197045498535300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-14151854001060855652009-05-28T22:07:51.794+01:002009-05-28T22:07:51.794+01:00உங்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள்உங்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள்KCDesinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-80487672905733971912009-05-26T14:40:44.762+01:002009-05-26T14:40:44.762+01:00ஒரு சன்னா மசாலாவுக்கா இவ்வளவு பாடு!!!
இவ்வளவு பா...ஒரு சன்னா மசாலாவுக்கா இவ்வளவு பாடு!!!

இவ்வளவு பாடின பிறகும் விட்டுக் கொடுக்காம சமர்த்தா இருக்கும் தங்கமணிக்கும் ,விடாமல் தவம் கிடக்கும் உங்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள். இதே ஊடல், கூடலுடன் நீடித்து வாழ வாழ்த்துகிறேன்.:))0 வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-58873025696058724432009-05-26T13:03:33.182+01:002009-05-26T13:03:33.182+01:00dubukku sir and thangamani,
wishing you many more...dubukku sir and thangamani,

wishing you many more happy returns of your wedding day.you are back to form.thangamani,edharkum andha"baby"neengal thaana enru chapathi channa masala sathiyamaga kettu vidavam.idhil mattum thaan avar poisolla maatar enru ninaikiren.channa masala saapittu vittu ellam "ullakattikku"nnu sollidaporaru!!!!
lovely post sir,keep it up.
nivi.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-14756665841370082672009-05-26T10:57:36.870+01:002009-05-26T10:57:36.870+01:00Wedding Anniversary wishes to Dubukku Anna and Man...Wedding Anniversary wishes to Dubukku Anna and Manni :)Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-36046259987601681572009-05-25T06:51:14.864+01:002009-05-25T06:51:14.864+01:00Dubukku Sir...enna idhu...May maasam mudiya innum ...Dubukku Sir...enna idhu...May maasam mudiya innum 1 vaaram dhaan irukku...indha maasathukku oru padhivu mattum dhaana??!! maasathukku rendu padhivaavadhu podunga annaathey....naanga ethini dhaba vandhu check pannrom??vettihttps://www.blogger.com/profile/16776642405984692351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-71631675344440936662009-05-24T04:26:23.029+01:002009-05-24T04:26:23.029+01:00:)))) vaazhthukal guruve....:)))) vaazhthukal guruve....dubukudisciplehttps://www.blogger.com/profile/13770296346603971106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-48088249422348048632009-05-22T20:50:09.308+01:002009-05-22T20:50:09.308+01:00:) வாழ்த்துக்கள்.:) வாழ்த்துக்கள்.[ 'b u s p a s s' ]https://www.blogger.com/profile/17104013252901659745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-52618709602815063782009-05-21T17:44:46.039+01:002009-05-21T17:44:46.039+01:00Dubukku is back..... கலக்கிட்டீங்க போங்க...
/*சோப...Dubukku is back..... கலக்கிட்டீங்க போங்க...
/*சோபால பூனைய வைச்சிண்டு சகுனம் பார்த்தேன் பாரு என்ன சொல்லனும்... */
/*பேபி ஐ...லவ்..யூ (பேபி யாருன்னு கேக்கப்பிடாது சொல்லிட்டேன் ஆமா)*/
:))))))))))))Veerahttps://www.blogger.com/profile/13295701764496645706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-29934817677324605162009-05-21T10:27:00.004+01:002009-05-21T10:27:00.004+01:00திருமண நாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்
கார்த...திருமண நாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்
கார்த்திக்Anonymousnoreply@blogger.com