tag:blogger.com,1999:blog-5893088.post4923748914760288767..comments2024-02-28T08:49:49.720+00:00Comments on Dubukku- The Think Tank: கள்வனின் காதலிDubukkuhttp://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5893088.post-72997687367973510742014-05-02T13:43:12.142+01:002014-05-02T13:43:12.142+01:00Excellent
nice read
epdiyo unga blog ku thaduki vi...Excellent
nice read
epdiyo unga blog ku thaduki vizhuthen
reading marathon panren rendu naala
ella postum padichutu thaan vida poren :-)
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-44798049688877406262013-02-09T00:59:52.760+00:002013-02-09T00:59:52.760+00:00Wow Dubukku,
As usual, you rocked!!
After a long t...Wow Dubukku,
As usual, you rocked!!
After a long time,I laughed like hell.
Ungalai yezhudha vaikkum thangamanikku vazhththukkal!!
Regards,
Vikram BalajiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-90237381600542046042013-01-16T23:51:33.851+00:002013-01-16T23:51:33.851+00:00துளசி - டீச்சர் நான் சொன்னது சும்மா டமாசு டமாசு.ந...துளசி - டீச்சர் நான் சொன்னது சும்மா டமாசு டமாசு.நீங்க சொன்னா கரீக்ட்டாத் தான் இருக்கும்

shh - மிக்க நன்றிங்கோவ்

Natraj - நீங்க விசாரிக்கவே வேணாம்...நானே நிறைய உளருவேன் ;)

VijayaShankar - ஏங்க :)))

அமுதா - பிரச்சனையே வேணாம்க்கா...எதாவது செய்யப் போயி கடைசீல உங்க பிரண்டோட சொந்தாமாகிடப் போகுது. ம்ஹூம் எதுக்கு வம்பு ;)))))

தீக்ஷன்யா - ஆமாம் நீங்க இங்க இருந்த போது வேற நிறைய இந்த மாதிரி பார்த்திருக்கீங்க (இனிமையான நாட்கள்)...கேக்கவா வேணும் :))) மிக்க நன்றி

தீபா கார்த்திக்- மிக்க நன்றி உங்கள் முதல் வருகைக்கும் ஊக்கமான கமெண்டுக்கும் :) உங்களுக்கு பதிவுகள் பிடிச்சது பற்றி மிக்க சந்தோஷம்

சேது - மிக்க நன்றி சாரே

அனானி - எதுக்கும் இருக்கட்டும்னு அடுத்த ஜென்மத்துக்கும் சேர்த்தேஎ எடுத்துட்டேன் :))

Kookaburra - ஹா ஹா உங்க வூட்டுலயும் இந்தக் கதை தானா...//too many girls of his interest are good friends of mine// அத சிரிச்சிக்கிட்டே சொல்றீங்க பாருங்க அது தான் சூப்பர் :)) God Bless

Dinesh - மிக்க நன்றி தலைவா

சங்கே முழங்கு - மிக்க நன்றி நண்பரே உங்கள் ஊக்கமான பின்னூட்டத்திற்கு

மதன் - மிக்க நன்றி சாரே. உங்களுக்குப் பிடித்தது பற்றி மிக்க சந்தோஷம்

மது - விளக்கமாலாம் சொல்ல முடியாது ஒரே வார்த்தைல சொல்லணும்னா சமந்தா :)

சுரேஷ் கிருஷ்ணன் - மிக்க நன்றி. அவர் இப்போது அமெரிக்காவில் செட்டிலாகியிருக்கிறார் :)

Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-5417841601190531792013-01-16T08:49:41.960+00:002013-01-16T08:49:41.960+00:00ROFL :-))
What happened to Ammanchi of Ammanchi.b...ROFL :-))

What happened to Ammanchi of Ammanchi.blogspot.com? not seen at all ?

Suresh KrishnanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-75985401217704775032013-01-15T18:30:35.691+00:002013-01-15T18:30:35.691+00:00எல்லாம் சரிதான் ஆனா இந்த நீ.தா.என்.பொ.வவை ரெண்டாவத...எல்லாம் சரிதான் ஆனா இந்த நீ.தா.என்.பொ.வவை ரெண்டாவது தரம் பார்த்தேன்னு சொன்னதைத்தான் தாங்க முடியலை. அந்தப் படத்தை எப்படி ரெண்டாவது தடவையா பாதீங்கன்னு கொஞ்சம் விளக்கமா இன்னொரு போஸ்ட் போடுங்க தலைவா. நாங்கல்லாம் படிச்சு விளக்கமா புரிஞ்சுக்கறோம்.Madhu Ramanujamhttps://www.blogger.com/profile/13589844732775016131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-70737281181988705492013-01-15T16:54:02.392+00:002013-01-15T16:54:02.392+00:00Very good sir....Simply superb....I cant stop laug...Very good sir....Simply superb....I cant stop laughing...Officla ellarum oru mathiri paakaranga...Anonymoushttps://www.blogger.com/profile/08198478827850753865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-40399744188200759892013-01-15T09:52:48.117+00:002013-01-15T09:52:48.117+00:00உங்களின் யதார்த்த நடைக்கு நானும் ஒரு ரசிகன் ....அர...உங்களின் யதார்த்த நடைக்கு நானும் ஒரு ரசிகன் ....அருமை!!!Anonymoushttps://www.blogger.com/profile/04346459930902602430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-89171847475118179382013-01-13T06:54:38.756+00:002013-01-13T06:54:38.756+00:00பின்னிட்டீங்க தலீவா!!பின்னிட்டீங்க தலீவா!!Dinesh.Rhttps://www.blogger.com/profile/00414463382126667087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-77871839325446566922013-01-12T04:57:26.420+00:002013-01-12T04:57:26.420+00:00Laughing out loud reading it - Ditto story of my h...Laughing out loud reading it - Ditto story of my home! :) Not just undergrad in India but we did grad school in USA from same location - too many girls of his interest are good friends of mine. We have a hilarious time with this routine :) ... He does use the Brahmastram (I burst out laughing reading your words!) too ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-33485124999269957102013-01-11T05:50:19.212+00:002013-01-11T05:50:19.212+00:00Medi claim policy irruka. All the best.Medi claim policy irruka. All the best.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-65636396836733832442013-01-09T18:41:40.702+00:002013-01-09T18:41:40.702+00:00Wow!!!Super!!!Wow!!!Super!!!Sethuhttps://www.blogger.com/profile/14180125509403329809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-75231187642749679232013-01-09T14:00:17.354+00:002013-01-09T14:00:17.354+00:00Intha Google irukke Google..ennama code eluthiruka...Intha Google irukke Google..ennama code eluthirukaanga :-) athu moolama thaan unga blog ah kandupidichein!! Very nice. I just couldn't stop laughing on reading this and ur old blogs.
Keep writing sir.
This is Deepa from Melbourne, Australia..
Unga pugaz ulagam pooram kodi katti parakuthu ponga :-)) Anonymoushttps://www.blogger.com/profile/01993117389136159613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-56990809313304677892013-01-09T11:40:18.574+00:002013-01-09T11:40:18.574+00:00awesome, kalakitinga !! loved reading every word. ...awesome, kalakitinga !! loved reading every word. nice capture of expression, enaku sathyama padam mathiri neenga sonathellam oduchu, unga veetla :) location vera palagina idam aacha, apdiyay thathroobam!
keep writing forever :)
DeekshDeekshanyahttps://www.blogger.com/profile/05203551180776640044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-21572080738055634022013-01-09T04:36:05.109+00:002013-01-09T04:36:05.109+00:00ஆஹா..ஏதாச்சும் க்ளூ இருந்தா தா தம்பி.எனக்கு அம்பை,...ஆஹா..ஏதாச்சும் க்ளூ இருந்தா தா தம்பி.எனக்கு அம்பை,கல்லிடையில் இரண்டு ஃப்ரெண்ட் இருந்தாங்க.முதல்ல அவுங்கள கண்டுபிடிச்சு அப்படியே....சுந்தரியை கண்டு பிடிச்சுடலாம்.நம்பிக்கை தானே வாழ்க்கை.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-2194336643638258592013-01-09T04:33:20.265+00:002013-01-09T04:33:20.265+00:00:-))))
பூர்வ ஜென்மத்தில் எந்த ஊரில் இருந்தீங்க?

பூர்வ ஜென்மத்தில் எந்த ஊரில் இருந்தீங்க?

Vijayashankarhttps://www.blogger.com/profile/17080932276326800592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-78371266993040663682013-01-09T03:53:55.552+00:002013-01-09T03:53:55.552+00:00சூப்பர்..இந்த விசாரணைல பல உண்மைகள் வெளிவரும் போலரு...சூப்பர்..இந்த விசாரணைல பல உண்மைகள் வெளிவரும் போலருக்கே :))Nat Sriramhttps://www.blogger.com/profile/05382098656440898535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-79987727000275506172013-01-09T02:27:47.715+00:002013-01-09T02:27:47.715+00:00எத சொல்றது, எத விடறது, எல்லாமே சூப்ப்ர். வரிக்கு ...எத சொல்றது, எத விடறது, எல்லாமே சூப்ப்ர். வரிக்கு வரி ரசித்து, சிரித்தேன்.Sh...https://www.blogger.com/profile/11494296224010345872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5893088.post-40620699971837480802013-01-09T02:00:50.356+00:002013-01-09T02:00:50.356+00:00ஓஷோவோ இல்லை கலாமோ சொல்லி இருக்க வாய்ப்பே இல்லை:-))...ஓஷோவோ இல்லை கலாமோ சொல்லி இருக்க வாய்ப்பே இல்லை:-)))))))

நம்பினார் கெடுவதில்லை- நான்கு மறை தீர்ப்பு.

மரை கழலாமல் இருக்கணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com